Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உயர் குழாம் தொழில்சார் நிபுணர்களின் அறிவோ அறிவு பார்த்துப் பெருமைப்டத்தான் உங்களுடைய கழகத்திற்கு உறுப்பினர்கள் எவரும் சேரவில்லை... :lol:

இதில் கவலைப்பட என்ன இருக்கின்றது?

  • Replies 1.3k
  • Views 97.4k
  • Created
  • Last Reply

சிங்கம் சிங்கிளா இருப்பது வார்த்தைக்கு அழகா இருக்கும் வாழ்க்கைக்கு?

நம்மளப்போல கூட்டமா இருக்கோணும் மாத்திக்கப்பு

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் சிங்கிளா இருப்பது வார்த்தைக்கு அழகா இருக்கும் வாழ்க்கைக்கு?

ஆதி.. இந்தக் கேள்விக்கு நெடுக்ஸ் வந்து விடைபகர்வார்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

யாழ் உயர் குழாம் தலைவர் அவர்கட்கு,

விபரம்- சந்திப்பு

தங்களின் கட்சிபற்றிய விபரங்கள் மற்றும் எதிர்கால விபரங்கள் நோக்கம் , இலக்கு, குறிக்கோள், மக்கள் பணி, சுயநபார்வை பற்றிய விபரங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்க்காக ஒரு சந்திப்பு ஒன்றை எதிர்பார்க்கின்றோம் இதில் சுமார் இருபத்தைந்து கேள்விகணைகள் தங்கள் கட்சிமேல் தொடுக்கப்படும்

குறிப்பு- கோள்விகள் அனைத்தும் தங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்

நன்றி

சினாதானா பத்திரிகையாளர் குழாம்.

உங்கள் பத்திரிகைக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியிலிருந்து எவரும் வரமாட்டார்கள். நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள். அதுதான் இப்ப லேட்டஸ்ட் பாஷன்.

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

நமது அமைப்பு மீதுள்ள ஆர்வத்திற்கு நன்றி. எல்லோராலும் விரும்பப்படும் அமைப்பு என்பதால் உங்கள் ஆர்வம் இயல்பானதுதான்!

முன்கூட்டியே கேள்விகளைத் தந்தால் விடையளிப்பது மிக இலகு..

ஆம், இல்லை, கருத்துக் கூற விருப்பவில்லை! இவை மூன்றில் ஒன்றை கேள்விகளுக்கு பதிலாக வழங்குவதில் எதுவித சிரமமும் இல்லை.

உங்கள் பத்திரிகைக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியிலிருந்து எவரும் வரமாட்டார்கள். நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள். அதுதான் இப்ப லேட்டஸ்ட் பாஷன்.

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

எல்லோரையும் போன்று சாதாரணமாகக் கட்சி அரசியல் செய்யும் நோக்கம் நமக்கு இல்லை என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஏக பிரதித்துவக் கட்சி என்ற வகையில் பத்திரிகைச் சந்திப்பு ஏற்பாடு செய்வதும், அதில் பங்குபற்றுவதைப் பற்றி முடிவெடுப்பதும் நமது கையில்தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்க!

ஏக பிரதிநிதித்துவக் கட்சி என்பதால் ஊடகங்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. ஆகவே, நீங்கள் ஊடகங்களைப் பற்றியோ மக்களைப் பற்றியோ அலட்டிக் கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். :wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பத்திகையாளர் மீது தாக்குதல் அச்சம் இருப்பதால் தலமைச்செயலாளரின் பாதுகாப்பு படையின் உதவியை கோரியுள்ளது

சினாதானா பத்திரிகையாளர் குழாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏக பிரதிநிதித்துவக் கட்சி என்பதால் ஊடகங்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. ஆகவே, நீங்கள் ஊடகங்களைப் பற்றியோ மக்களைப் பற்றியோ அலட்டிக் கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். :wub: :wub: :wub:

ஏக பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் யாழ்கள உயர் குழாம் அமைப்பு மக்களின் நீண்டகால நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு சரியான முடிவுகளைச் சரியான தருணத்தில் எடுப்பதால், எமது அமைப்பின் முடிவுகள் ஒருபோதும் தவறாகாது. அத்துடன் எமது திட்டங்கள் மக்களுக்குச் சிறந்த வாழ்வைக் கொடுத்து அவர்களைச் சொர்க்கபுரியில் வாழப்பண்ணும் என்பதால் மக்கள் "வாழ்க்கை வாழவே" என்று வாழ்வில் ஆர்வமற்ற எதிர்மறையான கருத்துக்களுடன் இருக்கமாட்டார்கள். எனவே "வாழ்க்கை வாழவே" என்ற கட்சிக்கு எமது ஆட்சியில் உள்ள மக்களுக்குத் தேவையாக இருக்காது.

இதை நீங்கள் உணர்ந்து யாழ்கள உயர் குழாம் அமைப்பில் சேர்ந்து எதிர்காலத்தை சுபீட்சமாக்க உழைக்க முன்வரவேண்டும். அதைவிடுத்து குறுக்கப் பார்வையுடன் எதிர்காலத்தை நம்பிக்கை இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் உள/உடல் நலத்திற்கு நல்லதல்ல!

பத்திகையாளர் மீது தாக்குதல் அச்சம் இருப்பதால் தலமைச்செயலாளரின் பாதுகாப்பு படையின் உதவியை கோரியுள்ளது

சினாதானா பத்திரிகையாளர் குழாம்.

எமது நல்லாட்சியில் இப்படியான அச்சங்கள் இருக்காது. எனவே பல கட்சிகள் இல்லாத ஏக கட்சியாக எமது அமைப்பு களமாளுமன்றத்தை அடைய சினாதானா பத்திரிகையாளர் குழாம் முன்னின்று உதவலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றுக்கு தம்மை பதிவு செய்துள்ள கட்சிகளின் விபரம் வருமாறு. இதுவரை நான்கு கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

எமது பணி.. முதல் தேர்தல் வரை இருக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் நாங்கள்.. தேர்தல் திணைக்களப் பணி மற்றும் தேர்தல் கண்காணிப்பு.. (சுயாதீன தேர்தல் குழு ஒன்றே தேர்தல்களை அறிவிக்கவும்.. நடத்தவும் செய்யும். எதிர்கால தேர்தல்கள்.. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில்.. கட்சிகளுடனான ஆலோசனையின் பின் தீர்மானிக்கப்படும்.) தவிர்ந்த மற்றைய பொறுப்புக்களில் இருந்து எம்மை விடுவித்துக் கொண்டு.. சுதந்திரமான கட்சி செயற்பாடுகளுக்கு முற்றாக இடமளிப்போம்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (4) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (1)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (0)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா) (0)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி) (0)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம். 5 வது கட்சி நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டதும்.. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

நன்றி. :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (3) பதியப்பட்டுள்ளது.

நான் உத்தியோக பூர்வமாக "ப மே க" சேருகிறேன்.

கடந்த சில நாட்களாக கட்சி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை வெற்றியாக முடிந்ததை அடுத்து என்னால் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது என்பதை எனது வாக்களர் சமூகத்திற்கு தெரியபடுத்துகிறேன்.

இந்த இன்டெர் நெட்டு வந்ததில் இருந்து எங்கு பார்த்தாலும் ஒரே சமூக கேடு நிகழ்வுகள் சாதரணமாகி போய்விட்டது. எல்லாவற்றையும் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற வெறி எனக்குள் எப்போதோ இருந்தது. அதற்கும் இதற்கும் என்று தடைகள் போடாது எல்லாவற்றிற்கும் அனுமதி கொடுத்து சமூகத்திற்கு தேவையானதை பார்வைக்கு விடும் அரிய பொறுப்பை எனது கட்சி இனிவரும் காலத்தில் மிக பொறுப்புடன் செய்யும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்துகிறேன்.

எனது கட்சி சமூகத்திற்காக எந்த களைப்பும் இன்றி உழைக்கும் என்பதையும் சொல்லிகொள்கிறேன்.

நான் சகாராவின் "படிக்காத மேதைகள் "கட்சியில் உறுப்பினராக வர விரும்புகிறேன்.

அதன் சிந்தனைகளை மாற்றங்களை கொள்கைகளை அவ்வப்போது அறியத்தரவும். :lol:

மதிப்பிற்குரிய நெடுக்கர் அவர்களே..

உங்களுடைய திரியை நீங்களே வாசிப்பதில்லையா... அல்லது கணக்கில் பிழைவிட்டுவிட்டீர்களா?

எங்களுடைய ப.மே. க இன் எண்ணிக்கையை தவறாக போட்டுள்ளீர்கள் திருத்தம் செய்யுங்கள்

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றுக்கு தம்மை பதிவு செய்துள்ள கட்சிகளின் விபரம் வருமாறு. இதுவரை நான்கு கட்சிகள் நிரந்தர பதிவுக்கான அங்கத்துவ ஆதரவைப் பெற்றுள்ளன. அனைவருக்கும்.. யாழ் கள களமாளுமன்ற திட்டமிடல் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

எமது பணி.. முதல் தேர்தல் வரை இருக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் நாங்கள்.. தேர்தல் திணைக்களப் பணி மற்றும் தேர்தல் கண்காணிப்பு.. (சுயாதீன தேர்தல் குழு ஒன்றே தேர்தல்களை அறிவிக்கவும்.. நடத்தவும் செய்யும். எதிர்கால தேர்தல்கள்.. மக்களின் கருத்துக்களின் அடிப்படையில்.. கட்சிகளுடனான ஆலோசனையின் பின் தீர்மானிக்கப்படும்.) தவிர்ந்த மற்றைய பொறுப்புக்களில் இருந்து எம்மை விடுவித்துக் கொண்டு.. சுதந்திரமான கட்சி செயற்பாடுகளுக்கு முற்றாக இடமளிப்போம்.

பதியப்பட்டுள்ள கட்சிகளின் விபரம் வருமாறு..

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2) + நிரந்தரப் பதிவு நிலை

1. ஏக்கமுள்ளோர் கட்சி (எழுஞாயிறு.) (2) பதியப்பட்டுள்ளது.

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (4) பதியப்பட்டுள்ளது.

3. யாழ் கள மன்னர்கள் சபை (வாத்தியார்.) (1)

4. யாழ்கள உயர் குழாம். (கிருபண்ணா.) (1)

5.யாழ்கள காதலர் கட்சி (ஜீவா) (4) பதியப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------- (முதலில் பதிந்து கொண்ட 5 கட்சிகள் எல்லைக் கோடு)

6.வாழ்க்கை வாழ்வதற்கே (நிழலி அண்ணர்) (4) பதியப்பட்டுள்ளது.

7.வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் கட்சி (ரதி அக்கா) (0)

8.வெறும் பார்வையாளர் கட்சி (அறிவிலி) (0)

நிரந்தரப் பதிவு பெற்றுள்ள கட்சிகள்.. தங்கள் அங்கத்துவர் பட்டியலை வெளியிடுவதோடு.. தேர்தல் மற்றும் கட்சி கொள்கை வகுப்புக்கள்.. கட்சிக்கான கொடி.. இலட்சினை.. போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம். 5 வது கட்சி நிரந்தரமாக பதிவு செய்யப்பட்டதும்.. தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதற்கு முன் களமாளுமன்ற பொதுவிதிகள் சமர்பிக்கப்பட்டு.. அங்கீகாரம் கோரப்படும்.

நன்றி. :):lol::icon_idea:

------------------------------------------------------------------------------------------------------------------------

மதிப்பிற்குரிய நெடுக்கர் அவர்களே..

உங்களுடைய திரியை நீங்களே வாசிப்பதில்லையா... அல்லது கணக்கில் பிழைவிட்டுவிட்டீர்களா?

எங்களுடைய ப.மே. க இன் எண்ணிக்கையை தவறாக போட்டுள்ளீர்கள் திருத்தம் செய்யுங்கள்

தவறுக்கு வருந்துகிறேன். நான் விடிய வேலைக்குப் போகேக்க.. 4 பக்கமா இருந்தது.. வர 8 பக்கமா ஆகிட்டுது. அதற்குள் தேடிப் பிடிக்க... ஒன்றிரண்டு.. மிஸ்ஸாகிட்டுது. :lol:

இவ்வாறான தவறுகளை எதிர்காலத்தில் தவிர்க்கும் பொருட்டு.. அனைத்துக் கட்சிகளும்.. தங்கள் அங்கத்தவர் பட்டியலை முழுமையாக இட்டுக் கொண்டு.. அங்கத்தவர்கள் சேரச் சேர.. அதனை புதுப்பித்தும் கொண்டால்.. எமக்கு தவறுகளை தவிர்க்க பேருதவியாக இருக்கும்.

அப்பாடா.. இப்ப தான் தெரியுது.. கட்சிகளைப் பதிந்து.. தேர்தலை நடத்திறது எவ்வளவு கஸ்டமென்று..! ஊஊஊஊஊ... திரி தொடங்கி 48 மணித்தியாலத்துள்ளவே களைச்சுப் போனன். எப்படித்தான் தலைவர் இந்தப் பெரிய இயக்கத்தை கொண்டு நடத்தினாரோ..! நினைச்சாலே பிரமிப்பா இருக்குது. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சுயநலமிக்க ஜனநாயக ஆட்சியை விட பொதுநலமிக்க சர்வாதிகார ஆட்சியே பிடிக்ககும் அந்தவகையில் கிருபனின் கட்சியும் கொள்கைகளும் பிடித்திருக்கின்றது. ஆனால் கிருபன் தனது கட்சியில் தனே ஆயுட்காலத்தைலைவர் என கூறியிருப்பதால். அவருடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடமபெறுகின்றது. அவர் தனது தலைவர் பதவியை விட்டுத்தந்தால் அவரது கட்சியில் இணைவேன் இல்லையேல் ஆயுதப்போராட்டம்மதான். ஆயுதப்போராட்டம் மூலம் ஆட்சியை பிடிப்பேன். அதற்காக யாழ்களத்தின் மறைவான இடத்தில் எனது உறுப்பினர்களிற்கு பயிற்சி நடவடிக்கைகளை தொடங்கிவிட்டேன். எனது உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபடுவதை பாருங்கள்.

http://youtu.be/T7GyYrJMd4s

என்னுடன் இணைய விரும்புவர்கள் இணையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் திரும்பத் திரும்ப பிழைவிடலாமோ?

படிக்காத மேதைகள் கழகத் தொண்டர்கள்

1.வல்வைசகாறா

2.தமிழ்சிறீ

3.நீலப்பறவை

4.மருதங்கேணி

5.நிலாமதி

உறங்கிக் கொண்டே கணக்குப் பார்த்தால் கணக்குத் தப்பாயிடும் கொஞ்சம் முழிச்சுப்பாருங்கள் நெடுக்கர் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

நன்றி அக்கா. இப்படி எல்லாரும் உங்க கட்சி அங்கத்தவர் பட்டியலை வெளியிட்டிக்கன்னா.. நல்லா இருக்கும். தவறுகளை கூடிய அளவிற்கு தவிர்க்கலாம். நானும் ஏச்சு வாங்காம தப்பிக்கலாம். :lol:

ம்ம்ம்... பொதுப் பணி செய்யுறது என்று வந்திட்டா.. வாய் மூடிக் கொண்டு.. திட்டும் ஏச்சும் வாங்கித்தான் ஆகனும்.. என்று பெரியவங்க சொன்னாலும் சொன்னாங்க.. இப்பதான் அனுபவிக்கிறன்..! இது நல்ல பயிற்சி களமா இருக்குது. அரசியலில இதெல்லாம் சகஜமப்பா என்று என்னை நானே தேற்றிக்க வேண்டியான். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sleepymonkeycopy.jpg

பொறப்பா தும்பு

இப்பத்தான்தூக்கத்தால எந்திரிச்சு வாறோமில்லே...

இந்த நெடுக்ஸிற்குப் பொழுதுபோகேல்லையோ.. பொல்லைக்குடுத்திட்டார் சீமான் இனி அடிவாங்கப்போறார்.... பாவம் பயபள்ளைய ஆண்டவனால காப்பாத்த முடியாது ஆனா ஆதியால முடியும் எப்படின்னு யோசிக்கீங்களா? வேற வழி... தோஸ்து அடி வாங்கினா நாம பாத்துக்கின்னு இருக்கமாட்டோம்ல.... நண்பேன்டா.. ஆஆஆ...கனக்க திங்ப் பண்ண வேண்டாம் ஒண்ணுமில்ல தோஸ்துக்கு விழுகிற அடியை ஆதி எப்படி தடுக்கும்னுதானே போகுது உங்க திங்ஸ்... பொத்திந்து பாத்துக்கோங்க... ஆவ்...என்னதான் இருந்தாலும் சத்தமா விடுற கொட்டாவியும் ஒரு சோந்தான்... எதுக்கும்மூஞ்சியைக் கழுவிட்டுவாறேன்...

மவனே ஆதி.. சந்தர்ப்பம் பார்த்து.. வந்து நின்று கோர்த்துக் கொடுக்கிறீங்களோ.... இருக்கடி மவனே இருக்கு...! :lol::D

காதல் கட்சியினரின் அதிரடி அறிவிப்பு...

காதல் கட்சியில் இணையும் ஒவ்வொரு அங்கத்தவர்சார்பாகவும் நேசக்கரத்துக்கு 5€ வழங்கப்படும் என்பதை காதல் கட்சியினர் அறிவித்துக்கொள்கின்றனர்.

இச்சலுகை 20.11.2011 நள்ளிரவு 12மணிவரையும் தான் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். உடனடியாக வந்து இணையுங்கள் உறவுகளுக்கு உதவுங்கள்.

நன்றி.

முதலில் என்னை எல்லோரும் மன்னித்துக்கொள்ளுங்கள் , உங்கள் முசுப்பாத்தியில் இடைவெட்டுவதற்கு . இந்தப்பதிவு நகைச்சுவைக்கு உங்களால் தொடங்கியதாகச் சொல்லப்பட்டாலும் ,

யாழ் இணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமான நேசக்கரம் உங்களுக்கு என்ன செய்தது ???????

ஏன்

அதை இழுக்கின்றீர்கள் ? அதனது சேவையை ஏன் இந்தப்பகுதியில் போட்டு கொச்சைபடுத்துகின்றீர்கள் ???????? மாவீரர் தினத்தை கூறுபோடுபவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ???????நிர்வாகம் என்ன செய்கின்றது நித்திரையா ??????????? <_< <_< <_< <_< .

குழப்பம் பண்ணுறதுன்னே முடிவு கட்டிட்டாங்கைய்யா..! விடுங்கண்ண.. அவங்க.. நம்ம வூட்டுப் பசங்க. அவங்க எல்லாம் நேசக்கரத்துக்கு கை கொடுத்த பசங்க..! அவங்க கூடவுமா..???! சீரியஸா இல்லாம.. சிரிங்க.. றிலாக்ஸ் ஆகுங்க.. சிந்தியுங்க.. செயற்படுங்க...! :lol::icon_idea:

மாவீரர்கள் வேறு யாரும் அல்ல.. எங்க சொந்த அண்ணா.. அக்கா.. தம்பி.. தங்கச்சிங்க..! அவங்கள ஏன் இதுக்குள்ள.... மாவீரர் தினத்தைக் கூறுபோடலாம்.. ஆனால் அவங்க பற்றிய எங்கள் நினைவுகளை எவனாலும் அழிக்க முடியாது.. கூறும் போடவும் முடியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கட்சியில் ஒருவரும் இணையவில்லை என சோர்ந்து போக மாட்டார் இந்த ரதி...கட்சியில் ஒருவரும் இணையா விட்டாலும் தனித்து நின்று போராடுவேன்[விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை :D ]...தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்கா விட்டால் இந்த களமாளுமன்றத்தையே கலைப்பேன் என எச்சரிக்கை விடுகிறேன்

அக்கா கவலைப்படாதீங்க. இப்படித்தான் நிழலி அண்ணர்.. நேற்று கட்சியைத் தொடங்கிட்டு.. ஒரு பயபுள்ள சேருறானில்ல.. என்று கவலைப்பட்டார். இன்று.. 4 பேரைக் கூட்டிக்கிட்டு.. தனிக் கட்சி அமைத்து பதிவும் பண்ணிட்டார். பொறுத்திருங்க.. உங்களுக்கும் ஆதரவு வரும். நாங்களும்.. ஸ்தாபகருக்கு மேலதிகமாக இரண்டு அங்கத்தவர்கள் உள்ள கட்சிகளை நிரந்தரப் பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறம். மொத்தம் 5 கட்சி என்ற நிலையை நிலைமைக்கு ஏற்ப.. சற்று மாற்றும் திட்டமும் இருக்குது..! அதற்காக அதிகம் கட்சிகளை அனுமதிக்க மாட்டம். ஒன்றிரண்டு கட்சிகளை கூட அனுமதிப்பம். அவ்வளவும் தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

இதோ என்னால் ஆரம்பிக்கப்படும் கட்சி

கட்சி பெயர்: வாழ்க்கை வாழ்வதற்கே

கொள்கை:

வாழ்க்கையில் அழகியல் மிக முக்கியம். எனவே இசையை, காதலை, கலையை எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஆழ்ந்து அணு அணுவாக ரசிப்பதே வாழ்க்கை. துன்பம் வரும் போகும், ஆனால் அதையெல்லாம் கனக்க மண்டைக்குள் எடுக்காமல் "இந்த நிமிடம் இனி வராது" என்று எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க நினைக்கும் கொள்கை கொண்டவர்களை கொண்டது இந்தக் கட்சி

"வாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம்

வந்த தூரம் கொஞ்ச தூரம்

சொந்தமில்லை எந்த ஊரும்

தேவையில்லை ஆரவாரம்

தோளில் உள்ள பாரம் போதும்

நெஞ்சில் ஏன் பாரம் வேண்டு?"

"நேற்று மீண்டும் வருவதில்லை

நாளை என்றோ தெரிவதில்லை

இன்று மட்டும் உங்களின்

கையில் வந்து உள்ளது

வாழ்க்கை வந்து உங்களை

வாழ்ந்து பார்க்கச் சொல்லுது"

இதில் இணைய விரும்புவர்கள் வரிசைகட்டிக் கொண்டு வரவும். முதல் பத்து ஆட்களுக்கு பரிசு உண்டு

தாமதுக்கு மன்னிக்கவும்.ஸ்தாபகருக்கு ஒரு பச்சை குத்தி நான் இந்த கட்டச்சியில் இணைகிறேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் என்னை எல்லோரும் மன்னித்துக்கொள்ளுங்கள் , உங்கள் முசுப்பாத்தியில் இடைவெட்டுவதற்கு . இந்தப்பதிவு நகைச்சுவைக்கு உங்களால் தொடங்கியதாகச் சொல்லப்பட்டாலும் ,

யாழ் இணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமான நேசக்கரம் உங்களுக்கு என்ன செய்தது ???????

ஏன்

அதை இழுக்கின்றீர்கள் ? அதனது சேவையை ஏன் இந்தப்பகுதியில் போட்டு கொச்சைபடுத்துகின்றீர்கள் ???????? மாவீரர் தினத்தை கூறுபோடுபவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ???????நிர்வாகம் என்ன செய்கின்றது நித்திரையா ??????????? <_< <_< <_< <_< .

அய்யய்யோ... கூல்டவுண் கோமகன் அண்ணா. :)

சத்தியமா நான் நேசக்கரத்தை கொச்சைப்படுத்த வேணும் என்று எழுதவில்லை.

உண்மையில் இது ஒரு சிரிப்பு பகுதியாக இருந்தாலும் நேசக்கரத்துக்கு 5€ படி தாறேன் என்று சொன்னதும் CD தாறேன் என்று சொன்னதும் உண்மை தான் அண்ணா. விளையாட்டு திரியில் போட்டி வைத்து வென்றவர்களுக்கு பரிசளிக்கிறது ஞாபகம் வந்தது அதனால் தான் இப்படி ஒரு எண்ணம் வந்ததே தவிர நேசக்கரத்தையோ,யாரையுமோ கொச்சைப்படுத்த வேணும் என்று இல்லை அண்ணா. அப்படியான ஒரு கீழ்த்தரமான எண்ணம் கொண்டவனும் நான் இல்லை அண்ணா. இன்னொருவரில் தங்கி இருக்கும் போது நான் ஏதும் சொல்லி செய்யாமல் விட்டிருக்கலாம் மற்றும்படி ஜீவா குடுத்த பொருளும்,குடுத்த வாக்கும் என்றைக்கும் மாறமாட்டான் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் கோமகன் அண்ணாவும்,நேசக்கரம் நிறுவனமும்,மற்றவர்களிடமும் மன்னிப்புக்கேட்கிறேன்.

அத்தோடு மேலே எழுதிய அந்த பதிவு தேவையில்லை என்று கருதின் யாழ்நிர்வாகம் அதை நீக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சுயநலமிக்க ஜனநாயக ஆட்சியை விட பொதுநலமிக்க சர்வாதிகார ஆட்சியே பிடிக்ககும் அந்தவகையில் கிருபனின் கட்சியும் கொள்கைகளும் பிடித்திருக்கின்றது. ஆனால் கிருபன் தனது கட்சியில் தனே ஆயுட்காலத்தைலைவர் என கூறியிருப்பதால். அவருடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடமபெறுகின்றது. அவர் தனது தலைவர் பதவியை விட்டுத்தந்தால் அவரது கட்சியில் இணைவேன் இல்லையேல் ஆயுதப்போராட்டம்மதான். ஆயுதப்போராட்டம் மூலம் ஆட்சியை பிடிப்பேன். அதற்காக யாழ்களத்தின் மறைவான இடத்தில் எனது உறுப்பினர்களிற்கு பயிற்சி நடவடிக்கைகளை தொடங்கிவிட்டேன். எனது உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபடுவதை பாருங்கள்.

http://youtu.be/T7GyYrJMd4s

என்னுடன் இணைய விரும்புவர்கள் இணையலாம்.

கையூட்டுக் கொடுத்தும் இலவசங்களை அள்ளி வீசியும் கட்சிக்கு ஆட்கள் பிடிப்பதை தடுத்து நிறுத்தி எமது இலட்சியப் பாதையில் முன்னேற சாத்திரி அவர்களை தலைவராக்குவதில் எந்தத் தயக்கமும் இல்லை. அவருக்கு தேவையான மந்திராலோசனைகளை வழங்கும் மதியுரைஞராக நான் தொடர்ந்தும் இருப்பேன்.

ஏக பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் "யாழ்கள உயர் குழாம்" கட்சிக்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சாத்திரி அவர்கள் தலைவராகச் செயற்படுவார். பன்மைத்துவத்தை நிராகரித்து எங்களுடன் கைகோர்த்தவர்களுடன் சேர்ந்து களத்தின் வளமான எதிர்காலத்திற்குத் தேவையான எமது திட்டங்களை ஒரு "பச்சைப் புத்தக" வடிவில் வெளியிட உத்தேசித்துள்ளோம். எனவே தயங்காமல் எமது கட்சியில் சேருமாறு தொழில்சார் நிபுணர்களை உரிமையுடன் அழைக்கின்றேன்!

'வாழ்க்கை வாழ்வதற்கே' உறுப்பினர்களின் எண்ணிக்கை 05 இனை எட்டி வல்வை கோசராவின் உப்புச் சப்பில்லாத (அவவின் சமையலைப் போல) படிக்காத மேதைகள் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையுடன் போட்டி போடுகின்றது.

வாழ்வை ரசித்து வாழும் பெரும் ரசிகை தமிழச்சி எம் கட்சியில் இணைந்ததை இட்டு பெரு மகிழ்சி. இவவின் இணைவை கண்டதும் வால்வை கோசரா விக்கித்து போனதாகவும், இப்படி ஒரு பலமான அணியை எப்படி வெல்வது என்று புரியாமல் போட்டியை விட்டே ஒதுங்க நினைப்பதாகவும் ஒரு தகவல்

அத்துடன் உணவை மிக ருசியாக கையாளும், வாழ்வை, காதலை, காமத்தை கவிதையாக ரசிக்கும் எங்கள் அறுசுவை மன்னன் சஜீவனின் வருகையால் கட்சி பெருமை கொள்கின்றது. எல்லா சகலகலா மன்னர்களும் மகாராணிகளும் எம்மிடம் இணைவதை கண்ட கிருபன் தன் கட்சியை அப்படியே ஸ்வாகா செய்து விட்டு எம்முடன் இணைய முயற்சிகள் செய்ய எத்தனிப்பதும் நாம் அறிந்ததே

கட்சியின் கொடி:

பூக்களுடன் ஆனந்தமாக கொஞ்சி குலாவி இயற்கையின் வனப்பெங்கும் பறந்து பறந்து வாழ்க்கையை ரசித்து வாழும் வண்ணாத்திப் பூச்சிதான் எம் கட்சியின் கொடி.

monarchbutterflycp36499.jpg

கட்சியின் நிறம்:

கடல், வானம் என எங்கும் பரந்து விரிந்து வியாபித்து கிடக்கும் நீலம்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அய்யய்யோ... கூல்டவுண் கோமகன் அண்ணா. :)

சத்தியமா நான் நேசக்கரத்தை கொச்சைப்படுத்த வேணும் என்று எழுதவில்லை.

உண்மையில் இது ஒரு சிரிப்பு பகுதியாக இருந்தாலும் நேசக்கரத்துக்கு 5€ படி தாறேன் என்று சொன்னதும் CD தாறேன் என்று சொன்னதும் உண்மை தான் அண்ணா. விளையாட்டு திரியில் போட்டி வைத்து வென்றவர்களுக்கு பரிசளிக்கிறது ஞாபகம் வந்தது அதனால் தான் இப்படி ஒரு எண்ணம் வந்ததே தவிர நேசக்கரத்தையோ,யாரையுமோ கொச்சைப்படுத்த வேணும் என்று இல்லை அண்ணா. அப்படியான ஒரு கீழ்த்தரமான எண்ணம் கொண்டவனும் நான் இல்லை அண்ணா. இன்னொருவரில் தங்கி இருக்கும் போது நான் ஏதும் சொல்லி செய்யாமல் விட்டிருக்கலாம் மற்றும்படி ஜீவா குடுத்த பொருளும்,குடுத்த வாக்கும் என்றைக்கும் மாறமாட்டான் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் கோமகன் அண்ணாவும்,நேசக்கரம் நிறுவனமும்,மற்றவர்களிடமும் மன்னிப்புக்கேட்கிறேன்.

அத்தோடு மேலே எழுதிய அந்த பதிவு தேவையில்லை என்று கருதின் யாழ்நிர்வாகம் அதை நீக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். :)

நாங்கள் எந்த விதமான இலவசத் திட்டங்களையும் முன்வைத்து

உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.

எமது ஆட்சியில் வரி வசூலிப்போம். :lol:

அதன் மூலம் நல்ல திட்டங்களைச்

செயற்படுத்துவோம்.

களத்தை வளப்படுத்த ஆளுநருக்கு சகல வகையிலும் உதவி புரிவோம். :unsure:

ஆனால் இங்கே தம் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக காதலர் கட்சித் தலைவர்

ஜீவா அவர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். :wub:

தொண்டு நிறுவனமான நேசக்கரத்திற்கான அன்பளிப்பை வரவேற்றாலும் CD க்களை :lol:

வழங்கி உறுப்பினர்களைச் சேர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளை

காதலர் கட்சியை ரத்துச் செய்யுமாறு எங்கள் ஜாக்சன் துரை அவர்களை வேண்டிக் கொள்கின்றேன்

இப்போதே இப்படியென்றால் தேர்தல் வந்தால் எப்படியெல்லாம் புகுந்து விளையாடுவார்கள் :D:lol:

இந்தச்செய்தி உண்மையாக இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இல்லையேல் யாழ்கள மன்னர்கள் சபையினால் அறப் போராட்டம் தொடக்கப் படும். :lol:

மவனே ஆதி.. சந்தர்ப்பம் பார்த்து.. வந்து நின்று கோர்த்துக் கொடுக்கிறீங்களோ.... இருக்கடி மவனே இருக்கு...! :lol::D

இன்னா தோஸ்து இப்பிடி சொல்லிக்குனு... ஆதிக்கு நெஞ்சில நெருஞ்சி குத்திடுச்சுப்பா.....(இன்னா ஆதி புச்சா நெருஞ்சி சொல்லுதுன்னு பாக்கிறியா... அதெல்லாம் ஒண்ணுமில்ல வாற வழியில ஆரோ ஒரு கோம்பையோ கோமனோ தொடர் ஏதோ இட்டுக்கின்னு இருக்காம் அத்தை வாய்ச்சனா அப்பிடியே அந்தப்பேரு டக்குன்னு ஞாபத்தில நிக்கு அதான்) :lol:

உங்கால ஆளாளுக்கு கட்சி கட்டிக் கொண்டு உன்னைய இடிக்க கூட்டம் கட்டுறாய்ங்க சும்மா போ நைனா... பாரு நைனா அவனவை வச்சிருக்கிற பேருகளை...இப்பிடி வெள்ளாந்தியா தனியா நிக்கிறேயே நைனா என்ன இந்தாலும் நானு உன்னொட தோஸ்து இல்லையா மந்திமனசு கேட்கல மரத்த விட்டு இறங்கி வந்தா கோத்து விடுறியேன்னு ஏம்பா என்னைய வையிறே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.