Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சர்ச்சைக்கு உள்ளாகும் சனல் 4

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்.... மக்கள் கொடுரமாக படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் மானாட மயிலாட பார்த்த மாதிரி இருக்கு ம்...ம்.... குதர்க்கமான சிந்தனைகள் மனிதப்பிறவிகள் அற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை. :D:lol::icon_idea: கருத்துக்களை கருத்தால் இல்லாது கொடாரி கடவாய் மற்றும் அலவங்கு கொண்டு உடைப்போம். :D :D :D

பொறுமைக்கு எல்லை உண்டு

ம்ம்ம்ம்ம் சில பேருக்கு சொல்லும் படி சொன்னா புரியாது , புரிய வேண்டிய வார்த்தையில் சொன்னாத் தான் புரியும்..........

இந்த விஞ்ஞான உலகில் இது தான் சிறந்தது........

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை. :D:lol::icon_idea: கருத்துக்களை கருத்தால் இல்லாது கொடாரி கடவாய் மற்றும் அலவங்கு கொண்டு உடைப்போம். :D :D :D

கருத்துக்களை வைத்தால்.............. பதில் கருத்துக்கள் எழுதலாம்.

வாந்திஎடுத்துகொண்டு போனால் பார்பவனுக்கு வயிற்ரை குமட்டும். இது இயற்கையோடு சம்மந்தபட்டது.

எங்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்று பெருமிதத்தில் மிதக்கலாம்.

இயற்கை உவாதைகளை அவ்வளவு எளிதாக அடக்கமுடியாது.

சாக்கடைக்குள் கிடந்து வந்தவர்கள் சக கருத்து என்று அதை பிய்த்து பிடுங்கி ஆராயலாம். எல்லோரிடமும் அதை எதிர்பார்க்க முடியாது. இருந்து வளரும் இடங்களோடு சம்மந்தபட்டது அது.

தமிழ் மக்களின் இறப்பை வைத்து காலம் காலாமாக பிழைப்பு நடாத்திய ஈனப்பிறப்புக்ககளே,இன்று தலைவரினதும் அவர் குடும்பதினதும் ,போராளிகளினதும் இறைப்பை வைத்து நீங்கள் பிழைப்பு நடாத்த நினைப்பது ஒன்றும் புதிதல்ல. வங்காலை சிறுமியின் தூங்கும் உடலை கலர் படம் போட்டு வியாபாரம் செய்யும் போதே உங்கள் மனவக்கிரம் தெரிந்து விட்டது .

சனல் 4 என்னத்தை கொண்டுவரப்போகுது என்பதற்கு, முதல் அந்த சிறுவனின் உடலை போட்டு பக்கம் பக்கமாக ஆளுக்கு ஆள் கருத்து வைக்கும் போதே உங்கள் மனவக்கிரம் புரிந்தது,இதையே தான் இசைப்பிரியாவிற்கும் செய்தீர்கள் .சிங்களவன் அவர்களை கொன்றது ஒருமுறைதான் நீங்கள் உங்கள் வியாபாரத்திற்கு அவர்களை தினம் தினம் கொல்லுகின்றிர்கள்.

முள்ளிவாய்காலில் புலிகளின் தலைமையையும்,போராளிகளையும் ,பொதுமக்களையும் கொன்று குவித்தது சிங்களமுமல்ல,இந்தியாவுமல்ல ,சர்வதேசமுமல்ல ,துரோகிகளும் அல்ல ,ஒட்டுக்குழுக்களும் அல்ல தங்களை இன்னமும் தேசியவாதிகள் என்று கொண்டு இரத்தவெறி பிடித்து அலையும் உங்கள் போல் புலம்பெயர் வியாபாரிகளே.

இலங்கை இராணுவம் ,பின்னர் இந்தியராணுவம்,பின் இலங்கை இராணுவம் எப்ப எம்மவரை கொல்லும் அதை படம் பிடித்து உலகத்திற்கு காட்டியே போராட்டம் நடாத்தியவர்கள் புலம் பெயர் புலிகள் ,இவர்கள் புலிகளின் தலைமைகளின் இறப்பை வைத்து பிழைப்பை நடாத்துவது ஒன்றும் புதிதல்ல .

நீங்களெல்லாம் நாகரிகமான மனிதர்களாக ஒரு போதும் மாறப்போவதில்லை கடைசி அதற்கான ஒரு முயற்சியையாவது மேற்கொள்ளலாம் என்றுதான் எனது ஆதங்கம் .

மானாட மயிலாட பார்க்கும் மனநிலையில் சனல் 4 வை ஆவலுடன் பார்க்க இருக்கும் எம்மவர் மனநிலை பற்றித்தான் எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஒன்றில் மட்டும் பெருமை இன்னமும் இருக்கு.............

நல்லது செய்வோம் செய்வோம் என்று காலம் மட்டுமே கடத்துகிறார்கள் அவர்கள்.

நாங்கள் அவர்களைபோல் அல்லாது. கெட்டது எல்லாவற்றையும் செய்து முடித்தோம்.

எங்களுடைய தெரிவு பிழையானது ஆக இருக்கலாம் ஆனால் எல்லாவற்றயும் செய்து முடித்தோம் என்பதே பெருமை.

இறுதியில் புலிகளையும் அதன் தலைமையும் போட்டுதள்ளினோம்.

கருத்துக்களை வைத்தால்.............. பதில் கருத்துக்கள் எழுதலாம்.

வாந்திஎடுத்துகொண்டு போனால் பார்பவனுக்கு வயிற்ரை குமட்டும். இது இயற்கையோடு சம்மந்தபட்டது.

எங்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்று பெருமிதத்தில் மிதக்கலாம்.

இயற்கை உவாதைகளை அவ்வளவு எளிதாக அடக்கமுடியாது.

சாக்கடைக்குள் கிடந்து வந்தவர்கள் சக கருத்து என்று அதை பிய்த்து பிடுங்கி ஆராயலாம். எல்லோரிடமும் அதை எதிர்பார்க்க முடியாது. இருந்து வளரும் இடங்களோடு சம்மந்தபட்டது அது.

நல்லது . நல்ல கொள்கை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் இறப்பை வைத்து காலம் காலாமாக பிழைப்பு நடாத்திய ஈனப்பிறப்புக்ககளே,இன்று தலைவரினதும் அவர் குடும்பதினதும் ,போராளிகளினதும் இறைப்பை வைத்து நீங்கள் பிழைப்பு நடாத்த நினைப்பது ஒன்றும் புதிதல்ல. வங்காலை சிறுமியின் தூங்கும் உடலை கலர் படம் போட்டு வியாபாரம் செய்யும் போதே உங்கள் மனவக்கிரம் தெரிந்து விட்டது .

சனல் 4 என்னத்தை கொண்டுவரப்போகுது என்பதற்கு, முதல் அந்த சிறுவனின் உடலை போட்டு பக்கம் பக்கமாக ஆளுக்கு ஆள் கருத்து வைக்கும் போதே உங்கள் மனவக்கிரம் புரிந்தது,இதையே தான் இசைப்பிரியாவிற்கும் செய்தீர்கள் .சிங்களவன் அவர்களை கொன்றது ஒருமுறைதான் நீங்கள் உங்கள் வியாபாரத்திற்கு அவர்களை தினம் தினம் கொல்லுகின்றிர்கள்.

முள்ளிவாய்காலில் புலிகளின் தலைமையையும்,போராளிகளையும் ,பொதுமக்களையும் கொன்று குவித்தது சிங்களமுமல்ல,இந்தியாவுமல்ல ,சர்வதேசமுமல்ல ,துரோகிகளும் அல்ல ,ஒட்டுக்குழுக்களும் அல்ல தங்களை இன்னமும் தேசியவாதிகள் என்று கொண்டு இரத்தவெறி பிடித்து அலையும் உங்கள் போல் புலம்பெயர் வியாபாரிகளே.

இலங்கை இராணுவம் ,பின்னர் இந்தியராணுவம்,பின் இலங்கை இராணுவம் எப்ப எம்மவரை கொல்லும் அதை படம் பிடித்து உலகத்திற்கு காட்டியே போராட்டம் நடாத்தியவர்கள் புலம் பெயர் புலிகள் ,இவர்கள் புலிகளின் தலைமைகளின் இறப்பை வைத்து பிழைப்பை நடாத்துவது ஒன்றும் புதிதல்ல .

நீங்களெல்லாம் நாகரிகமான மனிதர்களாக ஒரு போதும் மாறப்போவதில்லை கடைசி அதற்கான ஒரு முயற்சியையாவது மேற்கொள்ளலாம் என்றுதான் எனது ஆதங்கம் .

மானாட மயிலாட பார்க்கும் மனநிலையில் சனல் 4 வை ஆவலுடன் பார்க்க இருக்கும் எம்மவர் மனநிலை பற்றித்தான் எழுதினேன்.

இப்படி எழுதி பழியை ஒருசாராரிடம் போட்டு நீங்களும் உங்கள் கூட்டமும் தமிழ் மகக்ளுக்கு செய்த துரோகங்களை மக்கள் அறிவார்கள்.இதனை மூடி மறைக்க எத்தனை வேடம் போட்டாலும் புஸ்வாணம் ஆகும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளவும்.

புலிகளின் ஒரு சிலரின் துரோகங்களுக்கு எப்படி& ஏன் ஓட்டு மொத்த புலிகளும் பலியாக வேண்டும்.

மக்களும் புலிகளின் தலைமையும் அழிவதற்கு புலம் பெயர் வியாபாரிகளின் பங்கு நிச்சயமாக இருந்தது.அத்தோடு சிறிலங்கா அரசு, இந்திய அரசு,சர்வதேச அரசு மற்றுமொட்டுக்குழுக்களின் இரத்தம் தோய்ந்த கைகளை உலக மக்களும் குறிப்பாக வன்னி மக்களும் நன்கு அறிவார்கள்.இதனை எப்படி நீங்கள் மூடி மறைத்தாலும் அதற்கான ஆதாராங்களை இன்றிரவும் காணத்தான் போகின்றீர்கள்.

இசைப்பிரியாவுக்கும் ,பாலசந்திரனுக்கும் என்ன நடந்தது என்பதை காணொளி மூலமாகவும் படங்கள் ஊடாகவும் தான் புலம்பெயர் மக்களோ ஏன் வன்னி மக்களோ பார்க்கக்கூடியதாக இருந்தது. உலகமும் அறிந்தது.இதில் வக்கிரமும் காமமும் பார்ப்பவர்கள் கண்ணை பொறுத்ததே.ஈராக் ஆப்கான் போர்குற்ற மீறல்களின் காணொளிகள் இன்றும் இந்த வடிவிலேயே வந்துள்ளன.

உங்களின் பல கருத்துக்கள் புலிகள் மீது கொண்ட பழைய பழிவாங்கல்களின் கருத்தாகவே பார்க்க முடிகிறது.புலிகள் சரியோ பிழையோ அவர்கள் பிழை என்று தான் சொல்ல வேண்டும் என்று தான் நீங்கள் வளர்க்கப்பட்டீர்கள்.அதனை தான் இப்போதும் செய்கிறீகள்.

தமிழ் மக்களுக்கு நன்மை செய்கிறேன் அல்லது திருத்தப்போகிறேன் என்று இங்கு வந்து படம் காட்டாதீர்கள்.உங்களின் சுயமுகத்தை பலரும் அறிவார்கள். உங்களின் நடிப்பு நீண்ட நாள் நிலைக்காது.

ஆம் தண்ணி அடித்துவிட்டு கதைப்பவன் போல் தான் இந்தக்கருத்து உள்ளது. :icon_mrgreen:

ஏனனில் கொலைக்காட்சியும் .காதல் காட்சியும் தொலைக்காட்சியில் பார்க்கும் போது எப்படிப்பட்ட வித்தியாசமான மனநிலை,ஆர்வம்.துன்பம் எல்லாம் இருக்கும் என்று சாதாரண குழந்தை கூட கூறிவிடும்.இதில் இருந்து நான் கூறுவது என்னவெனில் உங்கள் மனம் ஓர் குழந்தை மனத்தையும் விட மேலானது................... :o:icon_idea:

சூப்பர் பாஸ்...... இதற்கும் நீங்கள் ஓர் விளக்கம் என்ற பேரில் ஓர் கட்டுரை எழுதுவீர்கள் என்று எனக்கு தெரியும் பாஸ்............... எங்கே ஆரம்பிக்கவேண்டியதுதானே .........

  • delete.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களின் இறப்பை வைத்து காலம் காலாமாக பிழைப்பு நடாத்திய ஈனப்பிறப்புக்ககளே,இன்று தலைவரினதும் அவர் குடும்பதினதும் ,போராளிகளினதும் இறைப்பை வைத்து நீங்கள் பிழைப்பு நடாத்த நினைப்பது ஒன்றும் புதிதல்ல. வங்காலை சிறுமியின் தூங்கும் உடலை கலர் படம் போட்டு வியாபாரம் செய்யும் போதே உங்கள் மனவக்கிரம் தெரிந்து விட்டது .

சனல் 4 என்னத்தை கொண்டுவரப்போகுது என்பதற்கு, முதல் அந்த சிறுவனின் உடலை போட்டு பக்கம் பக்கமாக ஆளுக்கு ஆள் கருத்து வைக்கும் போதே உங்கள் மனவக்கிரம் புரிந்தது,இதையே தான் இசைப்பிரியாவிற்கும் செய்தீர்கள் .சிங்களவன் அவர்களை கொன்றது ஒருமுறைதான் நீங்கள் உங்கள் வியாபாரத்திற்கு அவர்களை தினம் தினம் கொல்லுகின்றிர்கள்.

முள்ளிவாய்காலில் புலிகளின் தலைமையையும்,போராளிகளையும் ,பொதுமக்களையும் கொன்று குவித்தது சிங்களமுமல்ல,இந்தியாவுமல்ல ,சர்வதேசமுமல்ல ,துரோகிகளும் அல்ல ,ஒட்டுக்குழுக்களும் அல்ல தங்களை இன்னமும் தேசியவாதிகள் என்று கொண்டு இரத்தவெறி பிடித்து அலையும் உங்கள் போல் புலம்பெயர் வியாபாரிகளே.

இலங்கை இராணுவம் ,பின்னர் இந்தியராணுவம்,பின் இலங்கை இராணுவம் எப்ப எம்மவரை கொல்லும் அதை படம் பிடித்து உலகத்திற்கு காட்டியே போராட்டம் நடாத்தியவர்கள் புலம் பெயர் புலிகள் ,இவர்கள் புலிகளின் தலைமைகளின் இறப்பை வைத்து பிழைப்பை நடாத்துவது ஒன்றும் புதிதல்ல .

நீங்களெல்லாம் நாகரிகமான மனிதர்களாக ஒரு போதும் மாறப்போவதில்லை கடைசி அதற்கான ஒரு முயற்சியையாவது மேற்கொள்ளலாம் என்றுதான் எனது ஆதங்கம் .

மானாட மயிலாட பார்க்கும் மனநிலையில் சனல் 4 வை ஆவலுடன் பார்க்க இருக்கும் எம்மவர் மனநிலை பற்றித்தான் எழுதினேன்.

புலிக்காச்சலுக்கு மதம் பிட்டித்தால் அது பிணங்களை கூட கிண்டி குதூகலமடையும்! இந்த அளவு சின்னத்தனத்திற்கு ஊருக்கு உபதேசம் ஒரு கேடா?

தன்னையே தான் அறியாததுக்கு உபதேசம் ஊருக்குச் சொல்லுவது மண்டைக்கனத்தினாலா? இல்லை மண்டைப் பழுதினாலா?

சிங்களத்துவேசத்தின் சதிஉபாயங்களை தமிழனைப் பற்றுவைக்க செய்ய உழைக்கும் உங்கள் தொண்டினை அறிய முடியாத சிறுமதியினர் இங்கே இல்லை!

இந்தக் களம் உங்கள் கருதுக்களை தலையில்த்தான் வைக்க வேண்டாம், பாவம் என்று விட்டால் கூடப் பறாவாயில்லை காலின் உதையாய் கிடக்கும் அந்த பிழைப்பிற்கு ஒரு குருடனாய் இருந்து இந்த அளவிற்கு வாய்பந்தல் கட்டுவது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!

களவை அதன் பொறுப்பில் இருந்து பூரணமாய் வெளியால் வரமுடியாத்தவன் அதற்கான நீதியை சொல்லும் உரிமை பெறமாட்டான். "அப்படியே நான், தான் களவு செய்தேன், அதுக்கென்ன இப்ப நான் நீதி சொல்லக் கூடாதோ" என்று வாதாடுதலைப் போன்றது உங்கள் விடயத்தில் யாழ்களத்தால் சூடப்பட்ட துரோகக் கிரீடத்தை களற்ற வக்கில்லா உங்கள் நிலமை!

Edited by தேவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் இறப்பை வைத்து காலம் காலாமாக பிழைப்பு நடாத்திய ஈனப்பிறப்புக்ககளே,இன்று தலைவரினதும் அவர் குடும்பதினதும் ,போராளிகளினதும் இறைப்பை வைத்து நீங்கள் பிழைப்பு நடாத்த நினைப்பது ஒன்றும் புதிதல்ல. வங்காலை சிறுமியின் தூங்கும் உடலை கலர் படம் போட்டு வியாபாரம் செய்யும் போதே உங்கள் மனவக்கிரம் தெரிந்து விட்டது .

சனல் 4 என்னத்தை கொண்டுவரப்போகுது என்பதற்கு, முதல் அந்த சிறுவனின் உடலை போட்டு பக்கம் பக்கமாக ஆளுக்கு ஆள் கருத்து வைக்கும் போதே உங்கள் மனவக்கிரம் புரிந்தது,இதையே தான் இசைப்பிரியாவிற்கும் செய்தீர்கள் .இலங்கை இராணுவம் ,பின்னர் இந்தியராணுவம்,பின் இலங்கை இராணுவம் எப்ப எம்மவரை கொல்லும் அதை படம் பிடித்து உலகத்திற்கு காட்டியே போராட்டம் நடாத்தியவர்கள் புலம் பெயர் புலிகள் ,இவர்கள் புலிகளின் தலைமைகளின் இறப்பை வைத்து பிழைப்பை நடாத்துவது ஒன்றும் புதிதல்ல .

நீங்கள் இதனை புலிகளுக்கு எதிராக எப்படி பாவிக்கலாம் என்று பார்ப்பதிலும் பார்க்க

அதனை போர்க்குற்றமாக காண்பித்து தமிழருக்கு ஏதாவது தீர்வை எடுக்க நினைப்பது தப்பாக தெரியவில்லை. அது பொது நலம் சார்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் இறப்பை வைத்து காலம் காலாமாக பிழைப்பு நடாத்திய ஈனப்பிறப்புக்ககளே,இன்று தலைவரினதும் அவர் குடும்பதினதும் ,போராளிகளினதும் இறைப்பை வைத்து நீங்கள் பிழைப்பு நடாத்த நினைப்பது ஒன்றும் புதிதல்ல. வங்காலை சிறுமியின் தூங்கும் உடலை கலர் படம் போட்டு வியாபாரம் செய்யும் போதே உங்கள் மனவக்கிரம் தெரிந்து விட்டது .

சனல் 4 என்னத்தை கொண்டுவரப்போகுது என்பதற்கு, முதல் அந்த சிறுவனின் உடலை போட்டு பக்கம் பக்கமாக ஆளுக்கு ஆள் கருத்து வைக்கும் போதே உங்கள் மனவக்கிரம் புரிந்தது,இதையே தான் இசைப்பிரியாவிற்கும் செய்தீர்கள் .சிங்களவன் அவர்களை கொன்றது ஒருமுறைதான் நீங்கள் உங்கள் வியாபாரத்திற்கு அவர்களை தினம் தினம் கொல்லுகின்றிர்கள்.

முள்ளிவாய்காலில் புலிகளின் தலைமையையும்,போராளிகளையும் ,பொதுமக்களையும் கொன்று குவித்தது சிங்களமுமல்ல,இந்தியாவுமல்ல ,சர்வதேசமுமல்ல ,துரோகிகளும் அல்ல ,ஒட்டுக்குழுக்களும் அல்ல தங்களை இன்னமும் தேசியவாதிகள் என்று கொண்டு இரத்தவெறி பிடித்து அலையும் உங்கள் போல் புலம்பெயர் வியாபாரிகளே.

இலங்கை இராணுவம் ,பின்னர் இந்தியராணுவம்,பின் இலங்கை இராணுவம் எப்ப எம்மவரை கொல்லும் அதை படம் பிடித்து உலகத்திற்கு காட்டியே போராட்டம் நடாத்தியவர்கள் புலம் பெயர் புலிகள் ,இவர்கள் புலிகளின் தலைமைகளின் இறப்பை வைத்து பிழைப்பை நடாத்துவது ஒன்றும் புதிதல்ல .

நீங்களெல்லாம் நாகரிகமான மனிதர்களாக ஒரு போதும் மாறப்போவதில்லை கடைசி அதற்கான ஒரு முயற்சியையாவது மேற்கொள்ளலாம் என்றுதான் எனது ஆதங்கம் .

மானாட மயிலாட பார்க்கும் மனநிலையில் சனல் 4 வை ஆவலுடன் பார்க்க இருக்கும் எம்மவர் மனநிலை பற்றித்தான் எழுதினேன்.

அர்ஜுன்,

நாற்பதாயிரம் மாவீர்கள் (மாற்று இயக்கத்தில் இருந்து விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்தவர்கள் உட்பட) போராடியும் , இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லபட்டும் கண்திறக்காத உலகத்தை, ஒரு பாலகனின் படுகொலை கண்திறக்க வைக்கும் என்றால், அந்த பாலகனின் உடலை வைத்து விடுதலைக்கும் உரிமைக்குமான போராடத்தை தமிழர் முன்னெடுப்பதில் தவறேதும் இல்லை.

தமிழரல்லாத, பிற இனத்தவருக்கு இந்த இரத்த, பாலகன், கொலை அரசியல் தான், எங்கள் உரிமைகளை வென்றெடுக்க பயன்படுகிறந்து என்பது எங்கள் துர்அதிஸ்டம் தான். அண்மைய இந்திய ஊடக விவாதங்களை பார்த்தாலும், அதற்கு முந்திய விவாதங்களிலும், ஐரோப்பிய ஊடக விவாதங்களிலும், கருபொருளாக அமைந்தவை எங்களின் சுயாட்சியும், சுயநிர்ணயமும் அல்ல. மாறாக இசைபிரியாவின் கொலையும், பாலச்சந்திரனின் படுகொலையுமே.

என்ன செய்வது அர்ஜுன், ஆயுதமேந்திய போது கண்திறக்காத இந்த ஐநா, பாலகனின் கொலையை வைத்து கண் திறப்பது எங்களின் தவறா.? எங்களை போன்ற உங்களை போன்ற தமிழர்களுக்கு, இது ஒரு சாதாரண விடயம். எத்தனையோ கொலைகளையும், குருதிகளையும் கடந்து தான் நாங்கள் நிக்கிறோம். அப்போது இந்த படங்கள் எங்களின் மனங்களில் ஏற்படுத்தும் வலிகளின் அளவு குறைவாக தான் இருக்கும். அதை உங்களின் கருத்துகளினூடு நான் நன்கு உணர்கிறேன்.

ஆனால் ஐரோப்பியருக்கு அப்படி இல்லை. தங்கள் வாழ்விலே குருதியையே காணாத மக்கள் எண்பது வீதத்துக்கு மேல் கொண்ட சமுதாயத்துக்கு எங்களின் குருதியை காட்டி நியாயம் கேட்பதில் எந்த தவறும் இல்லையே.

அர்ஜுன், உங்களின் எம் மக்கள் மீதான பாசத்துக்கும், உணர்வுக்கும் நான் மதிப்பளிகிறேன். ஒரு தலைவரின் மகனின் உடலை வைத்து நியாயம் கேட்கும் எம் நிலை பற்றி, நீங்கள் மனம் வெதும்புவதை என்னால் உணரமுடிகிறது. நீங்கள் குறிப்பிட்டது போல, எம்மவர்கள் சில பேர் இன்னும் channel 4 நிகழ்ச்சியை ஒரு மானாட மயிலாட நிகழ்ச்சி போலவும், தலைவர் மகன் கொல்லபட்டதை களியாட்டம் போல பார்க்கவும் தான் காத்திருகிறார்கள். ஆனால் அவர்களில் நீங்கள் இல்லை என்று நினைக்கும் போது எனது மனம் சிறிது ஆறுதலடைகிறது.

நீங்கள் உங்கள் வழியில் போராடி எங்கள் மக்களின் விடிவுக்கு வழி செய்யுங்கள்.

நாங்கள் எங்களுக்காக போராடிய தலைவனின் மகனின் உடலைவைத்து நியாயம் கேட்கிறோம்.

நன்றி,

முதல்வன்

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் இறப்பை வைத்து காலம் காலாமாக பிழைப்பு நடாத்திய ஈனப்பிறப்புக்ககளே,இன்று தலைவரினதும் அவர் குடும்பதினதும் ,போராளிகளினதும் இறைப்பை வைத்து நீங்கள் பிழைப்பு நடாத்த நினைப்பது ஒன்றும் புதிதல்ல. வங்காலை சிறுமியின் தூங்கும் உடலை கலர் படம் போட்டு வியாபாரம் செய்யும் போதே உங்கள் மனவக்கிரம் தெரிந்து விட்டது .

சனல் 4 என்னத்தை கொண்டுவரப்போகுது என்பதற்கு, முதல் அந்த சிறுவனின் உடலை போட்டு பக்கம் பக்கமாக ஆளுக்கு ஆள் கருத்து வைக்கும் போதே உங்கள் மனவக்கிரம் புரிந்தது,இதையே தான் இசைப்பிரியாவிற்கும் செய்தீர்கள் .சிங்களவன் அவர்களை கொன்றது ஒருமுறைதான் நீங்கள் உங்கள் வியாபாரத்திற்கு அவர்களை தினம் தினம் கொல்லுகின்றிர்கள்.

முள்ளிவாய்காலில் புலிகளின் தலைமையையும்,போராளிகளையும் ,பொதுமக்களையும் கொன்று குவித்தது சிங்களமுமல்ல,இந்தியாவுமல்ல ,சர்வதேசமுமல்ல ,துரோகிகளும் அல்ல ,ஒட்டுக்குழுக்களும் அல்ல தங்களை இன்னமும் தேசியவாதிகள் என்று கொண்டு இரத்தவெறி பிடித்து அலையும் உங்கள் போல் புலம்பெயர் வியாபாரிகளே.

இலங்கை இராணுவம் ,பின்னர் இந்தியராணுவம்,பின் இலங்கை இராணுவம் எப்ப எம்மவரை கொல்லும் அதை படம் பிடித்து உலகத்திற்கு காட்டியே போராட்டம் நடாத்தியவர்கள் புலம் பெயர் புலிகள் ,இவர்கள் புலிகளின் தலைமைகளின் இறப்பை வைத்து பிழைப்பை நடாத்துவது ஒன்றும் புதிதல்ல .

நீங்களெல்லாம் நாகரிகமான மனிதர்களாக ஒரு போதும் மாறப்போவதில்லை கடைசி அதற்கான ஒரு முயற்சியையாவது மேற்கொள்ளலாம் என்றுதான் எனது ஆதங்கம் .

மானாட மயிலாட பார்க்கும் மனநிலையில் சனல் 4 வை ஆவலுடன் பார்க்க இருக்கும் எம்மவர் மனநிலை பற்றித்தான் எழுதினேன்.

ஒட்டுமொத்தமாக புலிகளையும் புலம்பெயர் தமிழர்களையுமே எப்பொழுதும் குறை கூறுகின்றீர்களே. உங்களுக்கு சிங்களம், இந்தியா, சர்வதேசம், துரோகி, ஒட்டுக்குழு போன்றன செய்த தவறுகள் கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது அவர்கள் மேல் குற்றம் சொன்னால் நீங்களும் குற்றவாளி என்று அனைவரின் முன் ஒப்புக்கொள்ள வேண்டி வருமே என்ற பயமா?

புலிகள் செய்தது பிழை, புலம்பெயர் தமிழர் செய்தது பிழை என்று கூறும் நீங்கள் எம்மக்களுக்காக என்னத்தை சரியாக செய்தீர்கள்?

புலிகள், புலம்பெயர் தமிழர்கள் பிழை செய்கிறார்கள் என்று கூறும் நீங்கள், இராணுவத்தினரின் எறிகணை வீச்சுகளில் புலிகளல்லாத பல மக்கள் இறந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளார்கள், குழந்தைகள் உட்பட (விட்டால் குழந்தைகளும் புலி என்று கூறுவீர்கள்). பல இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவற்றை செய்த இலங்கை அரசாங்கம், இராணுவம் பற்றி, உங்களால் ஏன் கருத்து வைக்க முடியாதுள்ளது? அவர்கள் மட்டும் எப்பொழுதும் உங்களுக்கு உத்தமர்களாக தெரிவது ஏன்?

இலங்கை இராணுவம் எம்மக்களை கொல்லும் போது அதை உலகத்திற்கு காட்டுவதன் மூலம் போராட்டம் நடத்துகிறோம் என்று கூறுகிறீர்கள். இலங்கை அரசாங்கம் இன்றுவரை தாம் போர்குற்றம் புரியவில்லை என்று கூறுகிறார்கள், மக்கள் கொல்லப்படவில்லை புலிகள் மட்டும் தான் கொல்லப்பட்டனர் என்று கூறுகிறார்கள். இலங்கை இராணுவம் எம்மக்களை கொன்றதை உலகிற்கு காட்டியிருக்காவிட்டால் உலகமோ, அல்லது வெளிநாட்டில் இருக்கும் ஏனைய மக்களோ(ஒரு சிலரை தவிர) அரசாங்கம் கூறுவதை உண்மை என்று நம்பியிருப்பார்கள். இன்று உலகிற்கு போட்டு காட்டியதன் மூலம் உண்மை வெளிவந்திருக்கிறது. அதாவது நல்லது தான் நடந்திருக்கிறது.

இசைப்பிரியா, பிரபாகரனின் மகன் இறந்ததை பற்றி பக்கம் பக்கமாக எழுதி தள்ளுகிறோம் என்கிறீர்களே. நீங்களும் அவர்களின் பெயரை வைத்து தான் எதிர் கருத்து எழுதுகிறீர்கள் என்பது புரியவில்லையா?

நாங்கள் அவர்களின் உடலை வைத்து இங்கு ஒன்றும் காமக்கதை எழுதவில்லை. அப்படியிருக்கும் போது அது எப்படி வியாபாரம் என்று கூறுகிறீர்கள்? அல்லது இங்கு கருத்து எழுதுவதற்கு யாராவது பணம் தான் கொடுக்கிறார்களா அதை வியாபாரம் என்று கூற?

என்னை பொறுத்தவரை முள்ளிவாய்காலில் புலிகளின் தலைமையையும்,போராளிகளையும் ,பொதுமக்களையும் கொன்று குவித்ததில் பங்கு வகித்தது சிங்களம்,இந்தியா ,சர்வதேசம், துரோகி, ஒட்டுக்குழு என்பதுடன் புலம்பெயர்ந்த பின்னும் எம்மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் புலிகளுக்கெதிராகவும், எம்மக்களுக்கெதிராகவும் பிரச்சாரம் செய்யும் உங்களைப்போன்றவர்களும் தான்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் இறப்பை வைத்து காலம் காலாமாக பிழைப்பு நடாத்திய ஈனப்பிறப்புக்ககளே,இன்று தலைவரினதும் அவர் குடும்பதினதும் ,போராளிகளினதும் இறைப்பை வைத்து நீங்கள் பிழைப்பு நடாத்த நினைப்பது ஒன்றும் புதிதல்ல. வங்காலை சிறுமியின் தூங்கும் உடலை கலர் படம் போட்டு வியாபாரம் செய்யும் போதே உங்கள் மனவக்கிரம் தெரிந்து விட்டது .

சனல் 4 என்னத்தை கொண்டுவரப்போகுது என்பதற்கு, முதல் அந்த சிறுவனின் உடலை போட்டு பக்கம் பக்கமாக ஆளுக்கு ஆள் கருத்து வைக்கும் போதே உங்கள் மனவக்கிரம் புரிந்தது,இதையே தான் இசைப்பிரியாவிற்கும் செய்தீர்கள் .சிங்களவன் அவர்களை கொன்றது ஒருமுறைதான் நீங்கள் உங்கள் வியாபாரத்திற்கு அவர்களை தினம் தினம் கொல்லுகின்றிர்கள்.

முள்ளிவாய்காலில் புலிகளின் தலைமையையும்,போராளிகளையும் ,பொதுமக்களையும் கொன்று குவித்தது சிங்களமுமல்ல,இந்தியாவுமல்ல ,சர்வதேசமுமல்ல ,துரோகிகளும் அல்ல ,ஒட்டுக்குழுக்களும் அல்ல தங்களை இன்னமும் தேசியவாதிகள் என்று கொண்டு இரத்தவெறி பிடித்து அலையும் உங்கள் போல் புலம்பெயர் வியாபாரிகளே.

இலங்கை இராணுவம் ,பின்னர் இந்தியராணுவம்,பின் இலங்கை இராணுவம் எப்ப எம்மவரை கொல்லும் அதை படம் பிடித்து உலகத்திற்கு காட்டியே போராட்டம் நடாத்தியவர்கள் புலம் பெயர் புலிகள் ,இவர்கள் புலிகளின் தலைமைகளின் இறப்பை வைத்து பிழைப்பை நடாத்துவது ஒன்றும் புதிதல்ல .

நீங்களெல்லாம் நாகரிகமான மனிதர்களாக ஒரு போதும் மாறப்போவதில்லை கடைசி அதற்கான ஒரு முயற்சியையாவது மேற்கொள்ளலாம் என்றுதான் எனது ஆதங்கம் .

மானாட மயிலாட பார்க்கும் மனநிலையில் சனல் 4 வை ஆவலுடன் பார்க்க இருக்கும் எம்மவர் மனநிலை பற்றித்தான் எழுதினேன்.

அர்ஜுன் அண்ணா எழுதியதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை..! :rolleyes:

வியட்னாம் போரின்போது ஆடையில்லாது ஓடிவந்த சிறுமியின் படத்தைப்போட்டு அமெரிக்க ஊடகங்கள் பிழைப்பு நடத்தினார்கள்..! :D அதே பாணியில் எமது ஊடகங்களும் செயற்படுவது கண்டிக்கத்தக்கது..! :wub:

அர்ஜீன் இப்பிடியெல்லாம் கதைக்க கூடாது கையிலை கடலையை கொறிச்சபடி பாத்திட்டு ஜயோ ஜயோ எண்டு கருத்து எழுதவேணும். ..

  • தொடங்கியவர்

அர்ஜுன் அண்ணா எழுதியதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை..! :rolleyes:

அவர் கூறியதை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் படியுங்கள்.

ஆடையில்லாத உடலை போட்டுக்காட்டி தான் அமெரிக்கர்கள் பிழைப்பு நடத்த வேண்டுமென்றில்லை. அவர்களுக்கு அது சாதாரணம். தேவை என்றால் படத்திலேயே பார்த்துக்கொள்வார்கள்.

இதுவரை "தமிழர்களை இராணுவத்தினர் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்தார்கள்" என்று கூறியபோது நம்பாத உலகம் இவற்றை பார்த்த பிறகு தான் நம்பியது.

எம் நாட்டு ஊடகங்களில் போடுவது கண்டிக்கத்தக்கது எனினும், வெறும் வார்த்தையால் கூறும்போது உணர முடியாதவர்கள் கூட இதை பார்த்த பிறகு தான் உண்மை நிலையை புரிந்து கொண்டார்கள்.

நானும் நீங்களும் ஒரு கட்சிதான்..! :D

இசைப்பிரியாவையும், பாலச்சந்திரனையும் காட்டுவதும் அவர்கள் கொலைகளைப் பேசுவதும் தவறென்கிறார்..! அதற்காகத்தான் மேலே உள்ளதை எழுதினேன்..! :rolleyes:

பிரச்சாரம் என்று வரும்போது சிலவற்றை செய்துதான் ஆகவேண்டும் என்பதே என் கருத்து..! அமெரிக்கர்களும் அதையே செய்தார்கள் என்று சொல்ல வந்தேன்..! :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா எழுதியதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை..! :rolleyes:

வியட்னாம் போரின்போது ஆடையில்லாது ஓடிவந்த சிறுமியின் படத்தைப்போட்டு அமெரிக்க ஊடகங்கள் பிழைப்பு நடத்தினார்கள்..! :D அதே பாணியில் எமது ஊடகங்களும் செயற்படுவது கண்டிக்கத்தக்கது..! :wub:

அவர் கூறியதை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் படியுங்கள்.

இசைக் கலைஞனின் எழுத்துப் பாணியே.. அப்படித்தான் காதல். :D

மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை... மண்டை சொறிய வைக்கும்.smiley-think005.gif :lol:

அர்ஜீன் இப்பிடியெல்லாம் கதைக்க கூடாது கையிலை கடலையை கொறிச்சபடி பாத்திட்டு ஜயோ ஜயோ எண்டு கருத்து எழுதவேணும். ..

இல்லையென்றால் காதல் கதை எழுதவேணும்...

இப்படி எழுதி பழியை ஒருசாராரிடம் போட்டு நீங்களும் உங்கள் கூட்டமும் தமிழ் மகக்ளுக்கு செய்த துரோகங்களை மக்கள் அறிவார்கள்.இதனை மூடி மறைக்க எத்தனை வேடம் போட்டாலும் புஸ்வாணம் ஆகும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளவும்.

புலிகளின் ஒரு சிலரின் துரோகங்களுக்கு எப்படி& ஏன் ஓட்டு மொத்த புலிகளும் பலியாக வேண்டும்.

மக்களும் புலிகளின் தலைமையும் அழிவதற்கு புலம் பெயர் வியாபாரிகளின் பங்கு நிச்சயமாக இருந்தது.அத்தோடு சிறிலங்கா அரசு, இந்திய அரசு,சர்வதேச அரசு மற்றுமொட்டுக்குழுக்களின் இரத்தம் தோய்ந்த கைகளை உலக மக்களும் குறிப்பாக வன்னி மக்களும் நன்கு அறிவார்கள்.இதனை எப்படி நீங்கள் மூடி மறைத்தாலும் அதற்கான ஆதாராங்களை இன்றிரவும் காணத்தான் போகின்றீர்கள்.

இசைப்பிரியாவுக்கும் ,பாலசந்திரனுக்கும் என்ன நடந்தது என்பதை காணொளி மூலமாகவும் படங்கள் ஊடாகவும் தான் புலம்பெயர் மக்களோ ஏன் வன்னி மக்களோ பார்க்கக்கூடியதாக இருந்தது. உலகமும் அறிந்தது.இதில் வக்கிரமும் காமமும் பார்ப்பவர்கள் கண்ணை பொறுத்ததே.ஈராக் ஆப்கான் போர்குற்ற மீறல்களின் காணொளிகள் இன்றும் இந்த வடிவிலேயே வந்துள்ளன.

உங்களின் பல கருத்துக்கள் புலிகள் மீது கொண்ட பழைய பழிவாங்கல்களின் கருத்தாகவே பார்க்க முடிகிறது.புலிகள் சரியோ பிழையோ அவர்கள் பிழை என்று தான் சொல்ல வேண்டும் என்று தான் நீங்கள் வளர்க்கப்பட்டீர்கள்.அதனை தான் இப்போதும் செய்கிறீகள்.

தமிழ் மக்களுக்கு நன்மை செய்கிறேன் அல்லது திருத்தப்போகிறேன் என்று இங்கு வந்து படம் காட்டாதீர்கள்.உங்களின் சுயமுகத்தை பலரும் அறிவார்கள். உங்களின் நடிப்பு நீண்ட நாள் நிலைக்காது.

நுணா அண்ணா சூப்பர்.

சோத்து பாசலுடன் மாலைதீவை பிடிக்க போன அரிச்சுன் அண்ணரிடம் இதை விட வேறு என்னத்தை

எதிர்பார்க்க முடியும்?

இதைத்தான் கூறுவதோ ஆடு அறுக்க முதல் ..க்கு அறுப்பது என்று.

அர்ஜுன் அண்ணா எழுதியதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை..! :rolleyes:

வியட்னாம் போரின்போது ஆடையில்லாது ஓடிவந்த சிறுமியின் படத்தைப்போட்டு அமெரிக்க ஊடகங்கள் பிழைப்பு நடத்தினார்கள்..! :D அதே பாணியில் எமது ஊடகங்களும் செயற்படுவது கண்டிக்கத்தக்கது..! :wub:

நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கும் .

ஐயா!! ஆற்ற பிழைப்பை என்று தெளிவாச் சொல்லவேணும். இப்படி மொட்டையாச் சொல்னால் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

"If the war is lost, the nation will also perish. This fate is inevitable. There is no necessity to take into consideration the basis which the people will need to continue a most primitive existence.

On the contrary it will be better to destroy ourselves because their nation will have proved to be the weaker one and the future will belong to the stronger eastern nations. Besides those who will remain after the battle are only the inferior ones, for the good ones have been killed.” Hitler

  • தொடங்கியவர்

நானும் நீங்களும் ஒரு கட்சிதான்..! :D

இசைப்பிரியாவையும், பாலச்சந்திரனையும் காட்டுவதும் அவர்கள் கொலைகளைப் பேசுவதும் தவறென்கிறார்..! அதற்காகத்தான் மேலே உள்ளதை எழுதினேன்..! :rolleyes:

பிரச்சாரம் என்று வரும்போது சிலவற்றை செய்துதான் ஆகவேண்டும் என்பதே என் கருத்து..! அமெரிக்கர்களும் அதையே செய்தார்கள் என்று சொல்ல வந்தேன்..! :unsure::rolleyes:

இசைக் கலைஞனின் எழுத்துப் பாணியே.. அப்படித்தான் காதல். :D

மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை... மண்டை சொறிய வைக்கும்.smiley-think005.gif :lol:

:)

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.