Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பேன்:அனந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓடி வந்தது ஓடி வந்தது என்று அடிக்கடி எழுதுகிறீர்கள் நீங்கள் ஓடி வந்ததையா

அவர் எப்பொழுதும் ஒருபடி மேல்....

லண்டனுக்கு ஓடி

பின்னர் கனடாவுக்கு ஓடியவர்

அதுதான்

அதை மறக்கமுடிவதில்லை

  • Replies 99
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கனடாவில் கண்ணை மூடிக்கொண்டு பங்கரில் இருந்தால் மற்றவர்களையும் அப்படி நினைக்க வேண்டாம். உங்கள் அறிவிலித்தனத்தை நினைக்க -------------

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அங்குள்ள சனத்துக்கு அரசியல் இரன்டாம் பட்ச்சம்.

There is no doubt that the LTTE used thuggery and intimidation to enforce its boycott. In the week before the election, its front organisations openly threatened voters. The Makkal Paddai (People’s Army) pasted up posters declaring that those who voted would face “a fitting answer”. Two days before the poll, the pro-LTTE Tamil Eelam Student Committee issued a statement insisting that people stay indoors on election day.

தேடத்தேட புதையல் மாதிரி வருகுது .

அண்ணை பாவம் உலக சோசலிச தளத்தில் இருந்தெல்லாம் மேய வேண்டி இருக்கு.  இப்பதான் விக்கினேஸ்வரன் போன்ற நல்ல நேர்மையான ஊடகவியலாளருடன் பழக்கம் எல்லாம் ஆரம்பித்து இருக்கு. அவரைப் போன்றவர்களிடம் கேட்டுப்பார்த்தால் விரல் / கை வெட்டிய செய்தியின் பின்னனி பற்றி விளக்கமாகச் சொல்வார்

  • கருத்துக்கள உறவுகள்

அர்சுண் முதலில் விரலை வெட்டிய சம்பவத்திற்கு ஆதராத்தினை தந்துவிட்டு மற்றதையை எழுதுங்கள்

கோர்டன் வைஸ் சோஷலிச தளம் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: .

நாங்கள் சர்வதேச மட்டத்தில் விக்கினேஸ்வரனை  விட பெரிய பெரிய நேர்மையான ஆழுமையுடைய முற்போக்கான  ஊடகவியலாளர்களுடன் பழகிய ஆட்கள் .

(உங்களுக்கு அவரை மட்டும் தான் தெரியும் போல )

முற்போக்கு என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கு என்றால் என்ன?

உங்களுக்கு புரியாது என்று சொல்ல இதைத்தான் 40 வருடங்களாக பாவிக்கிறார்கள்..... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

கோர்டன் வைஸ் ஒரு பொய்யராம்.. :D சொல்லுவது அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப். :o

Most seriously, Mr Weiss makes the untrue claim that during a visit to Tamil regions in Sri Lanka's north and north-east just over 12 months ago I was given a guided tour by the Sri Lankan military.

http://www.theherald.com.au/story/2206078/truth-about-our-relationship-with-sri-lanka-opinion/

அவரவர் தமக்கு தேவையானவற்றை உண்மை எது என்று பதியவேண்டியதுதான்.. :D

கோர்டன் வைஸ் ஒரு பொய்யராம்.. :D சொல்லுவது அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப். :o

http://www.theherald.com.au/story/2206078/truth-about-our-relationship-with-sri-lanka-opinion/

அவரவர் தமக்கு தேவையானவற்றை உண்மை எது என்று பதியவேண்டியதுதான்.. :D

அதே ஜூலி பிஷப்  தான் இதையும் கூறுகிறார். இதுவும் ஏற்க கூடியதோ?  :lol:
 
The Australian government believes that it is in the interests of all Sri Lankans to engage and encourage the challenging and painful process of reconciliation, rather than seek to isolate and punish.

Mr Weiss's grandstanding will not make any constructive contribution to that process and risks encouraging remnant members and supporters of the LTTE to cling to a philosophy of violent extremism.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்விந்தியர்களை அழித்ததில் இருந்து கறுப்பர்கள், முஸ்லிம்கள் என அழிப்பதையே குலத்தொழிலாக கொண்டவர்களை என்னமா மதிக்கிறாங்கா பாருங்க. wow.

  • கருத்துக்கள உறவுகள்

அதே ஜூலி பிஷப் தான் இதையும் கூறுகிறார். இதுவும் ஏற்க கூடியதோ? :lol:

The Australian government believes that it is in the interests of all Sri Lankans to engage and encourage the challenging and painful process of reconciliation, rather than seek to isolate and punish.

Mr Weiss's grandstanding will not make any constructive contribution to that process and risks encouraging remnant members and supporters of the LTTE to cling to a philosophy of violent extremism.

அதுவல்ல பொருள்..

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

அதாவது ஒருவருக்கு உண்மையாகத் தெரிபவர் இன்னொருவருக்கு பொய்யராகத் தெரிவார்.. தேவைகளுக்கு ஏற்ப அவரவர் பயன்படுத்திக்கொள்வர்.. இவற்றில் இருந்து மெய்ப்பொருளைக் காண்பது நமது கடமை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு புரியாது என்று சொல்ல இதைத்தான் 40 வருடங்களாக பாவிக்கிறார்கள்..... :(  :(

சந்ததியாரை குரூரமாக கொன்றதும் ஒரு முற்போக்காக கொள்ளப்படுமா அண்ணே??

கோர்டன் வைஸ் சோஷலிச தளம் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: .

There is no doubt that the LTTE used thuggery and intimidation to enforce its boycott. In the week before the election, its front organisations openly threatened voters. The Makkal Paddai (People’s Army) pasted up posters declaring that those who voted would face “a fitting answer”. Two days before the poll, the pro-LTTE Tamil Eelam Student Committee issued a statement insisting that people stay indoors on election day.

என்று குறிப்பிட்டு இருப்பது சோசலிச தளத்தில்

நாங்கள் சர்வதேச மட்டத்தில் விக்கினேஸ்வரனை  விட பெரிய பெரிய நேர்மையான ஆழுமையுடைய முற்போக்கான  ஊடகவியலாளர்களுடன் பழகிய ஆட்கள் .

(உங்களுக்கு அவரை மட்டும் தான் தெரியும் போல )

சர்வதேச மட்டத்தில் எனக்கு ஒருவரையும் தெரியாது. ஆனால் நகமும் சதையுமாக போராட்டத்திற்குள் வாழ்ந்து உயிரையும் கொடுத்த தமிழ் / சிங்கள ஊடகவியலாளர்களுடனும் தமிழ் இயக்கங்களாலும் அரசாலும் படுகொலை செய்யப்பட்ட பல தமிழ் / சிங்கள பத்திரிகையாளர்களுடனும் நண்பர்களாக / மாணவனாகவும் பழகியிருக்கின்றேன். அவர்கள் சொல்லியதையும் எழுதியதையும் விட சர்வதேச பத்திரிகைகளை வாசித்து நான் புதிதாக அறிய வேண்டிய தேவைகள் ஏற்படவில்லை.

There is no doubt that the LTTE used thuggery and intimidation to enforce its boycott. In the week before the election, its front organisations openly threatened voters. The Makkal Paddai (People’s Army) pasted up posters declaring that those who voted would face “a fitting answer”. Two days before the poll, the pro-LTTE Tamil Eelam Student Committee issued a statement insisting that people stay indoors on election day.

என்று குறிப்பிட்டு இருப்பது சோசலிச தளத்தில்

சர்வதேச மட்டத்தில் எனக்கு ஒருவரையும் தெரியாது. ஆனால் நகமும் சதையுமாக போராட்டத்திற்குள் வாழ்ந்து உயிரையும் கொடுத்த தமிழ் / சிங்கள ஊடகவியலாளர்களுடனும் தமிழ் இயக்கங்களாலும் அரசாலும் படுகொலை செய்யப்பட்ட பல தமிழ் / சிங்கள பத்திரிகையாளர்களுடனும் நண்பர்களாக / மாணவனாகவும் பழகியிருக்கின்றேன். அவர்கள் சொல்லியதையும் எழுதியதையும் விட சர்வதேச பத்திரிகைகளை வாசித்து நான் புதிதாக அறிய வேண்டிய தேவைகள் ஏற்படவில்லை.

சர்வதேச மட்டத்தில் அவருக்கும் ஒருவரையும் தெரியாது. சும்மா ரீல் விடுறாரு. எப்ப பார்த்தாலும் தன்ன உசத்தியா காட்டுறது அவரோட மனோவியாதி.

Edited by trinco

விட்டுவிடுவோம்

அப்படியாயின்

கனடாவில் நடக்கும் தேர்தலுக்கு சம்பந்தர் ஐயா எதற்காக அறிக்கை விடுகிறார்....???

கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா??

கனடாத் தேர்தலில் சம்பந்தர் ஐயா அறிக்கை விடவில்லையே  :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள சில உறவுகளுக்கு தமிழ் புரிவதில்லை. அத்தோடு ஞாபக மறதி. இவர்களுக்கு கருத்தெழுதும் பல உறவுகள் பாவங்கள்.

சம்பந்தன்.. ஹரி ஆனந்த சங்கரிக்கு வாக்காளத்து அறிக்கை.. கனடா தேர்தல் சம்பந்தமில்லாமல்.. தாயகத்தேர்தல் சம்பந்தமாகவோ விட்டவர். அல்லது கனடாவை யாழ்ப்பாணத்துக்கு நகர்த்திட்டாங்களோ. :D:icon_idea:

ஞாபகமறதி யாருக்கென்றதை உங்களுடைய முன்னைய பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் ,அப்ப தெரியும் யார் பாவங்கள்என்று .

முதலில் கனடத்தேர்தலிற்கும் ,கனடாவிலுள்ள ஒரு கட்சியின் நியமனதேர்தளிட்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள முயற்சியுங்கள் .

ஹரிக்கு நேரடியாக வேலைசெய்த எங்களுக்கு எப்படி மறந்துபோகும் .

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் தேர்தல் அமைப்பில்.. கட்சியின் நியமனத் தேர்தல்.. சிறீலங்காவின் பிரச்சாரப்படுத்தப்பட்டு.. சம்பந்தனின் அறிக்கை பிரகாரம்.. யாழ்ப்பாண மக்கள் வாக்கு போட்டு.. நியமிக்கிறவரை.. கனடாவில் பிரதான தேர்தலை சந்திக்க விடுவினம்.

இது எப்ப இருந்து ஹரி அண்ணே.

உங்களுக்கு நேர்மையா தவறை ஒத்துக்கொள்ள வராது என்பது எங்களுக்கு தெரியும். அதனால் தான்.. உங்களுக்கு காத்திரமான பதிலே எழுதுவதில்லை. கருத்தாடலில் குறைந்த பட்ச நேர்மையாவது அவசியம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அனந்தி!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, தமிழ் மக்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. ஒன்றா நின்று அடிதவங்கள் இப்ப பிரிந்து வாக்கு கேட்கிறான்கள். யாருக்கு போடுவது, ஒருத்தி சொல்லுறா, நான் 75% குண்டுகளை போட்டு விட்டன் என்று. மற்றவர் 1 1/2 லட்சம் மக்களை கொன்று விட்டன் என்று. கடந்த 5 வருடங்களாக பால் சோறும், வான வேடிக்கைகளும், கூடியிருந்து கும்மாளம்.

எப்படி வாக்களிக்க முடியும்.....

ஆனந்தி மற்றும் ரவிகரனின் முடிவுகள் தமிழ் மக்களின் உணர்வுகள் சார்ந்தது.

அனந்தி தான் வோட்டு போடேல்ல என்டு மட்டும் தானே சொன்னா. எத்தனை இங்க எத்தனை பேரை அதுக்காக அழுகினம். அவா வோட்டு போடாமல் விட்டால் இவைக்ககு இங்க என்ன பிரச்சனை.அவாவின்ற கொள்கைய அவா வெளிப்படையானதாக சொல்லியிருக்கிறா.

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை என்று மூக்கால் அழுகிறவைக்கு எல்லாம் இப்ப அனந்தி வெளிப்படைய சொன்னது பிடிக்கலை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

கனடாத் தேர்தலில் சம்பந்தர் ஐயா அறிக்கை விடவில்லையே  :)

காசு சேர்க்கவெல்லோ வந்தவர். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் ஜனநாயகம்பற்றிப் பேசுகிறீர்கள் எழிலன் தலைமையில் கட்டாய ஆள்சேர்ப்பு செய்கையில் அனந்தியின் ஜனநாயகம் எங்கே போனது? அதுபற்றிப் பேச அவ தயாரா? தேர்தலைப் புறக்கணிப்பதும் புறக்கணிக்கக் கோருவதும்தான் ஜனநாயகமா?

வெளிப்படைத்தன்மை என்பது கேலிக்கிடமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.