Jump to content

உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர்


Recommended Posts

பதியப்பட்டது

வாழ்க்கையில் முன்னேறுவதற்கான உங்கள் அறிவுரைகளை இரண்டு வரிகளில் பொன் மொழிகளாக அல்லது பஞ்ச் டயாலக் ஆக இங்கு எழுதுங்கள்.

1-Jan 02, 2012 க்கு முன் கருத்து களத்தில் இணைந்தவர்கள் மட்டும்.

2-ஒரு உறுப்பினர் எத்தனை அறிவுரைகளும் எழுதலாம் , ஆனால் ஒருவர் சார்பாக 1 டாலர் மட்டுமே சேர்க்கப்படும்.

3-முடிவு திகதி : Jan 31, 2012

4-இந்த முயற்சி ஆரம்ப தொகையாக ஐம்பது டாலரில் இருந்து(அனுசரணை:போக்குவரத்து ) ஆரம்பிக்கிறது.Jan 31, 2012 க்கு முன் ஐந்து வெவ்வேறு உறுப்பினர்கள் அறிவுரைகள் எழுதினால் மொத்தமாக 50 + 5 = 55 டாலர் அனுப்பி வைக்கப்படும்.Jan 31, 2012 க்கு முன் ஐம்பது வெவ்வேறு உறுப்பினர்கள் அறிவுரைகள் எழுதினால் மொத்தமாக 50 + 50 = 100 டாலர் அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் எழுதும் ஒவ்வொரு அறிவுரைக்கும் ஒரு டாலர் வீதம் மொத்தமாக சேரும் தொகையை எமது 50 டாலருடன் சேர்த்து உங்கள் சார்பாக இங்கு அனுப்புகின்றோம்.

இது ஒரு ஆரம்ப யோசனை. மாற்றங்கள் இன்னமும் வரலாம். அத்துடன் உங்கள் ஒவ்வொருவரது ஆலோசனைகளும் தேவை.

ஆரம்பக்கட்டமாக சில யோசனைகள். இதனை மெருகேற்க உங்கள் ஒத்துழைப்புத் தேவை.

4. பணம் பெறுவதற்கான பொதுவான ஒரு paypal கணக்கு ஒன்றினை இந்தக் குழு உருவாக்க வேண்டும். தற்காலிகமாக தேவைப்படின் எனது கணக்கினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களால் முடியுமா?நன்றி

(அனுசரனை:போக்குவரத்து ) : அனுசரணை பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

  • Replies 71
  • Created
  • Last Reply
Posted

1. ஆயிரம் மைல் தொலைக்கான பயணம், முதல் அடியில் தான் உள்ளது.

2.இளைஞர்களிடம் இனிமையாகவும், முதியவர்களிடம் பிரியமாகவும், துன்பப்படுகிறவர்களிடம் இரக்கமாகவும், எளியவர்களிடம் பொறுமையாகவும் இரு. சில சமயங்களில் இவர்களிடம் ஒருவராக நாம் இருக்கக் கூடும்.

Posted

உங்கள் பங்களிப்புக்கும் அசத்தலான ஆரம்ப அறிவுரைக்கும் நன்றி nunavilan.

ஆயிரம் மைல் தொலைக்கான பயணம், முதல் அடியில் தான் உள்ளது.

'உங்களால் முடியுமா' மொத்த பங்களிப்பு தொகை தற்போது 50 + 1 = 51 டாலர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோல்வி என்பது வெற்றியின் முதற்படி ........

சேற்றிலே கால் வைத்தால் தான் சோற்றிலே கைவைக்க முடியும்

குன்றாமுயற்சியும் குறையா உழைப்பும் என்றும் எதையும் சாதிக்கும்.............

Posted

1) சுமை-தூக்குபவனுக்கும் சொந்தமல்ல,

உழைப்பு- சுமக்க வைத்தவனுக்கும் சொந்தமல்ல,

2)மறந்து விடாதீர்கள், உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தின் ஒரு பக்கமாகும்

3)சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்வில்

தோல்வி இல்லை

4)நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை ஆனால், நம் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.

Posted

உங்கள் பங்களிப்புக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிவுரைகளுக்கும் நன்றி நிலாமதி,வாத்தியார்,அபராஜிதன்.

'உங்களால் முடியுமா' மொத்த பங்களிப்பு தொகை தற்போது 50 + 1 + 1 + 1 + 1 = 54 டாலர்கள்.

சேற்றிலே கால் வைத்தால் தான் சோற்றிலே கைவைக்க முடியும்.சிந்திக்க வைத்தது.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

01) நல்லதையே நினை, செய் & நட. கொள்கை & வார்த்தையில் உறுதியாய் இரு (பிகு - நான் அப்படியில்லை)

Fr Email: The following is an overview of the meaning of each of The Four Agreements, based on the writings of Don Miguel Ruiz.

Be Impeccable with Your Word

Speak with integrity. Say only what you mean. Avoid using the word to speak against yourself or to gossip about others. Use the power of your word in the direction of truth and love.

Impeccable means “without sin” and a sin is something you do or believe that goes against yourself. It means not speaking against yourself, to yourself or to others. It means not rejecting yourself. To be impeccable means to take responsibility for yourself, to not participate in “the blame game.”

Regarding the word, the rules of “action-reaction” apply. What you put out energetically will return to you. Proper use of the word creates proper use of energy, putting out love and gratitude perpetuates the same in the universe. The converse is also true.

Impeccability starts at home. Be impeccable with yourself and that will reflect in your life and your relationships with others. This agreement can help change thousands of other agreements, especially ones that create fear instead of love.

Don't Take Anything Personally

Nothing others do is because of you. What others say and do is a projection of their own dream. When you are immune to the opinions and actions of others, you won't be the victim of needless suffering.

We take things personally when we agree with what others have said. If we didn't agree, the things that others say would not affect us emotionally. If we did not care about what others think about us, their words or behavior could not affect us.

Even if someone yells at you, gossips about you, harms you or yours, it still is not about you! Their actions and words are based on what they believe in their personal dream.

Our personal “Book of Law” and belief system makes us feel safe. When people have beliefs that are different from our own, we get scared, defend ourselves, and impose our point of view on others. If someone gets angry with us it is because our belief system is challenging their belief system and they get scared. They need to defend their point of view. Why become angry, create conflict, and expend energy arguing when you are aware of this?

Don't Make Assumptions

Find the courage to ask questions and to express what you really want. Communicate with others as clearly as you can to avoid misunderstandings, sadness, and drama. With just this one agreement, you can completely transform your life.

When we make assumptions it is because we believe we know what others are thinking and feeling. We believe we know their point of view, their dream. We forget that our beliefs are just our point of view based on our belief system and personal experiences and have nothing to do with what others think and feel.

We make the assumption that everybody judges us, abuses us, victimizes us, and blames us the way we do ourselves. As a result we reject ourselves before others have the chance to reject us. When we think this way, it becomes difficult to be ourselves in the world.

Take action and be clear to others about what you want or do not want; do not gossip and make assumptions about things others tell you. Respect other points of view and avoid arguing just to be right. Respect yourself and be honest with yourself. Stop expecting the people around you to know what is in your head.

Always Do Your Best

Your best is going to change from moment to moment; it will be different when you are healthy as opposed to sick. Under any circumstance, simply do your best, and you will avoid self-judgment, self-abuse, and regret.

Doing your best means enjoying the action without expecting a reward. The pleasure comes from doing what you like in life and having fun, not from how much you get paid. Enjoy the path traveled and the destination will take care of itself.

Living in the moment and releasing the past helps us to do the best we can in the moment. It allows us to be fully alive right now, enjoying what is present, not worrying about the past or the future.

Have patience with yourself. Take action. Practice forgiveness. If you do your best always, transformation will happen as a matter of course

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும். :)

Posted

முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணுக்கு தெரியவேண்டியது

கொக்கின் கழுத்து மட்டுமே.

சும்மாவே மெல்லுவான்

அவல் கிடைத்தால் விடுவானா?

பசி வந்தால்

பத்தும் பறந்திடும்

Posted

* நல்லதே நினையுங்கள் - நல்லதே நடக்கும்

* மன்னியுங்கள் - மன்னிக்கப்படுவீர்கள்

Posted

உங்கள் பங்களிப்புக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிவுரைகளுக்கும் நன்றி உடையார்,புங்கையூரன்,தமிழ் சிறி,Panangkai,விசுகு, தமிழினி.

'உங்களால் முடியுமா' மொத்த பங்களிப்பு தொகை தற்போது 54 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 = 60 டாலர்கள்.

உடையார் ஆங்கிலத்தில் இணைத்துள்ள அறிவுரை ஒரு பொக்கிசம்.அதிலும் கூடுதலாய் சிந்திக்கவைத்த பகுதி;

Don't Take Anything Personally

Nothing others do is because of you. What others say and do is a projection of their own dream. When you are immune to the opinions and actions of others, you won't be the victim of needless suffering.

Posted

-நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.

-ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.

Posted

முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்

என்னதான் இருந்தாலும் உங்கள் அடிமனதில் ஒரு ஏக்கம் உள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர்ந்து முயற்சித்தால் ''வெற்றி நிச்சயம்''

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறுகிய & நீண்ட கால நேர அட்டவனை

உன் வாழ்கையின் வெற்றி அட்டவனை

Posted

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்.

சரியான நேரத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

Posted

உங்கள் பங்களிப்புக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிவுரைகளுக்கும் நன்றி nunavilan,குட்டி(1),இணையவன்(1),தமிழரசு(1),உடையார்,வாத்தியார்,நவரத்தினம்(1)

'உங்களால் முடியுமா' மொத்த பங்களிப்பு தொகை தற்போது 60 + 1 + 1 + 1 + 1 = 64 டாலர்கள்.

Posted

சுட்டா தோசை

அவிச்சா இட்லி

பொரிச்சா வடை

இதெல்லாத்துக்கும் மாவு ஒண்ணுதான்

இது எப்படி...

போக்குவரத்திற்கு தலையை எங்காவது கொண்டுபோய் முட்டலாம் என்று தோன்றுவரை யாழ்க்களத்துக்கருத்துக்கண்மணிகளே இங்கு உங்கள் பொன்மொழிகளாய் ஆயிரம் அறிவுரையையாவது வழங்குங்கப்பா..

எதிர்வரும் 31ந்தேதிக்கு முன்பாக ஆயிரம் அறிவுரையாவது எழுதுங்கப்பா மோகனும் ஒருமாதத்தில் 1050 டொலர்களைப் பெற்றுக்கொள்ளட்டும்.... நம்மளுக்கெல்லாம் இந்தக்கருத்துக்களம் வேணுப்பா.... :lol:

Posted

உங்கள் பங்களிப்புக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிவுரைகளுக்கும் நன்றி ஆதிவாசி.

'உங்களால் முடியுமா' மொத்த பங்களிப்பு தொகை தற்போது 64 + 1 = 65 டாலர்கள்.

பறந்தால் விமானம்

ஊர்ந்தால் பேருந்து

மிதந்தால் கப்பல்

இவை எல்லாவற்றுக்கும் எரிபொருள் Hydrocarbon தான். இந்த எரிபொருள் உலகின் ஓட்டத்தை ( போக்குவரத்தை) தீர்மானிக்கிறது.

Posted

ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுத்துப் பாருங்கள். அன்று ஒருநாள் அவன் தன் பசியைத் தீர்த்துக் கொள்வான். அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுத் தாருங்கள். அவன் நாள் முழுதும் ஹாயாக படகில் உட்கார்ந்துகொண்டு பீர் குடித்துக் கொண்டிருப்பான்!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.