Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி - ரூ.1.80 லட்சம் சம்பளமாம்

Featured Replies

முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி - ரூ.1.80 லட்சம் சம்பளமாம்

செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள பிரிட்டன் ஜோடி, தங்களது முதலிரவை வீடியோ எடுக்க ரூ.1.80 லட்சம் சம்பளம் அளிக்க தயார் என்ற அறிவிப்புடன் ஆள் தேடி வருகின்றது.

முதலிரவை வீடியோ எடுக்க ஆள் தேடும் பிரிட்டன் ஜோடி - ரூ.1.80 லட்சம் சம்பளமாம்
 
லண்டன்:
 
திருமணம் முடிந்த முதல் இரவு என்பது திருமண ஜோடியினர் மட்டும் இருக்கக் கூடிய அந்தரங்க நேரம் ஆகும். முதலிரவு மட்டுமல்ல எல்லா இரவுகளுமே தம்பதிக்கு அந்தரங்கமான இரவுகள் தான். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஜோடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
பிளம்பர், எலக்ட்ரீசியன், போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் தேவைப்படுவோர் பயன்படுத்தும் இணையதளம் ஒன்றில் சமீபத்தில் அந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள தங்களின் முதலிரவை வீடியோ படமெடுக்க ஆள் தேவை என்பதே அந்த விளம்பரம் ஆகும். இரவு 1 -3 மணி வரை வேலை நேரம் எனவும், இதற்காக இந்திய மதிப்பில் ரூ.1.80 லட்சம் சம்பளம் வழங்கப்படும் எனவும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
201808011827380136_1_fn._L_styvpf.jpg
 
காதலிக்க தொடங்கிய போதே, திருமணம் செய்த பின்னர் முதலிரவை வீடியோ எடுக்க வேண்டும் என நாங்கள் இருவரும் உறுதி அளித்துக்கொண்டோம். வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் முதலிரவும் ஒன்று. அதனால் தான் திருமண வீடியோ போல முதலிரவையும் வீடியோ எடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.
 
ஆனால், எங்களின் இந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. திருமணத்தை வீடியோ பதிவு செய்யும் நபரும் முதலிரவை படம் பிடிக்க மறுத்து விட்டார். இது கொஞ்சம் அசவுகரியத்தை ஏற்படுத்தும் அறிவிப்புதான். எனினும், யாரேனும் முன்வருவர் என காத்திருக்கிறோம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.maalaimalar.com/News/World/2018/08/01182738/1181004/Couple-looking-for-videographer-to-film-their-wedding.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

flug ticket nach london à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான் ரெடி :cool:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

flug ticket nach london à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான் ரெடி :cool:

ஆஆஆ வென்று பார்த்துக் கொண்டிருக்கேலாது பாருங்கோ ஒழுங்கா படமுமெல்லோ எடுக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

flug ticket nach london à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான் ரெடி :cool:

தமிழ்ப்படங்களில ...வாறது போல இருக்காது, அண்ணை!

தென்றலில் ஆரம்பித்துப் புயலில் முடிவதில்லை.....முதலிரவுகள்!

பூகம்பத்தில்...ஆரம்பித்து......புகை மண்டலங்களுடன் தான்.....வெள்ளைக்காரனின் முதலிரவு விடியும்!

கமரா....கவனம்!

ஒரு வேளை....அவர்கள் எதிர்பார்த்தது மாதிரிப் படங்கள் அமையாவிட்டால்......கோட்டு...கீட்டு...எண்டு அலைய வேண்டியும் வரும்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

flug ticket nach london à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான் ரெடி :cool:

Ãhnliches Foto

இருட்டுக்குள்ளை... "லைட்"   போடாமல்,  வீடியோ எடுக்க வேணும் அண்ணை.  :grin:

Edited by தமிழ் சிறி

நான் ரெடி...இடைக்கிடை சரியாக பொசிசன்கள் கமராவுக்குள் விழவில்லையாயின் நானும் ஒரு demo கொடுத்து விளங்கப்படுத்த முடிந்தால் இன்னும் நல்லம்.

4 hours ago, புங்கையூரன் said:

ஒரு வேளை....அவர்கள் எதிர்பார்த்தது மாதிரிப் படங்கள் அமையாவிட்டால்......கோட்டு...கீட்டு...எண்டு அலைய வேண்டியும் வரும்! 

திருப்பி இன்னொரு நாள் எடுக்க வேண்டியது தான். அல்லது முதல் இரண்டு தரம் ஒத்திகை பார்த்து எடுத்தாலும் ஒகே

  • கருத்துக்கள உறவுகள்

சம்பளத் தொகையை இந்திய நாணயத்திலை மட்டும் சரியா கணிச்சு சொல்லியிருக்கிறதுதான் எனக்கு சரியாப்படலை. இதிலை உள்குத்து  ஏதும் இருக்கிறாப்போலை தெரியுது. விளக்கு  பிடிக்க, சொரி.. லைட்டு பிடிக்க ஆள் தேவையில்லையோ? எதுக்கும் கவனமா போய்ட்டுவாங்கோ? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

flug ticket nach london à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான் ரெடி :cool:

உனக்குக் கிடைத்தது எள் என்றாலும் அதனை ஏழாகப் பகிர்ந்து கொடு என்று மனித தர்மம் சொல்லுது.

உதவிக்காவது ஒரு ஆள் வேண்டுமென்று சாமியார் தெரிவிக்கவில்லையே. ?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2018 at 12:15 PM, Paanch said:

உனக்குக் கிடைத்தது எள் என்றாலும் அதனை ஏழாகப் பகிர்ந்து கொடு என்று மனித தர்மம் சொல்லுது.

உதவிக்காவது ஒரு ஆள் வேண்டுமென்று சாமியார் தெரிவிக்கவில்லையே. ?

அந்தாள் வில்லங்கம் புடிச்ச ஆளு லைட்டைகியிட்டை கையில் தந்திட போகுது சாமி:unsure::unsure:

என்ன தான் படம் எடுத்தாலும் அந்த சிங்கனால் 2,3 டேக்குக்கு மேலே எடுக்க முடியாது ஆனாலும் வெள்ளைக்கள் வில்லங்கமானதுகளாச்சே:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

.எனக்கு இந்த விடையத்தில் அனபவம் இருக்கு ஆனால் கமரா இல்லை.வெறும் கண்கள் மட்டும்தான்.என்ன அவைக்கும் அதரியாது எனக்கும் தெரியாது எத்தினையாவது இரவு என்று.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/1/2018 at 11:49 PM, ஈழப்பிரியன் said:

ஆஆஆ வென்று பார்த்துக் கொண்டிருக்கேலாது பாருங்கோ ஒழுங்கா படமுமெல்லோ எடுக்க வேணும்.

எனக்கு தொழில்பக்தி எக்கச்சக்கம் கண்டியளோ...

On 8/2/2018 at 12:14 AM, புங்கையூரன் said:

தமிழ்ப்படங்களில ...வாறது போல இருக்காது, அண்ணை!

தென்றலில் ஆரம்பித்துப் புயலில் முடிவதில்லை.....முதலிரவுகள்!

பூகம்பத்தில்...ஆரம்பித்து......புகை மண்டலங்களுடன் தான்.....வெள்ளைக்காரனின் முதலிரவு விடியும்!

கமரா....கவனம்!

ஒரு வேளை....அவர்கள் எதிர்பார்த்தது மாதிரிப் படங்கள் அமையாவிட்டால்......கோட்டு...கீட்டு...எண்டு அலைய வேண்டியும் வரும்! 

எத்தினை காவோலைவேலி முள்ளுக்கம்பிகம்பிவேலி கருக்குமட்டைவேலியெண்டு கரைகண்ட எனக்கு உதெல்லாம் ஜுசுப்பி..

On 8/2/2018 at 12:41 AM, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

இருட்டுக்குள்ளை... "லைட்"   போடாமல்,  வீடியோ எடுக்க வேணும் அண்ணை.  :grin:

இருட்டுக்கை எடுக்கிற கமராதான் வைச்சிருக்கிறன்...

On 8/2/2018 at 4:20 AM, நிழலி said:

நான் ரெடி...இடைக்கிடை சரியாக பொசிசன்கள் கமராவுக்குள் விழவில்லையாயின் நானும் ஒரு demo கொடுத்து விளங்கப்படுத்த முடிந்தால் இன்னும் நல்லம்.

திருப்பி இன்னொரு நாள் எடுக்க வேண்டியது தான். அல்லது முதல் இரண்டு தரம் ஒத்திகை பார்த்து எடுத்தாலும் ஒகே

இவருக்கு அனுபவம் காணாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/2/2018 at 6:34 AM, vanangaamudi said:

சம்பளத் தொகையை இந்திய நாணயத்திலை மட்டும் சரியா கணிச்சு சொல்லியிருக்கிறதுதான் எனக்கு சரியாப்படலை. இதிலை உள்குத்து  ஏதும் இருக்கிறாப்போலை தெரியுது. விளக்கு  பிடிக்க, சொரி.. லைட்டு பிடிக்க ஆள் தேவையில்லையோ? எதுக்கும் கவனமா போய்ட்டுவாங்கோ? 

காசுலை கவனம் இருக்கிறதாலை இவருக்கு தொழில் சரிப்பட்டுவராது...

On 8/2/2018 at 8:45 AM, Paanch said:

உனக்குக் கிடைத்தது எள் என்றாலும் அதனை ஏழாகப் பகிர்ந்து கொடு என்று மனித தர்மம் சொல்லுது.

உதவிக்காவது ஒரு ஆள் வேண்டுமென்று சாமியார் தெரிவிக்கவில்லையே. ?

எள்ளாவது எலிப்புளுக்கையாவது........ராஜேந்தர் ரேஞ்சிலை எல்லாம் நானே.....விரும்பினால் எட்டத்தை நிண்டு கூத்து பாக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்தாள் வில்லங்கம் புடிச்ச ஆளு லைட்டைகியிட்டை கையில் தந்திட போகுது சாமி:unsure::unsure:

என்ன தான் படம் எடுத்தாலும் அந்த சிங்கனால் 2,3 டேக்குக்கு மேலே எடுக்க முடியாது ஆனாலும் வெள்ளைக்கள் வில்லங்கமானதுகளாச்சே:grin::grin:

vadivelu gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

https://makeagif.com/i/tWmP9v

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2018 at 1:13 AM, குமாரசாமி said:

flug ticket nach london à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நான் ரெடி :cool:

சேட்டா, ஞானுக்கு ஒரே சம்சயம்! emboubli2.gif

இந்த யெர்மன் 'வடக்குப்பட்டி' குமாரசாமி, ஏன் நூரன்பர்க்கிலிருந்து லண்டனுக்கு வெளிக்கிடுறார்..?

'இருட்டுக் காமிரா'வை நூரன்பர்க்கில் திருத்த வேலைக்கு கொடுத்திருப்பாரோ? 

நூரன்பர்க்-லண்டன் விமான பயணக் கட்டணம், 19 ஈரோ தானா..?

அவ்வளவு மலிவா?

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு இளஞ்சிங்கங்களைதான் தெரிவு செய்வார்கள் என நினக்கின்றேன். வயதானவர்களுக்கு "தூக்கி" "நிமிர்த்தி" "விரைப்பாக" கமரா பிடிக்க சக்தி இருக்காது.  

மேலும் இன்டெர்வியுவில் என்ன மாதிரி டெஸ்ட் வைப்பார்களே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2018 at 4:20 AM, நிழலி said:

நான் ரெடி...இடைக்கிடை சரியாக பொசிசன்கள் கமராவுக்குள் விழவில்லையாயின் நானும் ஒரு demo கொடுத்து விளங்கப்படுத்த முடிந்தால் இன்னும் நல்லம்.

திருப்பி இன்னொரு நாள் எடுக்க வேண்டியது தான். அல்லது முதல் இரண்டு தரம் ஒத்திகை பார்த்து எடுத்தாலும் ஒகே

ஒன்றுக்கும் யோசிக்காதீங்கோ

கடைசியல  நீங்க  தான் முடிச்சு வைக்கணும்

ஆனால் யாருக்கு என்பது இறுதிச்சுற்றில் தான் தெரியும்

ரெடியா??:D:

தேனிலவில் மனைவி கொலை : கணவர், காதலருடன் உல்லாசம்!!

தென்னாப்பிரிக்காவில் தேனிலவை கொண்டாட சென்ற இடத்தில் மனைவியை துப்பாக்கி குண்டுகளுக்கு பறிகொடுத்த பிரித்தானிய தொழிலதிபர் தனது காதலருடன் வலம்வரும் தகவல் அணைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய தொழிலதிபரான ஷ்ரீன் தேவானி 2010 ஆம் ஆண்டு ஸ்வீடன் வாழ் ஏன்னி என்ற இளம் பெண்ணை இந்து முறைப்படி இந்தியாவின் மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.

625.0.560.320.160.700.053.800.668.160.90திருமணத்திற்கு பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தேனிலைவை கொண்டாடி வந்த தம்பதியை மர்ம கும்பல் ஒன்று தாக்கி ஏன்னியை மட்டும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளது.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிய ஏன்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ஷ்ரீன் தேவானி மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் தேவானி விடுவிக்கப்பட்டார்.

இந் நிலையில் சமீபத்தில் தான் ஓரினசேர்க்கையில் நாட்டம் கொண்டவர் என அவர் முதன் முறையாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இவ் விவகாரம் தொடர்பில் ஏன்னியின் உறவினர்கள்,

Vinod-Hindocha-1414591“இத் தகவலை அவர் திருமணத்திற்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக எங்களுடைய மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்க மாட்டோம் , அவர் எங்கள் மகளை கொலை செய்யவில்லை என்றே நம்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.

NINTCHDBPICT000424533532இதனிடையே இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என தேவானி விடுவிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண் காதலருடன் இனைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

அது மட்டுமின்றி ஆனியை திருமணம் செய்து கொண்ட மும்பை நகரிலேயே தனது காதலருடன் தேவானி விடுமுறையை கழித்துள்ளார் .

http://nadunadapu.com/?p=151626

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ராசவன்னியன் said:

சேட்டா, ஞானுக்கு ஒரே சம்சயம்! emboubli2.gif

இந்த யெர்மன் 'வடக்குப்பட்டி' குமாரசாமி, ஏன் நூரன்பர்க்கிலிருந்து லண்டனுக்கு வெளிக்கிடுறார்..?

'இருட்டுக் காமிரா'வை நூரன்பர்க்கில் திருத்த வேலைக்கு கொடுத்திருப்பாரோ? 

நூரன்பர்க்-லண்டன் விமான பயணக் கட்டணம், 19 ஈரோ தானா..?

அவ்வளவு மலிவா?

நாங்கள் எப்பவும் இப்படித்தான்...சுண்டங்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணம் எண்டது போலை.......300 கிலோமிட்ட கார் ஓடுறதுக்கு பெற்றோலுக்கு காசு/நேரம் செலவழிச்சு மலிஞ்ச ரிக்கற்ரிலை போவம்.
    ஓம் அடிக்கடி குப்பைமலிவிலை ரிக்கற் வரும்...tw_glasses:
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, colomban said:

இதற்கு இளஞ்சிங்கங்களைதான் தெரிவு செய்வார்கள் என நினக்கின்றேன். வயதானவர்களுக்கு "தூக்கி" "நிமிர்த்தி" "விரைப்பாக" கமரா பிடிக்க சக்தி இருக்காது.  

மேலும் இன்டெர்வியுவில் என்ன மாதிரி டெஸ்ட் வைப்பார்களே தெரியாது.

தம்பி இஞ்சை பாரும் கமராவை தைரியமாய் நிமித்தி பிடிக்கிறதிலை விசயம் ஒண்டுமில்லை கண்டியளோ.....அனுபவம் வேணும். அனுபவமில்லாதவையள் கோணல்மாணலாய் பட்ம் எடுத்த கதையள் எல்லாம் எங்களுக்கு தெரியும் ராசா?
பாலுமகேந்திராவை தெரியுமே பாலுமகேந்திரா.....ஷோபா அர்ச்சனா மௌனிகா எண்டு இளம் ஆக்களை வைச்சு படமெடுத்தவர் தெரியுமே....இதுக்கெல்லாம் காரணமென்ன? அனுபவம் ராசா அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

தம்பி இஞ்சை பாரும் கமராவை தைரியமாய் நிமித்தி பிடிக்கிறதிலை விசயம் ஒண்டுமில்லை கண்டியளோ.....அனுபவம் வேணும். அனுபவமில்லாதவையள் கோணல்மாணலாய் பட்ம் எடுத்த கதையள் எல்லாம் எங்களுக்கு தெரியும் ராசா?
பாலுமகேந்திராவை தெரியுமே பாலுமகேந்திரா.....ஷோபா அர்ச்சனா மௌனிகா எண்டு இளம் ஆக்களை வைச்சு படமெடுத்தவர் தெரியுமே....இதுக்கெல்லாம் காரணமென்ன? அனுபவம் ராசா அனுபவம்.

:D:

இனி  கதை  தொடராது:D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.