Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
யாழின் முன்னைய உறுப்பினர் சந்திரவதனா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...எனது ஆரமபகாலங்களில் எழுத்துலகின்மீது ஈடுபாட்டை கொண்டுவரவைத்த எழுத்துக்களில் உங்களதும் ஒன்று அக்கா...மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மீண்டும் அக்கா..
 
Edited by சுபேஸ்
  • Replies 10.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள், நவம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கள  உறவு, நவத்துக்கு அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள  உறவாக எனக்குத்தெரிந்த நவம்  அண்ணா

மற்றும் எழுத்தாளனாக அறிவிப்பாளனாக முக்கியமாக எமது தேசவிடுதலையின் பெரும் பங்காளியான  எனக்கு நன்கு தெரிந்த சிவா சினப்பொடி  அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள்  நல்வாழ்த்துக்கள்.

கடினமான வேளையில் கடினமான பாதையில்  தமிழினம் செல்லும் இவ்வேளையில் உங்கள் பணி  தொடரவேண்டும்.  அதற்கு இறைவன் இன்னும் நல்ல  உடல் ஆரோக்கியத்தையும்  ஆயுளையும் தரணும்.  அதற்காக ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.

Posted

நவம் அண்ணனிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நவம் அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

Posted

நவம் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  • Like 1
Posted

என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன  தமிழ்சிறீ விசுகு கறுப்பி தப்பிலி தமிழரசு தமிழ்சூரியன்  ஆகியோருக்கு எனது நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நவம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நவம். (அண்ணா/ தம்பி)

Posted

நன்றி உடையார் சகாரா இணையவன்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நவமண்ணைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
நவம் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நவம். (அண்ணா/ தம்பி)

 

 

அவர் தான் தனக்கு 57 வயசு என சொல்லியிருக்கிறார்...அவரிலும் கூட‌ என்டால் தம்பி என சொல்லுங்கோ இல்லா விட்டால் அண்ணா என சொல்லுங்கோ :lol:
 
Posted

நன்றி அன்னிலிங்கம் மற்றும் ரதிக்கு

 

Posted

நவம் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Posted

நன்றி அலைஅரசி

Posted

நவம் அண்ணனிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். :)

Posted

நவம் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :) நீங்கள் இன்னும் பல வருடங்கள் நன்றாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். :)

Posted

நன்றி அனைவருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிஞர் பொயட் அண்ணாவுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிஞருக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிஞர் ஜெயபாலனுக்கு இனிய பிறந்தநாள், நல்வாழ்த்துகள்!




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.