பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
எனது நண்பி "இயேசு அழைக்கிறார்" என்னும் கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவு மதத்தை சேர்ந்தவர்...அவர் ஒரே என்னை தன்ட சபைக்கு ஒருக்கால் வா என்று கூப்பிட்டு கொண்டே இருப்பார்.நான் உங்கு வந்து என்னத்தை செய்ய என்று அவரிடம் கேட்டேன் சும்மா ஒருக்கால் வந்து என்ன நடக்குது பார் எனச் சொன்னார்.நானும் இன்டைக்கு வாறன்,நாளைக்கு வாறன் என தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். அண்மையில் கேரளாவில் இருந்து ஒரு பாதிரியார் வந்திருப்பதாகவும்,அவர் வந்து ஜெபித்தால் நல்லது நடக்கும் எனவும் அவர் கொஞ்ச நாள் தான் இருப்பார் என்றும்,அவர் போகும் முன் வந்து ஜெபிக்குமாறும் என்னிடம் சொன்னார்.நானும் பார்த்தேன் அண்மையில் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஒரு சேன்ஞ் தேவைப்பட்டுது போய்ப் பார்ப்போம் அப்படி என்ன தான் செய…
-
- 67 replies
- 11k views
-
-
-
-
ஒரு பெண் விலைமாதுவாக, மனைவியாக மற்றும் காதலியாக இருக்க முடியுமா? #HerChoice இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'ஒரு பெண் அச்சமின்றி தன விருப்பம் போல வாழ்ந்து, பாலியல் தொழிலாளி, மனைவி, காதலி ஆகிய அனைத்திலும் ஒரே சமயத்தில் தனது அடையாளத்தை தேடுவது மனைவிகளிடம் இருந்து பாலியல் தொழிலாளிகளையும், காதலிகளிடம் இருந்து மனைவிகளையும் வேறுபடுத்தி பார்க்கும் உங்களுக்கு கோபம் வரலாம்.' சு…
-
- 35 replies
- 10.5k views
-
-
காய்கறிக் கடைக்குப் போகிறோம். எல்லாம் வாங்கிய பின்னர் கொஞ்சம்போல கொத்தமல்லி கொசுறாக கேட்போம். கேட்பதுதான் கொஞ்சம், ஆனால் கடைக்காரர் கேட்டதற்கும் மேலாகவே கொடுத்தாலும் கூட, என்னப்பா இவ்ளோதானா, இன்னும் கொஞ்சம் கொடேன் என்று கேட்காதவர்களே கிடையாது. இதற்கு அடிப்படை காரணம்- ஆசை. எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும். என்னதான் கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு போல ஒன்று கேட்குதாம் என்பார்கள் கிராமங்களில். இது உண்மைதான். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள…
-
- 79 replies
- 10.4k views
-
-
பலர் இதுபற்றி முன்னர் பேசியிருந்தாலும்கூட, எனக்கு இதுபற்றி இன்னும் தெளிவு பிறக்கவில்லை. இதுபற்றி எவர் என்ன சொல்லியும் மனது சமாதானமும் அடையவில்லை. அது நடந்து இன்றுடன் 25 வருடங்கள் ஓடிவிட்டபோதும் கூட அதன் நினைவுகள் பசுமையாகவும் அதேவேளை மிகவும் வேதனையாகவும் இன்றுவரை இருப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை. அவ்வப்போது நான் கேட்கும் 80களின் இறுதிக் காலத்திலும், 90 களின் ஆரம்பப் பகுதிகளிலும் வெளிவந்த பாடல்களைக் கேட்கும்போது மனது அந்தக் காலத்தைத் தேடிப் போய் தனியே அழத் தொடங்குகிறது. அரும்பத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே அநியாயமாகப் பிரிக்கப்பட்டுப் போன எனது காதல் பற்றி இன்றும் நான் மனதினுள் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவோ சறுக்கல்களுக்கு மத்தியிலும் கூட அரும…
-
- 76 replies
- 10.1k views
-
-
-
பாலினம் கோபி சங்கர் “பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். “ஆண், பெண்” என்ற இரண்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம். அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். “பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான அறிவை நாம் பெறவில்லை. ஒரு ஆண், பெண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும்/ ஒரு பெண், ஆண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துக்கொண்டும் அதை தாண்டிய பாலின ஈர்ப்பு வகைகளை பற்றியும் இதுவரை நாம் அறிந்ததில்லை. இங்கு நாம் ஒருபால் ஈர்ப்புக்கான உரிமை பற்றி பேசவில்லை. இப்படி, ஒட்டுமொத்த…
-
- 4 replies
- 9.9k views
-
-
இந்தியாவில் இதுவரை காலமும் பாலியல் தொழிலுக்கான தண்டனைக்கரியவர்களாக பாலியல்த் தொழிலாளர்களே இருந்து வந்துள்ளனர். அங்குள்ள சட்டப்படி பாலியல்த் தொழிலுக்கு அழைத்தவரே குற்ற வாளியாகின்றார். ஆனால் தற்போது புதிய சட்ட மசோதா ஒன்று கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் படி இனி பாலியல்த் தொழிலாளர்களிடம் சென்று வருபவர்களே தண்டனைக்குரியவர்கள். இந்த சட்ட உருவாக்கத்தை கேரளா போன்ற சில மாநிலங்கள் எதிர்க்கின்றன. இது நாள் வரை இந்திய செய்திகளில் பாலியல் தொழிலுக்காக கைது செய்யப்பட்டு சேலையால் முகத்தை மூடிக் கொண்டிருக்கும் பெண்களை காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று வந்தவர்கள் ஆசுவாசமாக அந்த செய்திகளை தொலைக்காட்சியில் பாத்தக் கொண்டிருந்தார்கள். இனி அவர்களையும் வேட்டி…
-
- 36 replies
- 9.1k views
-
-
01.ஆண்களிடம் கண்டபடி கேள்விகள் கேட்காதீர்கள்...! அவர்களை இலகுவில் கோபப்பட வைப்பது கேள்விகள்தான்! ஆனாலும் எவ்வளவு கோபம் வந்தாலும் முடிஞ்சவரை மெளனமாக இருக்கிறது எப்படியென்பது ஆண்களுக்கு சாதாரணம்! ;) 02.மாசம் எவ்வளவு சம்பளம்? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதிலை அவர்கள் கூறப்போவதில்லை. அது கேட்கிற ஆளைப்பொறுத்து, ;) கொஞ்சம் அதிகமாகச் சொல்வார்கள் அல்லது குறைத்துச் சொல்வார்கள். ;) இந்த விசயத்தில கொஞ்சம் கவனமா இருப்பினம்! ;) 03.எந்தநேரமும் என் கூடவே இருப்பீங்களா? என்று ஆண்களைக் கேட்டால் அது சுத்த வேஸ்ட். தலைகீழாக நின்றாலும் அது அவர்களால் முடியாது. அவையள் தலைகீழா நிக்கிறதுக்கும் "கொஞ்ச" நேரம் வேணும் பாருங்கோ! ;) 04.அவர்களின் தலைமுடி, தாடி மீசையைப் பற்றி வ…
-
- 14 replies
- 8.9k views
-
-
இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில் அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர். இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்ற…
-
- 31 replies
- 8.8k views
-
-
பெண்களின் உணர்ச்சிகளை புரியாத ஆண்கள்.......... பெண் ஒரு வெற்றியாளனை ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல் அரவணைப்பும் நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும். பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில் செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான். ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல அண்கள் வெளியில…
-
- 16 replies
- 8.7k views
-
-
திருமணம்.. திருமண நாள் நினைவுக் கொண்டாட்டம்.. 50ம் கலியாணம்.. 60ம் கலியாணம்.. போன்ற... நிகழ்வுகளுக்கு அப்பால்.. இப்போ புலம்பெயர் நாடுகளில் தம்பதி பூஜை என்று.. ஒரு கூத்து நம்மவரிடையே ஆரம்பமாகியுள்ளது. அண்மையில் ஜி ரி வி இலும் இது தொடர்பான விளம்பரங்கள் போகின்றன. லண்டனில் உள்ள ஒரு கோவிலில் இது நடத்தப்பட இருக்கிறதாம். அதுவும் சும்மா இல்ல 1000 க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு பூஜையாம். வயசு போனவர்களும் தம்பதி சமேதரராய் எழுந்தருளி இருக்க கடவுள் அருள்பாலிக்கிறாராம். அத்தோடு இதற்கு கட்டணங்களும் அறவிடுகிறார்கள் போலவே தெரிகிறது..! நாங்கள் இப்போதுதான் இந்தத் தம்பதி பூஜை பற்றி கேள்விப்படுகிறோம். இது பற்றி கள உறவுகள் நீங்கள் உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் அறிந்த விடயங்களைப் பகிர்ந…
-
- 51 replies
- 8.5k views
-
-
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் கலாநிதி க. கைலாசபதி பகுதி 1 --------------------------------------------------- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் கலாநிதி க. கைலாசபதி -------------------------------- கையுறை வழிவழிவரும் கீழைத்தேயக் கல்வியையும் மேலைநாட்டு ஆராய்ச்சி முறைகளையுமிணைத்து அமைதி கண்டு விளங்கிய ஆசான் கலாநிதி. க.கணபதிப்பிள்ளை அவர்களுக்கு இச்சிறு நூல் கையுறை. --------------------------------------- முதல் பதிப்பு முகவுரை இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகள் பல்வேறு காலங்களில் எழுதப்பட்டவை: தனித்தனிக் கட்டுரைகளாக வெளி வந்தவை. எனினும் அவற்றிற்கிடையே ஓர் ஒற்றுமை நிலவுகிறது என எண்ணுகிறேன். பொருளாதார நிலை என்னும் அடி…
-
- 9 replies
- 8.2k views
-
-
இந்துத்துவ பயங்கரவாதம் இந்துத்துவ பயங்கரவாதத்தை பாருங்கள்.... சிங்கள பெளத்த பயங்கரவாதம் இலங்கையில் எப்படி அட்டூழியம் பண்ணுதோ............ அதப்போல இந்தியாவில இந்துத்துவ வெறியும் அதின்ர பயங்கரவாதமும் எப்படி இருக்கிறதெண்டு பாருங்கோ..................... என்ன கொடுமை.......................... இதுபோல சாதிய ரீதியாவும் மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கும்.................... மதப்பயங்கரவாதத்துக்கும் ஒவ்வொருநாளும் ஆளாகிக்கொண்டிருக்கினம் இந்தியாவில................................... கட்டுரைய படிக்க இங்க போங்கோ........ http://www.nyu.edu/classes/keefer/joe/reuben2.html இந்துத்துவ பயங்கரவாதத்த பற்றி வேற தெரிஞ்சிருந்தா இங்க யாராவது அதப்பற்றி எழுதுங்…
-
- 26 replies
- 7.7k views
-
-
பிறவியிலிருந்து பாலுணர்வு சார்ந்த எந்த விடயத்தையும் அறியாத ஒருவனால் காமம் கொள்ள முடியுமா?? இது மூளையின் தூண்டுதலினால் நடக்கிறதா இல்லை மூளை உணர்வற்ற நிலையில்(brain dead) கூட காமம் சாத்தியமா? மூளை உணர்வற்ற நிலையில் சாத்தியமாயின் இதுவும் சிறுநீர் கழித்தல் போன்றதொரு இயல்பான நிகழ்வு தானே? இயல்பாக இருக்குமெனில் மானுடக் கூட்டம் மொத்தமும் ஏன் இதற்குள் விழுந்துக் கிடக்கிறது ? உங்களின் கருத்துக்களை அறிய ஆவல்
-
- 21 replies
- 7.7k views
-
-
"மரணம்" என்றால் உண்மையில் என்ன?" / பகுதி : 01 "வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் - இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில் மரணம் என்பது செலவாகும் போனால் போகட்டும் போடா" [பாலும் பழமும்/கவிஞர் கண்ணதாசன்] மரணம் என்றால் துக்கம் தரும் ஒரு நிகழ்வு. மரணம் அடைந்த ஒருவர் திரும்பி வராத இடம் ஒன்றிற்கு செல்கிறார். ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது. ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத மனவேதனையை அளிக்கிற…
-
- 1 reply
- 7.6k views
-
-
சிறிலங்காவில் ஆண்(பெண்) உறை(condom) வாங்குவது எப்படி??
-
- 10 replies
- 7.5k views
-
-
தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இருந்தால் அது முழுமையான காதலாகாது. உறவின் போது உணர்ச்சிப்பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது. மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தைய முன்தொடுதலை விரும்புவதாக ஆஸ்திரேலியாவ…
-
- 24 replies
- 7.3k views
-
-
http://www.youtube.com/watch?v=2QGqXG7IpVw எப்படி ஆண்களை தங்களை நோக்கி கவர்ந்து தங்கள் மீது விருப்புக் கொள்ள வைப்பது என்பது தொடர்பில் பெண்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அவர்களுக்கு இயற்கையாகவே ஆண்களை கவரும் கலைகள் தெரிந்திருப்பினும்.. அவர்கள் எப்படி நாகரிக வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லித் தரப்படுகிறது. இதில் பல காட்சிகள் தொடர்சியாக உள்ளன. எல்லாவற்றையும் இங்கு இணைக்க முடியாது. பக்கம் நீண்டு செல்லும். அதனால் இது குறித்து மேலதிகமாக அறிய விரும்பும் பெண்கள்.. (ஏன் ஆண்களும் தான்.. எப்படி தாங்கள் கவரப்படுகினம் என்று தெரியாமல் பார்வையின் விதியில் நடப்பவர்களும் கூட) மேற்படி காட்சிகளை பார்த்தால் பெண்கள் எப்படி உடல்மொழி கொண்…
-
- 5 replies
- 7.3k views
-
-
காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1 மீராபராதி ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனெனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான ச…
-
- 14 replies
- 7.2k views
-
-
இன்று வாசித்த ஓர் செய்தியும், தொடர்பான கட்டுரையும் ஓரினச் சேர்க்கை மோகம்! வீட்டை விட்டு ஓடிய யுவதிகள் கைது ஓரினச் சேர்க்கை மோகத்தில் வீடுகளை விட்டு ஓடிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரையும், யுவதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரும், 20 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு அவிசாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்னர். அண்மையில் அவிசாவளை பஸ் நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவர் பற்றி, அருகாமையில் இருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரும் ஓரி…
-
- 1 reply
- 7k views
-
-
புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?🌺🌸 புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார். மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?” புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார். மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார். அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள். அது இது தான்: “நீங்கள் இந்த …
-
- 62 replies
- 7k views
-
-
எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREBECCA HEALTH / BBC THREE சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுதல் சித்ரவதையாக தோன்றலாம், ஆனால் இதற்கு வியப்பூட்டும் பலன்கள் கிடைத்தன. கட்டுரையாசிரியர் தன் பெயரை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார். இந்த கட்டுரையில் வயது வந்தோருக்கான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. …
-
- 20 replies
- 7k views
- 2 followers
-
-
நானும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் ஒரு நிகழ்ச்சியிலே ஒரு வாலிபனை அவனது பெற்றோர் அவனை Gay என்ற ஒரே காரணத்துக்காக அவனது 18வது பிறந்தநாள் அன்று வீட்டை விட்டு திரத்தி விட்டார்கள் விட்டார்கள் எற்ற ரீதியில் போய்க்கொண்டிருந்தது. நான் திரும்பி மனிசியிடம் எங்களுக்கு ஒரு மகனோ மகளோ பிறந்து நான் gay எனச் சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டேன். அவள் கூறின பதில் "அது ஒரு பிறப்பு சம்பந்தமான விடயம். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, அவர்களுக்கானத்தை அவர்களே தெரிவு செய்வார்கள்" என. நானும் இந்தக் கருத்துடன் உடன்படுகிறேன். அதாவது எனது பிள்ளைகளின் பாலியல் தெரிவு அவர்களின் சுய விருப்பம் என. தமிழ் சமூகத்திலே, குறிப்பாக பலவருடங்களாக புலம்பெயர்ந்து வாழும் சமூகத்திலே இருக…
-
- 31 replies
- 6.9k views
-