Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிரமத்தில் ரஞ்சிதா நடனம் பார்த்து ரசித்த நித்தியானந்தா .

Featured Replies

.

Monday, 18 July 2011 05:39

<_<<_<<_<

பெங்களூரிலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா துள்ளிக் குதித்து நடனமாடியதை நித்தியானந்தா பார்த்து இரசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இவ்வருடம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார்.பட்டுப்புøடவை அணிந்திருந்த ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார்.

அப்போது, ரஞ்சிதாவின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய நித்தியானந்தா, பின்னர் பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்த நித்தியானந்தா முன்பு நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளிக் குதித்த படி ஆனந்த நடனம் ஆடினார்.

அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர். இதை நித்தியானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்தியானந்தா கூறுகையில்; ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது. அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

http://www.thinakkural.com/news/all-news/india/7581-2011-07-18-00-11-39.html

நித்தியானந்தா ஆட,றஞ்சிதா ஆடா, கூடி இருந்த பக்தர்கள் ஆட,பறக்கும் ஆசையில் பத்திரிகையாளரும் ஆட.. அடடா அடடா.. அதுவல்லவோ ஆட்டம்.. காணக்கண் கோடி வேண்டுமைய்யா அந்த வீடியோவை...

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பார்க்காத ஆட்டமா

  • கருத்துக்கள உறவுகள்
:D:lol:அப்ப ரஞ்சிதா அன்ரியும், நித்தியானதா அங்கிளும் கட்டிலில போட்ட ஆட்டம் வேறையோ?? அல்லது திருப்பி அந்த ஆட்டமும் தொடங்கீட்டினமோ??
  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க நுணா அண்ணா எப்ப்டி , உங்களால மட்டும் உடனுக்குடன லிங்க் கொடுத்து , இப்டி போட்டுத்தாக்க முடியுது? பின்னுறீங்க! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 19, ஜூலை 2011 (7:37 IST)

அமெரிக்க கோர்ட்டில் நித்தி போலி சாமியார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது: லெனின் கருப்பன்

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய லெனின் கருப்பன்,

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருப்பது போன்ற சிடி மார்பிங் செய்யப்பட்டதாக நித்யானந்தா கூறியுள்ளார். அது உண்மையானது என ஐதராபாத், டெல்லியிலுள்ள தடயவியல் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

நித்யானந்தா தரப்பினர் என்மீது பத்து பொய் வழக்குகள் போட்டுள்ளனர். அவற்றில் 5 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவர் நடத்தியுள்ள குண்டலினி யோகா மிகவும் நகைச்சுவையானது. இவ்வாறு மக்களை ஏமாற்றி பல லட்சம் சம்பாதித்து வருகிறார்.

கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி வரும் அவரை இனிமேல் மக்கள் நம்பக் கூடாது. பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் அண்ணன் செந்தில், தம்பி நித்தேஸ்வரானந்தா என்ற கோவி மற்றும் பிரம்மானந்தா ஆகியோர் இணைந்து ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் பஞ்சலோக சிலைகள், பூஜை பொருட்கள் மதிப்பு குறைவாக கணக்கு காட்டப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள ஆசிரம கிளைக்கு சிலைகள் கொண்டு செல்லப்படுவதாக கூறி கடத்தப்படுகிறது.

அமெரிக்காவிலும் நித்யானந்தாவின் மீது 2 பெண்கள் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளனர். பொப்பட்லால் என்ற தொழிலதிபர் 2.5 பில்லியன் டாலர் நன்கொடையை திரும்பக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல அமெரிக்காவில் இரண்டு இளம் பெண்கள் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அமெரிக்க கோர்ட்டில் நித்யானந்தா போலி சாமியார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57973

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா அந்த ஆண்டியின் ஆட்டத்தை நாங்களும் பார்க்கலாமா?

இதையெல்லாம் உங்களிடம் கேட்டு வேலையில்லை.

சிறியிடம் கேட்டாத்தான் தேடிப்பிடிப்பார்.

ஈழப்பிரியன் இரண்டு ஒளிப்பதிவையும் முழுக்க பார்க்கவும். :D

http://www.tubetamil.com/view_video.php?viewkey=2d6e6256e9ee006555ce&page=3&viewtype=&category=

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சிதா அந்தரத்தில் மிதந்தாரா?. நித்தியானந்தா குண்டலினி சக்தி படுதோல்வி

http://tamildigitalcinema.com/?p=14568

  • கருத்துக்கள உறவுகள்

ஓமம் வளர்கக் பாவிக்கும் கஞ்சா இந்தியாவிலேயே பயிர் செய்கிறார்களா? ஆப்கானிஸ்தான் இறக்குமதி சரக்கா?

இந்த ஆட்டம் ஆட்டுது....................

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளச்சாமி என்று தெரிந்தும் இவ்வளவு மவுசு இருக்குது (மக்களிடம் ...மக்களை சரியாக அடையாளம் காணவிடின் ..முள்ளிவாய்கால்தான் பரிசு )இது முதலே தெரிந்திருந்தால் நானும் குண்டலினி யோகம் செய்து போட்டு சிட்னிடமிழஸை ஒரு கலக்கு கலக்கியிருக்கலாம் என தெரியாமல் போய்விட்டதே??ஒ மை கோட்!

அரசியல்,தேசியம்,கிறுக்கல்(யாழில்) என்று காலத்தை வீண்னாக்கி போட்டனே........யான் என்ன செய்வேன்......

இறைவா சக்தி கொடு......குண்டலினி ....எழுப்பி......உச்ச இன்பம் காண ..சக்தி கொடு

நன்றாக எழும்பி எழும்பி இருக்க பிராக்டிஸ் கொடுக்கிறார் போல இருக்கு! :unsure:

ஏ ரிங்க ரிங்கா, ரிங்க ரிங்கா, ரிங்க ரிங்கா, ரிங்கா ரிங்கா ஏ, கடைசியில் போட்ட பாட்டும் ரஞ்சிதாவின்ரை ஆட்டமும் கண்ணுக்கை நிக்குதப்பா..றஞ்சிதா நித்தியான்ந்தாவிற்கு மட்டும் ஆடிக்காட்டி காலத்தை வீணாகுவதைவிடுத்து மீண்டும் சினிமாவுக்குவந்து குத்தாட்டம் போட்டு எங்களை எல்லாம் குளிர்விக்க வேண்டும்..... அது ஏன் வீடியோவின்ற ஆரமபத்தில அறிவிப்பாளர் பக்தராண்டைக்கூ நடிகை றஞ்சிதா கூ ஜிக்குஜிக்குதா என்று சொல்லுகிறார்...?

Edited by நீலமேகம்

அது ஏன் வீடியோவின்ற ஆரமபத்தில அறிவிப்பாளர் பக்தராண்டைக்கூ நடிகை றஞ்சிதா கூ ஜிக்குஜிக்குதா என்று சொல்லுகிறார்...?

கன்னடத்தில் ஜிக்கு ஜிக்கு என்டால் ....சில்மிசம்..சில்மிசம் என்றால் தமிழில் அந்தரங்கம்.. அந்தரங்கம் என்றால் கொச்சை தமிழில் படு.......... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்களைக் கொண்டுபோய் எங்கையாவது தென்னந்தோட்டத்திலை விடலாம் போல இருக்கே???? :unsure::rolleyes:

இவங்களைக் கொண்டுபோய் எங்கையாவது தென்னந்தோட்டத்திலை விடலாம் போல இருக்கே???? :unsure::rolleyes:

சரியாச் சொன்னீங்கள் ஜீவா.

கூலிக்கு ஆள் பிடிக்கத் தேவையில்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளச்சாமி என்று தெரிந்தும் இவ்வளவு மவுசு இருக்குது (மக்களிடம் ...மக்களை சரியாக அடையாளம் காணவிடின் ..முள்ளிவாய்கால்தான் பரிசு )இது முதலே தெரிந்திருந்தால் நானும் குண்டலினி யோகம் செய்து போட்டு சிட்னிடமிழஸை ஒரு கலக்கு கலக்கியிருக்கலாம் என தெரியாமல் போய்விட்டதே??ஒ மை கோட்!

அரசியல்,தேசியம்,கிறுக்கல்(யாழில்) என்று காலத்தை வீண்னாக்கி போட்டனே........யான் என்ன செய்வேன்......

இறைவா சக்தி கொடு......குண்டலினி ....எழுப்பி......உச்ச இன்பம் காண ..சக்தி கொடு

புத்தர் கவனம்! குண்டலினியோட விளையாடக் கூடாது!

சில பேருக்கு முதல், அல்லது இரண்டாம் தடவை பயிற்சியின் போதே தலை உச்சிக்கு, ஏறி விடும்!

சிலருக்குச் சாகும் வரை, யோகா செய்தாலும் வராது!

அநேகமாகக் கிறுக்கக் கூடியவர்கள், முதலாவது வகையில் தான் அடங்குவர்!! :D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இண்டை இரவைக்கு....குண்டலினி யோகாப்பியாசம் செய்து பாக்கதான் இருக்கு.... :wub: :wub:

சாமியண்ணை யாழின் இந்த திரியை படியுங்கள்.

ஆனால், ஹடயோகிகள், உடலை வளைத்தும், முறுக்கியும் இந்த சக்தியை இயங்க வைக்க பார்ப்பர். இதற்கு ப்ராணாயாமம் மிக முக்கிய துணைக்கருவி. மேலும் சித்தாசனம் இதை வலுப்படுத்தும். வலது காலை மடித்து குதியை மர்மஸ்தானத்துக்கு கீழேயும் இடது காலை மடித்து மர்மஸ்தானத்துக்கு மேலேயும் வைத்து முள்ளந்தண்டை நிமிர்த்தி இருப்பது சித்தாசனம். காலின் உதவியுடன் குண்டலினியை சில யோகிகள் எழுப்பி இருக்கிறார்கள்.

யோகக்கல்வியில் மிகவும் ஆபத்தானதும் இதுதான். பயிற்றப்படாத மனம் முயற்சிப்பது மிகப்பெரும் ஆபத்தில் கொண்டுசென்று நிறுத்தும். குண்டலினி சக்தி யோக முன்னேற்றத்தில் ஒரு வழுக்கும் கல்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75472

இது தேவையா உங்களுக்கு?

குண்டலினி தலைக்கேற ஒரு ஜன்மம் எடுத்தாலும் எடுக்கும். இந்த வம்பை விட்டிட்டு ஒரு அரைப்போத்தல் எடுத்து பிடிச்சியள் என்றால் விறுக்கெண்டு ஏறும் தலைக்கு.

இல்லையென்ன போறியளோ?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இண்டை இரவைக்கு....குண்டலினி யோகாப்பியாசம் செய்து பாக்கதான் இருக்கு.... :wub: :wub:

ஏனண்ணை அதை இரவிலை இருட்டுக்குள்ளை செய்வான். பகல்லை செய்து பார்க்கலாமே.... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாமியண்ணை யாழின் இந்த திரியை படியுங்கள்.

ஆனால், ஹடயோகிகள், உடலை வளைத்தும், முறுக்கியும் இந்த சக்தியை இயங்க வைக்க பார்ப்பர். இதற்கு ப்ராணாயாமம் மிக முக்கிய துணைக்கருவி. மேலும் சித்தாசனம் இதை வலுப்படுத்தும். வலது காலை மடித்து குதியை மர்மஸ்தானத்துக்கு கீழேயும் இடது காலை மடித்து மர்மஸ்தானத்துக்கு மேலேயும் வைத்து முள்ளந்தண்டை நிமிர்த்தி இருப்பது சித்தாசனம். காலின் உதவியுடன் குண்டலினியை சில யோகிகள் எழுப்பி இருக்கிறார்கள்.

யோகக்கல்வியில் மிகவும் ஆபத்தானதும் இதுதான். பயிற்றப்படாத மனம் முயற்சிப்பது மிகப்பெரும் ஆபத்தில் கொண்டுசென்று நிறுத்தும். குண்டலினி சக்தி யோக முன்னேற்றத்தில் ஒரு வழுக்கும் கல்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75472

இது தேவையா உங்களுக்கு?

மல்லை,இதன் பின் விழைவுகள், பாரதூரமாக இருந்தால், உங்களைத் தொடர்பு கொள்ளலாமா? :wub:

வலது காலை மடித்து குதியை மர்மஸ்தானத்துக்கு கீழேயும் இடது காலை மடித்து மர்மஸ்தானத்துக்கு மேலேயும் வைத்து முள்ளந்தண்டை நிமிர்த்தி இருப்பது சித்தாசனம்.

இதென்ன இருக்கிறதையும் அழிக்கிற 'பாக்கு வெட்டி' ஆசனம் போல கிடக்கு. :o

இதென்ன இருக்கிறதையும் அழிக்கிற 'பாக்கு வெட்டி' ஆசனம் போல கிடக்கு. :o

பொறிக்குள் அகப்பட்ட எலி போல குமாரசாமி அண்ணை அலறப்போகிறார்... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் எவ்வளவுதான் கில்மால் வேலை செய்தாலும், வீடியோ ஆதரத்துடன்பிடிபட்டாலும், பழையபடி அதே வேலையை செய்யலாம் போல இருக்கு, பாவம் பெல் கிளிண்டன், மற்றும் உலகவங்கியின் தலைவர், அவர்கள் இந்தியாவில் பிறந்து இருந்தால் ஜாலியாக இருந்திருக்கலாம். :lol:

மல்லை,இதன் பின் விழைவுகள், பாரதூரமாக இருந்தால், உங்களைத் தொடர்பு கொள்ளலாமா? :wub:

எதுக்கும் அவசரப்படாதேங்கோ.

நேற்று போன சாமியண்ணை திரும்பி வந்து சுகநலம் சொன்னபிறகு.........

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.