Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்களத்தில்.. ம்ம்ம்.. அலப்பறை..! :o

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசை என்ன 21/7 இல் 7 ஆல இப்ப

  • Replies 83
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரிமோட் கொண்ட்ரோல் பிளேனில கமரா வச்சு யாழ்கள் மெம்பர்ஸ் சிலபேரை கண்காணிச்சு சேர்த்து வச்சிருந்த தகவல்கள் எப்படியோ விக்கிலீக்ஸில் வெளியாகியிருந்தன..

ஈஷ்வரா

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக அடுத்த காணொளியைக் கிளுக்காமல் குத்துமதிப்பாக இன்னொரு காணொளியைக் கிளுக்கி வைத்தார் விஞ்ஞான உறுப்பினர். :wub:

காணொளி 3:

ஈசனே நின் திருத்தாள் பணிந்தேன்

நீஸ‌னே :lol: என் எரிச்சல் என உணர்ந்தேன்

ஃபோனிலே உரைத்தேன் கவிழ்ந்தேன்

ஃபைனிலே முடியுமோ என் பிழைப்பே..

..

"ஆ.. மறுபடியும் ரெலிஃபோனா..? வேணாம்யா.. சானலை மாத்து...! இப்ப இந்தத் திருப்பதிகத்தையும் பதிவு பண்ணிடப் போறாங்கள்..!" :(

பதட்டத்தில் ஒரு பிடி விபூதியை எடுத்து மேல்நோக்கி வீசிவிட்டு அமைதி வேண்டி மந்திரத்தை உச்சாடனம் செய்தார்..!

ஓம் சாந்தி சாந்தி சாந்திகி.. :icon_mrgreen:

(தொடரும்)

:D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்
:o

ஃபோனிலே உரைத்தேன் கவிழ்ந்தேன்

ஃபைனிலே முடியுமோ என் பிழைப்பே..

நாராயணா, இதுகும் தற்போதுதான் விக்கிலீக்ஸில் வந்தது!!! பார்க்கவில்லையா??? ...

.

.. ஹஃக்கிங்ஹான்ட்ஸ் எனும் அமைப்பொன்று லண்டனிலுள்ள பிரமுகர் ஒருவர் மீது வழக்கு தொடுக்கப் போகிறதென்று .. வண் மில்லியன் அறவிடப்போகிறோம் என்று ..சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தது. அதற்கு மேலே ஆங்கிலீஸில் யாரோ ஒரு பறணையை பிடித்து எழுதி ஓர் லெட்டருமாம்!!! அதில் ஆங்கிலமோ புழுதி பறக்குதாம்!!!! பிரமுகரோ, இதென்னடாப்பா ஆய்கினையாக இருக்கிதென்று சில ஆவணங்களை எல்லாம் தயார் செய்து சந்திக்க தயாரானபோது .. பிரமுகருக்கும் தெரியுமாம் உதனால் கொஞ்சக்காசு கைக்கு வரப்போகிறதென்று ... கொடுக்கப்போவதில்லை மாறாக வரப்போகிறதென்றும், அதைக்கொண்டு ஓர் ஆஸ்திரேலியா றிப் அடிக்கவும் பிளான் போட்டாராம்!!!!!?????!!! ,,, ஹஃக்கிங்ஹான்ட்ஸ் விற்றோ என அவர்களது புலனாய்வுத்துறை பாணியில் கழண்டிட்டார்களாம்!!!!

உதற்கு போய் ஏன் உதுகளை எல்லாம் தயார் செய்கிறாய் என பிரமுகரின் நண்பர் கேட்டதற்கு, பிரமுகரோ ... "உதுகள் சுத்துமாத்துக்கூட்டங்கள், உதுகளுக்கு உதை கோட்டுக்கு கொண்டுபோய் லூஸ் பண்ணினாலும், அதுகளுக்கு பாதிப்பில்லை, மாறாக யாராவது ஹஃக்கிங்ஃகான்ட்ஸுக்கு கிள்ளிக்கொடுக்கிறதுகளில் கொடுத்து செட்டில் பண்ணுங்கள், இல்லையேல் கையை தூக்குங்கள்!! அதுகளுக்கு இழக்க எண்டு ஒன்றும் இல்லை, விலாசம் காட்டுவார்கள், முறிந்தால் சுருட்டிக் கொண்டு போவார்கள்!!! ஆனால் நாங்களோ???? மேலதிகமாக சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன், என பிரமுகர் முடித்தாராம் ...

.... என்று லீக் பண்ணி இருக்கிறார்களாம்!!!

யாமறியோம் பராபரமே!!! ... ஓ ஈஸனே!!!!!!!!!!!!!!!!!!!!

Edited by Nellaiyan

மடியில கனம் இருந்தால்தான்... மனசில பயம் இருக்கும்!

டங்குவார் கொஞ்சம் ஆடினால்தான் கொஞ்சம் அடங்கும்!

வாழ்த்துக்கள் டங்கு! தொடருங்கள்!!!!! :) ;)

:D :D :D :D

P1000593.JPGஏன் அக்கா சிரிக்கிறீர்கள்???????????

  • கருத்துக்கள உறவுகள்

முத்துவதற்கு முன் நல்ல வைத்தியராக பார்க்கவும்.

இல்லாதுவிட்டால் இந்த விளையாட்டுக்கு வேறு எவரையாவது பார்க்கவும். உங்களுடன் விளையாட எனக்கு நேரமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது,இரண்டாவதும் நம்மட அர்ஜீன் அண்ணா...மூன்றாவது நெல்லையன்...அவுஸ்சில் இருந்து பார்க்கும் உறுப்பினர் ஈசன் என நினைக்கிறேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

ம் ம் நடக்கட்டும்... நடக்கட்டும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

போடுவதென்று முடிவெடுத்து விட்டீர்கள் இசை பார்த்துப் போடுங்கள்

:D:D:D

மீண்டும் விக்கிவிக்கி லீக் ... யாழில் இருந்து அமெரிக்க தூதரின் கணனி விசைப்பலகைகள் படபடக்கின்றன ... ஒபாமா மறுமுனையில் திறந்தால் ...

.

... "கடந்த பல வாரங்களாக இரவு/பகலாக பின்லாடன் யாழ் திண்ணையில் படுத்தே கிடந்ததையும் :o , பூலாந்தேவி அடிக்கடி திண்ணைக்கு விசிட்டடித்ததையும் :o , ஒமர் முல்லா ... நன்றி அக்கா /வணக்கம் அக்கா /தனிமடல் பார்த்தீர்களோ அக்கா :icon_mrgreen: ... என்ற இனிமையான பண்பான விளிப்புக்களுடன் ... நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? :o புரீஸுக்கு வாருங்கள் , டோண்ட்வொறி எஃபைடு எனிதிங் , ஐ வில் லுக் ஆப்டர் யூ , அங்காலை பின்லாடன் நீஸாக அரவணைப்பார் , அப்படியே அங்காலை பூலாந்தேவியும் தன் பங்கிற்கு ...

:wub:

... இப்படி ஒமர் முல்லா அள்ளி எறிய யார்தான் தலபானுகளில் சேர மாட்டார்கள்???? ... முன்பே பலதுகள் தலபானுகளாக!! :huh: ... இப்போ இந்த ஆஃபருகளை கேட்டதும் :wub: ... இசை வித்துவான தான் என விட்டுக்கொண்டிருக்கும் நாராயணவும் தொப்பென்று வீழ்ந்து விட்டார்???????? ^_^ ...........

  • கருத்துக்கள உறவுகள்

ஒஒஒஒ....அரோகரா.......

நெல்ஸ் அண்ணா நீங்களும் நகைச்சுவையா எழுத முயற்சி செய்யிறிங்கன்னு புரிது.....பட் தமிழ்ழ எழுதுதின்னிங்கன்னா.......நாங்களும் வாசிச்சு சிரிப்பம் இல்ல?

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.......

இசை அண்ணா எல்லாம சூப்பரா போது...தொடருங்க......

நகைச்சுவையை நகைச்சுவையா எடுத்துக்கிற பண்பு யாழ் கள உறுப்பிணர்களிடம் நிறையவே இருக்கு சோ பயப்படாம ஜாமாய்ங்க......

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில ஊர் கோயில்ல அர்ஜீன் அண்ணா நல்லா அடிவாங்கி இருக்கிறார்...பஞ்ஞாமிர்தத்துக்காக.........

ஞாபங்கள் தாலாட்டும்.....ஞாபகங்கள்....நீறூற்றும்................................

இதுதான் என்னுடைய நிலைப்பாடு... விளையாட்டு வினையாகாட்டி சரி. :):icon_idea:

இதோடா வந்துட்டாரு தொர .. கமெண்ட் அடிக்க...

அப்போ எதை வைச்சிதான் , காமெடி பண்ணுவாங்களாம் பீப்பிள்? <_<

ஊரில கோவிலில் பூசை முடிந்தபின் பிரசாதமாக பஞ்சாமிருதம் கொடுப்பார்கள்,கைநீட்டுபவர்கள் கைகள் அதிகமாக இருந்தால் பிரசாதம் கொடுப்பவர் பஞ்சாமிர்த கிண்ணத்தை தலைக்குமேல் உயர்த்தி ஒருகையால் பிடித்தபடி மறுகையால் அள்ளி அள்ளி கொடுப்பார்,அப்போது நடைபெறும் சிறுதள்ளுப்பாட்டில் ஒருபெடியன் மெதுவாக பஞ்சாமிருத கிண்ணத்தை இழுத்துவிழுத்திவிட்டு இடைக்கிடை வாங்கிக்கட்டிகொள்வான்.பின்னர் வேறுயாரும் இழுத்துவிழுத்தினாலும் அடி அவனுக்குத்தான் விழும்.

கோயிலாம் பூஜையாம்......பிரசாதமாம்....ஆங்க் அப்புறம் என்ன.. பஞ்சாமிர்”தம்”வேறையா? ஒரு இழவுமே புரியல.......... ஆனா ரொம்ப பீல் பண்ணுறீங்க என்னு மட்டும் புரியுது!

இதுக்கெல்லாம் போயி மனச ஒடையவிடுவாங்களா யாராச்சும்?

ஆனா ஒண்ணு .. உங்க மேல எனக்கு மதிப்பு கொஞ்சூண்டு எப்பவுமே இருக்கு அர்ஜுன் அண்ணா...!

ஏன் தெரியுமா? நீங்களே இது புலி ஆதரவுதளம் என்னு கருதிய இடத்துல , சிங்கம் போல வந்து .....குத்த்தாட்டம் போடுறீங்க! சுதந்திரம் இருக்கு!

அதே நேரம் புலி எதிர்ப்பாளங்க செய்யாத ஒரு காரியத்தையும் யாழு ...மெம்பர்சு செய்யுது... அது என்னான்னா ..........

உங்க கருத்தையும் சுதந்திரமா சொல்ல வைச்சி......... அதுக்கு புலி ஆதரவாளர்களைகொண்டே பச்சை குத்த வைச்சும் அழகு பார்க்குது!!

உங்க ஆதரவு இணைய தளங்களில் , ஒரு புலி ஆதரவாளனுக்கு இவ்ளோ கெளரவம் கிடைக்குமா?

சிந்திச்சு பாருங்க,,டியர் டார்லிங் அர்ஜுன் அண்ணா! :)

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா வந்துட்டாரு தொர .. கமெண்ட் அடிக்க...

அப்போ எதை வைச்சிதான் , காமெடி பண்ணுவாங்களாம் பீப்பிள்? <_<

தொர உங்களுக்கு முன்னாள் அனுபவங்கள் இல்லைப் போல. இப்படி காமடிகள்.. யாழில் அப்பப்பே வருவது உண்டு. ஆரம்பத்தில்.. எல்லோரும் நல்லா தான் சேர்ந்து வாசிப்பாங்க. திடீர் என்று காமடி.. கொஞ்சம் திசைமாற.. ஆளாளுக்கு அடிபடுவாங்க. அப்புறம் என்ன காமடி பண்ணுறவர் மேல.. காமடி எழுதப் போக.. அவர் அதுக்கு வருத்தப்பட.. மிச்சாக்களும்.. அப்ப எங்களை வைச்சு மட்டும் காமடி பண்ணலாமா.. என்று கேட்க.. அப்பப்பா.. வேண்டாம் சாமி.. ஆளை விடுங்க..! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

தொர உங்களுக்கு முன்னாள் அனுபவங்கள் இல்லைப் போல. இப்படி காமடிகள்.. யாழில் அப்பப்பே வருவது உண்டு. ஆரம்பத்தில்.. எல்லோரும் நல்லா தான் சேர்ந்து வாசிப்பாங்க. திடீர் என்று காமடி.. கொஞ்சம் திசைமாற.. ஆளாளுக்கு அடிபடுவாங்க. ! :)

அடாங்கோ ....... இதுவேற இருக்கா?

யாருமே சொல்லவே இல்ல! smile012.gif

  • கருத்துக்கள உறவுகள்

அடாங்கோ ....... இதுவேற இருக்கா?

யாருமே சொல்லவே இல்ல! smile012.gif

இதெல்லாம் சொல்லி தெரியுறதில்ல.. யாழ் கடந்து வந்த வரலாற்றை வாசிச்சு தெரியுறது இல்ல.. அனுபவம் படனும்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடாங்கோ ....... இதுவேற இருக்கா?

யாருமே சொல்லவே இல்ல! smile012.gif

ஆரம்பிக்கிறவரே இப்போது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திட்டார். :icon_mrgreen:

சரி சரி .. ரவுண்டு கட்டி அடிக்க ... ரெடியாட்டீங்கன்னு மட்டும் புரியுது........... அதுதான் .. வந்துட்டார்ல வலைபோக்கன் உங்க பின்னால...... நெடுக்கு!

இனிமே... அமேசன் காட்டில பெய்யுற மழைதான்...உங்க இரண்டு பேர் கமெண்டுலையும்! ..

ஐயோ பாவம் நான்! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிக்கிறவரே இப்போது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திட்டார். :icon_mrgreen:

ஆரம்பிக்க தூபம் இடுபவரே.. அதை வழிமொழியுறார். ( பொதுவாக பெண் உறுப்பினர்கள் தான்.. கூட இருந்து கூத்தடிச்சிட்டு.. அப்புறம் குறுக்கால இழுக்கிறது. ஆனால்.. பழிபாவங்கள சுமக்கிறது.. எங்களைப் போல அப்பாவிக்க. அதைச் சுமத்திறது.. இப்படி கிறீன் மானுங்க..!) :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிக்க தூபம் இடுபவரே.. அதை வழிமொழியுறார். ( பொதுவாக பெண் உறுப்பினர்கள் தான்.. கூட இருந்து கூத்தடிச்சிட்டு.. அப்புறம் குறுக்கால இழுக்கிறது. ஆனால்.. பழிபாவங்கள சுமக்கிறது.. எங்களைப் போல அப்பாவிக்க. அதைச் சுமத்திறது.. இப்படி கிறீன் மானுங்க..!) :lol::D

அலப்பறையில் வெட்டுக் கொத்து இல்லாமல் எல்லாம் சுபமாய் முடிய இல்லாத ஆண்டவனை வேண்டுகின்றேன். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் இந்த கதையை எழுதுவது இ.கலைஞன் நீங்கள் திருப்பி அடிப்பது என்டால் அவருக்கு அடியுங்கோ ஏன் தேவையில்லாமல் மற்றவர்களை தாக்குகிறீர்கள்

தொர உங்களுக்கு முன்னாள் அனுபவங்கள் இல்லைப் போல. இப்படி காமடிகள்.. யாழில் அப்பப்பே வருவது உண்டு. ஆரம்பத்தில்.. எல்லோரும் நல்லா தான் சேர்ந்து வாசிப்பாங்க. திடீர் என்று காமடி.. கொஞ்சம் திசைமாற.. ஆளாளுக்கு அடிபடுவாங்க. அப்புறம் என்ன காமடி பண்ணுறவர் மேல.. காமடி எழுதப் போக.. அவர் அதுக்கு வருத்தப்பட.. மிச்சாக்களும்.. அப்ப எங்களை வைச்சு மட்டும் காமடி பண்ணலாமா.. என்று கேட்க.. அப்பப்பா.. வேண்டாம் சாமி.. ஆளை விடுங்க..! :):lol::icon_idea:

நீங்களும் முதலில் சேம் சைட் கோல் போட்டு விட்டு பிறகு பெண் உறுப்பினரோடு சேர்ந்து பல்டி அடிக்கல :lol::D:lol:

கோயிலாம் பூஜையாம்......பிரசாதமாம்....ஆங்க் அப்புறம் என்ன.. பஞ்சாமிர்”தம்”வேறையா? ஒரு இழவுமே புரியல.......... ஆனா ரொம்ப பீல் பண்ணுறீங்க என்னு மட்டும் புரியுது!

இதுக்கெல்லாம் போயி மனச ஒடையவிடுவாங்களா யாராச்சும்?

ஆனா ஒண்ணு .. உங்க மேல எனக்கு மதிப்பு கொஞ்சூண்டு எப்பவுமே இருக்கு அர்ஜுன் அண்ணா...!

ஏன் தெரியுமா? நீங்களே இது புலி ஆதரவுதளம் என்னு கருதிய இடத்துல , சிங்கம் போல வந்து .....குத்த்தாட்டம் போடுறீங்க! சுதந்திரம் இருக்கு!

அதே நேரம் புலி எதிர்ப்பாளங்க செய்யாத ஒரு காரியத்தையும் யாழு ...மெம்பர்சு செய்யுது... அது என்னான்னா ..........

உங்க கருத்தையும் சுதந்திரமா சொல்ல வைச்சி......... அதுக்கு புலி ஆதரவாளர்களைகொண்டே பச்சை குத்த வைச்சும் அழகு பார்க்குது!!

உங்க ஆதரவு இணைய தளங்களில் , ஒரு புலி ஆதரவாளனுக்கு இவ்ளோ கெளரவம் கிடைக்குமா?

சிந்திச்சு பாருங்க,,டியர் டார்லிங் அர்ஜுன் அண்ணா! :)

உங்களையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை,பெயரைப்பார்த்தாலே தெரியுது எப்படிபட்ட கோமாளி என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.