Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

BRAEKING NEWS

நான் ஒரு முறை அதி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது என்னை வேற்றுகிரக வாசிகள் கடத்திவிட்டார்கள்.பின்னர் பறவையாகிய படியால் எனது DNA

யை எடுத்துவிட்டு திருப்பிஅனுப்பிவிட்டார்கள்.இந்த கதையை சென்ற சந்திப்பில் தலைவியிடம் கூறியிருந்தேன்.கடந்த அமெரிக்காவின் ராஜாங்க அதிகாரிகளின் சந்திப்பில் விபரித்திருந்தார்.பின்னர் நாச மற்றும் எவ் பி ஐ அதிகாரிகள் என்னை உறங்கு நிலை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தார்கள்.அதன் பெறுபேறுதான் இது.பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

பூமியை விட 15 மடங்கு பெரிய பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்கள் இருப்பது சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் இந்த கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர்.

கார்பன் எனப்படும் கரிய தாதுக்கள் பூமிக்கடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் போது ஒளிரும் தன்மை பெறுகின்றன. அவைதான் வைரமாக வெட்டி எடுக்கப்பட்டு விலை மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகின்றன.

இத்தகைய கார்பன் படிமங்களை அதிகம் கொண்ட கிரகங்கள் சூரிய மண்டலத்தை சுற்றிலும் ஏராளமாக இருப்பதாக பல்கலைக்கழக புவியியல் துறை ஆராய்ச்சி குழு தலைவர் வெண்டி பனேரோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பூமியைவிட 15 மடங்கு பெரிய கிரகங்கள் சூரிய மண்டலத்தில் காணப்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பு வைர படிமங்களை கொண்டிருக்கலாம்.

காற்று இல்லாததால் உயிரினங்கள் வசிக்க வாய்ப்பில்லாத இந்த கிரகங்கள் பல ஆயிரம் கோடி டன்களாக இருக்கும். அதிக வெப்பம் கொண்ட இந்த கிரகங்களின் கார்பன் படிமங்களில் பெரும்பாலானவை வைரமாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

ஆனால் இப்போ தாங்கள் கண்டுபிடித்ததாக கூறி எம்மை ஏமாற்றபார்கிறார்கள்.ஆகவே தமிழர்களாகிய நாம் எல்லாவற்றையும் மறந்து ஒன்றிணைந்து போராடி வைர தேசத்தை மீட்போம்.மண் ஆசை,பொன் ஆசை,பேராசை,தலைக்கனம்,பொறாமை,தேசத்துரோகம் எல்லாம் ஒன்றிணைய பெற்ற தமிழர்கள் நாம்.போராடுவோம்!போராடுவோம்!வைரதேசத்தை கைப்பற்ற போராடுவோம்

Edited by BLUE BIRD

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply

விரைவில் எதிர்பாருங்கள்

சித்திரநகைச் செம்மல்

கருத்துக்காட்டான்

ஆழநோக்கான்,

முத்துநகை,

சீற்றச்சிறுத்தை,

கொள்ளை கொம்பன்,

சினெக் வடிவு

ஆகியோர் எங்கள் கழகத்திற்கான ஒவ்வொரு கொள்கையை முன்வைப்பார்கள்... இவர்கள் ஆளுக்கொரு கொள்கையை முன்வைக்காதவிடத்து எதிர்வரும் காலங்களில் கட்சிப்பணிகளில் ஈடுபடமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர் ஆகவே தோழர்கள் கவனத்தில் எடுக்கவும்.

என்ன இருந்தாலும் ப.மே.க. வின் தலைவி இப்படியா வெருட்டுவது உங்கள் கட்சிகாரரை? :rolleyes::lol: இது அநியாயம் அக்கிரமம்........ :icon_idea: ப.மேவில் கொள்கைகளை முன்வைக்காதவர்களை யாழ் மன்னர்கள் கட்சி,அனைத்து அரச கெளரவங்களையும் மரியாதைகளையும் தந்து தங்களை வரவேற்க காத்திருக்கின்றது. நீங்கள் கட்சிப்பணியில் ஈடுபடமுடியாமல் போகஇருப்பதால் விரைவாக செயல்பட்டு இணைந்து கொள்ளுங்கள் என்றும் சிறந்தோங்கும் எங்கள் மன்னர் கட்சியில்.

அன்புடன்: இளவரசி :)

Edited by தமிழினி

தோழர் தப்பிலி இப்படி தனித்து நின்று போராடுவதால் உங்கள் அணிதான் பலவீனமடையும்... நீங்கள் ஏன் ப.மே.க வில் இணையக்கூடாது?

அழைப்பிற்கு நன்றி கவிதாயினி. :)

கட்சியின் பேச்சாளர் எனும் முறையில் சுயாதீனமாக கருத்துத் தெரிவிக்க முடியாதுள்ளது. கட்சியின் 'பொலிட்பீறோ' உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள் என நினைக்கிறேன். :lol:

உங்கள் கொள்கை எனக்கு பிடித்து இருக்கிறது தனிய நின்று எவ்வளவுதான் கூவுவீங்க, பேசாமல் எங்களோடு இணைந்து விடுங்கள் ஊக்க தொகை நிச்சயம் உண்டும், இச்சலுகை இன்னமும் சிலநாட்கள் மட்டுமே, இன்றே முந்துங்கள்.

:D

அழைப்பிற்கு நன்றி சித்தன் மன்னர். :)

எங்கள் முழுக் கனவுகளையும் சொன்னால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

என்று ஓடுவீர்கள். வேலியில போற ஓணான பிடித்து வேட்டிக்குள் விட வேணாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பிற்கு நன்றி சித்தன் மன்னர். :)

எங்கள் முழுக் கனவுகளையும் சொன்னால் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

என்று ஓடுவீர்கள். வேலியில போற ஓணான பிடித்து வேட்டிக்குள் விட வேணாம். :lol:

விழுந்து விழுந்து சிரித்ததில் வேலையிடத்தைவிட்டு வெளியில் போகவேண்டிவந்துவிட்டது.

மீண்டுவர அவகாசம் தேவை........... :D :D :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கீரிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்று வதற்காக விசேடமாக பயிற்று விக்கப்பட்ட நாக கன்னியை வரவழைத்துள்ளோம் Pournami-Naagam-film-high-quality-image-free-download-from-online-04.jpg

cobra-info0.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

அப்ப இவ்வளவுநாளும் என்னத்தை நினைச்சுக்கொண்டு மற்ற ஆக்களோடை புடுங்குபட்டனீங்கள்?

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

ஏன் சகோதரம்.. நீங்ககூட ஒரு கட்சி ஆரம்பிச்சிங்கதானே ,, இங்கே..!.

அப்போ இங்கேவா ....

350px-Buckingham_Palace,_London_-_April_2009.jpg

நீங்க,,, வேலை செய்துகிட்டு இருந்தீங்க? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

:o :o :o

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா!நீலப் பறவை, உங்கள் அவதாரைப் பார்த்தாலே தெரிகின்றது நீங்கள் எவ்வளவு அதி உயரத்தில் பறந்திருப்பீர்கள் என்று!

யாரங்கே, முத்தாரத்துடன் வரும் நாக கன்னியை எவ்வித சேதாரமும் ஆகாமல் பிடித்து நமது பாம்புப் பண்ணையில் அடைத்து விடவும்.

ஒரு மன்னர்: என்ன மன்னா வெட்டி முரசுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றீர்கள் !

மற்ற மன்னர்: தாங்கள் இன்னும் இந்தச் செய்தியைப் பார்க்க வில்லையா!

ஒ . மன்னர்: எது , மன்னர் இசையின் திடீர் சீன விஜயத்தைத் தானே சொல்கின்றீர்கள் .

ம. மன்னர்: ஆம் கோட்டைக்குள் ஏராளமான பாம்புகள் வந்து எல்லாம் பிடிக்கப் பட்டு விட்டன!

அவற்றில் சில சர்ப்பங்களை சாம்பிளுக்கு எடுத்துக் கொண்டு சீன மன்னருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஏற்றுமதி செய்ய முடி வெடுத்துள்ளார்!

ஒ. மன்னர்: ஆமாம், அங்கு பாம்புகளுக்கு ஏகப் பட்ட கிராக்கி!அப்ப நம் கஜானா நிரம்பி வழியப் போகுது. அது சரி,

அவற்ற புரவிதான் கொட்டாரத்தில் நிக்கின்றதே!

ம. மன்னர்: என்ன மன்னர் நீங்கள்! இது புரவிகளின் கலவிக் காலமல்லவா! அதுதான் புரவியை விட்டுட்டு பெராரியில் போய்க் கொண்டிருக்கின்றார்! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாக கன்னியை பிடித்து அடைக்க முடியாது நடந்தால் . :wub: .......விளைவு விபரீதமாகி விடும். எச்சரிக்கிறேன்.

மற்றும் எமது கட்சி தலைவியின் பிறந்தநாள் தினத்தில் நடந்த சம்பவத்திற்க்கு எதிர்கட்சிகளின் சுழ்சியே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.... இதற்கான பலாபலன்களை அவர்கள் அனுபவிக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்கின்றேன்!!

ஆகியோர் எங்கள் கழகத்திற்கான ஒவ்வொரு கொள்கையை முன்வைப்பார்கள்... இவர்கள் ஆளுக்கொரு கொள்கையை முன்வைக்காதவிடத்து எதிர்வரும் காலங்களில் கட்சிப்பணிகளில் ஈடுபடமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர் ஆகவே தோழர்கள் கவனத்தில் எடுக்கவும்.

நாக கன்னியை பிடித்து அடைக்க முடியாது நடந்தால் . :wub: .......விளைவு விபரீதமாகி விடும். எச்சரிக்கிறேன்.

என்ன படிக்காத மேதை கட்சிக்காரர்கள் மாறி மாறி எச்சரிக்கை செய்வதிலேயே கண்ணாக இருக்கின்றார்கள்...... பேசாமல் உங்கள் கட்சி பெயரை எச்சரிக்கும் கட்சி என்று மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என இண்டைக்கு தான் தெரியும்

உலகத்தில யாரும்.. 24/7 வேலை செய்துகிட்டு இருக்கிறதில்ல. (நீங்கள் உட்பட). எல்லா கள உறவுகளுக்கும் ஓய்வு நேரம் என்ற ஒன்றிருக்குது. அதில அவங்க... மனசை றிலாக்ஸாக்க.. நாலு பேரோட.. நாலு விசயத்தை சும்மா ஜோக்ஸுக்கு கதைச்சு மகிழ்ந்திட்டுப் போறாங்க. விரும்பினா நீங்களும் அதில.. இணைச்சுக்கலாமே. வெளில நின்று அங்கலாய்க்காம.. அக்கா..! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

எங்கள் கட்சியில் முக்கிய கொள்கைகளை தலைவி அவர்கள் வெகு விரவில் அறிவிப்பார் அதற்க்கு முன் யார் செயலாளர் யார் பொறுளாலர் போன்ற முக்கிய பொறுப்புக்களுக்கு கட்சி தேர்தல் நடத்தி அதன் பின் தான் எமது கட்சிக் கொள்கைகள் அறிவிக்க படும்.....

முக்கிய குறிப்பு: இதுவரை எமது கட்சியில் சேராதவர்கள் வெகு விரவில் உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகள்( வேற வேற பெயரில் இருபீர்கள் தானே),யும் இணைத்துக் கொள்ளுங்கள், எதிர்வரும் வெள்ளி மாலை 4 மணிக்கு முன் இணைந்து கொள்ளும் அங்கத்தவர்களுக்கு எமது கட்சி அங்கதவர்களின் இலவச பச்சை புள்ளி ஒன்று நீங்கள் எழுதும் கருத்துக்கு வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர்கள் சபையின் ஸ்தாபகர் என்ற வகையிலும் மற்றும்

மன்னர்கள் சபையின் இடைக்காலத்தலைவர் என்ற வகையிலும்

மன்னர் விசுகு அவர்களை மன்னர்கள் சபைக்குத்

தலைவராகத் தெரிவு செய்யலாம் என்ற எண்ணம் இந்த மன்னர்

வாத்தியாரிடம் உள்ளது.

மன்னர்கள் சபையின் மற்றைய உறுப்பினர்கள்

தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மன்னர் விசுகு அவர்களினாலேயே எதிர்க்கட்சிகளுக்குச் சரியான

பதிலடிகளைக் :wub: கொடுக்க முடியும் என்பது இடைக்காலத தலைவரின்

எண்ணம். :rolleyes:

மன்னர்களே உங்கள் கரங்களைத் தூக்கி அவருக்கான ஆதரவைத் தெரிவியுங்கள். :rolleyes:

யா ம ச வின் உறுப்பினர்கள்

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலைபோபவன்

மன்னர் குழவி

மன்னர் சித்தர்

மாமன்னர் சுவி

மன்னர் வாத்தியார்

மன்னர் செம்பகர்

இளவரசி தமிழினி

மன்னர் விசுகு

அது என்ன எங்கள் தலைவரின் கவிதையை வாசித்தே மண்டை வெடித்து யாழவிட்டு ஓடுபவர்களை எல்லாம் மாமா மன்னர்கள் என்ற பட்டம் கொடுத்துள்ளீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன   எங்கள் தலைவரின் கவிதையை வாசித்தே மண்டை வெடித்து யாழவிட்டு ஓடுபவர்களை எல்லாம் மாமா மன்னர்கள் என்ற பட்டம் கொடுத்துள்ளீர்கள்?

அது என்ன எங்கள் தலைவரின் கவிதையைவாசித்தே மண்டை வெடித்து யாழை விட்டு ஓடுபவர்களுக்கெல்லாம்  மாமா மன்னர் என்ற பட்டம் கொடுத்துள்ளீர்கள்இப்படி வர வேணும் ஐயா ஐயோ.. ஐயோ..   :lol:   :lol:   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அவர்களே எங்களின் கட்சியில் உள்ள மன்னர்களையும் அவர்களின் உறுப்பினர் பதவியையும் அறிவிக்கும்படி சிரம்தாழ்த்தி வேண்டிக்கொள்கின்றேன்

தலைவர்

வாழ்க...........

தலைவர்

வாழ்க ............

v150ThalaivaVazhga.jpg

என்ன படிக்காத மேதை கட்சிக்காரர்கள் மாறி மாறி எச்சரிக்கை செய்வதிலேயே கண்ணாக இருக்கின்றார்கள்...... பேசாமல் உங்கள் கட்சி பெயரை எச்சரிக்கும் கட்சி என்று மாற்றினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் :lol::icon_idea:

என்னமா கோத்து விடுறா கொய்யலே.... எங்கட கட்சியின் பலமே அது தான் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரித்துக் கொண்டே இருப்போம் அவளவும் தான் :lol: :lol: :lol: எங்கட கட்சியை எப்படியாவது வளர்ப்பதே தற்போது உள்ள முக்கிய பனி.. , :icon_mrgreen:

தலைவர் அவர்களே எங்களின் கட்சியில் உள்ள மன்னர்களையும் அவர்களின் உறுப்பினர் பதவியையும் அறிவிக்கும்படி சிரம்தாழ்த்தி வேண்டிக்கொள்கின்றேன்

தலைவர்

வாழ்க...........

தலைவர்

வாழ்க ............

v150ThalaivaVazhga.jpg

உந்த மன்னர்கல் கட்சியை பற்றி எங்களுக்கு தெரியாதா? அந்தப்புரத்தில் கவுண்டு போய் கிடைப்பார்கள்,. அதுவும் உந்த கட்சியின் தலைவராக தெரிவ்ய் செய்யப்பட போகிறவர் பலசரகு சாமனை இலவசமகவே கொடுத்து ஒரு ஊரை சொந்தமாக உருவாக்கிவிட்டாராம்.......

  • கருத்துக்கள உறவுகள்

என்னமா கோத்து விடுறா கொய்யலே.... எங்கட கட்சியின் பலமே அது தான் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரிப்போம் எச்சரித்துக் கொண்டே இருப்போம் அவளவும் தான் :lol: :lol: :lol: எங்கட கட்சியை எப்படியாவது வளர்ப்பதே தற்போது உள்ள முக்கிய பனி.. , :icon_mrgreen:

உந்த மன்னர்கல் கட்சியை பற்றி எங்களுக்கு தெரியாதா? அந்தப்புரத்தில் கவுண்டு போய் கிடைப்பார்கள்,. அதுவும் உந்த கட்சியின் தலைவராக தெரிவ்ய் செய்யப்பட போகிறவர் பலசரகு சாமனை இலவசமகவே கொடுத்து ஒரு ஊரை சொந்தமாக உருவாக்கிவிட்டாராம்.......

அய்யா வடிவேலு நானும் உங்களின் கட்சிதானே அதில் ஏதாவது சந்தேகம் உள்ளதா ?

பின் குறிப்பு

அய்யா தாங்கள் இப்போது பாட்டில் கிட்டில் பாவிக்கில்லைதானே :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் விசுகுவை கட்சித்தலைவராக்க மன்னர் வாத்தியார் முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிகிறேன்..! :wub:

பி.கு: சபையில் உட்கட்சி ஜனநாயத்தைப் போற்றி வளர்க்கும் மன்னர் வாத்தியாரின் தலைமைப் பண்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..! :lol:

விரைவில் எதிர்பாருங்கள்

சித்திரநகைச் செம்மல்

கருத்துக்காட்டான்

ஆழநோக்கான்,

முத்துநகை,

சீற்றச்சிறுத்தை,

கொள்ளை கொம்பன்,

சினெக் வடிவு

ஆகியோர் எங்கள் கழகத்திற்கான ஒவ்வொரு கொள்கையை முன்வைப்பார்கள்... இவர்கள் ஆளுக்கொரு கொள்கையை முன்வைக்காதவிடத்து எதிர்வரும் காலங்களில் கட்சிப்பணிகளில் ஈடுபடமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர் ஆகவே தோழர்கள் கவனத்தில் எடுக்கவும்.

சொந்தக் கட்சி உறுப்பினரையே :wub: கொள்ளையராக வர்ணித்த பமேக கட்சித் தலைவியின் ஆணவம் மிக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :icon_mrgreen::lol:

சீ.... கேவலம் கெட்ட பிழைப்பாய் போச்சு!

எல்லாரும் சேர்ந்திருந்து கொசிப்படிச்சுபோட்டு ஏதோ தாங்கள் இதிலே சம்பந்தம் இல்லாதமாதிரி நாங்கள் வேலையற்றுபோய் கொசிப்படிக்கிறோம் என்று சொல்லுகினம். நீங்கள் இப்படிசொல்லுவீர்கள் என்றுதானே வைர தேசத்தை காப்பாற்ற போவோம் என்று கேட்டிருந்தேன்.அப்போதே சந்தோசமாக முடிச்சிருக்கலாம்.இப்ப வேறே......பிஸ்டலையும் தலைமாட்டுக்கை வைச்சிட்டு படுத்தனான்.விசுகு வந்து பிஸ்டலை எடுத்துகொண்டு தமிழரசின் ஓணானை வைத்துவிட்டு போட்டார்.அது பிடிக்க பறிச்சுகொண்டு போயிட்டுது.இல்லையேல் நாளை கர்த்தால் தான்.எல்லாம் இதுக்குள் தான். கீழேயுள்ள படத்தை பார்க்கவும்

படத்தை இணைக்க முடியவில்லை மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு வந்து பிஸ்டலை எடுத்துகொண்டு தமிழரசின் ஓணானை வைத்துவிட்டு போட்டார்.

இது என்ன புதுக்கதையாக்கிடக்கு

வைச்சிருக்கிற ஆயுதங்களையே எங்க புதைக்கிறது என்று தெரியாமல் விழிக்கிறம். இதில இவற்றை ஆயுதம் அதுவும் பிஸ்டலை வைச்சு என்ன பண்ணுறுதாம்...???

:lol::D :D :D

அதைவிட ஓணான்தான் இன்றைய நிலையில் நாம் பின்பற்றவேண்டிய ஆயுதம். அதை விட்டுவிடுவமா??? :lol::icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.