ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142427 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் சாவடைந்துள்ளார். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை: தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.puthinam.com
-
- 84 replies
- 20.3k views
-
-
இலங்கையில் நாடுதழுவிய அளவில் முஸ்லீம் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் இன்று கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுபல சேன, ஜாதி கெல உறுமய, ராவண பலய என்னும் அமைப்புகளில் சிலவற்றை இலங்கை அரசே உருவாக்கியும் மற்றவற்றிற்கு முழு ஆதரவளித்தும் முஸ்லீம் மக்கள் மீதான இவ்வொடுக்குமுறையை காவல் துறை மற்றும் இராணுவ பிரிவுகளின் நேரடி ஆதரவுடன் பகிரங்கமாக நிறைவேற்றி வருகிறது. முஸ்லீம் மக்கள் இலங்கை தீவின் ஒரு மக்கள் அல்லர் என்னும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது, அவர்களது இன, மத கலாச்சார அடையாளங்களை இழிவுபடுத்துவது என்னும் வகையில் ஓர் சமூக, இன அழிப்பு நடவடிக்கைகள் தூண்டிவிடப்பட்டுள்ளன. அவர்களது குடியிருப்பு, விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன, பள்ள…
-
- 84 replies
- 5.7k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினா் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். படையினரின் 2 டாங்கிகள் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாராக இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.…
-
- 84 replies
- 13.3k views
- 1 follower
-
-
தன்னை யார் கடத்தினார்கள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு யார் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்ற உண்மையை குருபரன் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் இராணுவ புலனாய்வு பிரிவினர் குருபரனை செவ்வாய்கிழமை கடத்தி சென்று தடுத்து வைத்திருந்த போது என்ன நடந்தது யார் யார் குருபரனை சந்தித்தார்கள் என்ற விபரங்களை நிதர்சனம் விரைவில் வெளியிடும். http://www.nitharsanam.com/2006/08/31/50617.php
-
- 84 replies
- 13k views
-
-
தமிழன் அடையாளமான ஒரு கலைஞனை மாவீரர் பெயரால் அவமானப் படுத்த அனுமதிக்க வேண்டாம் – வ.ஐ.ச.ஜெயபாலன் இளைய ராசாவின் இசை நிகழ்ச்சியை கனேடிய தமிழர்கள் ஆதரிக்க வேண்டும். இசைஞானி இளையராசாவை நான் இதுவரை சந்திததில்லை. ஆனாலும் அவர் தமிழரின் கலை அடையாளங்களில் ஒருவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. வள்ளுவர் ஒரு தலித் என்கிறார்கள். தெரியாது. ஆனால் எங்கள் தமிழ் இசைஞானி இளையராசா சாதிக் கொடுமைகளைத் எதிர்நோக்கி தமிழ் இசையைக் கற்று தமிழிசைக்கு உலகில் பெருமை சேர்த்தவர். உயர் குடியின் கையில் இருந்த தமிழ் இசையை விடுவித்தவர்களுக்கு இசைஞானி இளையராசா தளபதி போன்றாவர். இளையராசா தமிழ் இசையை உலக அரங்கில் மேம்படுத்தி தமிழர்களின் அடையாளமானவர் இசைஞானி இளையராசாவும் ஒரு கலாச்சார போராளிதான். அவ…
-
- 83 replies
- 7.2k views
-
-
ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள். ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது! எனவே இது கண்டிப்பாக அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். ஆகவே கருணை கூர்ந்து இதில் கையெழுத்திடுங்கள் நண்பர்களே! வரும் அக்டோபர் 29க்குள் இதில் 5000 கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டாக வேண்டுமாம். எனவே நீங்கள் இதில் கையெழுத்திடுவதோடு மட்டுமின்றி, தங்கள் குடும்பத்தினரின் கையெழுத்துகளையும் தயவு செய்து சேர்க்கும்படியும்,…
-
- 83 replies
- 9.2k views
-
-
ஏப்ரல் 2ஆம் நாள் திங்கட்கிழமை ஒட்டாவா கனடிய பாராளுமன்ற முன்றலில் நன்றி தெரிவிக்குமுகமாக திரண்ட கனடிய தமிழர்களை நாடி ஆளும் கன்சவேட்டிவ் மற்றும் புதிய சனநாயகக்கட்சி, லிபரல் ஆகிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாறாகத் திரண்டனர். சிறீலங்கா குறித்த விடயத்தில் கடந்த ஒரு வருடமாக கனடிய தேசமே அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக கடும்போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் அதற்கு தமது நன்றியறிதலை தெரிவிக்கும் முகமாக ரொரன்ரோ, மொன்றியல், ஒட்டாவா இருந்து திரண்ட நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை கனடிய பாராளுமன்ற முன்றலில் நடாத்தினர். தமிழர்களின் நன்றியறிதலை ஏற்று அவர்கள் முன் வரிசையாக நீண்ட நேரமாக உரையாற்றிய அனைத்துப் பாராள…
-
- 83 replies
- 4.1k views
-
-
UN 'failed Sri Lanka civilians', says internal probe By Lyse Doucet Chief International Correspondent, BBC News Hundreds of thousands of Tamils ended up trapped in a tiny strip of land Continue reading the main story Related Stories Q&A: Post-war Sri Lanka Satellite imagery of 'safe zone' In pictures: War-ravaged Sri Lanka The United Nations failed in its mandate to protect civilians in the last months of Sri Lanka's bloody civil war, a leaked draft of a highly critical internal UN report says. "Events in Sri Lanka mark a grave failure of the UN," it concludes. The government and Tamil rebels are accused of war crimes in the br…
-
- 83 replies
- 5.9k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. -பிரசாந்தன் நவரத்தினம்.-
-
- 83 replies
- 9.3k views
- 1 follower
-
-
Tamil politician gets peace prize !!! A Sri Lankan Tamil politician who is a trenchant critic of Tamil Tigers has won an international peace prize that carries a cash reward of $100,000. UNESCO rector general Koiro Matsuura has designated V. Anandasangaree, president of the Tamil United Liberation Front (TULF), as the winner of the 2006 UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence. According to a UNESCO statement, Anandasangaree was picked by an international jury made up of Andr鳠Pastrana Arango, former president of Colombia, Bahia Hariri of the Lebanese Parliament, Inder Kumar Gujral, former prime minist…
-
- 83 replies
- 8.7k views
-
-
உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது: பொன்சேகா உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என தான் நம்புவதாகவும் அவ்வெற்றி யுத்தத்தில் பெற்ற வெற்றியை போன்றதாகும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா கூறியுள்ளார். தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்திலும் இலங்கை அணியினர் உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டுமென நாம் வாழ்த்துகிறோம் என பொன்சேகா தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ஐ.தேக.வின் சார்பில் எதிர்க்கட்சி கொறடா ஜோன் அமரதுங்க இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 1996 …
-
- 82 replies
- 5.5k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி அம்மா இன்று காலை 6.30 மணிக்கு வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இயற்கையெய்தியுள்ளார். திருமதி பார்வதி அம்மா அவர்களிற்கு எமது கண்ணீர் வணக்கங்கள்.
-
- 82 replies
- 7.1k views
-
-
முருகன், சாந்தன் பேரறிவாளன் நிரபராதி தமிழர்கள் மூவரும் விடுதலை. நளினியும் விடுதலை. தமிழக அரசு முடிவு. முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு. அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு. fb
-
- 82 replies
- 5.3k views
-
-
(பி.பி.சி - சிங்கள சேவை) இனியேனும் முறையாக செயற்படாது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முற்படாவிட்டால், நாளொன்றில் சுமார் 200 தொடக்கம் 300 வரையிலானோர் உயிரிழக்கும் நிலை ஏற்படும். அடுத்து வரும் இரு வாரங்களில் கொவிட் தொற்றில் நாளொன்றில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 150 ஆக அமையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 90 வீதம் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படகூடும் என்பதை தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஏற்பட கூடிய அந்த மரண எண்ணிக்கையை தடுக்க நாம் இன்னும் தாமதமாகக் கூடாதென அவர் மேலும் தெரிவித்தார். நாளொன்றுக்கு 200 - 300 மரணங்கள்? துரித மற்ற…
-
- 82 replies
- 5.1k views
- 1 follower
-
-
தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது 122 Views யாழ். நகரில் தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் படையணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் பவனி வருவதுடன், கடைகள், பொது இடங்களில் நிற்கும் பொது மக்கள், வாகன ஓட்டிகளிடம் தமிழில் பேசியும் வருகின்றனர். வாகன ஓட்டிகளிடம் சரியாக முகக்கவசம் அணியும்படியும், வாகனங்களில் ஏற்றுபவர்களை முகக் கவசம் அணியும்படி கூறும்படியும் தமிழில் தெரிவிக்கின்றனர். வர்த்தக நிலையங்கள், பொது இடங்களில் நிற்கும் பொது மக்களிடம் முகக்கவசம் அணியும்படியும், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணும்படியும் தமிழில் தெரிவித்து வருகின்றனர். …
-
- 82 replies
- 7.6k views
- 1 follower
-
-
எம் தேசத்துக்காக தன்னைத்தந்து முப்பது ஆண்டுகாலப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழீழத்தின் பெண் அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய தமிழினி அவர்கள் இன்று நோய் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
-
- 82 replies
- 15.4k views
- 2 followers
-
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்! August 17, 2024 இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்ப் பொதுவேட்பாளர் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் நாளை காலை 9 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவார். அதன் பின் ஊடகச் சந்திப்பு…
-
-
- 82 replies
- 6.9k views
- 2 followers
-
-
4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்! by : Benitlas வெலிசறை கடற்படை முகாமினைச் சேர்ந்த நான்காயிரம் கடற்படை வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/4000-கடற்படை-சிப்பாய்கள்-மற்/
-
- 82 replies
- 5.9k views
-
-
“13” முழுமையாக அமுலாக இடமளியோம்! – பிக்குகள் எச்சரிக்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட அதனை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், இதனைச் செய்வதற்கு முற்படும் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகளின் அரசியல் முகவரியும் இல்லாது செய்யப்படும் எனவும் அவர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். ஊடகவியலாளர்களை சந்தித்தவுடன் நடைபெற்ற நேர்காணலின்போதே உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் இவ்வாறு அறிவித்துள்ளனர். அக்மீமன தயாரத்ன தேரர் ஹெல உறுமயவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக …
-
- 82 replies
- 4.6k views
- 1 follower
-
-
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 44 ஆம் நாள் நினைவு தினமான 21.12.2012 வெளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.00 மணி வரைமாபெரும் ஒன்றுகூடல் லண்டனில் உள்ள பிரான்சு தூதரகம் முன்பாக இடம்பெறவுள்ளது. கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா Tel : 020 3371 9313 www.tcc-uk.com email : info@tcc-uk.com
-
- 81 replies
- 5.4k views
-
-
[size=2] [size=4]டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்து இதுவரை மக்களுக்கு செய்த சேவைகள் என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.[/size][/size] [size=2] [size=4]அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தது உரையாற்றுகையில்,[/size][/size] [size=2] [size=4]அடுத்த வருடம் 60 ஆயிரம் குடிசைக் கைத்தொழில்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய திட்டமொன்றை செயற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார். இதேபோன்றுதான் கடந்த ஆண்டிலும் அறிவித்தார். ஆனால் அவ்வாறு கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட திட்டங்களை …
-
- 81 replies
- 4.2k views
-
-
ஈழத்தமிழரான பரமேஸ்வரன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது லண்டனில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் உண்மையானதே (அதாவது.. உண்ணா நோன்பின் போது உணவருந்தினார் என்பது பொய்யான குற்றச்சாட்டு) என்று பிரித்தானிய நீதித்துறை தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் அவரின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்திய இரண்டு பிரதான பிரித்தானிய பத்திரிகைகளும் மன்னிப்புக் கோரியதுடன் நட்ட ஈட்டையும் செலுத்த உள்ளன. Tamil hunger striker wins libel claim against Daily Mail, Sun [TamilNet, Thursday, 29 July 2010, 09:36 GMT] British newspapers Sun and Daily Mail, represented by their Counsel at the Royal Court of Justice in London on Thursday, apologised sincerely and unreservedly for untrue and highly …
-
- 81 replies
- 6.4k views
-
-
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவனில் (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்காக ஆதவான கோஷங்கை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்தார். அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்துக்குமரனின் உடல் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நன்றி: நக்கீர்ன்
-
- 81 replies
- 7.5k views
- 1 follower
-
-
(தி.சோபிதன்) யாழ்ப்பாணம், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவா்கள் எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை எனவே ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவாா்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளாா். இது குறித்து மேலும் அவா் கூறுகையில், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தாவடியில் 163 குடும்பங்கள் மற்றும் காங்கேசன்துறை தனிமை…
-
- 81 replies
- 5.8k views
- 1 follower
-
-
த.தே.கூ. பக்குவமாக கருமங்களை முன்னெடுக்கும்: சம்பந்தன் அமெரிக்கா, இந்தியா போன்ற முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பக்குவமாக கையாளும் என இரா.சம்பந்தன் - தமிழ்மிரருக்கு கூறினார். இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜெனிவா செல்வது தொடர்பில் என்ன தீர்மானத்தினை எடுத்தீர்கள் என்று கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்... 'ஊடகங்கள் செய்திகளை சரியாக புரிந்து வெளியிடவேண்டும். அதனால்தான் எமது சந்திப்பு பற்றிய சிறிய ஊடக அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தயவுசெய்து அதனை மட்டும் பிரசுரித்தால் போதுமானதாகும். பிரச்சினைகளை இராஜ…
-
- 81 replies
- 4.6k views
-