Jump to content

எனது அறிமுகம்...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

பெயர் :- பகீரதன்

நான் சிறீலங்காவில் பிறந்தனன் பிழைப்பு தேடி ஃபிரான்ஸ் வந்திருக்கும் சிட்டு குருவி நான்

வாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்க்கும் ஒரு சாதாரண பகுத்தறிவு வாதி.

க‌ல்லூரியில் க‌விதைக‌ள் அறிமுக‌ம்.கல்லூரிநாட்களில் ஒரு ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையும் கையில் ஒரு க‌விதைபுத்த‌க‌மும் கிடைத்துவிட்டால்,நான் த‌மிழுக்கு அடிமை.க‌விதைக்கே என் முழுமை.கால‌மாற்ற‌த்தில் என‌க்குள் ஏற்ப‌டும் உண‌ர்வுக‌ளை அவ்வ‌ப்போது எழுதுகிறேன்.

என்னுடைய படைப்புகளை உங்களுக்கு காணிக்கை ஆக்குவதில் சந்தேசப்படுகிறேன்

yarl இணைந்தது மிகவும் சந்தோஷம். yarl அங்கத்தினர் யாவருக்கும் வணக்கங்கள்

நன்றிகள் என்னையும் நீங்கள் ஏற்று கொண்டமைக்கு...

இது எனது வலைப்பூங்கா

www.pakeecreation.blogspot.com

"வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...நீ

மற்றவர்கள் மனதில் வாழும் வரை"

  • கருத்துக்கள உறவுகள்
Posted

218650470.gif

வணக்கம், பகீரதன். உங்கள் அறிமுகம் அசத்தலாக உள்ளது.

உங்களை இன் முகத்துடன் :) வரவேற்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் பகீரதன் வாங்கோ,

வந்து யாழ் களத்தில் கலக்குங்கோ ........

உங்கள் வரவால் களம் சிறக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் பகீரதன்.......... உங்கள்வரவு இனிய நல் வரவாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ, உங்கள் வரவு நல்வரவாக இருக்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அனைவருக்கும் மிகவும் நன்றி தோழர்களே :)

Posted

உங்கள்வரவு இனிய நல் வரவாகட்டும்

Posted

வாங்கோ பகீரதன் . உங்கள் பதிவுகள் பகீரென்று இருக்க வேண்டும் . வரவு நல்வரவு . பிரான்ஸ்சில் எங்கு இருக்கின்றீர்கள் ? ஏனெனில் , நானும் ஹிஹி ஹிஹி ஹிஹி பிரான்ஸ் தான் :) :) :) .

Posted

வணக்கம் பகீரதன் வாங்கோ :)

பிரான்ஸ்சில் எங்கு இருக்கின்றீர்கள் ?

வர முன்னமே இப்படியா விடுப்புக் கேட்கிறது :rolleyes:

Posted

வணக்கம் பகீரதன்.......... உங்கள்வரவு இனிய நல் வரவாகட்டும்.

Posted

வணக்கம் பகீரதன் வாங்கோ :)

வர முன்னமே இப்படியா விடுப்புக் கேட்கிறது :rolleyes:

ஏன் எல்லாவற்றையும் தலைகீழாய் பார்கின்றீர்கள் அலை.......... மகள் ? ஒரு பாசம் தான் :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கள்வரவு இனிய நல் வரவாகட்டும்

நன்றி தோழரே

வாங்கோ பகீரதன் . உங்கள் பதிவுகள் பகீரென்று இருக்க வேண்டும் . வரவு நல்வரவு . பிரான்ஸ்சில் எங்கு இருக்கின்றீர்கள் ? ஏனெனில் , நானும் ஹிஹி ஹிஹி ஹிஹி பிரான்ஸ் தான் :) :) :) .

நன்றி தோழரே

நான் பிரான்ஸ் roissy en brie இருக்கிறேன் நீங்க எங்க இருக்கிறிங்க நண்பரே

வணக்கம் பகீரதன் வாங்கோ :)

வர முன்னமே இப்படியா விடுப்புக் கேட்கிறது :rolleyes:

நன்றி தோழரே

வணக்கம் பகீரதன்.......... உங்கள்வரவு இனிய நல் வரவாகட்டும்.

நன்றி தோழரே

வணக்கம், பகீ!

தங்கள் வரவு நல் வரவாகட்டும்!

வணக்கம் நண்பரே

நன்றி நண்பரே

வணக்கம் பகீரதன்

வணக்கம் நண்பரே

வணக்கம் பகீரதன் வாங்கோ....

வணக்கம் நண்பரே

நன்றி நண்பரே

Posted

வணக்கம் பகீரதன் வாங்கோ !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் பகீரதன் வாங்கோ !

மிகவும் நன்றி தோழரே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாங்கோ...

மிகவும் நன்றி நண்பரே

வணக்கம் பகீரதன். உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

மிகவும் நன்றி நண்பரே

  • 5 months later...
Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி நண்பரே என் பங்களிப்பு இருக்கும் நண்பரே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ பகீ!

நல் வரவாகுக!

தோழர் என்று சொல்லவே ஒரு மாதிரி இருக்குது.............

இப்பதான் கொஞ்ச நாளைக்கு முதல் புதியபாதை வாசித்தனான் அதுதான்...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி நண்பரே

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலும் எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கின‌ம் அண்ணா ப‌ழ‌கி பார்த்தால் தான் தெரியும்     போர் இருத‌ர‌ப்புக்கும் வ‌ராம‌ இருந்து இருக்க‌னும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ இல‌ங்கை எப்ப‌வோ மாறி இருக்கும்..................இல‌ங்கை தீவில் என்ன‌ தான் இல்லை...................அமெரிக்கா ஜ‌ப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட‌ போது அந்த‌ நாட்டை மீண்டும் க‌ட்டி எழுப்ப‌ அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஜ‌ப்பானுக்கு பெரிய‌ ப‌ண‌ உத‌விய‌ செய்த‌து...........................
    • தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு.  (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.