Jump to content

பச்சைமிளகாய் கறி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காரக் கறி... ஒயில் என்று தமிழக ஸ்டைலில் சொல்லி இருந்தாலும்....  இது நம்மஊரு.... பருத்தித்துறை ஓடக்கரை ஐட்டம்..

இப்பவே சொல்லியாச்சு... 

பிறகு கண்ணை கசக்கிக் கொண்டு.... நாக்கை நீட்டிக் கொண்டு வந்து நிக்கிறேல்ல.... ?
 
418096086_GreenChilliCurry.jpg.f574e6a711928e56b5986172f03f3658.jpg

DSC03600-001.JPG

  • கருத்துக்கள உறவுகள்
Posted

DSC03600-001.JPG

என்னப்பா... உறைப்புக் கறியில் ?️, சிவப்புக் ⛑️ கலரை காணவில்லை. ?‍♂️ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

என்னப்பா... உறைப்புக் கறியில் ?️, சிவப்புக் ⛑️ கலரை காணவில்லை

பச்சை மிளகாய் ஏற்கனவே உறைப்பு.போதாக்குறைக்கு தூளும் போடவா வேண்டும்?

என்ன வயிறா போறணையா?

1 hour ago, Nathamuni said:

பிறகு கண்ணை கசக்கிக் கொண்டு.... நாக்கை நீட்டிக் கொண்டு வந்து நிக்கிறேல்ல.... ?

கீழே ஒருவர் உறைப்பு போதாதாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக அளவில யாராலயும் அடிச்சுகொள்ள முடியாத உணவு பண்டம்  ஒன்று பருத்திதுறையில் இருக்கு,

வெள்ளையப்பம்....

இரண்டு விரலினால் தூக்கினால் உடைந்து விழும் அவ்வளவு மென்மை...சுவை...

பருத்திதுறை வாசிகள் அனுபவித்திருக்கலாம்..

ஊர் பேர்தான் பருத்திதுறை என்றாலும்... பேச்சு வழக்கில் நாங்க பருத்துறை என்றுதான் அழைப்போம்...நினைச்சா வாயூறும்...

பகிர்வுக்கு நன்றி நாதமுனி...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

tamilmakkalkural_blogspot_eelam_paruthithurai1-001.jpg

4 minutes ago, valavan said:

ஊர் பேர்தான் பருத்திதுறை என்றாலும்... பேச்சு வழக்கில் நாங்க பருத்துறை என்றுதான் அழைப்போம்...நினைச்சா வாயூறும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ஈழப்பிரியன் said:

பச்சை மிளகாய் ஏற்கனவே உறைப்பு.போதாக்குறைக்கு தூளும் போடவா வேண்டும்?

என்ன வயிறா போறணையா?

கீழே ஒருவர் உறைப்பு போதாதாமே?

என்ன இருந்தாலும்,  உறைப்புக்  கறிக்கு,  சிவப்பு நிறம் இருந்தால் தான்... ஒரு  "வடிவு"  இருக்கும்.
மிளகும்  உறைப்புத்தான்...  மிளகாய்த் தூளும் உறைப்பு தான்...
அடுப்படியில்.... யாருக்கு, முக்கியத்துவம் கிடைக்கின்றது என்று, உங்களுக்கே தெரியும்.  ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Nathamuni said:

tamilmakkalkural_blogspot_eelam_paruthithurai1-001.jpg

சும்மா பேச்சு வழக்கில் நாங்கள் கூப்பிடுறததான் சொன்னன்.. நீங்கள் சுட்டிகாட்டியதுபோல்  பருத்தித்துறை என்பதுதான் சரியான உச்சரிப்பு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, valavan said:

சும்மா பேச்சு வழக்கில் நாங்கள் கூப்பிடுறததான் சொன்னன்.. நீங்கள் சுட்டிகாட்டியதுபோல்  பருத்தித்துறை என்பதுதான் சரியான உச்சரிப்பு..

ஒரு வேலை வெட்டியும் இல்லாமல் இருக்கிற வட மாகாணசபையும், முதலமைச்சரும் ... மெட்ராஸ், சென்னை ஆகிய மாதிரி.... பாம்பே, மும்பை ஆகிய மாதிரி, கல்கத்தா கொல்கத்தா ஆகிய மாதிரி. பாயிண்ட் பெட்ராவை பருத்தித்துறை ஆகவும், கோத்தாரி பிடித்த ஜாபினாவை, அழகிய யாழ்ப்பாணம் என்றும், கைட்ஸ் ஐ ஊர்காவத்துறை என்றும் டெல்ப் ஐ நெடுந்தீவு என்றும் மாத்தி இருக்கலாமோ இல்லையோ?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Nathamuni said:

அட... சமையலுக்குள், அழகிய அரசில். ?
அதில்... ஸ்ரீலங்காவின்  எதிர் கட்சித் தலைவரை, சேர்ப்பதில்... உங்களுக்கு  கூச்சம்  வந்து விட்டதோ... ⛑️ ?   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Nathamuni said:

ஒரு வேலை வெட்டியும் இல்லாமல் இருக்கிற வட மாகாணசபையும், முதலமைச்சரும் ... மெட்ராஸ், சென்னை ஆகிய மாதிரி.... பாம்பே, மும்பை ஆகிய மாதிரி, கல்கத்தா கொல்கத்தா ஆகிய மாதிரி. பாயிண்ட் பெட்ராவை பருத்தித்துறை ஆகவும், கோத்தாரி பிடித்த ஜாபினாவை, அழகிய யாழ்ப்பாணம் என்றும், கைட்ஸ் ஐ ஊர்காவத்துறை என்றும் டெல்ப் ஐ நெடுந்தீவு என்றும் மாத்தி இருக்கலாமோ இல்லையோ?  

வீதிக்கு பெயர் வைக்கும் அதிகாரம் கூட இல்லாத மாகாண சபையை வைத்துக்கொண்டு நீங்கள் பகடி விடுகிறீர்கள் நாதம்ஸ்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, தமிழ் சிறி said:

DSC03600-001.JPG

என்னப்பா... உறைப்புக் கறியில் ?️, சிவப்புக் ⛑️ கலரை காணவில்லை. ?‍♂️ 

இப்ப உங்களுக்கு பச்சைமிளகாய் கறி + சிவப்பு கலர் + உறைப்புதானே வேண்டும்..... அதையே பழுத்த பச்சை மிளகாயில் செய்து விட்டால்  போச்சு.....!

உங்களின் கேள்வியால் மிளகாய் முதலமைச்சரையும் இழுத்துக்கொண்டு வீதிக்கே வந்து விட்டது.....!  tw_blush:

 Résultat de recherche d'images pour "chili recette"

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முனியருக்கு  இப்ப நல்ல நேரம் இருக்குது போல?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/11/2018 at 10:26 PM, valavan said:

உலக அளவில யாராலயும் அடிச்சுகொள்ள முடியாத உணவு பண்டம்  ஒன்று பருத்திதுறையில் இருக்கு,

வெள்ளையப்பம்....

இரண்டு விரலினால் தூக்கினால் உடைந்து விழும் அவ்வளவு மென்மை...சுவை...

பருத்திதுறை வாசிகள் அனுபவித்திருக்கலாம்..

ஊர் பேர்தான் பருத்திதுறை என்றாலும்... பேச்சு வழக்கில் நாங்க பருத்துறை என்றுதான் அழைப்போம்...நினைச்சா வாயூறும்...

பகிர்வுக்கு நன்றி நாதமுனி...

வெள்ளையப்பம் செய்ய கருப்பணி கள்ளு பாவிப்பதுதான் அதன் ரகசியம் என்று யாழில் அல்லது வேறொங்கோ படித்த நினைவு.

உண்மையிலேயே வெள்ளையப்பமும் பருத்துறை வடையும்தான் வடமராட்சியின் தனித்துவமான உணவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, suvy said:

இப்ப உங்களுக்கு பச்சைமிளகாய் கறி + சிவப்பு கலர் + உறைப்புதானே வேண்டும்..... அதையே பழுத்த பச்சை மிளகாயில் செய்து விட்டால்  போச்சு.....!

உங்களின் கேள்வியால் மிளகாய் முதலமைச்சரையும் இழுத்துக்கொண்டு வீதிக்கே வந்து விட்டது.....!  tw_blush:

 Résultat de recherche d'images pour "chili recette"

அதாவது சிவத்த பச்சை மிழகாய் அப்டித்தானே.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதே ....அதே....பழுத்த பச்சை மிளகாயில் காரமும் அதிகமாய் இருக்கும். சொதிக்கு அதிகம் அந்த மிளகாய் போடுவார்கள்.. ...!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/12/2018 at 6:13 PM, ரதி said:

முனியருக்கு  இப்ப நல்ல நேரம் இருக்குது போல?

நேற்று இப்படிக் கேள்வி கேட்டுப் போட்டு... இண்டைக்கு இரண்டாவது ரவுண்டு வந்து லைக் போடுறியள்.... உங்களுக்கும் நல்ல நேரம் இருக்குது போல கிடக்குது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Nathamuni said:

நேற்று இப்படிக் கேள்வி கேட்டுப் போட்டு... இண்டைக்கு இரண்டாவது ரவுண்டு வந்து லைக் போடுறியள்.... உங்களுக்கும் நல்ல நேரம் இருக்குது போல கிடக்குது...

கோவிக்காதீங்கோ? அது சும்மா பகிடிக்கு எழுதினது...உங்கள் பல தரப்பட ஆக்கங்களையும் வாசிக்க ஆவலுடன் உள்ளேன்[சீமானின் ஆக்கம் தவிர்த்து] ...தொடர்ந்து எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரதி said:

கோவிக்காதீங்கோ? அது சும்மா பகிடிக்கு எழுதினது...உங்கள் பல தரப்பட ஆக்கங்களையும் வாசிக்க ஆவலுடன் உள்ளேன்[சீமானின் ஆக்கம் தவிர்த்து] ...தொடர்ந்து எழுதுங்கோ

ஒவொருத்தருக்கும் ஒவ்வெரு விசயம் பிடிக்கும்...

உங்களுக்கு கிரிக்கட் பிடியாது... சீமான் பிடியாது.

எனக்கு கிரிக்கட் பிடியாது... சீமான் பிடிக்கும்.. அம்புட்டுதான்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

கோவிக்காதீங்கோ? அது சும்மா பகிடிக்கு எழுதினது...உங்கள் பல தரப்பட ஆக்கங்களையும் வாசிக்க ஆவலுடன் உள்ளேன்[சீமானின் ஆக்கம் தவிர்த்து] ...தொடர்ந்து எழுதுங்கோ

கருணாநிதி குடும்பத்தை நல்லாய் பிடிக்கும் போலை கிடக்கு.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, குமாரசாமி said:

கருணாநிதி குடும்பத்தை நல்லாய் பிடிக்கும் போலை கிடக்கு.....:cool:

அவோ அம்மாண்ட ஆள்... இப்ப எடப்பாடி அய்யா தான் பிடிக்கும். ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, குமாரசாமி said:

கருணாநிதி குடும்பத்தை நல்லாய் பிடிக்கும் போலை கிடக்கு.....:cool:

இந்திய அரசியல்வாதிகளை நம்ப எனக்கென்ன வேலை,வெட்டி இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎5‎/‎13‎/‎2018 at 8:35 AM, Nathamuni said:

ஒவொருத்தருக்கும் ஒவ்வெரு விசயம் பிடிக்கும்...

உங்களுக்கு கிரிக்கட் பிடியாது... சீமான் பிடியாது.

எனக்கு கிரிக்கட் பிடியாது... சீமான் பிடிக்கும்.. அம்புட்டுதான்..

எனக்கு கிரிக்கெட் பிடிக்காது என்று யார் சொன்னது ?
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரதி said:

எனக்கு கிரிக்கெட் பிடிக்காது என்று யார் சொன்னது ?
 
ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதீங்க... உவோ தான், எங்கண்ட ரதியக்கா சொன்னவ... பின்னால கை இரண்டையும் கட்டிக்கொண்டு திண்ணைப்பக்கம் வந்தாவெண்டா கிரிக்கட்காரர் எல்லாரும் துண்டைக் காணம் துணியக் காணம் எண்டெல்லா ஓடிகினம். ?‍♀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, Nathamuni said:

ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதீங்க... உவோ தான், எங்கண்ட ரதியக்கா சொன்னவ... பின்னால கை இரண்டையும் கட்டிக்கொண்டு திண்ணைப்பக்கம் வந்தாவெண்டா கிரிக்கட்காரர் எல்லாரும் துண்டைக் காணம் துணியக் காணம் எண்டெல்லா ஓடிகினம். ?‍♀

மச்சி, எனக்கு ஜ பி எல் தான் பிடிக்காது?......திண்ணையின் அடுத்த நாள் பதிவையும் பார்த்தால் விளங்கி இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ரதி said:

மச்சி, எனக்கு ஜ பி எல் தான் பிடிக்காது?......திண்ணையின் அடுத்த நாள் பதிவையும் பார்த்தால் விளங்கி இருக்கும் 

மச்சியோ....

அக்கா... இது... தம்பி.... அக்கா... தம்பி... பாசக்கார தம்பி... ?‍♀️

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.