Jump to content

பிட்டுக்கு மனம் சுமந்து .....

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்குள்ள  இத்தனை ரகசியம் இருப்பது இப்பத்தான் தெரியுது.

நான் ஊரில் இருக்கும் போது ஒருமுறை புட்டும் புறாக்கறியும் :wub:  சாப்பிட்டனான்

அதுக்குப் பிறகு புட்டே வெறுத்துப் போட்டுது. :)

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

நான் எதிர்பார்த்ததை விடவும், மிகவும் குறுகிய காலத்திலேயே எமது உணவுப்பழக்க வழக்கங்களைத் தொலைத்து விட்டு நிற்கிறோம்!

குறிஞ்சாப் புட்டு, மிகவும் பிரபல்யமானது. பனைமரங்களில் ஒட்டுண்ணியாக வளரும் குறிஞ்சா மரத்தின் இலைகள், நீரிழிவு போன்ற வருத்தங்களுக்கு ஒரு இயற்கை மருந்துமாகும்! மலையான், நீங்களும் எங்கட பக்கமா இருக்கும் போல கிடக்கு! :D

நல்ல பதிவுகள். புங்கை முல்லை இங்கிருக்கா?

இல்லையே, உடையார்!

ஊரிலையும் காணக் கிடைக்கேல்லை! 

கண்டிருந்தாக் கள்ளமா எண்டாலும், கருவாட்டுக்குள்ள வைச்சு, ஒரு குச்சித் தடியாவது கொண்டு வந்திருப்பனே! :lol:

பொதுவாக பனை மரத்தை சுற்றி வளரும் என்பதற்காக ஒட்டுண்ணி என்று சொல்ல கூடாது. ஆல /அரச மரங்கள் மாதிரி தான் தன தேவைக்குரிய சத்தை மண்ணில் இருந்து தான் எடுக்கும். குருவிச்சை மாதிரி ஒட்டுண்ணி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முசுட்டை இலையையா புங்கையும் உடையாரும் முல்லை என்கிறீர்கள்??

இந்த வேம்படிக் கூட்டங்களுக்கு ஒரு சாம்பலும் தெரியாது போல கிடக்கு!  :o

எனக்கும் வாய்ச்சதும், ஒரு வேம்படி தான்! :D

முல்லை வேற,முசுட்டை வேற, சுமோ! முசுட்டை இலை, கொடியில் வளரும். பெரிய வட்டமான இலை!

முல்லை இலை, மரத்தில் வளரும்!எல்லாக் கறிகளுக்கும் போடலாம். நல்ல வாசம்!

பி.கு: சுமோ. சும்மா பகிடிக்குத் தான் வேம்படியை இதுக்குள்ள கொண்டுவந்தனான்! போர்க்கொடியை, உயர்த்தி விடாதேயுங்கோ! :icon_idea:

இது முசுட்டை !

hdmalarnews_48916262389.jpg

முல்லை மரம் 

mullai_tree_3_67935_200.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேம்படிக் கூட்டங்களுக்கு ஒரு சாம்பலும் தெரியாது போல கிடக்கு!  :o

எனக்கும் வாய்ச்சதும், ஒரு வேம்படி தான்! :D

முல்லை வேற,முசுட்டை வேற, சுமோ! முசுட்டை இலை, கோடியில் வளரும். பெரிய வட்டமான இலை!

முல்லை இலை, மரத்தில் வளரும்!எல்லாக் கறிகளுக்கும் போடலாம். நல்ல வாசம்!

பி.கு: சுமோ. சும்மா பகிடிக்குத் தான் வேம்படியை இதுக்குள்ள கொண்டுவந்தனான்! போர்க்கொடியை, உயர்த்தி விடாதேயுங்கோ! :icon_idea:

என்னதான் வேம்படியை இழுத்தாலும் அசர மாட்டமெல்லோ நாங்கள். :D  இங்கு கடைகளில் குறிஞ்சா இல்லை விற்கின்றார்கள் தானே?

Link to comment
Share on other sites

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

இப்போது நினைவு வருகிறது, எனது மாமாவுக்கு சலரோகம் இருந்தது. அவருக்கு குறிஞ்சா இல்லை புட்டு அவித்து கொடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

இதில் பன்னம் பிட்டு பற்றிச் சொல்லப்பட்டிருக்கு. இஸ்வும் ஒரு நோய்க்கு மருந்தாகத்தான் சொல்லப்பட்டிருக்கு. 

http://www.yarlmann.lk/viewsingle.php?id=535

இது மேலே சொல்லப்பட்ட பிட்டுகளில் ஒன்றுதானா தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

நானும் குரக்கன்புட்டு சாப்பிட்டு வளர்ந்தவன்......எங்கடை வீட்டை குரக்கன்புட்டு எண்டால் நல்ல முட்டுக்காய் தேங்காய்த்துருவலோடை சாப்பிடுவம்......அந்தமாதிரியிருக்கும் :wub: ......நாங்கள் ஊரிலை காணிபூமி,தோட்டம்துரவு,நல்ல சொத்துபத்தோடை வாழ்ந்தனாங்கள். <_<

Link to comment
Share on other sites

புட்டு திரி நல்லாதான் ஓடுது, யாராவது டுபாய் புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

2002 க்கு பிறகு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில்  வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு போனவர்களுக்கு இராபோசன விருந்தில் இந்த புட்டு பரிமாறியதாக போய் வந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு  எழுதிஇருந்தார்கள்.கருத்துகளம் 1 அல்லது கருத்துகளம் 2 இல் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

ஜேர்மனியிலிருந்து சென்றிருந்த திருமதி. சந்திரவதனா செல்வக்குமார் அவர்கள்தான் இதைப் பற்றி எழுதியிருந்தார்.  அவரின் வன்னி பயணக் கட்டுரையை 2004இல் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு திரி நல்லாதான் ஓடுது, யாராவது டுபாய் புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

2002 க்கு பிறகு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில்  வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு போனவர்களுக்கு இராபோசன விருந்தில் இந்த புட்டு பரிமாறியதாக போய் வந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு  எழுதிஇருந்தார்கள்.கருத்துகளம் 1 அல்லது கருத்துகளம் 2 இல் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

சந்திரவதனா அக்காவின் பதிவு பின்வரும் இணைப்பில் உள்ளது

http://www.yarl.com/node/198

Link to comment
Share on other sites

சந்திரவதனா அக்காவின் பதிவு பின்வரும் இணைப்பில் உள்ளது

http://www.yarl.com/node/198

இணைப்புக்கு நன்றி கிருபன்.. இன்றுதான் படித்தேன். கருத்து எழுத விருப்பம். ஆனால் எழுதவில்லை.. புட்டு திரி திசைமாறிவிடும்.

Link to comment
Share on other sites

சந்திரவதனா அக்கா பயணத்துடன் நிறுத்தி விட்டா. தெரிந்தவர்கள் அது என்ன டுபாய் புட்டு என்று எழுதுங்களேன்.

Link to comment
Share on other sites

என்னதான் வேம்படியை இழுத்தாலும் அசர மாட்டமெல்லோ நாங்கள். :D  இங்கு கடைகளில் குறிஞ்சா இல்லை விற்கின்றார்கள் தானே?

வேம்படிப் பெட்டையளைச் சொல்லி வேலையில்லை, வாய்காறக் கூட்டம்., அதோடை பட்ட அட்டகாசங்கள்!! :lol:  :lol:   அது சரி இல்லையை எங்கப்பா விக்கிறார்கள்?

நேற்றுப் பிட்டும் வெந்தயக் குழம்பும் செய்து சாப்பிட்டேன், நல்லாய் தான் இருந்தது!

பிட்டுக்கு பலாப்பழம்/ மாம்பழம்/ வாழைப்பழம் நல்லாய் இருக்கும்!

Link to comment
Share on other sites

ஒடியல்மா புட்டு செய்முறை. கூகுள் புண்ணியத்தில..
 
அவர்கள் நொருவல் செத்தல் மிளகாய்த்தூள் போட்டு மாவைக் குழைப்பதைப்பற்றிச் சொல்ல வில்லை. மாவுடன் நொருவல் செத்தல் மிளகாய் சிறிதளவு எள்ளு என்பன போட்டுக் குழைக்கலாம்.
 
Link to comment
Share on other sites

இடியப்பமும் சொதியும் ( முட்டைச் சொதி) அல்லது இடியப்பமும் உருளைக்கிழங்குக் குழம்பும் நல்ல சாப்பாடு  ஆனால் புட்டு மாதிரி நிண்டு பிடிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டுபாய்  பிட்டு நான் இருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் புட்டு இல்லை பெயர் மட்டும் பிட்டு என்பதால் எழுதவில்லை.

தேவையான பொருட்கள்

நூடில்ஸ் ,கரட், குடமிளகாய், உருளைக் கிழங்கு,பிஞ்சுப் பச்சைப் பட்டாணி, ரவை, தேங்காய்ப்பூ.

முதலில் மரக்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி அளவான உப்புச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். நூடிலையும் அவித்து தனியாக எடுக்கவும். அவிக்கும் போது சிறிது உப்புப் போட்டு அவிக்கவும். பின்னர் நூடிலையும்  சூட்டுடன் ரவையுள் கொட்டி தேங்காய்ப் பூவும் கலந்து வைத்துக் கொண்டு குழல் பிட்டு அவிக்கும் குழலில் போட்டு அவித்து எடுக்கவேண்டும். என்ன குழல் பிட்டுக்கு மாவுக்கிடையில் தேங்காய்ப் பூவைப் போடுவது போல், தேங்காய்ப் பூவுக்குப் பதிலாக மரக்கறிகளைப் போட்டு நூடில் கொஞ்சம் போட்டு  இப்படி மாறிமாறிப் போட்டு அவிக்கவேண்டும் . உடனே உண்ணச் சுவையாக இருக்கும். இதற்கு நல்ல ஆட்டிறைச்சிப் பிரட்டல் அல்லது டெவில்ட் மட்டன் என்றால் சுவையாக இருக்கும்.

உந்த டுபாய் புட்டுச் செய்முறையைப் பார்க்க ஒரு மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

நன்றி சுமே அக்கா. அது புட்டு இல்லை என்பதால் இங்கே வருவது பொருத்தமில்லைத்தான். முயற்சி பண்ணிப்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பாத்தாப் 'புட்டுக் கழி' க்கும் ரெசிப்பி வரும்போல கிடக்கு, சுமோ! :D

Link to comment
Share on other sites

போற போக்கைப் பாத்தாப் 'புட்டுக் கழி' க்கும் ரெசிப்பி வரும்போல கிடக்கு, சுமோ! :D

புட்டுக் களி எண்டும் ஒரு அயிட்டம் ஊரில இருக்கு. அனேகமாக இதை சில்லுக் களி என்றுதான் கூப்பிடுவார்கள். புட்டு மாதிரி குரக்கன் மாவில் அவித்து, கொதிக்கும் தேங்காய்ப்பால் + சீனி கலவையில் போட்டு எடுப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக் களி எண்டும் ஒரு அயிட்டம் ஊரில இருக்கு. அனேகமாக இதை சில்லுக் களி என்றுதான் கூப்பிடுவார்கள். புட்டு மாதிரி குரக்கன் மாவில் அவித்து, கொதிக்கும் தேங்காய்ப்பால் + சீனி கலவையில் போட்டு எடுப்பது.

நீங்க சொல்லுறது சரிதான், தும்ப்ஸ்!

ஆனால், இதுக்குள்ள இன்னொரு விசயமும் இருக்கு! :o

அது சின்னப்பிள்ளயளுக்கு விளங்காது! :D

Link to comment
Share on other sites

டுபாய்  பிட்டு நான் இருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் புட்டு இல்லை பெயர் மட்டும் பிட்டு என்பதால் எழுதவில்லை.

தேவையான பொருட்கள்

நூடில்ஸ் ,கரட், குடமிளகாய், உருளைக் கிழங்கு,பிஞ்சுப் பச்சைப் பட்டாணி, ரவை, தேங்காய்ப்பூ.

முதலில் மரக்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி அளவான உப்புச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். நூடிலையும் அவித்து தனியாக எடுக்கவும். அவிக்கும் போது சிறிது உப்புப் போட்டு அவிக்கவும். பின்னர் நூடிலையும்  சூட்டுடன் ரவையுள் கொட்டி தேங்காய்ப் பூவும் கலந்து வைத்துக் கொண்டு குழல் பிட்டு அவிக்கும் குழலில் போட்டு அவித்து எடுக்கவேண்டும். என்ன குழல் பிட்டுக்கு மாவுக்கிடையில் தேங்காய்ப் பூவைப் போடுவது போல், தேங்காய்ப் பூவுக்குப் பதிலாக மரக்கறிகளைப் போட்டு நூடில் கொஞ்சம் போட்டு  இப்படி மாறிமாறிப் போட்டு அவிக்கவேண்டும் . உடனே உண்ணச் சுவையாக இருக்கும். இதற்கு நல்ல ஆட்டிறைச்சிப் பிரட்டல் அல்லது டெவில்ட் மட்டன் என்றால் சுவையாக இருக்கும்.

டுபாய் புட்டு சமாதான காலத்திலை முக்கியமான  இரண்டுபேரோடை மட்டும்தான் சாப்பிடலாம். அதுவும் நீங்கள் இரண்டுதரம்  சாப்பிட்டிருக்கிறீங்கள். :lol: :lol:

Link to comment
Share on other sites

நீங்க சொல்லுறது சரிதான், தும்ப்ஸ்!

ஆனால், இதுக்குள்ள இன்னொரு விசயமும் இருக்கு! :o

அது சின்னப்பிள்ளயளுக்கு விளங்காது! :D

புங்கைக்கு வேறை வேலையில்லை.  இந்தத் திரியின் திசையையே அது மாற்றப் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கைக்கு வேறை வேலையில்லை.  இந்தத் திரியின் திசையையே அது மாற்றப் போகிறது.

புட்டுத் திரியை மற்றத் திரியா மாத்த நாங்கள் விடமாட்டமெல்லே தமிழச்சி. :D  வரவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄
    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.