Jump to content

செக்ஸ் உறவு கொள்ளும் நேரத்தில் நம்ம ஊர் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில்  அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர்.

இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார்.

சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?

- `நாளை என்ன சமையல் செய்வது?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.

- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.

- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.

கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.

51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள்.

தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..

- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

Thanks to http://inimaiyanaillaram.blogspot.com/

 
Posted

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

 

அதானே..... இவ்வளவிற்கும், 1326 பேர் வாசித்து விட்டுcomputer_0010.gif, நசுக்கிடாமல் போயிருக்கிறார்கள்.

உங்களையாவது.... இந்தத் திரியில் கண்டது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :lol:  :D

Posted

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

 

எல்லாம் ஒரு பொறாமையால் தான் பாஸ்

 

நாங்களெல்லாம் லிஸ்ட் போட வெளிக்கிட்டால் யாழ்களத்தின் மொத்த பக்கங்களின் நீளத்தினை விட கூடவாக இருக்கும். ஹ்ம்ம்.. அந்த மனுசன் கொடுத்து வைத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் ஒரு பொறாமையால் தான் பாஸ்

 

நாங்களெல்லாம் லிஸ்ட் போட வெளிக்கிட்டால் யாழ்களத்தின் மொத்த பக்கங்களின் நீளத்தினை விட கூடவாக இருக்கும். ஹ்ம்ம்.. அந்த மனுசன் கொடுத்து வைத்தவர்.

 

எந்த மனுசன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த மனுசன் :rolleyes:

 

 

அவர்  இன்னும் பேய்த்திரியிலிருந்து வெளியில் வரவில்லை... :icon_mrgreen:  :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143482#entry1029523

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் என்டால் அவர் குளிச்சவரோ,பல்லை வடிவாய் தீட்டினவரோ,கீழ் உறுப்பை வடிவாய் கழுவினவரோ என்று தான் நினைப்பன்:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரயில் ஓட வெளிக்கிட முதல் யோசிக்க வேண்டியவிசயம் உது.......ரயில் ஓட வெளிக்கிட்டாப்பிறகு எல்லாம் ரூ லேற்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல காலம் மாட்டுக்குத் தவிடு புண்ணாக்கு வைத்ததா
சாணம் பொறுக்கியாச்சா என்ற எண்ணம் வரவில்லை :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடலில் அலை தோன்றும் போது தெரிவதில்லை , கரையில் மோதி சாரல் அடிக்கும் போதுதான்  தேகம் சிலிர்க்கின்றது.

 

அந்த உறவே நினைவுகளை மறக்கடிப்பதாய் இருக்க வேண்டும் , அங்கும் நினைவு இருக்குமெனில் அது வெறும் விறகுதான்...!!

Posted
ரதி,
 
 
பெண் பெயரில் வந்து இப்படி தரம் குறைவாக எழுதுவதை விட ஆண் பெயரில் வரலாமே!!
 
அருவருப்பாக இருக்கிறது!!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரதி செக்கப் செய்வதைப் பார்த்தால் ஆள் ஒருநாளிலேயே விட்டிட்டு ஓடிடுவார்.அதுக்கு எப்ப மூட் வருமென்று தெரியாது.வருகிற சந்தர்பந்தைப் பாவிச்சுடணும்.மற்றதெல்லாம் பிறகு யோசிக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்..ம்..    room  போட்டு யோசிக்க வேண்டிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரதி செக்கப் செய்வதைப் பார்த்தால் ஆள் ஒருநாளிலேயே விட்டிட்டு ஓடிடுவார்.அதுக்கு எப்ப மூட் வருமென்று தெரியாது.வருகிற சந்தர்பந்தைப் பாவிச்சுடணும்.மற்றதெல்லாம் பிறகு யோசிக்க வேணும்.

 

அப்பிடியெண்டால் பக்கத்திலை நிக்கிறவன் வலுகவனமாய் நிக்கோணும் எண்டுறியள் :lol:

புலவர் தகவலுக்கு நன்றி.  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படுத்துட்டு(நித்திரையால)எழும்பைக்கைதான் நல்ல புத்துணர்ச்சியாய் இருக்கும் எண்டது எல்லாருக்கும் தெரிந்தவிடயம்தானே!!!!நித்திரையை எல்லாம் கேமா இல்ல தம்பி.கோமா வந்தால் செத்திட வேண்டியதுதான்.

பூட்டுக்கதான் சாவியைப் போடவேணும்கு.சா அண்னை!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரதி,

பெண் பெயரில் வந்து இப்படி தரம் குறைவாக எழுதுவதை விட ஆண் பெயரில் வரலாமே!!

அருவருப்பாக இருக்கிறது!!

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

 
நான் நினைக்கிறேன் அவர் எதை எங்கே பேச வேண்டும் என்று ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் அப்படி என்று சொல்ல வருகிறார் என்று.
 
இப்படி எத்தனை பேரை நாங்கள் யாழில் பர்த்துவிட்ட்டோம்.
எதை எப்படி எழுதுவது என்று எங்களுக்கு சொல்லிதர இவர்கள் யார்?? 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நினைக்கிறேன் அவர் எதை எங்கே பேச வேண்டும் என்று ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் அப்படி என்று சொல்ல வருகிறார் என்று.

இப்படி எத்தனை பேரை நாங்கள் யாழில் பர்த்துவிட்ட்டோம்.

எதை எப்படி எழுதுவது என்று எங்களுக்கு சொல்லிதர இவர்கள் யார்??

நான் பொருத்தமான திரியில் தான் என்ட கருத்தை வைத்துள்ளேன்.தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குள்,மாட்டை செருகும் உங்கள் பழக்கம் எனக்கில்லை

Posted

ரதி எழுதியதில் எந்த தவறும் இல்லை.  சரியான இடத்திலேயே தனது கருத்தை எழுதியுள்ளார். பாலியல் உறவு சுகாதாரத்துடன் சம்பந்தபட்டது. இங்கு எல்லோரும்  உறுப்பினர்கள் எல்லோருமே வயது வந்தவர்களே. உடலியல் சுகாதாரம் என்ற பாங்கிலேயே அவரின் கருத்து எடுத்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பெண் இதை எழுதக்கூடாது என்றால் ஆணும் எழுதக்கூடாது. ஏனெனில் பாலியல் உறவு என்பது பெண், ஆண் இருவருடனும் சம்பந்தப்பட்டது.  அதில் ஏற்படமு இன்பம், துன்பம் இரண்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானவை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பொருத்தமான திரியில் தான் என்ட கருத்தை வைத்துள்ளேன்.தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குள்,மாட்டை செருகும் உங்கள் பழக்கம் எனக்கில்லை

உங்களுக்கு சாதகமாக எழுதியதற்கு போய்  இப்படி திட்டுகிறீர்கள்?
 
ஈசன் போன்றவர்கள் எப்படி எதை எழுதுவது என்பது பற்றி பாடம் எடுக்க தேவை இல்லை. நீங்கள் முதிர்சி பெற்றவர் அப்படி என்று பொருள் வைத்துதானே எழுதிள்ளேன்??????
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

அதே.... இங்கு ஆம்பிளைங்க எவ்வளவோ எழுதுறாங்க... ஆனா ஒரு பெண் அப்படி எழுதியதை பலராலும் பொறுக்க முடியவில்லை... இந்த திரி புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் முதல் தலைமுறைக்கும் இடையிலான பெரும் இடைவெளிக்கு ஒரு சிறந்த உதாரணம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதே.... இங்கு ஆம்பிளைங்க எவ்வளவோ எழுதுறாங்க... ஆனா ஒரு பெண் அப்படி எழுதியதை பலராலும் பொறுக்க முடியவில்லை... இந்த திரி புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் முதல் தலைமுறைக்கும் இடையிலான பெரும் இடைவெளிக்கு ஒரு சிறந்த உதாரணம்...

 

 

உங்களது  கருத்தோடோ

அல்லது ரதியின் எழுத்தின் மீதோ மாற்றுக்கருத்துக்கிடையாது

 

இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் ரதி  என்ற எங்களது சக கருத்துக்கள   உறவு மீது 

நாம் வைத்திருக்கும் அன்பால்

மதிப்பால்

மற்றும்  அவரது வரும்கால நன்மை கருதியதாக இருக்கலாம் என்றே  நான் நினைக்கின்றேன்

 

ஆண் எழுதலாம்

பெண் எழுதலாமா என்ற  கேள்விக்கு

இவ்வாறு நான்  எழுதிவிட்டு எல்லோரையும் சந்திப்பேன்

இதை ரதியால் செய்யமுடியுமா???

எதிர் காலத்தில்

இது போன்ற  எழுத்துக்களே  அவரை ஒதுங்கச்செய்துவிடலாம் இல்லையா???

இதற்கு எந்த தலைமுறையும் அடங்கும்.....

 

நம்ம  சமூகம்

பார்க்க  பேசத்தான் கீரோக்கள்

உண்மையில் பக்கா   வில்லன்கள் தம்பி............

Posted

 

உங்களுக்கு சாதகமாக எழுதியதற்கு போய்  இப்படி திட்டுகிறீர்கள்?
 
ஈசன் போன்றவர்கள் எப்படி எதை எழுதுவது என்பது பற்றி பாடம் எடுக்க தேவை இல்லை. நீங்கள் முதிர்சி பெற்றவர் அப்படி என்று பொருள் வைத்துதானே எழுதிள்ளேன்??????

 

 

ifeel_zps9673b157.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
    • சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.