Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள், விசு.. (அலுவலக வேலைப் பளு காரணமாக வாழ்த்து அட்டை பிந்தி விட்டது! :o )

  • Replies 2.4k
  • Views 197.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்,பச்சை விசுகர்

2000 பச்சைப்புள்ளிகளை பெற்றுப் பிரகாசிக்கும் விசுகு அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

nma-2000_238842.jpg

 

balloons.gifதனது இனத்தையும், தாயகத்தையும்.... நேசிக்கும் விசுகு,
2000 பச்சை புள்ளிகள் பெற்றதையிட்டு, நாமும் மகிழ்ச்சி கொள்கின்றோம்.einig.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
2000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்றுப் பிரகாசிக்கும் விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
 
மேலும் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்புபுள்ளிகளை அள்ளிக்குவிக்கவும் வாழ்த்துக்கின்றேன்.  
  • கருத்துக்கள உறவுகள்

  வாழ்த்துக்கள்  விசுகு அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சைப்புள்ளிகளை அள்ளிக்குவித்த விசுகு அண்ணாவுக்கு நல்வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

வேலை பளுக்கிடையே இந்த வாழ்த்தை தயாரிக்க உதவிய பாஞ்ச் ஐயா மற்றும் கவிஞர் புங்கையூரன் ஆகியோருக்கு மிக்க நன்றி..

 

2l8dun7.jpg

 

 

.Edited for slow animation.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

2000.jpg

 

பச்சைகள்  பெற்ற விசுகு அண்ணரை வாழ்த்துவோம். :)

 

வாழ்த்துக்கள்.. விசுகு அண்ணா. இன்னும் நிறைய வாங்கிக் கட்டுங்க.. பச்சையை சொன்னம். :lol:

 

 

நன்றி  தம்பி

ஒரு குடும்பமாக

அண்ணன் தம்பிகளாக

சகோதரர்களாக

பழகும் இவ்விடத்தில்

இது  போன்ற வாழ்த்துக்களும்  ஊக்கங்களும் அரவணைப்புக்களும்

எமக்குள் மேலும் மேலும் நெருக்கத்தையும் ஈடுபாட்டையும் தருகின்றன.

 

இதனை எனக்குத்தந்த யாழுக்கும்

அதனை நிர்வகிக்கும் மோகன் அண்ணா மற்றும்

தமது நேரத்தை எமக்காகத்தரும் நிர்வாகிகளுக்கும் நன்றிகள்....

தொடர்ந்து  இணைந்து பயணிப்போம்...........

  • கருத்துக்கள உறவுகள்
தொடரப்போகும் விசுகு அவர்களுடைய பதிவுகளும் கருத்துக்களும் உரமூட்ட 2000 பச்சைகளும் தனது எண்ணிக்கையில் மேன் மேலும் செழித்து வளரட்டும்.  :rolleyes:
 
அவருடைய பதிவுகளும் கருத்துக்களும் மாற்றுக் கருத்தாளர்கள் இடையேயும், சேற்றில் செந்தாமரைபோல் பச்சைகள் பூத்து வழங்கப்பட்டு இருப்பதையும் காணமுடிகிறது. 
 
பச்சைப் பசேலென்று, ஈழமண் வாசனையையும் யாழில் மணக்கவைக்கும் விசுகு அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்!! smiley.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா இன்னும் பல்லாயிரம் பச்சைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் மீது சுமைகள் ஏற்றப்படுவதுண்டு...!

 

சிலர் தாங்களாகவே சுமைகளை ஏற்றிக்கொள்வதும் உண்டு!

 

ஆனாலும் சுமப்பதில் 'மகிழ்ச்சி' காண்பதே வாழ்க்கை !

 

ஏனெனில்... நானும் ஒரு சுமை தாங்கி தான்!

 

 

இன்னும் பல ஆயிரம் பச்சைகள் பெற வாழ்த்துக்கள், விசுகர் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம விசுகர்! இன்னும் பல ஆயிரம் விருப்புவாக்குகளை தட்டிச்செல்ல வாழ்த்துகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வேலை பளுக்கிடையே இந்த வாழ்த்தை தயாரிக்க உதவிய பாஞ்ச் ஐயா மற்றும் கவிஞர் புங்கையூரன் ஆகியோருக்கு மிக்க நன்றி..

 

2l8dun7.jpg

 

 

 

தமது வேலைப் பளுக்களிடையிலும்....

விசுகருக்கு அழகிய வாழ்த்து மடலை தயாரித்த...

ராஜவன்னியன், பாஞ்ச், புங்க்கையூரன் ஆகியோருக்கு நன்றிகள். :rolleyes:

 

விசுகர் யாழ்களத்தின் முக்கிய தூண் என்றால், மிகையாகாது.

அவர் தொடர்ந்தும், யாழ்களத்தில் இணைந்திருந்து... சிறப்பிக்க வாழ்த்துகின்றேன். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்,பச்சை விசுகர்

 

 

நன்றி தம்பி  நந்தன்.....

நீங்கள் எனக்கொரு பெரும் பலம்.......

குறி  சார்ந்து

அதை குதறுவோர் சார்ந்து 

நெற்றிக்கண் திறக்கும் உங்களை நான் ரொம்பவும் மதிக்கின்றேன்.....

புலி  எப்பொழுதும் அதனுடைய குணங்களை  இழப்பதில்லை என்பதற்கு சாட்சி  நீங்கள்..

நன்றி  ராசா

வாழ்த்துக்கும் நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சைப்புள்ளிகளை பெற்றுப் பிரகாசிக்கும் விசுகு அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

 

 

நன்றி  தம்பி....

 

முகம் காட்டாது

அதிகம் பேசாது நீங்கள் யாழுக்கு செய்யும் சேவையும்

அதனால் நாம் அறியும் விடயங்களும் மலையென குவிவன....

ரொம்ப கடமைப்பட்டுள்ளோம் சகோதரா..

 

நன்றி  தம்பி....

உங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்.

nma-2000_238842.jpg

 

balloons.gifதனது இனத்தையும், தாயகத்தையும்.... நேசிக்கும் விசுகு,

2000 பச்சை புள்ளிகள் பெற்றதையிட்டு, நாமும் மகிழ்ச்சி கொள்கின்றோம்.einig.gif

 

நன்றி  சகோதரா....

எல்லாம்  நீங்கள் தரும் ஊக்கமும் அரவணைப்பும் தான் சிறி...

உங்கள் போன்றோருடன் சேர்ந்து பயணிக்கும் போது

நானும் மணக்கின்றேன்  அவ்வளவு தான்...

 

நன்றி  சிறி....

உங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

 

 

நன்றி  சகோதரி.....

தொடர்ந்து எழுதுங்கள்

அதிகம் யாழில் தற்பொழது காணமுடிவதில்லை.....

 

கருத்துக்களால் முரண்பட்டாலும்

எப்பொழுதும் ஒரு கண்ணும் காதும்  வைத்திருக்கும் அண்ணன் நான்.....

அதோபோல் தான் என்மீது தாங்களும் என்பதை அறிவேன் தங்காய்...

 

நன்றி  சகோதரி....

உங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்...

 

2000 பச்சை விருப்பு புள்ளிகளை பெற்றுப் பிரகாசிக்கும் விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
 
மேலும் மேலும் பல ஆயிரம் பச்சை விருப்புபுள்ளிகளை அள்ளிக்குவிக்கவும் வாழ்த்துக்கின்றேன்.  

 

 

நன்றி  சகோதரா தமிழ் அரசு...

உங்களது நேரத்துக்கும் யாழுக்கான சேவைக்கும் நாம்  கடமைப்பட்டுள்ளோம்...

தொடருங்கள்

 

நன்றி  சகோதரா....

உங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

உடல் நலத்தையும் கவனியுங்கள்

வாழ்க வளமுடன் ....

  • கருத்துக்கள உறவுகள்

  வாழ்த்துக்கள்  விசுகு அண்ணா

 

 

நன்றி  தம்பி....

உங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

2000 பச்சைப்புள்ளிகளை அள்ளிக்குவித்த விசுகு அண்ணாவுக்கு நல்வாழ்த்துக்கள்..! :D

 

உங்களைப்போன்ற தெளிவான தம்பிகள் களமாடும் இடத்தில்

எனது வேலைகள் மிகமிக சுலபம் ராசா..

 

எவரையும் அரவணைக்கவும் (சீமான் உட்பட)

குறி  சார்ந்து தௌிவாகவும்

அதை குதறுவோரை எரிக்கவும்

உங்கள் போன்ற தம்பிகள் பக்கத்துணையிருக்க...

நான் வீறு நடை போடுவேன் 

எல்லாப்புகழும் உங்களுக்கே...

 

நன்றி  தம்பி....

உங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்.....

  • கருத்துக்கள உறவுகள்

வேலை பளுக்கிடையே இந்த வாழ்த்தை தயாரிக்க உதவிய பாஞ்ச் ஐயா மற்றும் கவிஞர் புங்கையூரன் ஆகியோருக்கு மிக்க நன்றி..

 

2l8dun7.jpg

 

 

என்னவென்று சொல்ல....

எழுதத்துடித்த எனக்கு இடம் தந்ததையா?

தோள் தேடி வந்த எனக்கு பலதோள் கிடைத்ததையா?

ஒன்று  கூடினோம்

கதைத்தோம்

பேசினோம்

கலந்துரையாடினோம்

கடிபட்டோம்

கருத்தொருமித்தோம்

முகமறியா பலரின் முகம் கண்டோம்

கருத்து மூலம் சிலர் கலர் கண்டோம்

நல்லதை எடுத்து

கெட்டதை ஒதுக்கி

சுயம்வரம் வருகின்றோம்.....

 

தனது நேரமொதுக்கி

கருத்தை உருவாக்கிய பாஞ்சுக்கும்

என்னை கவிதைக்கு கருவாக்கி

இரட்டிப்பு மகிழ்வு தந்த என் ஊரவருக்கும்

அன்று சங்கத்தமிழ்வளர்த்து

தரணியில் எம் வீரர் நிமிர

இன்றும் எம்மோடு வலம் வரும்

என்னையும் அழகாக்காட்டிய மதுரையார் ராசவன்னியருக்கும்

இரண்டாயிரமாவது பச்சையை தந்த என் தம்பி சுண்டலுக்கும்......

 

நன்றி  சொல்லி

நழுவிச்செல்ல முயலமாட்டேன்

கை கோர்த்து

செயல் வடிவம் கொடுத்து

தாயகத்தமிழரோடு

என்றும் இருப்பேன்

அவர் தம் சுமையை பகிர்ந்து சுமப்பேன்.....

வாழ்த்துக்கள் விசகு அண்ணா... நல்ல உடல் நலமும் பெற்று தொடந்தும் பல ஆயிரம் பச்சைகள் பெற்றிடுக :)

வாழ்த்துக்கள் பச்ச புள்ளிகளுக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

தொடரப்போகும் விசுகு அவர்களுடைய பதிவுகளும் கருத்துக்களும் உரமூட்ட 2000 பச்சைகளும் தனது எண்ணிக்கையில் மேன் மேலும் செழித்து வளரட்டும்.  :rolleyes:
 
அவருடைய பதிவுகளும் கருத்துக்களும் மாற்றுக் கருத்தாளர்கள் இடையேயும், சேற்றில் செந்தாமரைபோல் பச்சைகள் பூத்து வழங்கப்பட்டு இருப்பதையும் காணமுடிகிறது. 
 
பச்சைப் பசேலென்று, ஈழமண் வாசனையையும் யாழில் மணக்கவைக்கும் விசுகு அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்!! smiley.jpg

 

நன்றி  ஐயா பாஞ்ச்...

 

எனக்கு நடுநிலை என்ற பதம் பிடிப்பதில்லை

உண்மை

அல்லது பொய்

இரண்டிலொன்று தானே இருக்கமுடியும்??

அந்தவகையில்

மாவீரர்கள்

நாட்டுப்பற்றாளர்கள் (தாயகம் மற்றும் புலம்)

போராளிகள்

இவர்கள் மீதான சேறுபூசுதலையும்

நக்கல் நளினங்களை மட்டுமே எதிர்க்கின்றேன்

இது தவிர்ந்து

தாயக தமிழரது நிலை குறித்த மாற்றுக்கருத்துக்களை வெறுப்பதில்லை

ஒதுக்குவதில்லை

காரணம் சிலர் இங்கு அவற்றையும் புலி  சார்ந்து பார்க்கிறார்கள்

அவர்களுடைய நன்மை தீமையுடன் ஒப்பிட்டு

தமிழரது வேள்வியை முடக்கிவிடமுயல்கிறார்கள்...

தாயக தமிழரது இலட்சிய தாகம் என்பது புலிகளது அல்ல

அவர்களையும் தாண்டியது

அதற்கு 60 வருடமாகிறது....

ஆனால் புலிகள் அதில் பெரும் பங்காற்றினார்கள்

தம்மால் முடிந்ததற்கும் மேலாக தம்மை தியாகம் செய்து  போராடினார்கள்

அதை மதித்துக்கொண்டு

நாம் செல்லவேண்டிய பாதை மிகமிக தூரமானது

அகலமானது...விரிவானது.....

 

நன்றி ஐயா

எனக்காக இவ்வளவு நேரத்தை எடுத்து ஆக்கத்தை உருவாக்க உழைத்ததற்கும்

இந்த அடியேனுக்கும் ஒரு படைப்பை உருவாக்கியதற்கும்...

வாழ்க வளமுடன்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா இன்னும் பல்லாயிரம் பச்சைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துக்கள் :)

 

 

வணக்கம் ஐயா

யாழ் களத்திலே விசுகு ஐயா என என்னை முதலில் அழைத்தவர் நீங்கள் தான்...

அதேபோல்  கருத்துக்களத்தில் முரண்பட்டாலும்?

குறி  சார்ந்து தெளிவாக இருப்பதால்

நாம் முரண்பட்டதில்லை..

அந்த இணைதான் எம்மை இணைத்துச்செல்லும் மந்திரம்....

 

நன்றி  ஐயா கிருபன்

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.