Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியை நோக்கி பாய்ந்தார் ஹிருனிகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தன்னை யாரும் வற்புறுத்தவில்லையெனவும் தனது சுய விருப்பின் அடிப்படையிலேயே பொது வேட்பாளரை ஆதரிக்கும் நோக்கில் எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
F48df40dfd-300x175.jpg
Harany_santhirikka-300x224.jpg
 

 

http://lankamotion.com/

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

அய் லைக் ஹெர்!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மைத்திரியை நோக்கி பாய்ந்தார் ஹிருனிகா!

இந்த செய்தி எழுதினவர் கிட்டடியில்தான் மரத்தில் இருந்து இறங்கி இருக்க வேணும்.

Edited by பெருமாள்

அய் லைக் ஹெர்!

அய் ரூ

  • கருத்துக்கள உறவுகள்

அய் லைக் ஹெர்!

 வாலியர்,
 
என்ன இது, வாலிப விளையாட்டோ?
 
கனடாவில இருந்து, ஸ்ரீ லங்கா வரைக்கும், சீலை கட்டின அரசியல் வாதிப் பொம்பிளைகள் எண்டால்.....
 
'ஐ லைக் ஹேர் ' எண்டு சொல்லி ஒரு வைக்கோல் பட்டறை உருவாக்கி வெளியால நிக்கிறியள். 
 
நாங்களும் கிட்ட வராம எட்ட நிக்கிறம்.......   :icon_mrgreen:
 
எப்பன், தள்ளி நிக்கக் கூடாதோ?? :icon_mrgreen:  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10439016_10152569026853831_9130870214854

 

10857752_10152704684658859_1755557671100

 

பாப்பாவுக்கு என் ஆதீர்வாதங்கள்  :lol:

 

10439016_10152569026853831_9130870214854

 

10857752_10152704684658859_1755557671100

 

பாப்பாவுக்கு என் ஆதீர்வாதங்கள்  :lol:

 

அவ இழுத்து மூடினாலும் நீங்கள் துகிலுறியாமல் விட மாட்டியல் போல் இருக்கே, அதென்ன குஷ்பூ அரசியலுக்கு வந்தால் காலில் போய் விழுகிறியல், அப்படி இருக்கும் போது நம்ம கிருனிக்கா அம்மாவுக்கு என்ன குறைச்சல் என்று கேக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

 

10439016_10152569026853831_9130870214854

 

 

 

பாப்பாவுக்கு என் ஆதீர்வாதங்கள்  :lol:

 

 

மைத்திரி பக்கத்தில, இருக்கிற தாடி வாலா, முன்னால வந்து எதையோ தேடுறார் போல கிடக்குது...  :wub:  :icon_mrgreen:

Edited by Nathamuni

மைத்திரி பக்கத்தில, இருக்கிற தாடி வாலா, முன்னால வந்து எதையோ தேடுறார் போல கிடக்குது...  :wub:  :icon_mrgreen:

 

அதானே அவ இழுத்து மூடிக்கொண்டு வந்து இருக்கிறா, தாடி எப்படி பார்த்தாலும் ஒண்டும் தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை நோக்கி பாய்ந்தார் ஹிருனிகா!

 

 

அப்படியே

எத்தனை  மாதத்தில் முடிவு வெளியில் வரும் என்றும சொன்னால் நல்லது...... :(

  • கருத்துக்கள உறவுகள்

வாலியர்,

என்ன இது, வாலிப விளையாட்டோ?

கனடாவில இருந்து, ஸ்ரீ லங்கா வரைக்கும், சீலை கட்டின அரசியல் வாதிப் பொம்பிளைகள் எண்டால்.....

'ஐ லைக் ஹேர் ' எண்டு சொல்லி ஒரு வைக்கோல் பட்டறை உருவாக்கி வெளியால நிக்கிறியள்.

நாங்களும் கிட்ட வராம எட்ட நிக்கிறம்....... :icon_mrgreen:

எப்பன், தள்ளி நிக்கக் கூடாதோ?? :icon_mrgreen::icon_mrgreen:

ஓக்கே விட்டுக் கொடுதோம். தள்ளியே நிக்கிறோம்! :D
  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவரிடமும் இந்த விழுந்து கும்பிடும் (காக்க பிடிக்கும்) பழக்கம் இருக்கிறதா?
அசிங்கம் அசிங்கம்.
தெற்காசியாவில் முதலில் இதை தடை செய்யவேண்டும்.

இனி இந்த திரி நல்ல எரிய போகுது. ஹரணிகாவை நோக்கி நம்ம யாழ்களம் பாயப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

Hirunika.jpg

 

பசை உள்ள இடத்தில் ஓட்ட தெரிஞ்ச பொம்பிளை பிளைச்சுக்குவா.


அய் லைக் ஹெர்!

z_p06-I-did1_0.jpg

 

கையை பார்த்திட்டு (hand language) முடிவெடுக்கிறது நல்லது.
முதலுக்கு மோசம் வராது.

hiru1.gif

  • கருத்துக்கள உறவுகள்

தாடி வாலா மைத்திரி பக்கம் பாய்ந்து விட்டார் போல.

  • கருத்துக்கள உறவுகள்
பிள்ளை எங்களுக்கும் சொந்தமோ ?
ஏன் தமிழர்கள் போல் சேலை கட்டுறா ?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பிள்ளை எங்களுக்கும் சொந்தமோ ?
ஏன் தமிழர்கள் போல் சேலை கட்டுறா ?

 

 

எங்கடை ஆக்களும் அப்பப்ப தாவணியை மற்றப்பக்கம் மாத்திப்போட்டு  சிங்களத்தியள் போலை சாறி கட்டுவினம்....ஆனால்  சயிற்ரிலை சுருக்கு பெரிசாய் விடமாட்டினம் ...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிள்ளை சிம்பிளா ஆனா க்ளீனா சேலை கட்டி இருக்கு. சேலை கட்டுறதுக்கும் ஒரு வாளிப்பான உடலமைப்பு வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை நோக்கி பாய்ந்தார் ஹிருனிகா!

 

இந்தத்திரியின் தலைப்பு இது.....

 

செய்தியாக சொல்வதென்றாலும் சிறிது விளக்கமாகப் போடலாம் அல்லவா... மைத்திரியின் கட்சிக்கு என்று போடவேண்டிய இடத்தில் மைத்திரியை நோக்கி என்று போட்டு குழப்பிட்டீங்களே கொழும்பான்...

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் இனி என்ன ஹிருனிகாவை நோக்கி அவர் பாய்வார்

 

சிங்களவரிடமும் இந்த விழுந்து கும்பிடும் (காக்க பிடிக்கும்) பழக்கம் இருக்கிறதா?
அசிங்கம் அசிங்கம்.
தெற்காசியாவில் முதலில் இதை தடை செய்யவேண்டும்.

 

 

இல்லை நீங்கள் நினைப்பது தவறு!

 

சிங்களவர்களிடம் முதியோரை வணங்கும் முறை இன்றும் உள்ளது, எங்களிடம் புத்தகங்களில் மட்டுமே உள்ளது.

 

இவர்களிடம் எனக்கு பிடித்த பண்புகளில் இதுவும் ஒன்று. இதுக்கு அடுத்தது விருந்தோம்பல்.

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் உண்மை...

பள்ளிக்கூடங்களில் கூட முதல் நாள் (பாடசாலை வருட ஆரம்பமாகும் முதல் நாளில்) ஆசிரியரின் கையில் வெற்றிலை கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள்.

தவிர பாதையால் நடந்து போகும் போது ஒரு புத்த பிக்குவாய் கண்டால் உடனே காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவார்கள்.

 

 

tt1_zpsf55d54b5.png

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=sTWo5UASQho

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிருணி அழுவதைப் பார்க்க எனக்கே அழுகை வந்திட்டு :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.