Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சணல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ரவூப் ஹக்கீம்

Featured Replies

சணல்4 ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களம் பற்றிய விவரண காட்சிக்கு எதிராக அந்த தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். சட்டத்திற்கு முரணாக இந்த விவரண படத்தை சணல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளதாக கூறியுள்ளார். சட்ட நடவடிக்கை தொடர்பில் வெளினாட்டு சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றதாம்.

ஹக்கீம் அவர்கள் முதற்கட்டமாக ஐஸ்கிறீம் தொழிற்சாலைக்கு வரியின்றி இயந்திரங்கள் ,வாகங்களை கொள்வனவு செய்தமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்ததாக ஒரு பெண் பணியாளரை எரியூட்டியமை தொடர்பான வழக்கை நடாத்தவேண்டும்.

அத்துடன் இல்மனைட் தொழிற்சாலையில் இருந்து கனிய வளங்களை களவாடி விற்றமை தொடர்பிலும் விசாரனை செய்யவேண்டும்.

அடுத்ததாக கப்பல் துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு வாகனத்திற்கு தலா ஐந்து இலட்சம் கப்பம் வாங்கிய வழக்கையும் நடத்தி முடித்தபின்னர் சணல்4 தொலைக்காட்சிக்கு வழக்கு தொடர்வது சிறந்தது.

http://www.eelanatham.net/news

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுகளை கொட்டி கொன்றது தமிழனையா, முஸ்லீமையா....

ஹக்கீமை சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி எவனாவது கேட்டானா?

ஈணவும் மாட்டாங்கள், நக்கவும் மாட்டாங்கள். நரகத்தின் முள்ளுகள்.

சனல் 4 இலங்கையில் இருந்திருந்தால் இப்போது கணாமல் போயிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சணல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ரவூப் ஹக்கீம்

மற்றவன் அத்திவாரம் போட்டு கட்டின வீட்டிலை இருந்து குளிர் காய்கிறதுகள் எல்லாம் கதைக்குதுகள்.

இவங்க எல்லாம் யு என் பி வந்தால் அந்த்பக்கம் போகப்போறவங்க. நம்ம கருனா & கும்பனியோடத்தான். இப்ப அடிச்சுகொள்ளுறாங்க முந்துறத்துக்கு ஏன்எண்டால் ஐயவிண்டை சபாஸ் (அன்பை) வாங்க. இவங்க மாடு செத்தாலும் கழராத மூளை கெட்ட உண்னியள் அல்ல. குளம் வத்தின்னால் பறந்து போற மூளை கூடின கொக்கு கூட்டம். ஐ நா விசாரணையை தொடக்கி வையுங்க. அப்போ இவங்க நம்ம பக்கம் கூட் சேருவாங்க. பேச்சுவார்த்தையை சாதகமாகுங்க. தாங்க அதிலே TNA யோட மூணாம் பாட்டி என்று கதிரை தூக்கிட்டு வருவாங்க. ஆளை தெரிஞ்சு எடுங்க கருத்து களத்திலை அலசி எடுக்க. இவங்களையெல்லம் அலசினால் கருத்துக் களம் சாக்கடையைய் போகிடுமையா.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அரசுகளுடன் ஒட்டி இருந்து பெண்(களை) ஏமாற்றி அவர்களின் தற்கொலைக்கு காரணமானவர் இன்று அமைச்சர்.

சிங்களவனிடம் ஒரு நாள் நல்லாக வாங்கிக்கொண்டு எம்மிடம் ஓடி வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

புலிகள் பலமாக இருந்த போது பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை. இன்று மகிந்தவுடன் ஐ.தே.கட்சியை காட்டிக்கொடுத்து மகிந்தவிடம் அமைச்சர் பதவி. என்ன ஈனப்பிறவி இவர்(கள்)?

சட்டம் என்றால் என்னென்று தெரியாத தொப்பி பிரட்டி.

இந்த ஈனப் பிறவிகள் எல்லாம் தம்மை மனிதர் என நினைப்பது வேடிக்கை.

பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களும், முஸ்லிம் மதத் (மதம் பிடித்த) தலைவர்களும், தமிழனின் வேதனையில், தமிழனின் அழிவில், எரியும் வீட்டில் கொள்ளி புடுங்கி வாழ்ந்து பழகிய நக்கிக் கூட்டங்கள், ஈனப் பிறவிகள். 1983 இலும் சிங்கள பயங்கரவாதிகள் தமிழனின் சொத்துக்களை நாசம் செய்ய, தமிழனின் சொத்துக்களை கொள்ளையடித்த கூட்டம் இதுகள். உண்மையான சாத்தான் கூட்டங்கள் இதுகள் தான்.

இந்த சொறி நாய்களிடம், தமிழின விரோதிகளிடம், ஒருசில கூட்டமைப்புக்காரர் விழுந்தடித்து மன்னிப்புக் கேட்பது மகா கொடுமை.

ஹக்கீமின் ஜனநாயக விரோத செயற்பாடுகள், தமிழின விரோத செயற்பாடுகள், தமிழ் - முஸ்லிம் உறவைப் பாதிக்கும், தமிழர் இவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என எச்சரிக்க வக்கில்லாத கோழைகளாக பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் இருப்பது தமிழனின் சாபக் கேடு.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிதாபிமானம் அற்ற நிலைப்பாடுகளாலும்.. சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு ஒரு இனத்தோடு கூட வாழ்ந்து கொண்டு காட்டிக் கொடுப்புக்களை செய்ய வெளிக்கிட்டதாலும்... தமிழ் மக்கள் மீது காரணமற்று ஜிகாத் மத வெறிப் போரை திணித்ததாலும் தான் இவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது. இன்றும் அவர்கள் அந்த நிலையில் இருந்து மாறி இருப்பதாகத் தெரியவில்லை.

இவர் வாழும் கண்டிக்கு அருகில் உள்ள மாவனல்லையில் வைத்து அனுரத்த ரத்வத்தையால் முஸ்லீம்கள் 10 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இவர் சத்தியமா அல்லாவிடம் ஜிகாத்தை சிங்களவனிடம் காட்ட வேண்டாம் என்று கெஞ்சிக் கொண்டவர்.

இடங்கண்ட இடத்தில் எவனும் ஒருக்கா துள்ளி குதிக்கத்தான் பார்ப்பான். அதுவும் முஸ்லீம் மதவாதிகளுக்கு அதில் குறைச்சல் கிடையாது.

விடுதலைப்புலிகள் மூதூரைக் கைப்பற்றிய போது.. இவர்களுக்கு வந்த பயம் இருக்கே.. அது இன்னும் இவர்களின் கண்ணில் தெறிக்கிறது. அந்தளவு கொடுமைகளை இவர்கள் மூதூரில் அரங்கேற்றி இருந்திருக்கின்றனர்.

அதுமட்டுமன்றி செம்மணி புதைகுழிகளில் முஸ்லீம் சிறீலங்கா மதவெறிப் படையினரும் சிங்கள இனவெறிப் படையினருடன் சேர்ந்து காரணமாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியிலும் அது அரங்கேறி இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

சிங்களத்துக்கு மொழி பெயர்ப்பு செய்வது உட்பட சிங்கள இனவெறி இராணுவத்திற்கு கூலி வேலை செய்பவர்களில் தமிழ் கூலிகளை விட இவர்களே அதிகம் விசுவாசமாக இருந்து வருகின்றனர்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இலட்சணத்தில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களைப் புலிகள் விர்டடியது பிழை என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்கும் கூட்டமும் தமிழரிடையே இருக்கு.காற்று அடிக்கிற பக்கம் சாய்கிற பச்சோந்திக் கூட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்னவோ தெரியாது இந்த தமிழ் உறவுகளுக்கு.... பிற இனத்தவர்களுக்கு செய்யும் அந்தனை வேதனையும் சோதனையும் அட்டூளியங்களும் மனதுக்க இனிக்கும் ஆனால் மற்ற இனத்தவர் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி ஒத்துழைப்பு இல்லை என்றா அவ்வினத்தரை கண்டபடி வசைபாடுவதும் பழகிப்போன ஒன்றுதான். உதாரணத்துக்கு செயலலிதா ஈழத்தமிழருக்கு இனைவாக ஒரு கருத்தினை எடுக்கும் போது செயலலிதாவை ஆகா ஓகோ என்று புகழ்வதும். அதற்கு முன்னர் ஈழத்தழிர்களுக்கு எதிரான கருத்தினை எடுக்கும் போது அதே வாய்யினால் தூற்றுவதும் கண் கண்ட கதை. இதில் யாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அன்றி பிற இனத்தவரை ஈவிரக்கமன்றி கொன்று கொலைத்தாண்டவம் ஆடிய பாசிசப்புலிகள் இவர்களுக்கு காவல் தெய்வங்கள். வெட்கம் இன்றிய மானிடப்பிறவிகளே. தமிழ் சமூகம் சற்று படித்திருந்தால்.. அதாவது ஓயல் பாஸ் பண்ணியிருந்தால் இவர்கள் இஸ்ரேலியர்களுக்கு அடுத்தபடியான கெட்டிக்காரர்களாம்.. தமிழ் சமூகம் அகதியாக மேற்கு நாடுகளில் குடியேறி வசதி வாய்ப்பாக இருந்தால் இவர்கள்தானாம் உலக பொருளாதாரத்தை ஆட்டம் காட்டுவர்களாம். தமிழ் சமூகம் பாசிச கொலையினாலும் குண்டுவெடிப்பினாலும் துப்பாக்கி கலாச்சாரத்தினாலும் அநியாக அக்கிரமம் செய்திருந்தால் உலகில் உள்ள தலைசிறந்த விடுதலை இயக்கமாம். இந்த விடுதலை இயக்கத்தவனுகள் எத்தனை பேர் முஸ்லிம் நாடுகளிடம் இருந்து ஆரம்பத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றவனுகள் என்பது இத்தமிழ் சமூகத்துக்கு தெரியுமா? தமிழ் சமூகத்திற்கு ஒரு அநீதி என்று சொன்னதையும் கூட அல் ஜசீரா என்கிற முஸ்லிம் தொலைக்காட்சிதான் உலக்கு அதனை பகிரங்கப்படுத்தியது என்பதை இவனுகளால் புரிந்து கொள்ள முடியுமா.. தமிழ் நாடு தொப்புக்கொடி உறவு என்று சொல்லுவானுகளே இலங்கையில் யுத்தம் நடைபெறும் போது கிரிகட் இஸ்கோர் கேட்பது போல் இழப்பை கேட்டு பழகிப்போனவன்கள்தான் இந்த தமிழ்நாட்டு உறவு என்பது இவனுகளுக்கு தெரியுமா? அது மட்டும் அல்ல. அப்பாவி யாழ் முஸ்லிம்களை ஆயுத அடக்குமுறையின் கீழ் தங்கள் சொத்து, சுகம், கெளரவம், உறவு இவற்றினை அழித்து அம்முஸ்லிம் சமூகத்துக்கு செய்த அநீதியனை ......... நீயாமாக வாதிடும் ஈனப்பிறவிகளே ......................... ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுங்கள். இன்றை இலங்கையில் கல்வியில் பின்தங்கிய நிலையிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் உள்ள ஒரு இனம் என்றால் அது சிங்களவரோ அல்லது முஸ்லிம்களோ அல்ல. அது தமிழர்கள்தான். அதற்குத்தான் சொல்லுவார்கள்.. மாற்றம் என்பது ஒன்றே மாறாதது. ஒரு காலத்தில் இருமாப்பில் இருந்த சமூகம் இன்று சின்னபின்னமாக சிதைந்து போனதற்கு காரணம் என்ன வென்றால்.. இந்த தலைக்கனம். இத்தலைக்கனம் உள்ளவரை இவ் நவீன உலகில் தமிழனால் சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ இனி வெற்றி கொள்ள முடியாது. தழிழனால் யாழ் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட அநீதியினை இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகமாத்திரம் அன்றி, உலக முஸ்லிம்களுக்கும் தமிழனின் கடந்த கால துரோகத்தினையும், அவன் செய்த கொடும் செயலையும் ஆவனம்படுத்தி பரம்பரை பரம்பரைக்கும் எடுத்து செல்லவேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்மின் கடமை.

இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டத்தை இன்னமும் இங்கு காணவில்லை என்று நினைத்தேன் - ஒருவர் வந்துவிட்டார்.

முஸ்லிம் அயோக்கியர் கூடம் தான் சிங்கள பயங்கரவாதிகளிடம் சலுகைகளை பெற, முஸ்லிம்களின் ரத்தத்தில் ஓடும் எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் தொழிலை மேற்கொள்ள - எப்போதும் தமிழர் மீது வலிந்து அடாவடித்தனகளை தொடங்கினர். ஆடு, மாடுகளை வெட்டி கோயிலுக்குள் வீசும் ஈனப்புத்தியும் உந்த முஸ்லிம் காடையர்களிடம் நிறைய இருந்தது. கிழக்கில் தமிழரின் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் முஸ்லிம் ஈனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த ஈனச் சோனகர் மீது தமிழர் அவ்வப்போது பதில் நடவடிக்கை எடுக்கவேண்டி இருந்தது. ஆனால் அவை காணாது என்பது இன்று விளங்குகிறது.

முஸ்லிம்களால் தமது ரத்தத்தில் ஓடும் ஈனப் புத்திகளால் தமிழர் மீது செய்த அடாவடித்தனங்கள், தமிழருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் 100 பங்கு என்றால், தற்பாதுகாப்பாக தமிழரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு 0.01 பங்கிலும் குறைவே. முஸ்லிம்களின் ரத்தத்தில் ஓடும் காட்டுமிராண்டி ஈனப் புத்திகளால் தான் முழு உலகமே முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக பார்க்கின்றனர்.

இலங்கை முஸ்லிம் ஈனர்கள், தொப்பி பிரட்டிகள் தமிழருக்குச் செய்த அயோக்கியத்தனங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழன் ஒன்றும் செய்யமாட்டான் என்று சும்மா கனவு காண வேண்டாம். இனி வருபவர்கள் முன்னர் புலிகள் யாழ் முஸ்லிம்கள் மீது காட்டியளவு இரக்கம் கூட காட்ட மாட்டார்கள். சிங்கள பயங்கரவாதிகளுடன் இணையும் முஸ்லிம் ஈனர்கள் உரிய பாடம் கற்பார்கள்.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னவோ தெரியாது இந்த தமிழ் உறவுகளுக்கு.... பிற இனத்தவர்களுக்கு செய்யும் அந்தனை வேதனையும் சோதனையும் அட்டூளியங்களும் மனதுக்க இனிக்கும் ஆனால் மற்ற இனத்தவர் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி ஒத்துழைப்பு இல்லை என்றா அவ்வினத்தரை கண்டபடி வசைபாடுவதும் பழகிப்போன ஒன்றுதான். உதாரணத்துக்கு செயலலிதா ஈழத்தமிழருக்கு இனைவாக ஒரு கருத்தினை எடுக்கும் போது செயலலிதாவை ஆகா ஓகோ என்று புகழ்வதும். அதற்கு முன்னர் ஈழத்தழிர்களுக்கு எதிரான கருத்தினை எடுக்கும் போது அதே வாய்யினால் தூற்றுவதும் கண் கண்ட கதை. இதில் யாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அன்றி பிற இனத்தவரை ஈவிரக்கமன்றி கொன்று கொலைத்தாண்டவம் ஆடிய பாசிசப்புலிகள் இவர்களுக்கு காவல் தெய்வங்கள். வெட்கம் இன்றிய மானிடப்பிறவிகளே. தமிழ் சமூகம் சற்று படித்திருந்தால்.. அதாவது ஓயல் பாஸ் பண்ணியிருந்தால் இவர்கள் இஸ்ரேலியர்களுக்கு அடுத்தபடியான கெட்டிக்காரர்களாம்.. தமிழ் சமூகம் அகதியாக மேற்கு நாடுகளில் குடியேறி வசதி வாய்ப்பாக இருந்தால் இவர்கள்தானாம் உலக பொருளாதாரத்தை ஆட்டம் காட்டுவர்களாம். தமிழ் சமூகம் பாசிச கொலையினாலும் குண்டுவெடிப்பினாலும் துப்பாக்கி கலாச்சாரத்தினாலும் அநியாக அக்கிரமம் செய்திருந்தால் உலகில் உள்ள தலைசிறந்த விடுதலை இயக்கமாம். இந்த விடுதலை இயக்கத்தவனுகள் எத்தனை பேர் முஸ்லிம் நாடுகளிடம் இருந்து ஆரம்பத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றவனுகள் என்பது இத்தமிழ் சமூகத்துக்கு தெரியுமா? தமிழ் சமூகத்திற்கு ஒரு அநீதி என்று சொன்னதையும் கூட அல் ஜசீரா என்கிற முஸ்லிம் தொலைக்காட்சிதான் உலக்கு அதனை பகிரங்கப்படுத்தியது என்பதை இவனுகளால் புரிந்து கொள்ள முடியுமா.. தமிழ் நாடு தொப்புக்கொடி உறவு என்று சொல்லுவானுகளே இலங்கையில் யுத்தம் நடைபெறும் போது கிரிகட் இஸ்கோர் கேட்பது போல் இழப்பை கேட்டு பழகிப்போனவன்கள்தான் இந்த தமிழ்நாட்டு உறவு என்பது இவனுகளுக்கு தெரியுமா? அது மட்டும் அல்ல. அப்பாவி யாழ் முஸ்லிம்களை ஆயுத அடக்குமுறையின் கீழ் தங்கள் சொத்து, சுகம், கெளரவம், உறவு இவற்றினை அழித்து அம்முஸ்லிம் சமூகத்துக்கு செய்த அநீதியனை ......... நீயாமாக வாதிடும் ஈனப்பிறவிகளே ......................... ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுங்கள். இன்றை இலங்கையில் கல்வியில் பின்தங்கிய நிலையிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் உள்ள ஒரு இனம் என்றால் அது சிங்களவரோ அல்லது முஸ்லிம்களோ அல்ல. அது தமிழர்கள்தான். அதற்குத்தான் சொல்லுவார்கள்.. மாற்றம் என்பது ஒன்றே மாறாதது. ஒரு காலத்தில் இருமாப்பில் இருந்த சமூகம் இன்று சின்னபின்னமாக சிதைந்து போனதற்கு காரணம் என்ன வென்றால்.. இந்த தலைக்கனம். இத்தலைக்கனம் உள்ளவரை இவ் நவீன உலகில் தமிழனால் சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ இனி வெற்றி கொள்ள முடியாது. தழிழனால் யாழ் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட அநீதியினை இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகமாத்திரம் அன்றி, உலக முஸ்லிம்களுக்கும் தமிழனின் கடந்த கால துரோகத்தினையும், அவன் செய்த கொடும் செயலையும் ஆவனம்படுத்தி பரம்பரை பரம்பரைக்கும் எடுத்து செல்லவேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்மின் கடமை.

தேசத்தில் கட்டுரையாக எழுத வேண்டியதை மாறி யாழில் பதிந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=4EQcivx_yrk

சின்ன சந்தேகம் .. தொப்பி பிரட்டுவது என்றால் என்ன? இதானா?

0002014F.gif0002014F.gif

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னவோ தெரியாது இந்த தமிழ் உறவுகளுக்கு.... பிற இனத்தவர்களுக்கு செய்யும் அந்தனை வேதனையும் சோதனையும் அட்டூளியங்களும் மனதுக்க இனிக்கும் ஆனால் மற்ற இனத்தவர் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி ஒத்துழைப்பு இல்லை என்றா அவ்வினத்தரை கண்டபடி வசைபாடுவதும் பழகிப்போன ஒன்றுதான். உதாரணத்துக்கு செயலலிதா ஈழத்தமிழருக்கு இனைவாக ஒரு கருத்தினை எடுக்கும் போது செயலலிதாவை ஆகா ஓகோ என்று புகழ்வதும். அதற்கு முன்னர் ஈழத்தழிர்களுக்கு எதிரான கருத்தினை எடுக்கும் போது அதே வாய்யினால் தூற்றுவதும் கண் கண்ட கதை.

ஏன் பாசிச மகிந்த அல்லது பாசிச டக்ளஸ் என எழுத முடியவில்லை. மண்ணை மீட்டுத்தரலாம் என்றவர் இறுதியில் தமிழ் மண்ணை அள்ளி விற்கவில்லையா?. அப்போ இவருக்கு என்ன பெயர்?

புலிகள் மன்னிப்பு கேட்டு திரும்பி வந்து யாழ் மண்ணில் வாழ்கிறார்கள்.அதே நேரம் கிழக்கில் தமிழரின் எத்தனை கிராமங்களில் இருந்து தமிழர்கள் விரட்டப்பட்டு இன்றும் அகதிகள் முகாமில் அல்லது அயல் கிராமங்களில் அல்லல்படுகிறார்கள் என்ற பொது அறிவே இல்லாமல் சகட்டு மேனிக்கு எழுதுவதா?

அது தானே இருந்தால் ஈயன்னா மனா.புனா.வினா.முனா போல விடுதலை அதாவது தறுதலை இயக்கமாக இருக்க வேண்டும்.

மேலும் படித்த மக்கள் இல்லாவிட்டால் தரப்படுத்தல் என்ற ஒன்றே வந்திருக்காதே. அது எப்படி வந்தது??

யாரும் பலஸ்தீனியர்களை குறை சொன்னார்களா? பல போராளிகள் அவர்களுடன் தோள் தோள் நின்று போரிட்டதாக தானே வரலாறு சொல்கிறது.பலஸ்தீனியர்களை எப்படி இலங்கை முஸ்லிம்களுடன் ஒப்பிட முடியும்?.அல்ஜசீறா எமது மக்களின் அவலங்களை ஒளிபரப்பியதற்காக மூதூரால் விரட்டப்பட்ட தமிழ் மக்கள் விரட்டிய முஸ்லிம் மக்களை போற்ற வேண்டும்.அப்படியா?

எத்தனை சகோதரர்கள் எமக்காக தீக்குளித்தார்கள் என்பதாவது தெரியுமா?

ஒரு சிறுபான்மை இனம் இன்னுமொரு சிறுபான்மை இனத்தை பெரும்பான்மை இனத்தோடு நசுக்குறார்கள்.இவர்கள் கல்வியில் முன்னுக்கு வந்து என்ன பலன்.தங்களுக்கு தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை எப்படி ஏற்படாது என நிச்சயமாக இருக்கிறார்கள்? யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் தங்கள் மண் என இருக்க வேண்டும். ஆனால் அவர்களோடு கூட இருக்கும் தமிழினத்தை சிங்களவர்களிடம் காட்டிக்கொடுக்க வேண்டும்.(இங்கு மக்களை குறிப்பிடவில்லை. மக்களை வழிகாட்டும் முஸ்லிம் அரசியல் வாதிகளையும் மதவாதிகளையுமே குறிப்பிடுகிறேன்)

முடிவாக மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க தேவையில்லை.எப்படித்தான் சாபமிட்டாலும் தமிழர்கள் படித்து முன்னுக்கு வருவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை நம்பினாலும் இந்த தொப்பி பிரட்டிகளை நம்பக்கூடாது எனறு வரலாறு எமக்கு சொல்லி தந்து இருக்கிறது, எமது தமிழ் மொழியை பேசிக்கொண்டு தமிழர்கள் இல்லை என்கிறார்கள். தமிழீழத்துக்காக போராடுபவர்களை சிங்களத்துடன் சேர்ந்து காட்டி கொடுக்கிறார்கள், போராடுபவர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு வரும்மெனும் சந்தர்பத்தில் தாமும் நுளைந்து கொள்கிரார்கள் பேச்சு வார்த்தையில் தம்மையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று, போராடும் போது மட்டும் சிங்களத்துடன் ஒட்டிக்கொள்கிறார்கள், கருனா டக்கிளசு,பிள்ளையான் பேர்வளிகள் செய்யும் செயல்களையே இவர்களும் செய்கிற்றர்கள், கருனா, பிள்ளையான் டக்கிளசு தமக்கும் தீர்வு வேண்டும் என்று கேட்டால் வேடிக்கையாக இராதா? சிங்களவனால் பிரச்சினை இல்லை என்று சொல்லி சிங்களவனுடன் சேர்ந்து நிற்கும் உங்களுக்கு எதற்கு தீர்வு,

ஒன்றாகவாழும், மக்களாக பேசும் மொழியால் ஒன்று பட்டு, படுகொலை செய்யபட்ட 40000 மக்களுக்காக ம்க்களொடு சேர்ந்து நின்று அவர்களுக்கான் நீதிக்காக் போராட வேண்டியவர்கள், யாரோ வெள்ளைகாரன கேட்கும் நீதிக்கு கூட தடை போடுகிறார்கள், எதிராக வழக்கு போடுகிறார்கள், செய்வது எல்லாம் தமிழருக்கு எதிராக, தமிழருக்கு ஒரு தீர்வு கிடைத்தால் பின்னர் எந்த முகத்துடன் தமிழர் பிரதேசங்களில் ஒன்றாக சேர்ந்து வாழ வருவீர்கள்,

எங்கள் மக்களின் சாவு உங்களுக்கு துண்பத்தை தரவில்லை என்றால், சிங்களவன் எந்த படுகொலையும் செய்யாத நல்லவர்கள் என்றால் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதுதானே, பின்னர் எதற்க்கு தமிழருக்கு கிடைக்கும் தீர்வில் உங்களுக்கும் பங்கு கேட்கிறீர்கள்.

இன்று வாழும் இளைய சமுதாயம் கிழக்கில் ஜிகாத்திகள் செய்த படுகொலைகள், முஸ்லீம் ஊர்காவல் படைகள் சிங்கள ராணுவத்துடன் செய்த அனைத்து படுகொலைகளையும் நன்று அறிந்து வைத்து இருக்க வேண்டும், கிழக்கில் ஜிகாத்திகளை அழித்தது போல யாழ்பானத்தில் அழிக்க முடியாது, அனைத்து முஸ்லீம்களையும் வெளியேற்றம் செய்வித்த காரணத்தையும் நன்று அறிந்து வைக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் பேச்சு வார்த்தைகள் தொடங்கும் போது தொப்பியை பிரட்டி இந்த பக்கம் போடுவதும், போர் தொடங்கியதும் தொப்பியை பிரட்டி அந்தபக்கம் போட்டு தமிழினத்தின் போராட்டத்துக்கு செய்த துரோகங்களையும், காட்டி கொடுப்புகளையும், படுகொலைகளையும் இன்றய இளம் சந்ததி நன்று அறிந்து வைத்து இருப்பது எதிர்காலத்தில் முஸ்லீம்களின் குள்ளநரித்தன அர்சியலை அறிந்து எமது பக்க அரசியலை நடத்த எமக்கு உறுதுணையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்காக போராடுபவர்களை சிங்களத்துடன் சேர்ந்து காட்டி கொடுக்கிறார்கள், போராடுபவர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு வரும்மெனும் சந்தர்பத்தில் தாமும் நுளைந்து கொள்கிரார்கள் பேச்சு வார்த்தையில் தம்மையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று, போராடும் போது மட்டும் சிங்களத்துடன் ஒட்டிக்கொள்கிறார்கள்,

நோகாமல் நொங்கு தின்பது என்பது இதுதான்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சித்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னவோ தெரியாது இந்த தமிழ் உறவுகளுக்கு.... பிற இனத்தவர்களுக்கு செய்யும் அந்தனை வேதனையும் சோதனையும் அட்டூளியங்களும் மனதுக்க இனிக்கும் ஆனால் மற்ற இனத்தவர் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அப்படி ஒத்துழைப்பு இல்லை என்றா அவ்வினத்தரை கண்டபடி வசைபாடுவதும் பழகிப்போன ஒன்றுதான். உதாரணத்துக்கு செயலலிதா ஈழத்தமிழருக்கு இனைவாக ஒரு கருத்தினை எடுக்கும் போது செயலலிதாவை ஆகா ஓகோ என்று புகழ்வதும். அதற்கு முன்னர் ஈழத்தழிர்களுக்கு எதிரான கருத்தினை எடுக்கும் போது அதே வாய்யினால் தூற்றுவதும் கண் கண்ட கதை. இதில் யாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அன்றி பிற இனத்தவரை ஈவிரக்கமன்றி கொன்று கொலைத்தாண்டவம் ஆடிய பாசிசப்புலிகள் இவர்களுக்கு காவல் தெய்வங்கள். வெட்கம் இன்றிய மானிடப்பிறவிகளே. தமிழ் சமூகம் சற்று படித்திருந்தால்.. அதாவது ஓயல் பாஸ் பண்ணியிருந்தால் இவர்கள் இஸ்ரேலியர்களுக்கு அடுத்தபடியான கெட்டிக்காரர்களாம்.. தமிழ் சமூகம் அகதியாக மேற்கு நாடுகளில் குடியேறி வசதி வாய்ப்பாக இருந்தால் இவர்கள்தானாம் உலக பொருளாதாரத்தை ஆட்டம் காட்டுவர்களாம். தமிழ் சமூகம் பாசிச கொலையினாலும் குண்டுவெடிப்பினாலும் துப்பாக்கி கலாச்சாரத்தினாலும் அநியாக அக்கிரமம் செய்திருந்தால் உலகில் உள்ள தலைசிறந்த விடுதலை இயக்கமாம். இந்த விடுதலை இயக்கத்தவனுகள் எத்தனை பேர் முஸ்லிம் நாடுகளிடம் இருந்து ஆரம்பத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றவனுகள் என்பது இத்தமிழ் சமூகத்துக்கு தெரியுமா? தமிழ் சமூகத்திற்கு ஒரு அநீதி என்று சொன்னதையும் கூட அல் ஜசீரா என்கிற முஸ்லிம் தொலைக்காட்சிதான் உலக்கு அதனை பகிரங்கப்படுத்தியது என்பதை இவனுகளால் புரிந்து கொள்ள முடியுமா.. தமிழ் நாடு தொப்புக்கொடி உறவு என்று சொல்லுவானுகளே இலங்கையில் யுத்தம் நடைபெறும் போது கிரிகட் இஸ்கோர் கேட்பது போல் இழப்பை கேட்டு பழகிப்போனவன்கள்தான் இந்த தமிழ்நாட்டு உறவு என்பது இவனுகளுக்கு தெரியுமா? அது மட்டும் அல்ல. அப்பாவி யாழ் முஸ்லிம்களை ஆயுத அடக்குமுறையின் கீழ் தங்கள் சொத்து, சுகம், கெளரவம், உறவு இவற்றினை அழித்து அம்முஸ்லிம் சமூகத்துக்கு செய்த அநீதியனை ......... நீயாமாக வாதிடும் ஈனப்பிறவிகளே ......................... ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுங்கள். இன்றை இலங்கையில் கல்வியில் பின்தங்கிய நிலையிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் உள்ள ஒரு இனம் என்றால் அது சிங்களவரோ அல்லது முஸ்லிம்களோ அல்ல. அது தமிழர்கள்தான். அதற்குத்தான் சொல்லுவார்கள்.. மாற்றம் என்பது ஒன்றே மாறாதது. ஒரு காலத்தில் இருமாப்பில் இருந்த சமூகம் இன்று சின்னபின்னமாக சிதைந்து போனதற்கு காரணம் என்ன வென்றால்.. இந்த தலைக்கனம். இத்தலைக்கனம் உள்ளவரை இவ் நவீன உலகில் தமிழனால் சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ இனி வெற்றி கொள்ள முடியாது. தழிழனால் யாழ் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட அநீதியினை இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகமாத்திரம் அன்றி, உலக முஸ்லிம்களுக்கும் தமிழனின் கடந்த கால துரோகத்தினையும், அவன் செய்த கொடும் செயலையும் ஆவனம்படுத்தி பரம்பரை பரம்பரைக்கும் எடுத்து செல்லவேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்மின் கடமை.

நன்றி ஐயா............

சீ.... சீ இந்த பழம் புழிக்கும் என்று இப்படி இனத்திற்கு தேவையானவையை ஊதியங்களின்றி எழுதிவந்த பலர் நிறுத்திவிட்டனர். புலிகள் இல்லாத காலத்திலும் எழுதும் நீங்கள் துணிச்சல் மிகுந்த இந்த பழம் எங்காவது ஒரிடத்தில் கனியும் என்ற தன்னம்பிக்கை உடைய ஒருவர். உங்களின் கருத்துக்களை வாசித்து பல வரலாறுகளை தெரிந்துகொண்டேன்....... முஸ்லீம் நாடுகளில் தமிழ் போராளிகள் பயிற்சி எடுத்ததென்பதை துணிச்சலாக எழுதி இருந்தீர்கள்). ராப்கீம் ஏதோ தமிழருக்கு நடந்த அவலத்தை வெளிச்சத்திற்கு காட்டிவிட்டார்கள் என்று குமுறுகிறாராம் தலைப்பு அப்படியுள்ளது இருந்தும் ஒரு இனத்திற்கு தேவையான கருத்துக்களை இதே தலைப்பின் கீழ் கொண்டுவந்த உங்கள் புத்திசாலிதனம் பாராட்டுக்குரியது.

(உங்களின் ஆதங்கம் புரிகிறது............ கொஞ்சம் தமிழ் எழுத்து கருத்து வடிவமைப்பு போன்ற இடங்களில் இன்னமும் பயிற்சி தேவை என்பதை ஆசான்களின் கவனத்திற்கு கொண்டுவந்தால் கனிகள்

Edited by Maruthankerny

இது யாரோ ஒன்ரை கோத்தபாயாவின் சவுக்கு நல்லாய் பதம் பார்த்திருக்கு. இவ்வளவும் படிக்க எத்தனை அடி வாங்கிச்சோ தெரியாது. வேண்டிக்கட்டின வேதனைக்கு களத்திலை எதோ பண்றாண் பாவி. பண்ணிப் போட்டு போகட்டும். விட்டுடுங்கோ! "கிளீன்" பண்ணிக்கலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=4EQcivx_yrk

சின்ன சந்தேகம் .. தொப்பி பிரட்டுவது என்றால் என்ன? இதானா?

airblaster-reversible-hat-green.jpg

தோழர் எனக்குத் தெரிந்தவரை, முஸ்லிம்கள் அநேகமாகத் தொப்பி அணிவார்கள். நீங்கள் ஒருவரிடம் ஒரு விடயத்தைக் கதைத்து ஒரு உடன்பாடு காணப் பட்ட பின்பு, மீண்டும் அவருடன் தொடர்பு கொள்ளும்போது அவர் அந்த முன்னைய தீர்மானத்தை மாற்றிவிட்டுப் புதிய முடிவுடன் (அனேகமாக உங்கள் எதிரியுடன்) சேர்ந்து நிற்பார்! மேலே இணைக்கப் பட்ட தொப்பிபோல, தொப்பியை மற்றப் பக்கம் மாற்றி அணிந்து கொண்டு,ஒரு புதியவர் போல் உங்களை அன்று தான் கண்டவர் போல் நடந்து கொள்ளுவார்.இது தான் எனக்குத் தெரிந்தது!

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.