Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_9022364648.jpg

Sri-Lanka-for-Sale.jpg

  • 1 month later...
  • Replies 4.6k
  • Views 406.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

உலக அதிசயம் 😀  . பிள்ளையானுக்கு கொரோனா வராதோ   ? 

2 hours ago, நிலாமதி said:

உலக அதிசயம் 😀  . பிள்ளையானுக்கு கொரோனா வராதோ   ? 

சரியான சந்தேகம்தான் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

1614568683-cartoon01032021.jpg

  • 3 months later...
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Hanuman.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an illustration of standing and text

ஏன்(டா) யாழ்ப்பாணத்தில கயிற போடுறியள் ?

கலவரத்திலையும்.. ஒரு கிளு  கிளுப்பு.

எவர் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கைத் தீவின் தலை யாழ்ப்பாணம் தான். என்றைக்கு பேரினவாதிகள் தலையிலை கைவைத்தார்களோ அன்றிலிருந்து தீவுக்குப் பிடித்தது நசல். இப்பவும் எமக்கான நியாயமான தீர்வு ஒன்றை வழங்கினால் மட்டுமே இந்தப்பிணி தீரும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஐ எம் எவ் காசு கொடுக்காமல் விட வேண்டும். இந்தியாவும் , சீனாவும் எவ்வளவு நாட் களுக்கு கடன் கொடுக்க முடியும்?
பட்டிணி கிடக்கும் போதாவது சிங்களவருக்கு புத்தி வருகிறதா என பார்க்கலாம்.
கடனில் வாழ்க்கையை ஓட்டி விடலாம்  என சிங்களம் (மகிந்த அரசு) நினைக்கிறது போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

D7-DD02-CC-393-D-40-E1-BA2-D-CC0-B89-BD6

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@Kavi arunasalam

உங்களை மீண்டும் கண்டதில் சந்தோசம் 🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kavi arunasalam said:

D7-DD02-CC-393-D-40-E1-BA2-D-CC0-B89-BD6

கவி அருணாச்சலத்தை... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🙏
உங்கள் ஓவியத்துக்கு, நாடு முழுக்க... பல சம்பவங்கள் உள்ளது. கலக்குங்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

D7-DD02-CC-393-D-40-E1-BA2-D-CC0-B89-BD6

அருமையான கார்ட்டூனுடன் மீண்டும் வந்திருக்கும் கவி அருணாசலம் ஐயாவைக் காண்பதில் மகிழ்ச்சி.👍🏾

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

D7-DD02-CC-393-D-40-E1-BA2-D-CC0-B89-BD6

உங்கலை  கண்டதில் மகிழ்ச்சி. ஓவியம் அருமை.
உங்களுக்கு நிறைய வேலை வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி.......இன்றைய அரசியல் உங்களின் சிந்தனைத் திறமைக்கு நிறைய தீனி போடும் என நினைக்கிறேன்..........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

34-CCBB96-AB3-B-426-F-BF44-E25-E6-A22-FF

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

34-CCBB96-AB3-B-426-F-BF44-E25-E6-A22-FF

கார்ட்டூனுக்கு,  நன்றி... கவி அருணாசலம். 👍

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் ஆரம்பித்து... 17 நாட்களின் பின்,
மலை போல் வந்த அழுத்தங்களால்... பதவி விலகத் தயார் என்று, 
வாய் மொழியால் சொல்லி இருக்கிறாரே தவிர,
உண்மையில்... விலகுவாரா என்பதை... 
வருகின்ற  காலம் தான் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

34-CCBB96-AB3-B-426-F-BF44-E25-E6-A22-FF

ஓவியரை கண்டதில் மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்திருங்கள் தோழர்..💐

  • கருத்துக்கள உறவுகள்

E0181-FBF-0-F1-E-44-DF-B53-B-18110074841

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kavi arunasalam said:

E0181-FBF-0-F1-E-44-DF-B53-B-18110074841

அடங்க மறுக்கும் குதிரை... இலங்கை மாதிரியே வரைந்தது மிக அழகு.
பாராட்டுக்கள்... கவி அருணாச்சலம். 

  • கருத்துக்கள உறவுகள்

26085496-2-F14-4316-9-AAA-44-AE0-E816-AA

  • கருத்துக்கள உறவுகள்

E07-F915-B-1-CE5-4-CBA-8749-951-F1-CF037

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

E07-F915-B-1-CE5-4-CBA-8749-951-F1-CF037

இவரை மகிந்தவை  சந்தித்தபின் வெளியில் வந்து சுமத்திரன் கோத்தா கோ கோம்  என்கிறார் அத்துடன் மாத்திரம் நின்றுவிட்டால் பரவாயில்லை வடகிழக்கு இளையவர்களையும் காலிமுகத்திடலில் நடக்கும் சிங்களவர்களின் கோத்தா கோ கோம் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுகின்றார் சுமத்திரன் பேரினவாத சிங்களவரின் கைக்கூலி என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்

7-F19-D34-E-FE6-A-425-B-9-FD9-BBEEEC1-BF

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.