Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்   ரதி

விளக்கப்படுத்துவதில்  உள்ள  சிக்கல் என  நினைக்கின்றேன்

வெல்வதற்காக  எழுதுவதில்லை

கருத்தை  கருத்து  எழுதுவதனூடாக ...........???

வார்த்தை  வரவில்லை

நன்றி

  • Replies 2.1k
  • Views 220.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/17/2019 at 8:16 AM, Jude said:

யாழ் களத்தை பொழுதுபோக்கும் களம் ஆகவே பலரும் பயன்படுத்துகிறார்கள். 

சிலருக்கு மற்றவர்களை சீண்டி பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம். எனக்கும் அப்படி பிரியமானவர்களுடன் சுரண்டி விளையாட சிலவேளைகளில் ஆர்வம் வரும். அதற்கு தான் யாழ் களம் பொருத்தமாக தெரிகிறது. தமிழ் மொழியில் உங்கள் ஆக்கங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவ்வாறான முரண்பாடுகள் இல்லாத வேறு பல களங்கள் உள்ளன.

சில உதாரனங்கள்

  1. Social Science Research Network (  https://www.ssrn.com/en/  )
  2. Research Gate (https://www.researchgate.net/)
  3. LinkedIn (https://www.linkedin.com/)

இது தவிர, மாதம் 51  அமெரிக்க சதங்கள் செலவிட விரும்பினால் நீங்களே உங்கள் சொந்த தளத்தை Amazon Web Service (AWS) இல் ஆரம்பித்து கொள்ளலாம். நீங்களும் நானும் விரும்பும் வகையிலான கருத்தாடல் இந்த களத்தில் பொருத்தமானதாக தெரியவில்லை.  

அங்கேயும் மற்றவர்களின் முரண்பாடுகளை ஏற்க/பரிசீலிக்க தவறியவர்கள் என குற்றம் சாட்டுவதை  நிறுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அங்கேயும் மற்றவர்களின் முரண்பாடுகளை ஏற்க/பரிசீலிக்க தவறியவர்கள் என குற்றம் சாட்டுவதை  நிறுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

நம்பிக்கை தானா உங்கள் தும்பிக்கை? 😍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

நம்பிக்கை தானா உங்கள் தும்பிக்கை? 😍

பிரச்சனைகளும் தீர்வுகளும்
பேசினால் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.....
தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் பேசவேண்டும் என நம்பலாம்.....
வேண்டுமென்று பேசினாலும் தீர்வு  கிடைக்க வாய்ப்புக்கள் உண்டு என நம்பலாம்...
கிடைக்க வேண்டும் என்று பேசினால் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.....
தீர்வு என்று பேசினால் பிரச்சனைகள் இருக்காது என நம்பலாம்....
பிரச்சனைகளுக்குத் தீர்வு என்றால் பேச வேண்டும் என நம்பலாம்.....
தீர்வு கிடைக்காதா? .என்று பேசினாலும் கிடைக்கும் என நம்பலாம்.....
நம்பிக்கை  வையுங்கள்  தீர்வு கிடைக்கும்  என நம்பலாம்.......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

Image associée

தயவுசெய்து எல்லோரும் சமரசமாகி விடுங்கள்........இதுக்குமேல் தாங்கேலாது .........!  🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

Image associée

தயவுசெய்து எல்லோரும் சமரசமாகி விடுங்கள்........இதுக்குமேல் தாங்கேலாது .........!  🙂

நேக்கும் தான் தலை சுத்திப் போட்டுது! சமரசமாகியாகியாச்சு! ஆனா வாத்தியார் இப்படி வந்து இனி மயக்க மருந்து தர மாட்டெனென்று சத்தியம் செய்து தர வேண்டும்! 😎

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎18‎/‎2019 at 6:27 PM, விசுகு said:

வணக்கம்   ரதி

விளக்கப்படுத்துவதில்  உள்ள  சிக்கல் என  நினைக்கின்றேன்

வெல்வதற்காக  எழுதுவதில்லை

கருத்தை  கருத்து  எழுதுவதனூடாக ...........???

வார்த்தை  வரவில்லை

நன்றி

நன்றி அண்ணா  
 
  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக என்ட  புரோசர் யூ டியூப் வீடியோக்களை இணைக்க விடுதில்லை ?...நிர்வாகம் ஏதாவது உதவி செய்யுமோ 😫

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எதற்காக என்ட  புரோசர் யூ டியூப் வீடியோக்களை இணைக்க விடுதில்லை ?...நிர்வாகம் ஏதாவது உதவி செய்யுமோ 😫

என்ன பிரவுசர் உபயோகிக்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/26/2019 at 12:48 AM, பெருமாள் said:

என்ன பிரவுசர் உபயோகிக்கிறீர்கள் ?

நன்றி பெருமாள்...நீங்கள் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் புரோசர் மாத்திப் பார்த்தேன் ...பிரயோசனமில்லை...புரோசரில் பிழை இல்லை. யூ டீயூப் தான் விடுகுதில்லை...என் என்று உங்களுக்குத் தெரியுமா? ...இணைக்கும் போது இப்படி மெசேஜ் வருகுது; 
The link could not be embedded because youtu.be does not allow embedding of that video.

  • கருத்துக்கள உறவுகள்
 
  1.  
13 minutes ago, ரதி said:

Sign-in to YouTube, click on your profile photo and then go to Creator Studio > Video Manager > Videos. Select the desired video and click on the Edit button. Navigate to Info and Settings > Advanced Settings > Distribution options and clear the Allow embedding checkbox: Click on Save Changes.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:
If you've uploaded a video and don't want to allow others to embed your video on external sites, follow these steps:
  1. Go to your Video Manager.
  2. Go to the video you want to turn off embedding for and click Edit.
  3. Under the video, click Advanced settings.
  4. Under "Distribution Options," uncheck the Allow embedding checkbox.
  5.  

Sign-in to YouTube, click on your profile photo and then go to Creator Studio > Video Manager > Videos. Select the desired video and click on the Edit button. Navigate to Info and Settings > Advanced Settings > Distribution options and clear the Allow embedding checkbox: Click on Save Changes.

நன்றி பெருமாள் முயற்சி செய்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

நன்றி பெருமாள்...நீங்கள் ஏற்கனவே சொன்ன மாதிரி நான் புரோசர் மாத்திப் பார்த்தேன் ...பிரயோசனமில்லை...புரோசரில் பிழை இல்லை. யூ டீயூப் தான் விடுகுதில்லை...என் என்று உங்களுக்குத் தெரியுமா? ...இணைக்கும் போது இப்படி மெசேஜ் வருகுது; 
The link could not be embedded because youtu.be does not allow embedding of that video.

எனக்கும் இதுபோன்ற பிரச்சினை இருந்தது சகோதரி......அதற்கு உங்களின் இடது பக்கம் கணனியின் மேலே மூலையில்  இரு அம்புக்குறிகள் உண்டு .ஒன்று நேராய் இருக்கும், மற்றது முக்கால் வட்டமாய் இருக்கும் ( மீண்டும் சார்ஜ் பண்ணுதல்) அந்த வட்ட அம்புக்குறியை வீடியோவை அதே நிலையில் வைத்துக்கொண்டு மீண்டும் அழுத்திப் பாருங்கள் வேலை செய்யும். நான் அப்படித்தான் செய்கிறேன்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றில்  இருந்து..  இடைக்கிடை  யாழ்களம் திறக்க, கன  நேரம் எடுக்கின்றது.
ஒருக்கால்... கவனித்து விடுங்கள். நன்றி.

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா... யாழ்களம்  இப்போ...  கடந்த 30 நிமிடமாக    திறக்க, கன நேரம் எடுத்தது.
இது... எனக்கு மட்டுமா.. வேறு யாருக்கும், இப்படி நடக்கின்றதா.. என்று தெரியவில்லை. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

மோகன் அண்ணா... யாழ்களம்  இப்போ...  கடந்த 30 நிமிடமாக    திறக்க, கன நேரம் எடுத்தது.
இது... எனக்கு மட்டுமா.. வேறு யாருக்கும், இப்படி நடக்கின்றதா.. என்று தெரியவில்லை. 

நமக்கும் அப்படி நடந்தது இப்போ இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

நமக்கும் அப்படி நடந்தது இப்போ இல்லை .

பெருமாள்.. எனது, கணனியில் (கொம்புயூட்டர்)  பிழை என நினைத்து விட்டேன். 
இப்போ... எனக்கும், சரியாக வேலை செய்கின்றது. 
இரண்டு கிழமைக்கு முன்பும், இதே... பிரச்சினை, இடைக்கிடை இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தை திறந்து பார்க்கையில், கீழ் பகுதியில் அங்கத்தவர்கள் யார் ஆன் லைனில் இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்த படுகிறது...

அது போல் யார் யார் திரியை தற்சமயம் காண்கிறார்கள் என்பதனை அந்தந்த திரிகளை திறந்து பார்க்கையில் கீழ் பகுதியில் தெரியபடுத்தினால் மேலும் வசதியாக இருக்கும்...

நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா.... எங்களுக்கு, நல்ல "சிமைலி" படங்கள் வேண்டும்.
இப்போது யாழ் களத்தில் உள்ள, "சிமைலிகள்..."  தெளிவற்றவையாக உள்ளன.
அது... சிரிக்குதா, அழுகுதா... என்று கண்டு பிடிக்கவே  கஸ்ரமாக உள்ளது.
அத்துடன்.. அது வடிவாகவும், இல்லாமல் இருக்குது.
உதாரணத்துக்கு... இப்போதுள்ள "சிமைலிகள்":  😁 😃 😄 😊 😋 ☺️ 😖   

உங்களுக்கு, நேரம் இருந்தால்...  வேறு  "சிமைலிகளை" இணைத்து விடுங்களேன். 😍

  • கருத்துக்கள உறவுகள்

பல்லு  விளக்கமால், இருக்கிற... சிமைலிகள்...  வேண்டாம்  அண்ணா.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

மத்தியகிழக்கு நாடுகளில் ஒழுங்காக வேலை செய்யப் பண்ணுங்கோபா.

பாவம் வன்னியனுக்கு இதாலயே பிரசர் வரப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சுக்குள் இணியவன் இருப்பதனால் நான் கொஞ்சம் தைரியமாய் இருக்கிறன்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

மத்தியகிழக்கு நாடுகளில் ஒழுங்காக வேலை செய்யப் பண்ணுங்கோபா.

பாவம் வன்னியனுக்கு இதாலயே பிரசர் வரப்போகுது.

சில மாதங்களாக இங்கே யாழ்க்களம் சரிவர வேலை செய்யவில்லை.

Handshaking error, script running error பிழை செய்திகளை தினமும் காணலாம். அத்தி பூத்தாற் போல சில நிமிடங்கள் வரும்.. அதற்குள் யாழை பார்த்துவிட வேண்டும்.

நானும் சில நாட்களில் சரியாகிவிடுமென நினத்தேன்..ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

அதனால் வெறுத்துப்போய், களத்தை விட்டு ஒதுங்கிவிடுவது உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

சில மாதங்களாக இங்கே யாழ்க்களம் சரிவர வேலை செய்யவில்லை.

Handshaking error, script running error பிழை செய்திகளை தினமும் காணலாம். அத்தி பூத்தாற் போல சில நிமிடங்கள் வரும்.. அதற்குள் யாழை பார்த்துவிட வேண்டும்.

நானும் சில நாட்களில் சரியாகிவிடுமென நினத்தேன்..ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

அதனால் வெறுத்துப்போய், களத்தை விட்டு ஒதுங்கிவிடுவது உண்டு.

மோகனுக்கு செங்கம்பளம் விரித்து கூப்பிட்டு ஒரு கிழமைக்கு உவ்விடமே ஆளை வைத்திருந்தால் தலையை பிச்சுக் கொண்டு போய் உடனேயே சரி பார்ப்பார்.

  • தொடங்கியவர்
8 minutes ago, ராசவன்னியன் said:

சில மாதங்களாக இங்கே யாழ்க்களம் சரிவர வேலை செய்யவில்லை.

Handshaking error, script running error பிழை செய்திகளை தினமும் காணலாம். அத்தி பூத்தாற் போல சில நிமிடங்கள் வரும்.. அதற்குள் யாழை பார்த்துவிட வேண்டும்.

நானும் சில நாட்களில் சரியாகிவிடுமென நினத்தேன்..ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

அதனால் வெறுத்துப்போய், களத்தை விட்டு ஒதுங்கிவிடுவது உண்டு.

பிரச்சனை உங்கள் இணைய வழங்குநர் பக்கம் தான் உள்ளது போலுள்ளது. வேறு இணைய வழங்குநர் மூலம்( நண்பர்கள் வீட்டில் இருந்து) யாழினைப் பார்க்க முயற்சித்தீர்களா?

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.