Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

யாழில் புதிய பகுதிகள்  ஒன்றும் எனக்கு உடனம் தெரியுது இல்லை ஏன்.?

போடும் கருத்து கணநேரம் பிறகுதான் வருது எனக்கு மட்டுமா இப்படி .

  • Replies 2.1k
  • Views 220.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

புதிய கணினி ஒன்று வாங்கினேன்.. வேறு இடங்களில் எழுதி வெட்டி ஒட்டுகிறேன்.. (தற்காலிகமாக). ஆனா..

ஆவன்னா.. :D பிபிகோட் மோட் என்பதை கிளிக் செய்த பின்னரே தமிழை ஒட்ட முடிகிறது.. :blink: இது ஏனோ? சாளரம் 8 பாவிக்கிறேன்.. :unsure:

யாழில் புதிய பகுதிகள்  ஒன்றும் எனக்கு உடனம் தெரியுது இல்லை ஏன்.?
 
போடும் கருத்து கணநேரம் பிறகுதான் வருது எனக்கு மட்டுமா இப்படி .

ஸ்டார்ட்டரை முடுக்கினீங்களா? :huh:

20101006110402.gif

:D
 
யாழில் உறுப்பினர் உள்நுழைவதில் ஏன் சிக்கல் ஏற்படுகிறது பன்முறை புதிப்பித்து புதுப்பித்து தொடர்ச்சியாக அழுத்திய பின்னர்தான் உறுப்பினர் உள்நுழையும் பகுதி தெரிகிறது... இது ஆதிக்கு மட்டுந்தானா அல்லது எல்லா.....வகையான வம்பர்களுக்குமா?

ஐ ஆஸ்க் இஸ் திஸ் ஒன்லி போ மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் உறுப்பினர் உள்நுழைவதில் ஏன் சிக்கல் ஏற்படுகிறது பன்முறை புதிப்பித்து புதுப்பித்து தொடர்ச்சியாக அழுத்திய பின்னர்தான் உறுப்பினர் உள்நுழையும் பகுதி தெரிகிறது... இது ஆதிக்கு மட்டுந்தானா அல்லது எல்லா.....வகையான வம்பர்களுக்குமா?

ஐ ஆஸ்க் இஸ் திஸ் ஒன்லி போ மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?

பழைய பஞ்சாங்கத்தை கண்டதிலை சந்தோசம் :) .......ஓய் ஆதி!!!!! இப்ப மெயினாய் இருக்கிறவங்கள் படு மோசம்... :lol:
 
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

New content

Explore content from the community

Forums

Sorry, no new content found.

எனது கணனியில் sign in செய்துவிட்டு புதிய பதிவுகளைக் காண்பிக்கவும் பகுதியை அழுத்தினால் Forums என்பதில் Sorry no new content found என்று வருகிறது.ஆனால் sign out செய்தால் சரியாக வருகிறது. இப்ப கிட்டத்தட்ட  மூன்று வாரங்களாகவே இப்படித்தான்.

By content type il Forums என்பதும் By time period இல் 24 மணித்தியாலங்கள் என்பதும் Others இல் Just items I follow , Items I participated in, items I started எதில் அழுத்தினாலும்  sorry no new content found என்றுதான் வருகிறது.

தயவுசெய்து என்ன பிரச்சனை என்று யாராவது கூறுங்கள். 

உங்கள் பக்கத்திலிருந்துதான் அதை திருத்த முடியும்.

Just Items I follow என்பதும்,  Items I participated in  என்பதும் தெரியப்பட்டிருக்கிறது. அவற்றில் இரண்டையுமே அல்லது ஒன்றைத்தன்னும் நீக்காவிட்டால் எதையும் பார்ப்பது கஸ்டமாகலாம். 

Sign out செய்தால் இந்த நிபந்தனைகள்(Just Items I follow என்பதும்,  Items I participated in என்பதும்) பிரயோசனமற்ற்வையாகுவதால் உங்களால் பார்க்க முடிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது சரியாகிவிட்டது மிக்க நன்றி மல்லை.

நியானி எழுதியதை வெட்டாமல் பச்சை குத்தியிருக்கிரே :lol:

வசிட்டர் வாயால் விஸ்வாமித்திரர்.  :)  எனக்கு நான் குத்தும் பச்சை அது!

வணக்கம் !! என்னால் நான் கள உறவுகளுக்கு கொடுத்த பச்சையை மீளப் பெறமுடியாதுள்ளது . அதற்கான பெட்டியையும் விருப்பு வாக்கு இடத்திற்கு பக்கத்தில் காணவில்லை . எனது உலவு தளம் நெருப்பு நரி . கருத்துக்கள தீம் : ஐபி போர்ட் ( IP BORD ) . இந்தப் பிரச்சனைக்கு யாரும் வழிசொல்ல முடியுமா ?? இந்த பிரச்சனையால் எனக்கு சில மனச்சங்கடங்கள் நான் மேற்கொள்ளும் போட்டி நிகழ்வுகளில் வருகின்றன . நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

மன்னன் நீதி வழங்கினால் வழங்கினதுதான்.. ஆகவே பச்சையை மாற்ற‌ முயற்சிக்கவேண்டாம் கோம்ஸ்.. :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் !! என்னால் நான் கள உறவுகளுக்கு கொடுத்த பச்சையை மீளப் பெறமுடியாதுள்ளது . அதற்கான பெட்டியையும் விருப்பு வாக்கு இடத்திற்கு பக்கத்தில் காணவில்லை . எனது உலவு தளம் நெருப்பு நரி . கருத்துக்கள தீம் : ஐபி போர்ட் ( IP BORD ) . இந்தப் பிரச்சனைக்கு யாரும் வழிசொல்ல முடியுமா ?? இந்த பிரச்சனையால் எனக்கு சில மனச்சங்கடங்கள் நான் மேற்கொள்ளும் போட்டி நிகழ்வுகளில் வருகின்றன . நன்றி .

கொடுத்த பச்சையை... 24 மணித்தியாலத்துக்குள் மட்டும், மீளப் பெறலாம்.

கொடுத்த‌தை திருப்பி வாங்குவ‌து ச‌ரிய‌ல்ல‌, கொடுத்த‌து... கொடுத்த‌தாக‌வே இருக்க‌ட்டும் கோம‌க‌ன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று Windows 8.1 OS க்கு மாறிய பின்னர் Internet Explorer 11 install ஆகியுள்ளது. இதில் புதிய திரி ஒன்றைத் திறக்கும்போது Rich Format இல் வெட்டி ஒட்டமுடியவில்லை. இந்த்ப் பிரச்சினையை சரிசெய்ய முடியாவிட்டால் வெட்டி ஒட்டும் வேலைகளை இலகுவாகச் செய்யமுடியாது போய்விடும்!

நிர்வாகம் கவனிக்குமா?

Edited by கிருபன்

உது எனக்கும் உள்ள்து

IE 11 இல் இப் பிரச்சனை இருக்கின்றது. இப்போதைக்குள்ள ஒரே இலகுவான மாற்று வழி IE11 இல் இருந்து 10 இற்கு downgrade பண்ண வேண்டியதுதான். அல்லது, Firefox அல்லது Chrome  பாவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்தச் சிக்கல் கடந்த 2 வாரங்களுக்குச் சற்று அதிகமாக இருக்கிறது. நான் Firefox தான் பாவிக்கின்றேன்.

செம்பாலை(செய்திக்களம்) என்ற தலையங்கத்தை கிளிக் பண்ணும் போது Oops! Something went wrong! என்ற பக்கம் தான் வருகிறது. 

http://www.yarl.com/forum3/index.php?showforum=82

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் புதிய முகப்பில்...
மரண அறிவித்தல் பகுதியிலுள்ள படங்கள் தெளிவில்லாமல், பக்கவாட்டிற்கு மிகவும் அகலம் கூடியதாக உள்ளது.
இதனை தவிர்க்க முடியாதா?

யாழ்கள முகப்பில் பிரதான செய்திகள், அதன் தலைப்புக்கள் முழுமையாக இடம்பெற்றால் நல்லது.

மரண அறிவித்தல்களின் ஹிட்ஸ் இணை அதிகரிக்க, கருத்துகளத்தில் துயர்பகிர்வோம் பகுதியில், ஒரு உப தலைப்பாக இணைத்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.  

மரண அறிவித்தல்களின் ஹிட்ஸ் இணை அதிகரிக்க, கருத்துகளத்தில் துயர்பகிர்வோம் பகுதியில், ஒரு உப தலைப்பாக இணைத்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.  

மேலும் முக நூல் உள்ளவர்கள் அதை தங்கள் பக்கத்தில் இணைத்தால் யாழுடாக செல்பவர்கள் தொகை மேலும்  அதிகரிக்கும். 

யாழ்களத்தின் புதிய முகப்பில்...

மரண அறிவித்தல் பகுதியிலுள்ள படங்கள் தெளிவில்லாமல், பக்கவாட்டிற்கு மிகவும் அகலம் கூடியதாக உள்ளது.

இதனை தவிர்க்க முடியாதா?

சரி செய்ய முயல்கின்றோம்..

யாழ்கள முகப்பில் பிரதான செய்திகள், அதன் தலைப்புக்கள் முழுமையாக இடம்பெற்றால் நல்லது.

முகப்பில் இடும் இணைப்புகள் ஒவ்வொன்றும் இடும் பெட்டியின் நீளம் அகலம் என்பனவற்றை ஒற்றி தானாவே தீர்மானிக்கப்படுவதால், சில தலைப்புகள் முழுமையாக வருவதில்லை. ஆனால் அதனை கிளிக் பண்ணி உள்ளே செல்லும் போது முழுமையாக வாசிக்க முடியும்.

மரண அறிவித்தல்களின் ஹிட்ஸ் இணை அதிகரிக்க, கருத்துகளத்தில் துயர்பகிர்வோம் பகுதியில், ஒரு உப தலைப்பாக இணைத்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.  

இந்த விளம்பரங்கள் நேரடியாக யாழுக்கு கிடைக்கும் விளம்பரங்கள் அல்ல. கிளிக் பண்ணி உள்ளே செல்லும் போது அது இன்னொரு தளத்துக்கே எடுத்துச் செல்கின்றது. எனவே இதற்கான இணைப்பினை யாழின் இன்னொரு பகுதி ஒன்றில் கொடுப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது.

இப்போது இருக்கும் மரண அறிவித்தல் பகுதியை சற்று மேலே நகர்த்த முனைகின்றோம்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் இங்கே வேலை செய்யவில்லை.. களத்தை திறந்தால் இந்த மாதிரி பிழை செய்திதான் வருகிறது! :wub:

www.yarl.com Driver Error
 
There appears to be an error with the database.
 
இது எனக்கு மட்டுமா? இல்லை மற்ற உறவுகளுக்கும் இந்த மாதிரி பிரச்சனை உள்ளதா? :o:huh:

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்று ஒருமுறை இப்படி நடந்தது. அதன்பிறகு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் யாழ் களம் சரியாகவில்லை. அதே பிழை செய்தியே தொடர்கிறது...interne2.gif

ஏதோ டேட்டாபேஸ் கனெக்ஸன் பிரச்சனை போல கிடக்கு... :o

  எப்போ தீருமோ? internet01.gif

சேவர் மாத்திறாங்க.

கொஞ்ச நாளைக்கு ஓய்வெடுத்துக்க வேண்டியத்துதான். இல்லை BPக்கு மருந்து எடுக்க வேண்டியிருக்கும்.  :D

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.