Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரொரன்ரோ பல்கலைக்கழகமும் Access Alliance Multicultural Health and Community Services மும் இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன. கனடாவின் புதுக்குடிவரவார்களில் 12-18 வயசுக்குட்பட்ட இளையோர்கள் பாடசாலையில், நண்பர்களிடையே, சமூகத்தில், வீட்டில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன? அந்தப்பிரச்சனைகள் அவர்களின் உடல் நலனையும் மன நலனையும் எப்படிப் பாதிக்கின்றது ? சமூக அந்தஸ்து பெற்றோரின் கல்வியறிவு பொருளாதார நிலமை இ்வையெல்லாம் இவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியே இது. கனடா ரொரன்டோவிலுள்ள Afghan, Colombian, Sudanese & தமிழ் இளையோர்களைப் பற்றியது இந்த ஆய்வு. இந்தாய்வில் பங்கு பற்றுபவர்கள் ** 14-18 வயதுக்குட்பட்டவர்களாகவும் ** கடந்…

    • 7 replies
    • 1.5k views
  2. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் கந்தவேல் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தி லேயே ரங்கநாதன் கோவில், மகாகாளி கோவில், சுப்பிர மணியசாமி சன்னிதானங்கள் உள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இந்து பக்தர்கள் 90 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவில் நிர்வாகம் சார்பில் 53 பசு மாடுகள், கோவில் காளைகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் `சம்போ; என்ற கோவில் காளையும் ஒன்று. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த காளை மீது அலாதி பிரியம். அந்த கோவிலின் நந்தியாக இந்த காளையைத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள காளைகள். பசு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந் தது. உணவு மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடந்த இந்த மருத்துவ சோதனைய…

    • 7 replies
    • 1.9k views
  3. முன் எப்போதுமில்லாத வகையில் இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் நடைபெறவுள்ள "அமரிக்க" தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். திரும்பவும் உருவாகி இருக்கிற கூடா நட்ப்பு மீண்டும் இலங்கைத் தமிழருக்குக் கேடாய் முடிந்துவிடக்கூடாதென இலங்கை தமிழர்கள் இறைவனைப் பிரார்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  4. 23 வயதான Centennial கல்லூரியின் பழைய மாணவனும், யோர்க் பல்கலைகழகத்திற்கு செப்ரம்பரில் கல்வி கற்க அனுமதி பெற்றிருந்தவருமான தமிழ் இளைஞன் "கிரிஸ்டியன் தனபாலன்" (Kristian Thanapalan ) சனிக்கிழமை இரவன்று 25 இற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுவொன்றினால் பொல்லுகளாலும் மட்டைகளாலும் மோசமாகத் தாக்கப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கனடாவின் பிரபல ஆங்கில நாளிதல் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலதிக செய்தி ஆங்கிலத்தில்: Kristian Thanapalan never stood a chance. The 23-year-old, looking forward to beginning his studies at York University in September, was swarmed by as many as 25 men and beaten to death with baseball and cricket bats early Saturday, according to a friend…

    • 7 replies
    • 3.1k views
  5. அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா ...? ஒவ்வரு நாளும் உலகில் உள்ள ஓவரு மனிதரும் வாழ்விற்காக எதோ ஒருவகையில் போராடி கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பிடித்தமாக அமைவதில்லை என்று பலரும் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். பிடித்தமாக ..? என்றால் என்ன ..? வாழ்க்கை பிடிக்காவிட்டால் தற்கொலை செய்து இறந்துபோகும் வசதி எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். ஆக தற்கொலை செய்யாது எல்லோரும் வாழ்வதால் ... எல்லோருக்கும் வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று கொள்ளலாமா ? இப்போதைய காலகட்டம் பிடிக்காது போனாலும் ..... எதிர்கால நாட்களை எமக்கு பிடித்ததாக அமைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு போராட்டமாக வாழ்கையை கொண்டிருக்கிறோம். வசதியான வாழ்வு அமைப்பது என்பதற்காக பலரும் …

    • 6 replies
    • 3.7k views
  6. ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம்…. கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன்…. கழுவிக்க…

  7. பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலகலைக்கழக மாணவி திடீரென உயிரிழப்பு பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி கடந்த வெள்ளிக்கிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார் தலைப்பகுதி பலமாக நிலத்தில் அடிபட்டு இரத்தம் வெளியேறியுள்ளது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அனைவரையும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த இரங்கல் அமைதி கொள்ளட்டும் ஆன்மா! https://www.thaarakam.com/news/a62c827c-1751-4d28-b844-6f88241a5e83

    • 6 replies
    • 1.4k views
  8. ஊர்ப் புதினம் கதைப்பதில் பெண்கள்தான் முன்னணியில் நிற்பதாக நான் இத்தனை நாட்களும் எண்ணியிருந்தேன். என் கணவர் கூட முன்னர் நானும் மகளும் யார் பற்றியாவது கதைத்தால் அல்லது நண்பிகளுடன் கதைத்தால் உடனே உங்களுக்கு வேறுவேலை இல்லை. உப்பிடிக் கதைப்பதை விட்டுவிட்டு உருப்படியான அலுவல் இருந்தால் பாருங்கள். இதுபோலத்தானே உங்களை பற்றியும் எத்தனைபேர் கதைப்பார்கள் என்பார். கதைத்தால் கதைத்துவிட்டுப் போகட்டும். எமக்குத் தெரியவா போகிறது? அதற்காக நாம் கதைக்காமல் விடமுடியாது என்பேன் நான். இப்ப ஒரு ஆண்டாக நான் கவனித்ததில் என் கணவரோடு வேலை செய்பவர்கள் சிலர் வாரத்தில் இரண்டு தடவையாவது தொலைபேசியில் கணவருடன் கதைப்பார்கள். பார்த்தால் காதலன் காதலியுடன் உரையாடுவதுபோல் மணித்தியாலங்கள் வரை கதை தொடரும்.…

  9. இங்கிலாந்திலும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் வரும் ஆனி மாதம் 4 ம் திகதி அறிவிக்கபட்டு உள்ளது... இங்கே பிரித்தானியாவில் Niraj Deva எனும் சிங்களவன் தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொள்ளும் பரப்ப்புரைகள் செய்பவன் கொன்சவேட்டிவ் கட்சியில் போட்டி இடுகிறான்... தயவு செய்து உங்களது வாக்குகளை அவனுக்கு எதிராக பயன் படுத்துங்கள்... வழமை போல தேர்தல் நடக்கும் பக்கமே போகாமல் இருந்து விடாதீர்கள்...

    • 6 replies
    • 1.7k views
  10. மெட்ராஸ் கபே திரையிட எதிர்ப்பு- கனடாவில் பிரம்மாண்ட போராட்டம்!! வான்கூவர்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து கனடாவில் மிகப் பிரம்மாண்ட ஆர்ப்பட்டம் நேற்று நடத்தப்பட்டது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/24/world-canada-tamils-protest-against-madras-cafe-film-181977.html முற்றுகையால் படம் ரத்து மெட்ராஸ் கபே படத்தை கனடாவின் வார்டன் & எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் இருக்கும் சினிப்ளெக்ஸ் திரையரங்கில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணிவரை 4 காட்சிகளாக திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனடா வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் திரையரங்கம் முன்பு ஒன்று திரண்டு முற்றுகை…

    • 6 replies
    • 978 views
  11. வேலை தேடுபவர்களையும் , வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்விகள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்களையும் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்களையும் இணைக்கும் பாலமாக இத்திரியினைத் தொடர்வோம் உறவுகளே. எமக்குத் தெரிந்த தகவல்களை நாம் பகிர்வதன் மூலம் புலத்து உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்குவோம்.

    • 6 replies
    • 1.5k views
  12. நோர்வேயில் அசைலம் அடிப்பதற்காக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லப்படும் ஒருவர் தான் புலிகளின் வற்புறுத்தலின் பெயரில் சிறீலங்காவில் கொலைகளைச் செய்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகளின் பின் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Norway arrests ex LTTE member [TamilNet, Friday, 11 February 2011, 07:44 GMT] Crime branch of the Norwegian Police has arrested an ex-LTTE member on January 26 at his work place in Norway. The 31-year-old man, living in Norway for more than 3 years, has been charged for three killings in his home country before coming to Norway, which the lawyer representing the prosecutor said could be acts of war…

    • 6 replies
    • 2.1k views
  13. நேரம் மாற்றி விட்டீர்களா..... நேற்று நள்ளிரவு ஐரோப்பா, கோடைகாலத்தை வரவேற்க தயாராகி விட்டது.அதற்கு முன்னோடியாக... நேரம் மாற்றப் பட்டுள்ளது. உங்களது மணிக்கூட்டின் முள்ளை, ஒரு மணித்தியாலம் முன்னே... அரக்கி வையுங்கள்.

    • 6 replies
    • 1.1k views
  14. தனித் தமிழ் பெயர்களுக்கு 2000 வெள்ளிப்பரிசு http://www.tamilnaatham.com/advert/20051215/TCWA-2/

  15. சுவிற்சர்லாந்து நாட்டின் தேசிய பாராளுமன்றத்தேர்தல் வேட்பாளரான செல்வி. சுஜிதா வைரமுத்து அவர்களை சுவிஸ்முரசத்தின் சார்பில் சந்தித்தோம். இன்முகத்துடன் மிகவும் நிதானத்துடனும் தெளிவுடனும் அவர் பதிலளித்தவிதம் எம்மை மிகவும் கவர்ந்த்து. கேள்வி: சுவிஸ் பாராளுமன்றத்தின் உறுப்பினராவதன் மூலம் தங்களால் பொதுவாக மக்களுக்கு செய்யக்கூடிய சமூக நன்மை என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இங்கு வாழும் இரண்டாம் தலைமுறையினருக்கு சிறந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதும் அவர்களூக்கு இங்குள்ள சட்டரீதியான உரிமைகளை உள்வாங்கச் செய்வதும் அதை அனுபவிக்கச்செய்வதும் அதற்காக அவர்களுக்குள்ள கடப்பாட்டை உணர்த்துவதும் ஆகும். உதாரணம் உயர்கல்வி. தொழிற்கற்கை வேலைவாய்ப்பு போன்றவற்ற…

    • 6 replies
    • 1.8k views
  16. ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த அஷ்வினி அம்பிகைபாகர் (Ashvini Ambihaipahar) என்பவர் அவுஸ்திரேலிய (Australia) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் பொதுத்தேர்தல் நேற்று (03) இடம்பெற்ற நிலையில், சிட்னி Barton தொகுதியில் ஆளும் தொழிற்கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய ஆஸ் எனப்படும் அஸ்வினி 66 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர், ஈழத்தமிழ் படைப்புலகில் பிரபலமான கவிஞர்களில் ஒருவரான நாவற்குழியைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகரின் பேர்த்தியாவார். உள்ளுராட்சி தேர்தல் கடந்த 2022 இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற நிலையில் நேற்று நாடாளுமன்ற…

  17. கனடா-ஸ்காபரோவில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமானார். யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை (77) என்பவரே உயிரிழந்தவராவார். ஞாயிறு இரவு ஸ்காபரோ நகரில் நடைபெற்ற தமிழர் தெருவிழாவை கண்டு களித்து விட்டு அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு கணவருடன் கால் நடையாக திரும்பிய பொழுதே கார் மோதி இவர் மரணமானார். http://www.seithy.com/breifNews.php?newsID=189196&category=TamilNews&language=tamil

  18. இலங்கைத்தீவின் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் மே 8-14 வரையான காலப்பகுதியை "ஒற்றுமை வாரம்" ஆகக் கனடியத் தமிழ் அமைப்புபுக்கள் அறிவித்துள்ளன. கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது. இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறத…

  19. சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவோம் - புதிய இணையத்தளம் http://eelaminexile.com/ மேலும் புதிய இணையத்தளங்கள் www.australiansfortamiljustice.com www.srilankancrisis.com

    • 6 replies
    • 7.7k views
  20. வாத்தியாரின் பெருமை கன காலத்தின் பின் என் பழைய நண்பன் வாத்தியாரை வழியில் கண்டேன் என்ன செய்கிறார்கள் பிள்ளைகள் என்றேன் கொச்சம் கூனை நிமிர்த்தியபடி சொன்னார் மூத்த மகள் டொக்டராம் இரண்டாவது மகள் இம்முறை டொக்டர் படிப்புக்கு பல்கலைக்கழகம் தெரிவாம் கடைசிப் பையனை பற்ரி கதைக்கவே இல்லை என்ன செய்கிறார் கடைசி பையன் என்றேன் ஓ அவனா சரித்திரம் சமூகக்கல்வி என்று ஏதோ படிக்கிறான் கவிதை கத்தரிக்காய் என்று அது வேற அவருக்கு சோறு போடுமாம் என்ன பிரயோசனம் என்று எனக்கு விளங்கவில்லை என்றார் அப்போ இருந்த வாத்தியாராய் இப்போ இவர் இல்லை என்று எனக்குள்ளே முழுமுணுத்தபடி மெல்ல நகர்ந்தேன் . புலம் பெயர் நாடுகளில்…

    • 6 replies
    • 1.9k views
  21. Started by putthan,

    அவுஸ்ரெலிய தமிழ் இலக்கிய கலைச் சங்க எழுத்தாளர் விழா 2008 சிட்னியில் நடைபெற்று கொண்டிருக்கிறது அநேகமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள் மதிய உணவு வழங்கபட்டது கலந்து கொண்ட அநேகமானோர் தலையில வெள்ளை முடி எட்டி பார்த்து கொண்டிருந்தன சிலருக்கு வெள்ளையாகவே இருந்தன.அதாவது கலந்து கொண்டோரில் பெரும்பான்மையோர் சீனியர் சிட்டிசன் ஆவார்கள். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்து கொண்டிருந்தார்கள் அதாவது தமிழ் மொழியை புலத்தில் வாழும் இளம் சமுதாயதிற்கு எப்படி புகட்டுவது என்று சிலர் வீடுகளிள் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் உரையாடுவதன் மூலம் தமிழை வளர்க்கலாம் என்றும் இன்னும் சிலர் சங்கங்கள் உருவாக்கி தமிழை வளர்க்கலாம் என்றும் தமிழின் புகழை பற்றியும் சிலர் வெட்டி வாங்கி கொண்டிருந்தார்கள். …

  22. டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்! சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன. விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இர…

  23. லண்டனில் இலங்கையை சேர்ந்த ஓருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Feltham பகுதியில் வசித்து வந்த 61 வயது நபரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்துள்ள நபர் மகரகம பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/78850

    • 6 replies
    • 1.3k views
  24. அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் சிங்கள அரசின் பயங்கரவாத நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் பற்றிய கண்ணோட்டம் நேற்று காண்பிக்கப்பட்டது. பார்க்காதவர்கள் இதன் மறு ஓளிபரப்பினை வரும் சனிக்கிழமை மாலை 1 மணிக்கு காணத்தவறாதீர்கள். Australian ABC Reporter Peter Lloyd expose Sri Lanka State Terror unleashed against tamils .. Australian ABC Reporter today elaborately exposed Sri Lankan State terror unleashed against minority tamils in his 9.20pm documentary. Despite the above independently verified facts Australian Department of Foreign Affairs and Australian Foreign Policy Makers are keeping a blind eye on these Sri Lankan State sponsored human rights viol…

  25. அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை சந்தித்துள்ளனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் முன்பதிவு செய்து கொண்டவர்களும் மாத்திரம் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய கீதம் என்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதலில் லேபர் கட்சியின் வேட்பாளர் ஸ்டெப்னி உரையாற்றுகையில், தனது குடும்பமும் கிறீஸ் நாட்டிலிருந்து இங்கு அகதியாக வந்த குடும்பம் தான். இப்போது இருக்கும் ஆட்சியில் மாற்றம் வேண்டும். அதற்கு லேபர் கட்சியே ஒரு வழி என்றும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.