Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று டொரோண்டோ வந்து இறங்கினார் திரிஷா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரும் மார்ச் 29 2014 அன்று ஸ்காபுறோ கன்வென்ஷன் சென்ரரில் நடைபெறவிருக்கும் Vivah Wedding Show வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கனவு தேவதை திரிஷா இன்று டொரோண்டோ வந்து இறங்கினார் . Tamilone மற்றும் vankkamfm ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளன.

அவரை டொரோண்டோ எயர்போர்ட்டில் சந்தித்த போது

Thirisha-canada-8-X3.jpg

Thirisha-canada-7-X3.jpgThirisha-canada-13-X3.jpgThirisha-canada-27-X3.jpgThirisha-canada-31-X3.jpgThirisha-canada-44-X3.jpg20140326_181015.jpg20140326_180639.jpg

www.ekuruvi.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ!!!!!! எனக்கு கையும் ஓடல....காலும் ஓடல...

Thirisha-canada-44-X3.jpg

இதிலை சால்வையோடை நிக்கிறது ஆரப்பா???? :wub:  :wub:  :wub: happy0193_zps0ec55089.gif

ஐயோ!!!!!! எனக்கு கையும் ஓடல....காலும் ஓடல...

இதிலை சால்வையோடை நிக்கிறது ஆரப்பா???? :wub:  :wub:  :wub: happy0193_zps0ec55089.gif

:) அது நம்ம திரிஷா அன்ரியோட அம்மாவாக்கும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) அது நம்ம திரிஷா அன்ரியோட அம்மாவாக்கும் :D

என்னது திரிசா அன்ரியோ????? :o  அப்ப அம்மாக்காரி பாட்டிconfused0036_zps6b957e78.gifconfused0036_zps6b957e78.gif

  • கருத்துக்கள உறவுகள்

திரிஷா இரண்டு நாட்கள் எங்கள் வீட்டிலும் தங்கிச் செல்வார் என்பது கூடுதல் தகவல்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ!!!!!! எனக்கு கையும் ஓடல....காலும் ஓடல...

Thirisha-canada-44-X3.jpg

இதிலை சால்வையோடை நிக்கிறது ஆரப்பா???? :wub:  :wub:  :wub: happy0193_zps0ec55089.gif

சொல்லமாட்டன்......

நீங்கள்  நிக்கிற  நிலை ( :wub:  :wub:  :wub:  :lol: )யைப்பார்த்தா.........

சொலலமாட்டன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசாறுப்பார் எரியிற நெருப்பிலை எண்ணையை ஊத்துறாங்கள்  dogrun-1.gif:D

  • கருத்துக்கள உறவுகள்

திரிஷா இரண்டு நாட்கள் எங்கள் வீட்டிலும் தங்கிச் செல்வார் என்பது கூடுதல் தகவல்.. :D

வீட்டை சுற்றி பாதுகாப்பு போட  மறக்க  வேண்டாம். :D

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை சுற்றி பாதுகாப்பு போட  மறக்க  வேண்டாம். :D

பூனை  வீட்டுக்குள் இருக்கும் போது

வெளியில் காவல்   காத்து........... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரிஷா இரண்டு நாட்கள் எங்கள் வீட்டிலும் தங்கிச் செல்வார் என்பது கூடுதல் தகவல்.. :D

திரிஷாவின் திவ்விய தரிசனத்தை காண வாழ்த்துக்கள்   :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

1495961_226746754194574_1482844336_o.jpg

Win a Trip to the Taj Mahal

Here is your chance to win a trip for two to the most iconic symbol of romantic love! What's better than sharing the most beautiful... iconic symbol with your better half?

A picture is worth a million words. Your love is priceless. Enter for your chance to win a round-trip airfare for two to India with a two night stay in Agrah, India for a chance to explore the Taj Mahal!
***Terms and conditions apply

Winning is as simple as 1, 2, 3:

1.) Like our Facebook page (www.facebok.com/vivahweddingshow)
2.) Share our Facebook Cover Photo (listed above)
3.) Send us an email confirming your Cover Photo change to info@vivah.ca. (Please send your full name, address, email and phone number)

For more information visit: www.vivah.ca/contest
  • கருத்துக்கள உறவுகள்

திரிஷாவின் திவ்விய தரிசனத்தை காண வாழ்த்துக்கள்   :D  :D

இதன்  அர்த்தம்

2 அடி தள்ளி  நின்று கும்பிடு மட்டும் :icon_mrgreen:    போடுங்கள் என்பதாகும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

திரிஷா இரண்டு நாட்கள் எங்கள் வீட்டிலும் தங்கிச் செல்வார் என்பது கூடுதல் தகவல்.. :D

பங்காளீஈஈஈஈஈஈ! (எனக்கு மட்டும் தனிமடலில் சொன்னதை இப்படிப் பகிரங்கமாகச் சொல்லி வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டீங்களே?) அட்றெஸ் ஒருக்கா அனுப்பி விடுங்கோ பங்காளி! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கு யாரடி யாரோ அவர் எங்கே இருக்கிறாரோ ...

---ரம்பா வழியில் தமிழ் தொழில் அதிபரை தேடி திரிசா கனடாவில்-

  • கருத்துக்கள உறவுகள்

இசை தொழில் அதிபரா , சொல்லவே இல்லை...! :)

  • கருத்துக்கள உறவுகள்

இசை தொழில் அதிபரா , சொல்லவே இல்லை...! :)

இனிமேல் தான் அவர் தொழில் அதிபர்

இதிலே யார் த்ரிஷா?..யார் 7 கப்பல் முதலாளி...

இசை உங்கள் வீட்டு வேலைக்காரனை (இல்லை என்றால் நீகளே அது தானா?) கவனமாக பார்க்கவும்...இல்லை என்றால் அவன் பிறகு 7 கப்பல் போன பாதையை பார்த்துகொண்டு இருப்பான்...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்,உண்டியலுக்க முதல்ல காசு போடுறது நான்தான்

அடியேனுக்கு திரிஷா தெரியவில்லை. திரிஷாவுக்கு பக்கத்தில் நிற்கும் இரண்டு குருவிகள்தான் தெரிகிறது. யாரப்பா அந்த இரண்டு குருவிகள்? கனடா தமிழ் குருவிகளா? :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

திரிஷா இரண்டு நாட்கள் எங்கள் வீட்டிலும் தங்கிச் செல்வார் என்பது கூடுதல் தகவல்.. :D

திரிஷா, அம்மாவுடன்... வந்த மாதிரி இருக்கு.

அவ.... யார் வீட்டில் நிற்கிறா? :lol:

Thirisha-canada-8-X3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இசை தொழில் அதிபரா , சொல்லவே இல்லை...! :)

இனிமேல் தான் அவர் தொழில் அதிபர்

ஹிஹீஹி.....

அப்படிப் போடு.... அருவாள..... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடியேனுக்கு திரிஷா தெரியவில்லை. திரிஷாவுக்கு பக்கத்தில் நிற்கும் இரண்டு குருவிகள்தான் தெரிகிறது. யாரப்பா அந்த இரண்டு குருவிகள்? கனடா தமிழ் குருவிகளா? :D  :D  :D 

இங்கும் அதே எண்ண ஓட்டம். :lol::D

see...

Thirisha-canada-8-X3.jpg

திரிஷாவை.. திரிஷாட அம்மான்னு வயசு போனதுகளின்ர கதையை விட்டிட்டு.. சீமானின் கேள்விக்கு பதில் என்ன..???! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.