Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்…………….! ‪

cargo-shortஇனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க.. (அவங்க சுத்தமாம்!)

2) அங்கு இருந்து “toilet tissu” வோட வருவாங்க..(அவங்க சுகாதாரமாம்!)

3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)

4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!!

6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)

7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).

8) கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்………‪#‎நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க‬

stussy9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று……ஆனால் நிலமை வேற கண்ணா………!

10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.

https://www.facebook.com/hashtag/நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க

http://inioru.com/diaspora-tamils-are-getting-ready-to-visit-to-sri-lanka/

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து இலைக்கு பருப்பு விடுங்கண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ஊரில் இருக்கும் போது பெற்றாவில கட்டைக் காற்சட்டை தான் வாங்கிப் போடுறது. நல்ல மலிவு. அதில என்ன தப்பு சார்.. வியர்வைக்கு நல்லது தானே. 

ராய்லட்டுக்கு போயிட்டு வாளி வாளியா ஊத்திறதைக் காட்டிலும் ரிசுவால துடைக்கிறது நல்ல நீர் முகாமைத்துவம்.

கையேந்தி பவனில் கிரடிட் கார்ட் வாங்குவாங்கன்னு நினைக்கல்ல. மேலும் கிரடிட் காட்டை அங்க போட்டா அதில கிரடிட் எக்சேஞ்ஸ் காசும் வெட்டுவான். தேவையா தேவைல்லாத செலவு.

ஒருவேளை ஸ்ரிக்கரை.. அடையாளத்துக்கு யூஸ் பண்ண விட்டிருப்பாங்க.

ஏதோ ஊரில உள்ளவை மினி பஸ்ஸில போறதுக்கு எஸ் எல் ரி பி குறை சொல்லாத கணக்கு.

சொறீலங்கா சரியான சூடு தானே. சூட்டைத் தனிக்க மார்க்கம் தெரியாதவங்க.. புலம்பித் தள்ளுறாங்க. விடுவியளா.

ஏதோ நல்லூர் திருவிழாவுக்க.. என்ர மகன் கனடால.. என்ர மகள் லண்டன்ல.. என்று அளக்காத மாதிரி. அதன் மறுவடிவம் தான்.. உது.

கொடுத்த நன்கொடைக்கு.. கருவாடும்.. பனாட்டும்.. தொதலும் தானே பக் பண்ணி வரும். வாறவங்க என்ன செய்வாங்க... பழக்க தோசம்.. இருதரப்பிலும்.. ஆளமா வேரூன்றி இருக்கு.

-------------------

இப்படி ஆக்களுக்கு ஆள் குறை சொல்லுறதே சில ஊடகப் பிரசங்கிகளுக்கு வேலையாப் போச்சு. உந்த நேரத்துக்கு..  புலி கிலி இருந்தா பிரிச்சு மேயுறது.tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பந்தாபரசிவன்கள் ஊருக்கு போட்டுவந்து இஞ்சை நெளிக்கிற நெளிப்புகள் சொல்லி வேலையில்லையப்பா.
உப்புடித்தான் போனவருசம்  ஊருக்கு போன ஒருத்தரை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திலை சந்திச்சன். புளுகுறார்...புளுகுறார்....புளுகுறார் ஓய்வில்லாமல் புளுகிறார்.
அங்கை வீடு வாங்கி விட்டிருக்கிறனாம்
காணி வாங்கி விட்டிருக்கிறனாம்
வயல் ஏக்கர்கணக்கிலை வாங்கி விட்டிருக்கிறனாம்.
தன்னோடை படிச்சவனுக்கு கிணறு கட்டி குடுத்திருக்கிறனாம்
சகோதரத்துக்கு மோட்டச்சைக்கிள் வாங்கி குடுத்திருக்கிறனாம்
வைரவர் கோயிலுக்கு  மதில்கட்டி குடுத்திருக்கிறனாம்
சின்னையாவின்ரை தென்னங்காணியையும் கொஞ்சக்காசிலை வாங்கீட்டனாம்
கடைசியாய் என்னைப்பாத்து கேட்டார் அண்ணை நீங்கள் என்னமாதிரியெண்டு.அப்ப நான் கேட்டன் என்னமாதிரியெண்டால்....இல்லையண்ணை நீங்கள் வந்து கனகாலமெல்லே அதுதான் கேட்டன் எண்டார்..அப்ப நான் சொன்னன்....நான் வந்ததுக்கு இன்னும் ஊருக்கு போகேல்லை எண்டு.....
அப்ப பாத்தாரே ஒரு நக்கல் பார்வை....வார்தைகளாலை வர்ணிக்கேலாது.
அதுசரி ஊருக்கு போகாட்டி மரியாதையில்லையோ?????? :unsure:
 
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வரும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவசரத் தகவல்

on: யூன் 08, 2016

jaffna - 20160103இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!
1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க..
(அவங்க சுத்தமாம்!)
2) அங்கு இருந்து “toilet tissu” வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)
3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)
4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).
5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!! 6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)
7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).
8) கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் “………………….d” இல்..வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்………
‪#‎நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க‬
9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று……ஆனால் நிலமை வேற கண்ணா………! 10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்கமால்….. தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்.

http://lankasee.com/2016/06/08/வெளிநாட்டில்-இருந்து-யாழ/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை போட்டு போட்டு படுத்துறாங்களே முகநூலில் இங்கேயும் வேறு பகுதியில் வாசித்த ஞாபகம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த செய்தியை போட்டு போட்டு படுத்துறாங்களே முகநூலில் இங்கேயும் வேறு பகுதியில் வாசித்த ஞாபகம் :unsure:

சொறிலங்காவால் திட்டமிடப்பட்டு போதை குடிகளுக்கு அடிமையாக்கபட்ட அங்கிருந்த மண்ணின் மைந்தர்கள் கிடத்தட்ட சொம்பிஸ் நிலையில் இங்கிருந்து போவர்களிடம் "காசு தா" "காசு தா" "காசு தா" என்று துரத்துவது இதுகளையும் போட்டால் நல்லது எப்படிதப்புவது என்று .

இங்கிருந்து போனவரின் அலறல் ஆசையுடன் உறவுகளை பார்க்க போனேன் ஆனால் அவர்கள் குடிக்கு அடிமையாகி வீட்டை விட்டு போகும் போதும் வரும் போதும் வாசலில் நின்று குடி பிச்சை கேட்கிறார்கள் ஒரு வேலையும் செய்வதில்லை முழு நேரமும் குடி கஞ்சா தான் .ஒருமுறை காசு குடுத்தால் அdங்கமாட்டார்கள் குடுத்து காட்டினால் தொடர் தொல்லை இந்த உண்மைகளையும் போடணும்.

3 hours ago, முனிவர் ஜீ said:

இந்த செய்தியை போட்டு போட்டு படுத்துறாங்களே முகநூலில் இங்கேயும் வேறு பகுதியில் வாசித்த ஞாபகம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சொறிலங்காவால் திட்டமிடப்பட்டு போதை குடிகளுக்கு அடிமையாக்கபட்ட அங்கிருந்த மண்ணின் மைந்தர்கள் கிடத்தட்ட சொம்பிஸ் நிலையில் இங்கிருந்து போவர்களிடம் "காசு தா" "காசு தா" "காசு தா" என்று துரத்துவது இதுகளையும் போட்டால் நல்லது எப்படிதப்புவது என்று .

இங்கிருந்து போனவரின் அலறல் ஆசையுடன் உறவுகளை பார்க்க போனேன் ஆனால் அவர்கள் குடிக்கு அடிமையாகி வீட்டை விட்டு போகும் போதும் வரும் போதும் வாசலில் நின்று குடி பிச்சை கேட்கிறார்கள் ஒரு வேலையும் செய்வதில்லை முழு நேரமும் குடி கஞ்சா தான் .ஒருமுறை காசு குடுத்தால் அdங்கமாட்டார்கள் குடுத்து காட்டினால் தொடர் தொல்லை இந்த உண்மைகளையும் போடணும்.

இதுதான்  உன்மை

ஆனால் இவர்கள் குடிப்பதற்கும், இழுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தான் காரணமா என்ன  அதிக மதுபான சாலைகள் இங்கே உள்ளது யாரையும் கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கிறார்களா இல்லையே 

உன்மையில் யாராவது வெளியில் இருந்து வந்தால் நாக்கை தொங்கப்போட்டு அவனிடம் கறக்க நினைப்பவர்கள் அதிகமாக காண்கிறேன் இங்கு ???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

கட்டாயபடுத்தி யாரையும் குடிக்க வைக்க முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அங்குள்ள காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் கஞ்சா ,போதைபாக்கு .பவுடர் விற்க்கமுடியாது என்பது உங்களுக்கு விளங்கவில்லை என்பது எனக்கு சிரிப்பாக உள்ளது சொறிலங்கா அரசுக்கு வக்காலத்து வேண்டுபதுக்கும் ஒரு தகுதி வேணும் .

மற்றபடி வா ஒருகிழமை என்றாலும் வந்துவிட்டு போ என்ற நண்பன் அலறிக்கொண்டு போனடிக்கின்றான் இப்போதைக்கு வராதை ஏன்டாப்பா திரும்பவும் பொலிஸ் ராணுவம் பிரச்சினையோ என்று கேட்க்க சொந்தமும் பந்தமும் காசை காட்டினால் தான் பல்லிலிக்குதுகள் மற்றபடி உண்மையான சொந்தம் கொண்டாடடுபவர்கள் வயது போனதுகள் தான் சும்மா ரோட்டலா போறவன் கூட சைக்கிளை நிப்பாட்டி காசு கேட்க்கிறான் மச்சான் என்கிறான் .

11 hours ago, பெருமாள் said:

உங்கள் சொந்தங்களை வைத்து மற்றவர்களையும் எடைபோடாதீர்கள். கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு. இங்கு யாரும் உங்களிடம் பல்லிளித்து பணத்துக்காக உங்கள் காலில் விழ போவதில்லை. ***

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

மற்றபடி வா ஒருகிழமை என்றாலும் வந்துவிட்டு போ என்ற நண்பன் அலறிக்கொண்டு போனடிக்கின்றான் இப்போதைக்கு வராதை ஏன்டாப்பா திரும்பவும் பொலிஸ் ராணுவம் பிரச்சினையோ என்று கேட்க்க சொந்தமும் பந்தமும் காசை காட்டினால் தான் பல்லிலிக்குதுகள் மற்றபடி உண்மையான சொந்தம் கொண்டாடடுபவர்கள் வயது போனதுகள் தான் சும்மா ரோட்டலா போறவன் கூட சைக்கிளை நிப்பாட்டி காசு கேட்க்கிறான் மச்சான் என்கிறான் .

முற்றிலும் உண்மை. இப்படியான சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. சொந்த பந்தங்களை கட்டிக்காக்க பணம் அவசியமாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

கட்டாயபடுத்தி யாரையும் குடிக்க வைக்க முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அங்குள்ள காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் கஞ்சா ,போதைபாக்கு .பவுடர் விற்க்கமுடியாது என்பது உங்களுக்கு விளங்கவில்லை என்பது எனக்கு சிரிப்பாக உள்ளது சொறிலங்கா அரசுக்கு வக்காலத்து வேண்டுபதுக்கும் ஒரு தகுதி வேணும் .

மற்றபடி வா ஒருகிழமை என்றாலும் வந்துவிட்டு போ என்ற நண்பன் அலறிக்கொண்டு போனடிக்கின்றான் இப்போதைக்கு வராதை ஏன்டாப்பா திரும்பவும் பொலிஸ் ராணுவம் பிரச்சினையோ என்று கேட்க்க சொந்தமும் பந்தமும் காசை காட்டினால் தான் பல்லிலிக்குதுகள் மற்றபடி உண்மையான சொந்தம் கொண்டாடடுபவர்கள் வயது போனதுகள் தான் சும்மா ரோட்டலா போறவன் கூட சைக்கிளை நிப்பாட்டி காசு கேட்க்கிறான் மச்சான் என்கிறான் .

நீங்கள் ஒரு நல்ல மனிதர் எனது கணிப்பில்.ஆனால் இந்த திரியில் உங்கள் கருத்து உங்கள் மீது அனுதாபம் கொள்ள வைக்கிறது.ஆனால் இது உங்கள் தப்பில்லை.

இப்ப உந்த பிரச்சனை வெளி நாட்டுக்காறரை வெறுக்கவும் தாக்கவும் என்றளவுக்கு வந்துள்ளது.சரி பிழை உங்கள் முடிவுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருதடவைதான் யாழ்ப்பாணம் போனேன். முதலாவதைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பொருந்தாது. குளிர்காலத்தில் வெயில் அடிச்சாலே கறுப்புக்கண்ணாடி ஏறிடும். வெக்கையென்றாலே தண்ணீர்ப்போத்தல் கையில்/பையில் வந்துவிடும். இதெல்லாம் பந்தாவுக்கென்று நினைக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

19 hours ago, கிருபன் said:

நான் ஒருதடவைதான் யாழ்ப்பாணம் போனேன். முதலாவதைத் தவிர வேறு எதுவும் எனக்குப் பொருந்தாது. குளிர்காலத்தில் வெயில் அடிச்சாலே கறுப்புக்கண்ணாடி ஏறிடும். வெக்கையென்றாலே தண்ணீர்ப்போத்தல் கையில்/பையில் வந்துவிடும். இதெல்லாம் பந்தாவுக்கென்று நினைக்கப்படாது.

On 12/06/2016 at 3:23 PM, nochchi said:

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க..

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், சைக்கிள் கூடைக்குள் “மினர்ல்” வோட்டருடன் திரிவாங்க..

இது நான் - கடந்த ஒரு வருடமா. மற்றவை எனக்கும் என்றும் பொருந்தியதில்லை. ஆனால் மிகுதி 9ஐயும் பார்க்கின்றேனே என்ன செய்ய?  

5 hours ago, putthan said:

புத்தனுக்கு போதி மரத்துக்கு கீழதான் ஞானம் கிடைத்தது என்று அறிந்தேன். நம்ம புத்தன் போதி மர உச்சத்திலேயே இருந்து போதிக்கிறார்.

நல்லதை எங்கிருந்து சொன்னால் என்ன.

பகிர்வுக்கு நன்றி தலைவா. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

புத்தனுக்கு போதி மரத்துக்கு கீழதான் ஞானம் கிடைத்தது என்று அறிந்தேன். நம்ம புத்தன் போதி மர உச்சத்திலேயே இருந்து போதிக்கிறார்.

நல்லதை எங்கிருந்து சொன்னால் என்ன.

பகிர்வுக்கு நன்றி தலைவா. 

புத்தன் ஊர் பக்கம் வந்ததால் தெரிந்ததை சொல்ல வேண்டும்  சொறிலாங்கா என்று  சொல்பவர்கள் தான் ஊர் வந்து சுற்றி பார்த்து சூப்பர் என்றும் சொல்கிறார்கள்  ஜீவன் சிவா ??

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

13659025_1063619953715775_31274804899777

13606713_1063619970382440_51090120421971

இலங்கையில்‬ பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்கள் காட்டும் சிறப்பு படங்கள் TOPTEN இல் பின்வருமாறு ... எல்லோருக்கும் அல்ல............. இவற்றில் பல உண்மை மட்டுமல்ல வேதனைப்படவேண்டியதும்......

June_ஆரம்பம்‬ ....
இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரிவாங்க.. 
(அவங்க சுத்தமாம்!)

2) அங்கு இருந்து "toilet tissu" வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)

3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)

4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!!

6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)

7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).

8) கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்.........
நம்ம_கிறுக்கு_பயபுள்ளைங்க‬

9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று......ஆனால் நிலமை வேற கண்ணா.........!

10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.

தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்..... :)

FB

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து அங்கு போகிறவர்கள் ........
வானத்தில் இருந்து தவறி ஐரோப்பா கனடாவில் விழுந்தவர்களா ?

அங்கிருந்து வந்து ......... இங்கிருந்தும் எதையும் கற்றுக்கொள்ளாது  அப்படியே 
திரும்பி வருபவர்கள்தான்.

விளக்கமாக பார்த்தால் ..... ரெட்டர்ன் பேக்கஜ்  ரூ ஒரிஜினல் செண்டர்.
இப்ப பாசல் சொந்த காரருக்கு உள்ளிருக்கும் விடயம் கசக்குது.
இதை தயாரிக்கும் போது மட்டும் நல்லா இனிக்குது. 

அங்கிருந்து யாரும் ஏழை எளியவனை கேவல படுத்த 
வசதி இன்றி இருந்தவனை சாதி பிரித்து தாழ்த்தி தாழ்த்தி மனம் மகிழ 
சொந்த தொழிலே இல்லாது இருந்த தேவாங்குகளுக்கு.
அது பந்தா என்று தெரியவில்லை ......
திரும்பிய பாசலுக்குள் இருக்கும் .... மீதி மிச்சம் மட்டும் உறுத்துது!

ஒரு கேவலம் கெட்ட இனம் என்றால் அது யாழ்ப்பாண தமிழன்தான்.
மலத்தை தொட்டு தொட்டு மணந்து தனது சொந்த பின்புறத்தை சொறிவதை 
தவிர இன்னும் குரங்கிட்கு கீழ் நிலையில் இருந்து எதையுமே கற்றதில்லை.
குரங்கே இப்போ எவளவோ நாகரீகமாக இருக்க பார்க்கிறது. 

இதுக்கு விடுதலை வேண்டும் என்று வெளிக்கிட்டிருக்கிறது ஒரு ஏமாளி கூட்டம். 

இப்ப இவர்களின் சாதி பித்தலாட்ட்டத்திட்கு ஒருவரும் ஈடுபடுகிறான் இல்லை 
அதுதான் சொந்த சகோதர்களையே பழிக்க தொடங்கி இருக்கிறார்கள் . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.