Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட விடயங்களில் இரண்டு சரி செய்யப்பட்டுள்ளது.

yarl2.jpg

முகக் குறி கருத்து எழுது பெட்டியின் வலது பக்கம் தோன்றச் செய்ய முடியாதா. கீழே தோன்றும் போது.. பக்கத்தை கீழுக்க வேண்டி உள்ளதே.

மேலும் முன்னைய திருத்தங்களுக்கு நன்றி அண்ணா, வேறு ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால் சுட்டி காட்டுகின்றேன். :)

  • Replies 2.1k
  • Views 220.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு திருவாளர். பச்சை அவர்களின் முகக்குறி வேண்டும்!

மோகன், தொழில்நுட்ப பிரச்சனைகள் ஒருபுறம் அமைய, கீழுள்ள விடயத்திற்கு உங்கள் தீர்வு என்ன? http://www.yarl.com/forum3/index.php?showtopic=89804&view=findpost&p=678520 குறிப்பாக பொருட்செலவுகள்?

  • கருத்துக்கள உறவுகள்

மோகன், தொழில்நுட்ப பிரச்சனைகள் ஒருபுறம் அமைய, கீழுள்ள விடயத்திற்கு உங்கள் தீர்வு என்ன? http://www.yarl.com/...ndpost&p=678520 குறிப்பாக பொருட்செலவுகள்?

தற்சமயம் லண்டனிலை நடக்கிற கலவரத்திலை மோகன் புகுந்து விழையாடிட்டாராம்.அதைவைச்சு சமாளிப்பாராம் :lol:

Edited by sathiri

கருத்தின் கடைசிப் பதிவை பார்க்க முனைகையில், Today என்பதை அழுத்தும் பொழுது சிலவேளை கடைசியாகப் பதிந்தவரின் Profile இற்கு போகிறது. எழுத்துக்களின் அளவு பெரிதாகவும் அருகிலும் இருப்பதால் அப்படி நடக்கிறதோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தின் கடைசிப் பதிவை பார்க்க முனைகையில், Today என்பதை அழுத்தும் பொழுது சிலவேளை கடைசியாகப் பதிந்தவரின் Profile இற்கு போகிறது. எழுத்துக்களின் அளவு பெரிதாகவும் அருகிலும் இருப்பதால் அப்படி நடக்கிறதோ தெரியாது.

நீங்கள் பெரிலை அமத்தாமல் today மட்டும் அமத்துங்கோ கை நடுங்கிட்டுது போலை

நீங்கள் பெரிலை அமத்தாமல் today மட்டும் அமத்துங்கோ கை நடுங்கிட்டுது போலை

அப்ப இனி கொஞ்சம் போட்டுட்டுத்தான் யாழை வாசிக்கலாம் போல. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

yarl3.jpg

மோகன் அண்ணா,

இதையும் ஒருக்கா நேரமிருந்தால் கவனியுங்கோ.

வணக்கம் மோகன்

நீங்கள் சொல்லியவாறு எழுத்துருக்களை மாற்றாது பதிவுகளைப் போட்டாலும் சிறிய எழுத்தில் அல்லது மங்கலாக பதிவு வருகின்றது திருத்தம் செய்யமுடியாமலும் இருக்கின்றது இப்படி வருவது சாதாரணமா

அன்புடன்

கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் லண்டனிலை நடக்கிற கலவரத்திலை மோகன் புகுந்து விழையாடிட்டாராம்.அதைவைச்சு சமாளிப்பாராம் :lol:

சாத்திரியாருக்கு, நாக்கிலை சனி எண்டு.... தப்பிலி சொன்னது சரி போலை கிடக்குது. :D:lol:

வணக்கம் மோகன்

நீங்கள் சொல்லியவாறு எழுத்துருக்களை மாற்றாது பதிவுகளைப் போட்டாலும் சிறிய எழுத்தில் அல்லது மங்கலாக பதிவு வருகின்றது திருத்தம் செய்யமுடியாமலும் இருக்கின்றது இப்படி வருவது சாதாரணமா

அன்புடன்

கோமகன்

கோமகன்,

செய்தியை வெட்டி ஒட்டும் பொழுது எழுத்துக்களின் அளவை (

நான் பதியும் எழுத்துக்களின் அளவு 14) பதிய முன்னர் மாற்றுங்கள்.

பதிந்த பின்னரும் மாற்றலாம் (edit).

பி.கு.: இது கொஞ்சம் குழப்பாமாய் உள்ளது வாசிக்கும்பொழுது

கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன்

மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன் மோகன் கோமகன்

மிக்க நன்றிகள் அகோதா உங்கள் ஆலோசனைக்கு. எனது பெயரை மாற்றச்சொல்லிக் கேட்ப்போமா? ??????????? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் அகோதா உங்கள் ஆலோசனைக்கு. எனது பெயரை மாற்றச்சொல்லிக் கேட்ப்போமா? ??????????? :D :D

ஆத்தை, படுற பாட்டுக்குள்ளை.... குத்தியன் முலைப்பால் குடிக்க அழுதானாம்... :D:lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

thinnai.jpg

முதலாவது படத்தில் உள்ளது போன்று Smilies என உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தாலும் அதில் அழுத்த முடியாதுள்ளதா?

editor.jpg

இது கருத்தெழுதும் பகுதி. இங்கு உள்ளது போன்று உங்களுக்கு காண்பிக்கின்றதா? அப்படிக் காண்பித்தால் இங்கு அடையாளமிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கும் பகுதியில தெரிவினைச் செய்து Smilies இணைக்க முடியும்.

youtube காணொளி இணைக்க நேரடியாக அந்த இணைப்பினை இணைத்தால் போதுமானது. உதாரணமாக

youtube.jpg

தற்போது ஒரு சாளரம் மட்டுமே உள்ளது. நேரடியாக எங்கும் தமிழில் எழுதக்கூடிய பல செயலிகள் உள்ளன. உதாரணமாக eKalappai, Google IME (http://www.google.co...ransliteration/)

எனது அவதாரையும் காணோம். எனினும் சில படங்கள் நாளைக்குள் மீள இணைக்கப்படும்.

முன்னரே குறிப்பிட்டது போன்று படங்களை (screen shot) இணைத்தால் என்ன பிரச்சனையாக இருக்கும் என அறிய உதவியாக இருக்கும்.

நன்றி மோகன் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூலஸ்தானத்திலை இருந்த என்ரை பிள்ளையாரை அங்கையே இருத்தோணும்.திருப்பியும் என்னாலை கும்பாபிஷேகம் செய்யேலாது. :(

  • கருத்துக்கள உறவுகள்

மூலஸ்தானத்திலை இருந்த என்ரை பிள்ளையாரை அங்கையே இருத்தோணும்.திருப்பியும் என்னாலை கும்பாபிஷேகம் செய்யேலாது. :(

:rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

மூலஸ்தானத்திலை இருந்த என்ரை பிள்ளையாரை அங்கையே இருத்தோணும்.திருப்பியும் என்னாலை கும்பாபிஷேகம் செய்யேலாது. :(

அண்ணா உங்கள மாதிரி எழுத ஒருத்தரலாலும் முடியாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா சில பேரின் சில பதிவுகள் வாசிக்க முடியாத அளவிற்கு சின்னதாக உள்ளது.[உ+ம் உமை]...இடது பக்கத்தில் காணப்படும் மேலே[TOP] பொத்தானை காணவில்லை.

i couldn't write in tamil

தற்போது நேரடியாக களத்தில் எழுத முடியாது என நினைக்கிறேன்[வெட்டித் தான் ஒட்ட வேண்டும்.]

மோகன் அண்ணா சில பேரின் சில பதிவுகள் வாசிக்க முடியாத அளவிற்கு சின்னதாக உள்ளது.[உ+ம் உமை]...

...

Font Size 14 -ல் வைத்து எழுதினால் வாசிக்கக் கூடிய எழுத்தில் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Font size ஐ குறைக்க முடியுமா மோகன். ஏனென்றால் முன்பு பலவற்றை Screen இல் பார்க்கக் கூடியதாக இருந்தது. இப்போது சிலவற்றை (content) மாத்திரம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. Font size பெரிதானதினால் எல்லா இடத்தையும் Text பிடித்து வைத்திருக்கின்றது.

நன்றி.

இதுதான் எனது வேண்டுகோளும்(ஒரு வகையில் இதுவும் வயதுக்காரனத்தால வாற ரென்சன்தான்)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்பத்தான் கவனித்தேன் என்னுடைய சிறுத்தை அவதாரை காணவில்லை.. யாரோ மாற்றி போட்டார்கள்.. சேகுவாரா சிகிரெட் பிடிப்பது வருது? பழையதை எப்படி மீட்பது ..?

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா சில பேரின் சில பதிவுகள் வாசிக்க முடியாத அளவிற்கு சின்னதாக உள்ளது.[உ+ம் உமை]...இடது பக்கத்தில் காணப்படும் மேலே[TOP] பொத்தானை காணவில்லை.

தற்போது நேரடியாக களத்தில் எழுத முடியாது என நினைக்கிறேன்[வெட்டித் தான் ஒட்ட வேண்டும்.]

Rathy where do you write copy and paste

Thanks

Edited by eelapirean

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் யாழில் யார் கருத்திற்கு யார் பச்சை குத்தினாங்கள் என்பதை பார்க்க முடியுது...எனக்கு எதிராக யார் கருத்து எழுதினாலும் அவங்களுக்கு சில பேர் தொடர்ந்து பச்சை குத்தி வாறதை அவதானித்தேன்...மகனே இனி மேல் தான் இருக்குது விளையாட்டு :D

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.