Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிஷாவுக்கு மாப்பிள்ளையான.. மாடு... நாய்... மனிதன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10806279_1018993398115444_79399718343349

 

1463061_1018993441448773_793102375420795

 

10949709_1018993414782109_89014734165839

 

படங்கள் - முகநூல்.

 

யாழில்.. யாழ் களத்தில்.. முன்னொரு காலத்தில் சி5 என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிசிசிசிசின்னப்பு திரிஷாவை தன்பாட்டிற்கு கலியாணம் கட்ட ஆசைப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரிசாவின் மதர் வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்னமும் திரிஷாவின் குளியல்காட்சிதான் கண்ணுக்குள் நிற்கின்றது. :lol:

எனக்கு இன்னமும் திரிஷாவின் குளியல்காட்சிதான் கண்ணுக்குள் நிற்கின்றது. :lol:

 

கிருபன் நீங்கள் கூறியது திரிசாவின் மஞ்சள் நீராட்டு விழா பற்றியது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்கப்பா

 

இந்தப்பழம் புளிக்கும்.. :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் பாத்திட்டியலோ, கிருபன்?

எனக்கும் கண்ணுக்க நிக்குது. :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்கப்பா

இந்தப்பழம் புளிக்கும்.. :lol::D

இதெல்லாம் புளிக்காது. அதை விடுங்க.

பதிவை போட்டவர் எங்கன்ட நெடுக்கர்.

கவலைப்படுறார் போல கிடக்குது? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் புளிக்காது. அதை விடுங்க.

பதிவை போட்டவர் எங்கன்ட நெடுக்கர்.

கவலைப்படுறார் போல கிடக்குது? :D

 

 

போட்டது நெடுக்கா...?

கவனிக்கவில்லை

அடப்பாவமே..... :lol: . :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆம் எவரெடி...

 

எனக்கு செக்கரட்ரியாய் திரிசாவின்ரை அம்மாவை சிபாரிசு செய்யுறன்....Trisha_mother_Uma_Krishnan2.jpg

 

 

 

திரிசாவின் மதர் வரவில்லையா?

 

மப்பிலும் மதரை மறக்கவில்லை எங்கள் சாமியார். :lol:  கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கோ மதர் இருக்கிறா.  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் கூறியது திரிசாவின் மஞ்சள் நீராட்டு விழா பற்றியது தானே.

ஹி.ஹி.ஹி...

மஞ்சள் நீராட்டு விழாவை எவனாவது திறப்பின் துவாரத்தினூடாக வீடியோ எடுப்பானா? :icon_mrgreen:

நீங்களும் பாத்திட்டியலோ, கிருபன்?

எனக்கும் கண்ணுக்க நிக்குது. :D

எல்லாம் ஒரு காலத்தில பரவலாக உலாவினதுதானே.!

  • கருத்துக்கள உறவுகள்

திரிசாவுக்கு செவ்வாய் தோசம் போல :D

TRISA_Werk_3_61bee13ff5.jpg

 

திரிசாவின் வீடு       :icon_mrgreen: :icon_mrgreen:  joke

 

2542_AP01_V01_21.jpg

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

திரிசாவுக்கு இத்தனை பெரிய வீடா...... அம்மாடியோவ். :o

திரிசாவைக் கட்டுபவர் சின்னவீட்டைக் கற்பனையிலும் காணமுடியாது.  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தா என் கண்ணெயேயே நான் ஒப்படக்கின்றேன், அதில் ஆனந்த கண்ணீரைதான் நான் காணவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஹி.ஹி.ஹி...

மஞ்சள் நீராட்டு விழாவை எவனாவது திறப்பின் துவாரத்தினூடாக வீடியோ எடுப்பானா? :icon_mrgreen:

எல்லாம் ஒரு காலத்தில பரவலாக உலாவினதுதானே.!

 

 

எனக்கு மட்டும் தட்டுப்படவில்லை  :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மட்டும் தட்டுப்படவில்லை :rolleyes::(

'தேடுங்கள் கிடைக்கப்பெறும்' என்றொரு பாட்டு dailymotion தளத்தில் உள்ளது.. ஆனால் மகிழ்ச்சி வராது.. யாருக்கு வேணுமானாலும் நடக்கலாம்.. :(

எனக்கு இன்னமும் திரிஷாவின் குளியல்காட்சிதான் கண்ணுக்குள் நிற்கின்றது. :lol:

எங்கே பார்க்கலாம் கிருபன் அண்ணா  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பார்க்கலாம் கிருபன் அண்ணா  :D  :D

அவருடைய பாத்ரூமில்தான் :lol:

அவருடைய பாத்ரூமில்தான் :lol:

அண்ணே பார்த்திட்டன் எனக்கு லிங்க அனுப்பி உதவிட்டாங்க  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே பார்த்திட்டன் எனக்கு லிங்க அனுப்பி உதவிட்டாங்க :D:D

அதில பெரிசா ஒண்ணும் தெரியலயே

அண்ணே பார்த்திட்டன் எனக்கு லிங்க அனுப்பி உதவிட்டாங்க  :D  :D

ஒன்றா ரண்டா?!  :o

அதில பெரிசா ஒண்ணும் தெரியலயே

வயதுக்கு ஏற்றமாதிரித்தான் தெரியும்!  :o  :lol:

அதில பெரிசா ஒண்ணும் தெரியலயே

இருக்கிறது தானே தெரியும். குளிக்கும் போது மட்டும் பெரிசாகுமா என்ன? :o  :D  :D 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக முக்கியமான ஒரு செய்தி


திர்ஷா இதோட தமிழ் சினமாவை விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னனான் அவ குளிக்கிறதை மறந்துருக்கிறதைக் கிளறாதீங்கோ என்டு.... இனி அவ முழுகாம இருக்கிறதைத்தான் கதைக்க வேணும்...! :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.