Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் ஜெசிக்கா.............

Featured Replies

  • Replies 204
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
போடுகிறோம், நம்ம பிள்ளைக்கு தானே.
 
இருந்தாலும் ஒரு சிறு ஆதங்கம், எப்போதும் அங்கே இருப்பதால்: உங்கள் கல்வி முயற்சி பாதிப்படையாமல் இருக்க உங்கள் தாய், தந்தையர் உறுதி செய்திருப்பார்கள் என நம்புகின்றோம்.  :icon_idea:

Edited by Nathamuni

இந்த இணைப்பிற்கு சென்று ஜெசிக்காவிற்கு வாக்களிக்கலாம்.

http://www.supersinger.in/

ஒருவர் இந்த இணைப்பின் ஊடாக 500 வாக்குகள் அளிக்கலாம்.  ( ஒரே தடவையில் 500 வாக்குகளையும் போடமுடியாது - ஒவ்வொரு தடவையும் இந்த இணைப்பிற்கு சென்று உங்கள் வாக்குளை அளியுங்கள் )

நன்றி!!

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்துள்ளேன்

போட்டாச்சுது..!

நன்றி ராசவன்னியன் அண்ணா!

  • தொடங்கியவர்
 
Super Singer Jessica தனது அட்டைப் படத்தைப் புதுப்பித்துள்ளார்

Voting Started....

Hi Friends, Voting already started. I am counting on you. Please make sure to vote. Thanks for your love and support. smile emoticon smile emoticon
1.Online – Visit www.supersinger.in website and select SSJ10 - Jessica and click Done. You can repeat this step and vote up to 500 times from one IP (Device). This option is available in India and outside India.

2.SMS – Type SSJ10 and send to 57827 – This option is not available outside India

3.Airtel customers can call 5432178 - This option is not available outside India

10926406_844431678933642_172483521316731

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனது வாக்கும் உங்களுக்கே!
எனினும் அழகேசன் போன்றவர்களுக்காக நடாத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பது கவலையளிக்கின்றது.
 
வேறுநாடுகளில்  பாடசாலை மாணவர்களுக்கென்றே அறிவுபூர்வமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றை யாருமே கணக்கெடுப்பதில்லை. சில ஊடகங்கள் உட்பட.....
 
இப்படியான பள்ளிமாணவர்களை வைத்து நடத்தும் கேளிக்கை நிகழ்சிகளுக்கும் சேர்க்கஸில் குட்டி விலங்கினங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
 
'வால்' என்று நினைக்கிறேன்! :lol:

அப்படியென்றால் 'குரங்குக்கு' வாலில்லையே எண்டு குறுக்குக் கேள்வியள் கேட்கக்கூடாது! :o

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசிக்கா ஜெயிக்கட்டும்... வாக்கும் போட்டு விரலில் மையும் பூசியாச்சுது...!  :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த நிகழ்ச்சி பார்ப்பதில்லை. இவவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?... இவரிடம் திறமை இருக்குதா? அல்லது இவ ஈழத்தை சேர்ந்த கனடாப் பெண் என்பதாலா?...அப்படியாயின் தமிழ்நாட்டில் இருப்போர் தமிழர் இல்லையா :)

ரதி ஜெசிக்கா கனடாவில் பிறந்த ஈழத்து சிறுமி....அவ பாடிய பாடல்களை கேட்டுவிட்டு நீங்களே அவவிடம் திறமை இருக்கா இல்லையா என்று முடிவெடுக்கலாம். தமிழ்நாட்டில் இருப்போர் தமிழர் என்றாலும் சுப்பர் சிங்கரில் Judges தேர்ந்தெடுப்பது தெலுங்கு மற்றும் கன்னட சிறுவர்களைத்தான். இம்முறை என்றாலும் ஒரு ஈழத்துக்குழந்தை இறுதிச்சுற்றில் பாட வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியை பார்ப்போரின் மிகப்பெரிய ஆசை!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சீரிஸாக எடுக்காததால்.. எப்போதும்.. யாருக்கும் வாக்களிப்பதில்லை. பொழுதுபோக்கு பொழுதுபோக்காவே இருந்திட்டு போகட்டும். விஜய் ரீவிக்கு விளம்பரமாக வியாபாரமாகவே அமையட்டும்... அதற்கு குழந்தைகள் பலிக்கடா ஆவதுதான் வேதனை. :rolleyes::icon_idea:

ஐநா  விசாரணைக்கு  வாக்கு  அளியுங்கள்  என்னும் நிலையில் இருந்து இப்ப  சூப்பர் சிங்கர் பாடகிக்கு  வாக்கு  அளியுங்கள்  என்னும் நிலையில் வந்து நிக்கு  நிலைமை  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா  விசாரணைக்கு  வாக்கு  அளியுங்கள்  என்னும் நிலையில் இருந்து இப்ப  சூப்பர் சிங்கர் பாடகிக்கு  வாக்கு  அளியுங்கள்  என்னும் நிலையில் வந்து நிக்கு  நிலைமை  :D

எதுவாக இருந்தாலும் ஒரு சிறு பிள்ளை தனக்குள்ளே இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வருகின்றார். முடிந்தால் எங்கள் ஆதரவைக் கொடுக்கலாம்..

இல்லாவிட்டால் பேசாமல் இருக்கலாம்.

எதற்கு இந்த நக்கல் அஞ்சரன்

நான் நேற்றே வாக்களித்துவிட்டேன்

முழுக்க முழுக்க  வியாபார  நோக்கம்  கொண்டது  அதுக்கு  நாமும்  சேர்த்து  விளம்பரம்  செய்வது  எதுக்கு  என்று  புரியவில்லை ..

எங்க  நாட்டில் இப்படி  திறைமைசாலிகள்  இல்லையா  அல்லது  அவர்களுக்கு  ஒரு டிவி  இல்லையா என்னும்  ஆதங்கம் .

விஜய் ரீவி  முழுக்க முழுக்க வியாபாரம் தான்

ஆனாலும் அதனைப் பயன்படுத்தி ஒரு ஈழத்துச் சிறுமி தன் திறமையை

வெளிப்படுத்தி வருகின்றார். அதனைத்தான் நான் குறிப்பிட்டேன்

விஜய் ரீவியை நீங்கள் விமர்சனம் செய்யலாம். இந்தச் சிறுமியின் திறமையை அப்படிச் செய்யலாமா?

இந்த ஆதங்கத்தில் தான் நான் அப்படிக்கேட்டேன்  :)

கோடிக்கணக்கான தமிழர் உள்ள நாட்டில் ஒரு இலங்கைத் தமிழ் சிறுமி பாடுகிறார்.

அந்த உணர்வுக்கு வாக்களியுங்கள்!

வியாபாரம் விளம்பரம் பற்றிய உணர்வுகளை பொருத்தமான இடத்தில் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்துவோம்!!

ஈழதமிழர் மட்டுமல்ல திறமையுள்ள எந்த பாடகரையும் நாம் பாரட்டித்தான் ஆகவேண்டும் .எம்மவர் எதற்கு எடுத்தாலும் முட்டையில் மயிரை பிடுங்குவதில் வல்லவர்கள் .

வசதி உள்ள  பிள்ளை  அங்க போய்  நிண்டு  பாடுது  இல்லாதவனை  யோசிக்கிறேன் ... :(

வசதி உள்ள  பிள்ளை  அங்க போய்  நிண்டு  பாடுது  இல்லாதவனை  யோசிக்கிறேன் ... :(

வசதி உள்ளவர் நாங்கள் இங்கே கருத்தெழுதுகிறோம்.

வசதியில்லாதவர்கள்...?! சிந்திக்கிறேன்!  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வசதி உள்ள  பிள்ளை  அங்க போய்  நிண்டு  பாடுது  இல்லாதவனை  யோசிக்கிறேன் ... :(

திறமை உள்ளை பிள்ளை அங்கே நின்று தன் திறமையைக் காட்டுகின்றது.

இதற்கெல்லாம் யோசிக்கலாமா?

உங்கள் வாக்கு ஜெசிக்காவிற்கெ :D

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன ஆதங்கம்.. திறமை உள்ள பிள்ளைக்கு எதுக்கு propaganda. பாடல் திறமையை ஊக்குவிக்க ஈழ  அடையாளத்தில் வாக்குச் சேகரிப்பு ஏன்.. கூட்டமைப்பு அரசியல் போல எல்லோ இது கிடக்கு..??! இது சரியான ஊக்குவிப்பா..???!  ஒருவர்   எப்படி 500 வாக்கு போடுவது என்று சொல்வது தான்   திறமையை ஊக்குவிக்கும் பாங்கோ..??! இது திறமையை குறுக்கு வழியில்... மட்டம் தட்டுவது..!! திறமை இன்மையை இருப்பதாகக் காட்ட நினைப்பதாக எல்லோ முடியும்..??! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.