Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. 1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள். 2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள். 3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும். அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள்…

  2. கும்புடுறனுங்கோ! பறவைகள் குடியிருப்புக்கு ஒரு கும்புடு! கலகக்காரர்களுக்கு ஒரு கும்புடு! தூய தமிழர்களுக்கு ஒரு கும்புடு! கிளுகிளுப்புக் குஞ்சுகளுக்கும் ஒரு கும்பிடு! களத்துக்காரங்களுக்கும் ஒரு கும்பிடு! ஆரையும் விட்டிட்டனோ? எத்தனை நாளாக் காத்திருந்து கவனிச்சு உள்ள வந்திருக்கன் வரச்சொல்ல மாட்டீங்களோ? வாசலிலேயே நிற்கிறன் கொஞ்சம் இங்கயும் கவனியுங்கோ! காத்திருக்கிறது ஆதிவாசி

  3. வணக்கம் அனைவருக்கும். உங்களுடன் கருத்துப் பரிமாறுவதில் மகிழ்வடைகின்றேன். தமிழ்த் தேசியம் பற்றிய தெளிவும் தமிழ்த் தேசியத்தின் வெற்றி நோக்கிய நகர்வும் பரம்பலாவதனால் மகிழ்ச்சி. புலம்பெயர் நாடுகளில் தெளிவான பரப்புரையும் யதார்த்தவியல் நிரவிய அணுகுமுறையும் இலக்கினை அடைவதை விரைவு படுத்தும் என்பது எனது நம்பிக்கை. மீண்டும் பேசிக்கொள்வோம்.

  4. Started by சிறுத்தை,

    வணக்கம்...அனைவருக்கும் வணக்கம் இக்களம் எனக்கு ரொம்ப புதியது.... இந்த எளியவனை வரவேற்பீர்களா ..! 109.200.39.84 ??? :rolleyes:

  5. யாழ்கள நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் விருந்தினருக்கு எனது அன்பு கலந்த வணக்கம்! முதலில் என்னை அறிமுகம் செய்யாது யாழ் களத்தினுள் திறந்த வீட்டினுள் மாடு புகுந்த மாதிரி நுழைந்து கருத்துக்களை எழுதத்தொடங்கி விட்டேன். இப்போது நேரம் கிடைத்துள்ளதால் என்னை அறிமுகம் செய்கின்றேன். முதலில் மாப்பிளை என்ற எனது பெயரை யாராவது தவறுதலாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இது எம்மிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் சொல்லாக இருப்பதால் இச்சொல்லை எனது யாழ் கள அடையாமாகத் தேர்ந்தெடுத்தேன். தவிர, மற்றும்படி மாப்பிளைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. நான் யாழ் களத்தை சுமார் மூன்று ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன். நேரம் கிடைக்காதனாலும், மற்றும் தமிழில் எழுதுவது சிரமாக இருந்ததாலும் யாழ் களத்தில…

    • 111 replies
    • 10.7k views
  6. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!! அனந்தி சசிதரன் வடமாகாணசபை உறுப்பினர்

    • 108 replies
    • 10.6k views
  7. வணக்கம்! நான் தமிழ் சிறி.என்னை வரவேட்பீர்க்ளா?

  8. Started by Tamil VALLUVAN,

    வணக்கம் தமிழ் பேசும் கள உறுப்பினர்களே! தமிழ் பேசும் நல்லுலகத்துக்கோர் நான் ஒரு வழிகாட்டி. என் பெயர் முற்பிறப்பினில் வள்ளுவன், தமிழ் மக்களுக்காக நான் சொல்லிவிட்டு போனவை கருத்தில், நடைமுறையில் இடம்பெறவில்லை ஆகவே மீண்டும் பிரம்மாவிடம் அனுமதி பெற்று இங்கே வருகிரேன். எத்தனை வருட அனுபவங்கள்,எத்தனை மனிதர்களினை பார்த்து இருக்கின்றேன்,. ஆகவே நான் இங்கே வருவதால் தமிழ் வளர சந்தர்ப்பங்கள் உண்டு என்று நினைத்து வருகிறேன். என்னை வரவேற்க வேண்டாம் ஏனென்றால் நான் இப்பவே சாகலாம். அதற்கு முதல்... திருவள்ளுவர் என்று நான் முன்னம் எழுதியவைகளை அப்படியே பிரிண்டு பண்ணி வியாபாரம் ஓகோவாக நடக்கின்றது. ஒவ்வொரு வீட்டிலும் என் நூலைக்காணக்கூடியதாக இருக்கிறது. இங்கே யாழ் களத்தில் எத்தனை பேர் அ…

  9. இந்த உலகத்தில் ஈழதமிழர்களுக்கு என்று ஒரு தளமென்றால் அது தமிழ்நாடுராக் கருத்துக்களமாக மட்டுமே இருக்கவேண்டும்.மிகுதி தளங்கள் அழிக்கப்படும் இது நான் போட்ட சவால். எண்ணி என்னும் 30 நாட்களுக்குள் நான் செய்யவேண்டியதைச்செய்து அந்த தளத்தினை எப்படியும் அழிக்கமுயற்சி செய்வேன். இது நான் புலிகளை அவுஸ்திரேலியாவில் முடக்கியழித்த பின் நான் செய்யப்போகும் இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் யாழ் கள புலிவால்களே!!. அதன் பிரகாரம் நான் இங்கேயும் தடைசெய்யப்படுவேனென்றால் அது நிர்வாகியினைப்பொருத்தது. யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.

  10. வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே!!!!!! நானொரு வித்தியாசமானவள். கவிதை, கட்டுரை, சிறுகதை, மகாகதை நன்றாக இரசிப்பேன், BUT எழுதத்தெரியாது. However சுடச்சுட பதில் தருவேன். இன்றும் என்றும் தாயையும, தமிழையும், தமிழீழத்தையும் நேசிக்கும் .........................TrAiToR I heard that if we mix english words in Tamil, Then Tamil will be a style language to talk with Thamil people. *********Is it true? குறுக்கால போனவள் வந்து விட்டாள்!!!!!!! lol

    • 95 replies
    • 11k views
  11. Started by Jamuna,

    என்னையும் உங்களின் ஒருத்தியாக இணைத்து கொள்ளவும்,நீண்ட நாளாக யாழிற்கு வாரனான் இன்று தான் முதல் முறையாக உள்நுழைகின்றேன் என்னையும் உங்களிள் ஒருத்தியாக இணப்பீர்கள் என்று நினைகிறேன்.........

  12. நானும் வந்தேன் களத்திற்கு நாலும் கதைத்து முடிப்பதகு யாழ் களமா? யுத்த களமா? போகப் போகத் தானே தெரியும் புதிரும் தானே அவிழும் சொல் விற்பனர் 'சொதப்'பன்னர் கருத்துரைப்பவர் களப்புரட்டுனர் வித்தகர் வேந்தர் கற்றவர் கலைஞர் மற்றவர் மறந்தவர் அனைவருக்கும் சலாமுங்கோ... சலாம் ....

  13. துப்பறியும் பொலீஸ் அதிகாரி வந்திருக்கிறேன்.....ம்..ம் எழும்பி நின்று வணக்கம் சொல்லுங்க.

    • 76 replies
    • 7.9k views
  14. நானும் இணைகிறேன் உங்கள் குடும்பத்திற்குள் ஏதாச்சும் சொல்லாலம் என்று இல்ல ஏதாச்சும் தெரியலாம் என்று யாழின் நீண்ட நாள் ரசிகன், பயனாளி

    • 73 replies
    • 7.7k views
  15. மலர்ந்திருக்கும் இந்த இனிய புத்தாண்டில் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு, பிந்திய அறிமுகமாக இருந்தாலும் இந்த பொன்னான நாளில் உங்களுடன் அறிமுகமாவதையிட்டு மகிழ்சியடைகின்றேன். எனக்கு புனைபெயர்கள் நிறையவுண்டு, ஊடகங்களுடனும் நிறைய தொடர்புண்டு, ஒவ்வொரு ஊடகத்துடனும் சூழ்நிலைக் கேற்றவாறு பெயரையும் மாற்றிக் கொள்வேன். நான் பிறந்தவூர் எனது பெயரின் முன் பகுதியாகும், வாழ்கின்றவூர் கனடா, இலட்சியம் தமிழீழம், ஆர்வம் அரசியல், பிடித்த ஊடகம் வானொலி, அதிகம் பிடித்தவர்கள் தமிழர்கள், பிடித்த இணையத்தளம் யாழ் டொட் கொம், பிடித்த தமிழ்ப் பத்திரிகை யாழ் உதயன், இது தான் எனது சுருக்கமான அறிமுகம் , எதிர் பார்ப்பது உங்கள் வரவேற்பு. அரவணைப்பு, நட்பு.

    • 73 replies
    • 7.8k views
  16. வணக்கமுங்கோ நாம உள்ள வரலாமுங்களா?

  17. தமிழை தமிழால் சொல்லி அடிக்க வந்தேன் கால் கடுக்க நடந்து வந்தான், கல்லு முள்ளும் ஏறிவந்தான், எத்தனையோ நரிகளினை அன்போடு திருத்திவிட்டு, அடி மேல் அடி வாத்தான், ஆனாலும் மீண்டும் விழுந்துவிட்டான். ஆழுதழுது கண்கள் வீங்கி, ஆர்வத்தோடு சொல்லவந்தான், அட உங்களினை நோக்கி ஓடி வந்தான் வெட்கமில்லாமல் அட அவன் யார்? யாருக்காக இது யாருக்காக இந்த யாழ்களம் , புதுமையான களம், கருத்துக்கள் என்ற ஓவியம் கலைந்திடாத களம்.....யாழ்களம். அமா உங்கட யாழ்களம்...அதுதானுங்க உங்கட யாழ்களம்..

  18. எம்பேரு போக்கிரி.... நானொரு துக்கிரி... நானும் பாக்காத களமில்லே.. போகாத சைட்டில்லே..ஐயா.. நல்ல நண்பன்..இல்லையென்றால்.. எங்கு போனாலும் விடமாட்டேன்... நானாகத்தொட மாட்டேன் ஐயா... டாண்டட்ட்டஒய்ங்க்...டாண்டட்ட

  19. Started by karan_mks,

    வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!! உங்களோடு இத்தளத்தில் இணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். 'தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்"

    • 64 replies
    • 6.3k views
  20. களத்தின் தலைக்கும் காலுக்கும் வாலுக்கும் கவிதைக்கும் கடுப்படிக்கும் பண்போருக்கும் வம்படிக்கும் கூட்டத்துக்கும் ....டுபுக்கின் வந்தனம் ...வந்தனம்

    • 64 replies
    • 9.6k views
  21. Started by renuka,

    Žì¸õ ¿¡ý §Èϸ¡ தனி தலைப்பாக பிரித்துள்ளேன் - மதன்

    • 63 replies
    • 9.5k views
  22. யாழ் இணைய வாசகர்களுக்கு அன்பான _/_ , உங்களுடன் கை கோர்த்துக் கொள்வதில் பெருமை அடைகின்றேன், எனக்கு படைப்பு இலக்கியத்தில் நாட்டம் அதிகம், இது முதல் மடலாகையால் அதிகம் எழுதவில்லை. தேவேந்தி

    • 61 replies
    • 7.1k views
  23. முத்து வணக்கம். புதிதாக வருவதை ஏற்றுக் கொள்வீர்களா? சிப்பி தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

    • 61 replies
    • 5.7k views
  24. ஆமிக்காரனை உள்ள விடமாட்டாங்கள் போல கிடக்கே! எப்பதான் விடுவார்களோ? எவ்வளவு நேரந்தான் சென்றிப்பொயின்ரிலயே நிக்கிறது?

  25. யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம். யாழுடன் எனக்கு பல வருடங்கள் பரிச்சயம் உண்டு. தாயகச் செய்திகளை அறிவதற்கு பல்வேறு இணையத் தளங்களிற்கு போகாமல் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி யாழில் உள்ளது என்பதும் செய்திகளுக்கு வரும் கருத்துக்கள் மூலம் கள உறவுகளின் சிந்தனை ஓட்டத்தை அறிய முடிவதும் பிடித்தமான விடயங்கள். தனியே செய்தித் தளமாகவும் , பொழுதுபோக்கு தளமாகவும் இயங்காமல் தமிழில் ஆர்வமாக எழுதக் கூடியவர்களை ஊக்குவித்து பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளதும் யாழுக்கே மிகவும் தனித்துவமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.