Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகா மன்னர் வாத்தியாரின் பேச்சுக்கு மறு பேச்சு ஏது! அவரின் முடிவை வரவேற்கின்றேன்.

தலைமை ஏற்கும் மன்னர் விசுவிடம் பாது காப்புத் துறை கையளிக்கப் படிகின்றது.

எதிர் கட்சிகளின் கருத்துகளுக்கு இடியடி போன்ற பதிலடிகளை வானவில் வர்ணங்களில் தெளித்து மன்னர்கள் சபையை மேலும் பலப் படுத்துவார்!

வெட்டி முரசு:

ஒ.மன்னர்: அடே சேவகா , பெண்கள் மட்டும் நீராடும் துறையில் ஏன் நிக்கிறாய்!

சேவகன்: மன்னர்தான் ,அரண்மனை பெண்டிர் நீராடுகின்றனர் கவனமாய் பார்த்துக் கொள் என்று சொன்னார்.

ம. மன்னர்: இங்கே ஆண்கள் நிக்கக் கூடாது , நீபோய் சேடியரை அனுப்பு! அதுவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!

:lol: :lol:

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக...

1.) ஐரோப்பாக் கண்டத்துக்கும் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் நான்கு வழி அதி வேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

Edited by தமிழ் சிறி

ப.மே.க வின் வாக்குறுதிகள் மீதான ஒரு விமர்சனப் பார்வை

1.) ஐரோப்பாக் கண்டத்துக்கும் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் நான்கு வழி அதி வேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

பமேக வின் இந்த வாக்குறுதியைப் பார்த்ததும் ஒரு குட்டிக் கதை ஞாபகம் வருகிறது.

ஒரு தீவிர பக்க்தனின் முன் கடவுள் தோன்றி, உனக்கு என்ன வரம் என்று கேட்டாராம்.

அதற்கு பக்தன் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல அதிவேக நெடுஞசாலை அமைத்துத் தரும்படி கேட்டானாம்.

கடவுள் சொன்னாராம், ஏம்பா அதெல்லாம் கஷ்டமான வேலை, நிறையச் செலவாகும். அதைவிட ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்திலேயே இலகுவாக சென்று விடலாம். உனக்கு ஏதும் தனிப்பட்ட தேவைகள் இருந்தால் கேளேன் என்று.

அதற்குப் பக்தன்,

என் மனைவியோடு 'ஷொப்பிங்' போனால் முழு நாள் எடுக்குது, எப்ப பார்த்தாலும் என்னைத் திட்டித் தீர்க்கிறார், மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கதைக்கிறார். இதையெல்லாம் நிற்பாட்ட வேண்டும் கடவுளே என்று பதில் அளித்தான்.

கடவுள் சொன்னாராம், யோவ் உனக்கு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல இரண்டு வழிப் பாதை வேண்டுமா? அல்லது நான்கு வழிப் பாதை வேண்டுமா என்று.

அவசரத்திற்கு ஜெர்மனியிலிருந்து அமெரிக்க கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று வருவதற்காக இப்படியான செலவு கூடிய, சிரமமான திட்டங்களில் மக்களின் வரிப் பணத்தை வீணாக்குவது அவசியமா? :D

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இடியப்பம் மீதான, ப.மே.க தலைவியினதும் கொள்கைவகுப்பாளரினதும் ஆர்வத்தைப் பார்க்க புல்லரிக்கிறது. இடியப்பத்துடன் நிறுத்தாமல் புட்டு, கொத்து ரொட்டி என்று உங்கள் திட்டத்தை விஸ்தரிக்கும் பொழுது ஏ.மு.க வின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

'வீட்டிற்கொரு முருங்கை மரம்' திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவோம். தேவையேற்படின் அறிவுசார் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கத் தயாராக உள்ளோம்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

யாழ் கள உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் நடிகை தழுவிய போராட்டம் வெடிக்கும்.

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில்.. கட்சிகள் சார்ந்த மற்றும் சாராத.. எமது கள உறவுகளிடம் இவ்வளவு நகைச்சுவை உணர்வுகள் மிகுந்து கிடக்கின்றனவா எனும் அளவிற்கு.. எல்லோரும்.. வயது.. பால் வேறுபாடின்றி கலகலப்பாக நகைச்சுவையூட்டும் வகையில் கலந்துரையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை சுயாதீன தேர்தல் ஆணையம் வாழ்த்தி வரவேற்கிறது. எல்லை மீறாத கலந்துரையாடல்கள் தொடரட்டும்.. மகிழ்ச்சி பொங்கட்டும். களமாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உண்டு... என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறது.. சுயாதீன தேர்தல் ஆணையகம்..! :):icon_idea:

மன்னர் விசுகு அண்ணாவிற்கு தலைவர் பதவி வழங்குவதில் இளவரசிக்கும் சம்மதமே.... :D

உறவுகளே முதல் நெடுக்கருக்கு ஒரு கல்யாணத்தக் கட்டி வையுங்கோ :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<p><p>மன்னன் விசுகு நம்மோடை தலீவரா ஏத்துக்கிறேன் வா வா தலீவா வந்து ஏத்துக்க தலீவா :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக...

1.) ஐரோப்பாக் கண்டத்துக்கும் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் நான்கு வழி அதி வேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி நன்றி மன்னர்களே மன்னிகளே(???) இளவரசுகளே இளவரசிகளே

பதவிகள் எம்மை தேடிவரும்போது தட்டிக்கழித்து அதன்பின்அழுதுவடிப்பது மன்னர்களுக்கு ஏற்புடையதல்ல என்ற தங்களின் முதற்கொள்கை(ளை)க்கமைய இதோ இந்த தலைவர் பதவியுடன் பாதுகாப்பு துறையையும் என்னிடம் தந்தமைக்கு நன்றி கூறி(எப்படி இனி திருப்பி எடுக்கமுடியாது எனது வாரிசுகளும் அவர்களது வாரிசுகளும் அதைத்தொடர்ந்து எனது வளர்ப்புப்பிராணிகளும் தங்களை ஆழ்வார்கள் :D )

அடுத்த கட்டமாக வெள்ளை வான் ஓட்டத்துக்கு (தலையைக்கொடுத்து சாட்சிகள் இல்லாது செய்யும்போது முதலில் சென்றவர் காணாமல் போகக்கூடியதாக) ஆட்கள் தேடப்படுகிறார்கள். அதிக சம்பளம் பேசப்படும். (உயிருடன் இருந்தால்தானே கொடுக்கவேண்டிவரும்).

எனவே விண்ணப்பங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம். 123456789 மற்றும் ஈ மெயில் 123456789@.com :icon_idea: :icon_idea: :icon_idea:

யா ம சவின் தலைமை மன்னராக மன்னர் விசுகு அண்ணர் அவர்கள் பெரும்பானமையான  மன்னர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்பதை யா ம ச பெருமையுடன் அறியத்தருகின்றது.பதவியேற்பு விழாவில் தலைமை மன்னர் விசுகு அண்ணர் அவர்கள்சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார். :wub:அவரது சத்தியப் பிரமாணம் நேரடியாக எழுத்தில் வரையப்படும் :lol:வாழ்க தலைமை மன்னர் விசுகு அண்ணர் :icon_idea:

நன்றி நன்றி

இது நேரடியாக ஒளிபரப்பாகும் என்று இருப்பதுபோலிருந்தது. பலமுறை வாசித்தும்.

எனவே அப்படி மாற்றிவிடுங்கள் மன்னரே.

தலைமைப்பதவிக்கு வந்ததும் முதல் வேலை பத்திரிகை வானொலி தொலைக்காட்சி திரைப்படங்களை கைக்குள்கொண்டுவருவது தானே.....? :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் விசுகு ஆகிய நான் யா ம ச வின் கொள்கைகளை ஏற்று

அச்சபையில் இருக்கும் மன்னர்களினதும் இளவரசியினதும்

அழிக்க முடியாத ஆதரவுடன் :rolleyes:

ப மே க வின் பாம்புகளுக்கு அஞ்சாமலும் :lol:

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

திருத்தம்

எனது ஊடக அறிக்கையில் மன்னர் என்ற சொல்லை பயன் படுத்தியுள்ளேன் அது தவறானது என எனது தலைவி சுட்டிக்காட்டியுள்ளார் இந்த திருத்தத்தை ஏற்குமாறு சிறியை கேட்டுகொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ப மே க வின் பாம்புகளுக்கு அஞ்சாமலும் :lol:

யா கா க வினரது பரிசில்களுக்கு ஆசைப்படாமலும் :lol:

ஏ மு க வினர்களது ஏக்கங்களுக்குத் துணை போகாமலும் :)

வா வா க வினரது வாழ்க்கையைக் கண்டு சலித்துக் கொள்ளமலும் :)

யா ம ச வின் கட்சிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும்

மற்றும் இக்களத்தின் விதிமுறைகளை மீறாமலும் :wub:

எனது பதவிக் காலத்தைப் பயன் படுத்திக் கொள்வேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் :icon_idea:

வாழ்க மன்னர்கள்

வாழ்க மன்னர்கள் சபை

வாழ்க எங்கள் களம் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதவியை வாழ்க்கைக்காலம் பூராகவும் பயன் படுத்திக் கொள்வேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் :icon_idea:

வாழ்க மன்னர்கள்

வாழ்க மன்னர்கள் சபை

வாழ்க எங்கள் களம் :icon_idea: :icon_idea:

தங்கள் சித்தம் தலைமை மன்னரே :lol:மன்னர்கள் சபையைக் கலைக்கும் உரிமையை மட்டும்என்னிடம் விட்டு விடுங்கள் தலைமை மன்னரே :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தில் தமிழக முதல்வர் திரு எம்.ஜிஇ ராமச்சந்திரன் அவர்கள் படிக்காத மேதைகளான எங்களைப்பற்றி மிக அழகாக ஒரு பாடலில் பாடியிருக்கிறார்.. தோழர்களே நாம் சாதாரணமானவர்கள் அல்ல இந்தப்பாடலை முழுமையாகக் கேளுங்கள் நீங்கள் யார் என்பதை நீங்களே உணர்வீர்கள் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே முதல் நெடுக்கருக்கு ஒரு கல்யாணத்தக் கட்டி வையுங்கோ :)

சிவனேன்னு இருக்கிற என்னை எதற்கு ஈபிள் கோபுர உச்சில இருந்து தள்ளி விட நினைக்கிறீங்க..! நான் என்ன தீமை செய்தன்..! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

என்ன தமிழரசு? தமிழன் கையில் 'பெருங்குடி' வியாபாரம் வந்து விட்டது போல உள்ளது!

கிளாசைப் பார்க்க, ஊரில கச்சான் விக்கிற கிழவியலின்ர, பால்ப்பேணித் தகரம் மாதிரி, அடிப்பக்கத்தில ஒரு தடிப்பு!!!

சிவனேன்னு இருக்கிற என்னை எதற்கு ஈபிள் கோபுர உச்சில இருந்து தள்ளி விட நினைக்கிறீங்க..! நான் என்ன தீமை செய்தன்..! :lol::D:icon_idea:

சீ........... இதென்ன பயந்த ஆளாயிருக்கு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீ........... இதென்ன பயந்த ஆளாயிருக்கு :lol:

ஒரு கொலைக்கு ஆளாகிட வேணாமேன்னு பயப்பிடுறன்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கப்பட்டுள்ளது****

Edited by sathiri

யா ம சவின் தலைமை மன்னராக மன்னர் விசுகு அண்ணர் அவர்கள் பெரும்பானமையான மன்னர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்பதை யா ம ச பெருமையுடன் அறியத்தருகின்றது.பதவியேற்பு விழாவில் தலைமை மன்னர் விசுகு அண்ணர் அவர்கள்சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார். :wub:அவரது சத்தியப் பிரமாணம் நேரடியாக எழுத்தில் வரையப்படும் :lol:வாழ்க தலைமை மன்னர் விசுகு அண்ணர் :icon_idea:

பதவி ஏற்க முன்னர் என்ர ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென்று வைத்திருந்த பிஸ்டலை கொண்டு வந்து தரவும்.அத்துடன் பொலித்தீன் பையில் பாதி பொயிலையும் இருந்தது தயவு செய்து கொண்டு வந்து தரவும். இல்லையேல் பதவியேற்பு வைபவத்திற்கு பொலீஸ் வந்து கைவிலங்கு போட்டு செல்லும்.வசதியை பார்த்து முடிவெடுக்கவும்.

beauti01.jpg

விசுவால் விடப்பட்ட ஓணான்

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீக்கப்பட்டுள்ளது****

சாத்திரியின் கருத்தை நீக்கியுள்ளதால்... அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

நன்றி நெடுக்ஸ். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கை வாழ்வதற்கே வா.வா. என்று கூவி அழைக்கிறது, ஆனா இந்த நிழலாப் போனவரை காணவில்லையே

வாழ்கையின் உண்மை

இயற்கையை நேசிக்கிறேன்

செயற்கையை வெறுக்கின்றேன்

அன்பை கொடுக்கின்றேன்

வெறுப்பை பெறுகின்றேன்

பாச வலையில் சிக்குறேன்

ஏமாற்றங்களை எடுக்கிறேன்

நேசங்கள் சேர்கின்றன

வேஷங்கள் உருவாகின்றன

மெய்கள் மறைகின்றன

பொய்கள் உதிக்கின்றன

மானுடா இத் தரணியில் இதுவே உண்மையடா ..........

ezuthu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.