வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5546 topics in this forum
-
ஆண் நண்பர்கள் எனக்கு அதிகம் - த்ரிஷா By JBR "பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்." இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை. "விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் …
-
- 534 replies
- 45.4k views
-
-
-
-
- 360 replies
- 57.5k views
- 1 follower
-
-
சிவாஜி ட்ரெயிலருக்காக விட்டுக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்! "காக்க காக்க" படத்தின் மூலம் பா°ட் கட்டிங் (குயளவ ஊரவவiபே) என்ற யுக்தியை எடிட்டிங்கில் புகுத்தியவர் ஆண்டனி. அதனை தொடர்ந்து °டைலான படங்களை விரும்புகிற இயக்குனர்களுக்கு இவர்தான் ஆ°தான எடிட்டர். இவர் பணிபுரியும் படங்களின் ட்ரெயிலர் காட்சிகளை இயக்குனர் இல்லாமலேதான் கட் பண்ணுவார். மேலும் அதற்கான இசையையும் இவரே ஏதாவது ஆங்கில பட சி.டி அல்லது ஆல்பத்திலிருந்து எடுத்து பயன்படுத்தி கொள்வார். இதற்கு ஒப்புக் கொண்டு தான் இயக்குனர்கள் அவரை ஒப்பந்தம் செய்வார்கள். "சிவாஜி" படத்துக்கும் இவர்தான் எடிட்டர். படம் முடிந்த நிலையில் மார்ச் முதல் வாரம் படத்துக்கான ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடக்கப் போகிறது. அதற்காக டி.வி மற்ற…
-
- 351 replies
- 34.8k views
-
-
-
நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 2004 ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்., 4 ஆண்டுகள் கழித்து 2008ல் நடிகர் பரத் நடித்த ‘பழனி’ படத்தில் தமிழில் முதன்முறையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்தாலும், 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மஹதீரா’ படம் அவருக்கு அனைத்து ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். தற்போது பாரீஸ்-பாரீஸ் படத்திலும், கமலுடன் இந்தியன்…
-
- 266 replies
- 32.8k views
- 3 followers
-
-
விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று கூறும் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற…
-
- 215 replies
- 21.9k views
- 1 follower
-
-
என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் என்று வைரமுத்து அறிவித்துள்ளார். மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட…
-
- 180 replies
- 13.5k views
- 1 follower
-
-
எங்கிட்ட எவனும் சிக்கல - காதல் வலை வீசும் அஸின் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஏஞ்சல் என்று யாராவது ஜி.கே. கேட்டால் அஸின் என்று அடித்துச் சொல்லலாம். 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'யில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனங்களில் பட்டா போட்டுள்ள இந்த கேரள தேவதையின் மனசுக்குள் மட்டும் எவரும் சிக்கவில்லையாம். அப்படியா.... ஊர் உலகத்துல ஒரு பையன் கூடவா உங்க கண்ணுக்கு மாட்டல!? என்று கேள்விகேட்டால் இல்லை இல்லை இல்லவே இல்லை... என்று கண் சிமிட்டுகிறார். "ரொம்ப பேரு எனக்கு ரூட்டு விட்டிருக்காங்க. நான்தான் மாட்டல. பார்த்தவுடனேயே மனசுக்குள்ள பஜக்குன்னு ஒட்டிக்கிற மாதிரியான ஆள நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்! ஆனா அந்த மவராசன் எங்க இருக்கான்னுதான் தெரியலை. 'கொஞ்சம் மனச…
-
- 151 replies
- 19.1k views
-
-
நயன்தாராவுக்கும் கோயில்: 'சாதனை' படைக்கத் துடிக்கும் ரசிகர்கள்! ரசிகர்களின் பைத்தியக்காரத்தனத்துக்கும், விளம்பர மோகத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக திருச்சிக்காரர்கள், இதில் டபுள் பிஎச்டி வாங்குமளவுக்கு தேறிவிட்டார்கள். நடிகைகளுக்கு கோயில் கட்டும் அரிய திருப்பணியை ஆரம்பித்து வைத்தவர்களும் இவர்கள்தான். இவர்களைப் பார்த்து, சும்மா இருக்க முடியாமல் நெல்லையைச் சேர்ந்த சிலர் எங்கோ ஒரு கிராமத்தில் நமீதாவுக்கு கோயில் கட்டியதாக அறிவிக்க, அதை போலீசார் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேட வேண்டி வந்தது. இப்போது மீண்டும் திருச்சியைச் சேர்ந்த சிலர் கோயில் திருப்பணியைத் துவங்கிவிட்டனர். இந்த முறை அவர்களுக்கு நயன்த…
-
- 147 replies
- 18.1k views
-
-
ஈழப் போராட்டம் பற்றி செயற்கையான புனைவுகள், அந்நியமான வசன நடைகள், வரலாற்றுக்கு புறம்பான பதிவுகள் இல்லாமல், தெளிவான கதை சொல்லும் பாங்குடன், முடிந்தளவு யதார்த்ததை ஒட்டி இதுவரை வந்த ஆகச்சிறந்த திரைப்படம் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் - மேதகு. முதல் பிரேமிலேயே தமிழரின் தொன்மையை தொட்டு படம் ஆரம்பிக்கிறது. குமரிக்கண்டம் வரை ஆண்ட இனம் என்ற முகவுரை படத்தின் வரலாற்றுப் புரிதல் பற்றிய ஐயப்பாட்டை ஆரம்பத்தில் தோற்றுவித்தாலும், அடுத்த காட்சிலேயே - 1995 இன் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் “மாவீரன் கூத்தோடு” அண்மைய வரலாற்றில் ஆழமாக படம் இறங்கும் போது அந்த ஐயப்பாடு மறைந்து விடுகிறது. குழந்தை பிறந்து, வளரும் பருவம் என்று மெதுவாக நகரும் கதை, சிறுவன் பிரபாக…
-
- 147 replies
- 14.2k views
- 2 followers
-
-
நூறு கதை நூறு படம்: 1 – கிளிஞ்சல்கள் February 15, 2019 - ஆத்மார்த்தி · சினிமா / நூறு கதை நூறு படம் / தொடர் பிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய ஒரே ஒரு பிரச்சினை காதல் மட்டும் தான்.காதலிக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்வது ஆகச்சிரமம்.அதில் தோவியுற்றால் தனக்குக் கிடைக்காமல் போன காதலை எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம்.இரண்டு பேரும் காதலிக்கத் தொடங்கினால் அதை இருவீட்டாரிடமும் தெரியப்படுத்தி சம்மதம் பெற்றுத் திருமண வாழ்வில் இணைவது இருக்கிறதே அது பலசுற்றுப் போர்க்காலம்.அப்படிச் சம்மதம் கிட்டாமல் சேரமுடியாமற் பிரிந்த காதலை இரண்டு பேரும் எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம் 2.0.சரி வா அன்பே அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து கொள்வோம் என்று இணைந்து மரணத்தை நோக்கிச் செல…
-
- 127 replies
- 18.2k views
-
-
சனி, 15 ஜூன் 2013 தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்க்கு வயது 59. திடீர் மாரடைப்பு காரணமாக அவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. அவரது இல்லம் நெசப்பாக்கத்தில் உள்ளது. அங்குதான் அவரது உடல் உள்ளது. கடைசியாக நாகராஜ சோழன் எம்.எல்.ஏ படத்தை இயக்கினார். 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணன் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழீழ விடுதலைக்காக உரத்த அளவில் குரல் கொடுத்தவர் அவர். இவரது திடீர் மரணத்தினால் திரையுலகம் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் இறந்த பின்பு தனது உடலுக்கு புலிக்கொடியை போர்த்தவேண்டும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.co…
-
- 118 replies
- 12.7k views
-
-
கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர் வருஷத்திற்கு மூன்று ஹிட் கொடுக்கிற விஜய் 'கம்'மென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய விக்ரம்? இருக்கும் இடம் தெரியாத பரம சாது. சரி, சூர்யா? எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. முன்னணி ஹீரோக்களே இப்படி கண்ணியம் காக்கும்போது ஆறுநூறு தமிழர்களுக்கு கூட முக பரிட்சயம் இல்லாத ஜெய் ஆகாஷ் போடும் ஆட்டம் லோக்கல் கரகாட்டத்தையே தோற்கடித்துவிடும். 'அமுதே' என்றொரு படம். பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும் ஐம்பது நாளில் 'பர்ஸ்ட் காப்பி' ரெடி பண்ணும் எழில், இதன் டைரக்டர். ஜெய் ஆகாஷ், உமா என்று சின்னச் சின்ன ஸ்டார்கள் தானே.. நாற்பது நாள்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்பது எழிலின் திட்டம். படத்தின் புரொடியூசர்களும் தடையில…
-
- 118 replies
- 13.4k views
-
-
“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது எல்லாருக்கும் கோரிக்கை ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அ…
-
- 116 replies
- 11.8k views
-
-
-
சினிமா எடுத்துப் பார் 1 - திட்டமிடல் அறிவு ‘மயங்குகிறாள் ஒரு மாது’ பட வெற்றி விழாவின்போது கண்ணதாசனிடம் விருது பெறும் எஸ்பி. முத்துராமன். நான் பார்த்து, ரசித்து, பாராட்டி, விமர்சித்த சினிமாவுக்குப் பின்பக்கம் இருந்த முயற்சி, உழைப்பு, மகிழ்ச்சி இப்படி பலவிதமான அனுபவங்களை… என் மூலம் இந்தத் தொடர் வழியே நீங்களும் பெறப் போகிறீர்கள். வாருங்கள் ‘தொடர்’வோம்… என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை என்னிடம் சொல்லும்போதெல்ல…
-
- 109 replies
- 32k views
-
-
அழகான கதாநாயகர்களை அறிமுகப்படுத்துங்கள் அழகான கதாநாயகர்களை திரைப்படத்தில் அறிமுகப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை சுஹாசினி. நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ள பனிதுளி திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகை சுஹாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சுஹாசினி கூறுகையில், நான் ஒரு நடிகையாகவோ அல்லது சினிமா சார்ந்தவராக இல்லாமல் ஒரு சாதரண பெண்ணாக, ஒரு ரசிகையாக ஒரு கோரிக்கை வைக்கிறேன். தற்போது வெளிவரும் திரைப்படங்களில் அழகான நடிகையை மட்டும் அறிமுகப்படுத்துகிறார்கள். கதாநாயகர்கள் அழகாக உள்ளனரா என்று எவரும் பார்ப்பதில்லை. நடிகர்கள் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி,…
-
- 102 replies
- 9.6k views
-
-
எம்ஜிஆர் 100 | 1 - அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'! M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள். ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர். தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இ…
-
- 101 replies
- 46.2k views
-
-
இளையராஜாவின் புதல்வர் யுவன் சங்கர்ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்... (இன்னுமொரு றஹ்மானாக மாறும் எண்ணமோ?????)
-
- 100 replies
- 10.5k views
-
-
ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல். சரி, இன்று துவங்கும் இந்தத் தொடரின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தது என்பதை தினமும் பார்க்கப் போகிறோம். வம்பு பேசுதல், மற்றவர்களின் அந்தரங்கமான தருணங்களை எட்டிப் பார்த்தல் போன்றவை மனிதனின் ஆதாரமான இச்சைகளில் அடக்கம். சாவி துவாரத்தின் வழியாக இதர மனிதர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து இன்படையும் Voyeurism எனப்படும் சிறுமையான குணத்தின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கப்பட்ட 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி ஷோ, உலகமெங்கிலும் வெற்றி பெற்றது. அத…
-
- 94 replies
- 32.1k views
-
-
-
-
ஐஸ்வர்யா ராய் திருமணம் ஐஸ்வர்யா ராய் திருமாலின் அம்சத்தை மணக்கிறார்
-
- 82 replies
- 27.2k views
-
-
மாற்று மற்றும் கனவுகள் நிஜமானால் படத்ழத இயக்கிய புதியவன் முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட மண் என்ற திரப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களுடன் தென்னிந்திய நடிகர்கள் சிலரும் நடித்துள்ளனர். இந்த படம் உலகமெங்கும் எதிரி வரும் மாசிமாதம் திரைக்குவரவுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் திரையில் ஒரு ஈழத்ததவர்களின் படைப்பு வரவுள்ளது. கோமாளிகள் வாடைக்காற்று போன்ற பேர் சொன்ன திரைப்படங்களின் பின் இந்த படமும் நிச்சயம் ஒரு முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. தென்னிந்திய தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகியமையால் புதியவனின் தொலைக்காட்சி படங்களில் இருந்த தொழில் நுட்ப குறைகள் இதில் அருகிவிடும். தென்னிந்தியாவில் தற்போது எடிட்டிங்வேலைகளும் இலங்கையில் …
-
- 82 replies
- 19.8k views
-
-