Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

42264233166607020356510.jpg

எடி பரிமளம் விடடி என்னை!

  • Replies 3.8k
  • Views 311.3k
  • Created
  • Last Reply

இங்கு திருடமுடியாது! வாருங்கள்! வந்து பாருங்கள்!

http://joeschwartz.n.../pics/index.htm

நீலபறவை, ஏன் திருட முடியாது? இப்படி "Snipping Tool" மூலம் திருடலாமே...!

bluebird.jpg

capture1tg.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தான் அடிக்கடி, வீடு மாறுறது, எனக்குப் பிடிக்கிறேல்ல!

480015_291204097616241_206493956087256_726828_2013161307_n.jpg

தங்கச்சிமார், யாராவது இங்கு என்ன நடக்கின்றது, என விளங்கப் படுத்துவீர்களா?

403850_291906694212648_206493956087256_728551_1482612664_n.jpg

கோபத்தை வெளிப்படுத்தும் மிகவும் அபூர்வமான, ஒரு பரத நாட்டிய முகபாவம்!

இந்தப் பாவனையை எல்லோராலும், இலகுவாகப் பிடிக்க முடியாது!

391526_292132277523423_206493956087256_728969_1315372649_n.jpg

யாழ் களத்தின் சாப்பாட்டு ராமர்களுக்குச் சமர்ப்பணம்!

296024_206495592753759_206493956087256_499385_1699906981_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தின் சாப்பாட்டு ராமர்களுக்குச் சமர்ப்பணம்!

296024_206495592753759_206493956087256_499385_1699906981_n.jpg

இதைப்பார்த்தும் எனக்கு சாப்பாடு மீதிருந்த ஆசையே போச்சு............ :lol::D :D

391526_292132277523423_206493956087256_728969_1315372649_n.jpg

இதுக்குத்தான் பழங்கள், கீரை போன்ற நல்ல நார்த்தன்மை கொண்ட உணவுகளை சாப்பாட்டில் சேர்க்க வேண்டும் என்பது.

இப்படி முக்கத் தேவையில்லை. :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

santhanam-stills.jpg

சலூன்காரர்: உங்க முடியை எப்புடி வெட்டெணும்?

வாடிக்கையாளர்: மூச்சுக்காட்டினா மூஞ்சியைப் பெயத்திடுவன்....?

சலூன்காரர்: நெடுக்காவா குறுக்காவா?

வாடிக்கையாளர்: நெடுக்காவோ குறுக்காவோ வெட்டு ஆனா நிழல் விழப்படாது....!

சலூன்காரர்:ஏனுங்க நிழல் எப்பிடிங்க விழும் ?

வாடிக்கையாளர்: நெடுக்கை குறுக்கை கதைச்சா கடையைமூடச்சொல்லி தடை விதிச்சிடுவன்.

துரோகியின் கற்பனைக்கு நம்மால் முடிஞ்ச சின்ன உதவி இதுதான். :o

294969_186399558143013_100003189108399_280553_803373521_n.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

santhanam-stills.jpg

சலூன்காரர்: உங்க முடியை எப்புடி வெட்டெணும்?

வாடிக்கையாளர்: மூச்சுக்காட்டினா மூஞ்சியைப் பெயத்திடுவன்....?

சலூன்காரர்: நெடுக்காவா குறுக்காவா?

வாடிக்கையாளர்: நெடுக்காவோ குறுக்காவோ வெட்டு ஆனா நிழல் விழப்படாது....!

சலூன்காரர்:ஏனுங்க நிழல் எப்பிடிங்க விழும் ?

வாடிக்கையாளர்: நெடுக்கை குறுக்கை கதைச்சா கடையைமூடச்சொல்லி தடை விதிச்சிடுவன்.

அட இப்பிடி யோசிச்சு பாக்கவும் சரியாத்தான் வருது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் பழங்கள், கீரை போன்ற நல்ல நார்த்தன்மை கொண்ட உணவுகளை சாப்பாட்டில் சேர்க்க வேண்டும் என்பது.

இப்படி முக்கத் தேவையில்லை. :D :D :D :D

:lol: :lol: :lol:

மிகவும் மலிவாக பல் புடுங்குதல்,மற்றும் அடைத்தல் செய்யப்படும்

#!

Edited by BLUE BIRD

unusual_transport_19.jpg

பாதுகாப்பான பாரவூர்தி

இதுக்குத்தான் பழங்கள், கீரை போன்ற நல்ல நார்த்தன்மை கொண்ட உணவுகளை சாப்பாட்டில் சேர்க்க வேண்டும் என்பது.

இப்படி முக்கத் தேவையில்லை. :D :D :D :D

ஈசனின் வரிகளைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை. :lol: :lol: :D :D

வேலையில் மற்றவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ministers2.jpg

மத்தியானம் யார் யாருக்கு சோத்து பார்சல் வேணும் கையை உயர்த்துங்கோ :lol: :lol:

கருணா ஏன் மற்றவர்களைப் போல் வெள்ளை உடை அணியாமல் கோட் சூட் போட்டுக் கொண்டு காய்கிறார்?

12cov2.jpg12cov7.jpg12cov3.jpg12cov6.jpg12cov5.jpg12cov8.jpg12cov8.jpg

ministers2.jpg

மத்தியானம் யார் யாருக்கு சோத்து பார்சல் வேணும் கையை உயர்த்துங்கோ :lol: :lol:

கறுப்பு பட்டி ஒண்டை கையில் கட்டி வரச் சொன்னாங்கள். அவர் உடம்பில பெரிசா போத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
456941_2856316733369_1423116401_32326608_560670360_o.jpg
553672_141995569259587_100003474341325_159774_1798968070_n.jpg

eliya_01.jpg

eliya_02.jpg

eliya_03.jpg

eliya_04.jpg

eliya_05.jpg

eliya_06.jpg

eliya_07.jpg

eliya_08.jpg

eliya_09.jpg

eliya_10.jpg

eliya_11.jpg

eliya_12.jpg

eliya_13.jpg

குட்டி லண்டன்

eliya_14.jpg

eliya_15.jpg

eliya_16.jpg

eliya_17.jpg

eliya_18.jpg

eliya_19.jpg

eliya_20.jpg

குட்டி லண்டன்

Edited by BLUE BIRD

a2.jpg

a11.jpg

இப்படியும் காதலிக்கலாம்

வல்வை அக்காவின் ஆரம்ப வாகன வெள்ளோட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.