Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த நபர்களை அடையாளம் கண்டால் 071 8591771, 0112422176 மற்றும் 011 2395605 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மொஹமட் இயுஹைம் சாஹிட் அப்துல்லாஹ், நோத் சார எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாத்திமா காதியா, மொஹமட் மொஹட் ரில்வான் மற்றும் பாதிமா லதீபா உள்ளிட்ட ஆறு பேரின் புகைப்படங்களையே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு வெளியிட்டுள்ளது. 

இதில் மூன்று பெண்களும், மூன்று ஆண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

blast1.jpg

7518783889631211508.jpg

http://www.virakesari.lk/article/54685

  • கருத்துக்கள உறவுகள்

"புலஸ்தினி ராஜேந்திரன்" ... சைத்தான் கே பச்சி ... அதுக்குள்ளேயும் எங்கண்ட ஒன்று மாட்டுப்பட்டுது போல...
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

"புலஸ்தினி ராஜேந்திரன்" ... சைத்தான் கே பச்சி ... அதுக்குள்ளேயும் எங்கண்ட ஒன்று மாட்டுப்பட்டுது போல...
 
சிலவேளை காதலியாகவோ மனைவியாகவோ இருக்கலாம்.
கட்டாய மதமாற்றத்துக்குள்ளும் அகப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
 
I did some research and found the below info regarding one of the wanted suspects on Sri Lanka Bombing - Abdul Qadir Fathima Kadia a.k.a. Amara Majeed

Amara Majeed is a Muslim-American activist and author of The Foreigners. In 2015, she was featured in 2015 BBC's 100 Women. She is founder of The Hijab Project, an organization that empowers Muslim women and encourages open dialogue through social experimentation. Her letter to Donald Trump, published by Seventeen Magazine, led to media recognition from Good Morning America and the Daily Mail, among others. Majeed is currently studying Political Science and Lived Islam at Brown University and has a passion for Sufism

Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
Image may contain: 1 person, tree, plant, outdoor and nature
Image may contain: 1 person
Image may contain: 1 person, smiling, standing
நன்றி முகனூல்

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

அழகே.... உன்னை ஆராதிக்க
ஆயிரம் பேர் வெளியே திரிய 
நீயோ வெடிகுண்டை அல்லவோ 
மடியில் கட்டிக்கொண்டாய்
அபலை பெண்ணே ...
வெடித்துச் சிதறினால் 72 கூர்முலைகளை கொண்ட 
சுவை நிறைந்த யோனி கொண்ட கற்புக்கரசிகளை
பரிசாக தருவேன் என்று ஆண்களுக்கு சொன்ன  
உன் அல்லாஹ உனக்கு எதை பரிசாக தருவானாம்...?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

"புலஸ்தினி ராஜேந்திரன்" ... சைத்தான் கே பச்சி ... அதுக்குள்ளேயும் எங்கண்ட ஒன்று மாட்டுப்பட்டுது போல...
 
மதம் மாறி இருக்கும் மாறின ஆக்களை பயன்படுத்துவது ஒரு வேளை அவர்களுக்கு புண்ணியமாக இருக்கலாம் இவளுக்கு என்ன கொடுக்க போறானே மேல் லோகத்தில் இருப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

தேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்

American_Girl-2-700x450.jpg

தாம் வெளியிட்ட ஒளிப்படம் ஒன்று தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

குறிப்பாக தேடப்படும், சந்தேகநபர்களின் ஒளிப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.

அவ்வகையில், மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களின் பெயர்களையே பொலிஸார் வெளியிட்டனர்.

இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 071859177101124221760112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்தது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்பவர் தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு என தேடப்படும் பெண் என்று பொலிஸார் ஊடகங்களுக்கு கொடுத்த படம் தவறு என்று அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் Amara Majeed என்றும், தன்னுடைய ஒளிப்படம் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமார மயீட் என்பவர் இஸ்லாமிய செயற்பாட்டாளர் என்றும், பிபிசி வெளியிட்ட 100 பெண்கள் பட்டியலில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ள விளக்கச் செய்தியில், ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், அப்துல்காதர் ஃபாதிமா காதியா என்ற பெண் தேடப்படுவதாகவும், அவரது ஒளிப்படம் என்று கூறி வெளியிட்டிருந்த படம் தவறானது எனவும் கூறியுள்ளனர்.

American_Girl-1.jpg

http://athavannews.com/தேடப்படுவோரில்-அமெரிக்க/

  • கருத்துக்கள உறவுகள்

"இன பெருக்கத்தில் "வல்லார்" ..

kudumba-kattupadu.png

ராக்குத்தர் அப்துல் கமீது..🤔

அடுத்தவன் மயிற்றை கிஞ்சித்தும் கொள்ளார்".. அரசியல் தீர்வில் மட்டும் துண்டு போடும் கள்ளார்..

  • கருத்துக்கள உறவுகள்

லங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இந்தப் படுகொலைகள் பற்றித் தெரிந்திருந்தும் தடுக்கத் தவறியது முதல், இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தவறாக வெளியிட்டமை மற்றும், தேடப்படும் தற்கொலைக் குண்டுதாரிகளின் படத்தினைப் பிழையாகப் பிரசுரித்தமை வரை சொதப்போ சொதப்பென்று சொதப்பியிருக்கிறார்கள். சர்வதேச செய்திச் சேவைகளில் இதுவரை கிடைத்துவந்த அனுதாப அலையும், பிரச்சாரமும் இனிக் கேலியாகவும், இலங்கைப் பாதுகாப்புத்துறையின் கையாலாகத்தனமாகவும் மாறப்போவது நடக்கப்போகிறது.

இப்படியானவர்கள் எப்படித்தான் புலிகளுடனான யுத்தத்தில் வென்றார்களோ என்று உண்மையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

1 hour ago, கிருபன் said:

தேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்

American_Girl-2-700x450.jpg

தாம் வெளியிட்ட ஒளிப்படம் ஒன்று தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

குறிப்பாக தேடப்படும், சந்தேகநபர்களின் ஒளிப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.

அவ்வகையில், மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களின் பெயர்களையே பொலிஸார் வெளியிட்டனர்.

இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 071859177101124221760112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்தது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்பவர் தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு என தேடப்படும் பெண் என்று பொலிஸார் ஊடகங்களுக்கு கொடுத்த படம் தவறு என்று அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் Amara Majeed என்றும், தன்னுடைய ஒளிப்படம் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமார மயீட் என்பவர் இஸ்லாமிய செயற்பாட்டாளர் என்றும், பிபிசி வெளியிட்ட 100 பெண்கள் பட்டியலில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ள விளக்கச் செய்தியில், ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், அப்துல்காதர் ஃபாதிமா காதியா என்ற பெண் தேடப்படுவதாகவும், அவரது ஒளிப்படம் என்று கூறி வெளியிட்டிருந்த படம் தவறானது எனவும் கூறியுள்ளனர்.

American_Girl-1.jpg

http://athavannews.com/தேடப்படுவோரில்-அமெரிக்க/

amara.JPG

3 hours ago, கிருபன் said:

குறித்த சந்தேகநபர்களில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்பவர் தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு என தேடப்படும் பெண் என்று பொலிஸார் ஊடகங்களுக்கு கொடுத்த படம் தவறு என்று அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் Amara Majeed என்றும், தன்னுடைய ஒளிப்படம் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமார மயீட் என்பவர் இஸ்லாமிய செயற்பாட்டாளர் என்றும், பிபிசி வெளியிட்ட 100 பெண்கள் பட்டியலில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்கள் இந்த படுகொலையில் தங்கள் பங்களிப்பை / தங்கள் சகாக்களின் பங்களிப்பை மறைக்க காலம் காலமாக அப்பாவிகளை குற்றவாளிகளாக்குவது வழமை. இதில் ஒரு தைரியமான அப்பாவியின் குரல் வெளிவந்துள்ளது! இதன் மூலம் சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்களின் நீண்டகால போலித்தனம் வெளிப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு தரப்பு கயவர்களும் உணர்ச்சிமிக்க வழக்குகளில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்காமல் யாரோ ஒருவரை குற்றவாளியாக்கி, நிரூபித்து ஒரு வழக்கை முடிப்பதில் கில்லாடிகள். போர்க்குற்றவாளி ராஜிவின் கொலை வழக்கு நல்ல உதாரணம். அந்தளவுக்கு அவர்களது நீதித்துறை படுகேவலமானது! பல விடயங்களில் இந்தக் கயவர்களை பின்பற்றும் சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்கள் ஒருபடி அதிகமாகவே உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்காமல் யாரோ ஒருவரை குற்றவாளியாக்கி, நிரூபித்து ஒரு வழக்கை முடிப்பதில் கில்லாடிகள்.

தற்போதும் கூட சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்கள் சந்தேக நபர்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், நண்பர்களையும், கூட வேலை செய்தவர்களையும் கைது செய்து போலியான கணக்கு காட்டுகிறார்களே தவிர, இதுவரை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒரு உண்மையான குற்றவாளியை கைது செய்ததாக தகவல் இல்லை!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு மற்றும் ஹிந்திவெறி இந்திய அரசு நீதித்துறைகள் படுகேவலமானவை  என்பதற்கு இவை அனைத்தும் நல்ல உதாரணங்கள் ஆகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, போல் said:

தற்போதும் கூட சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்கள் சந்தேக நபர்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், நண்பர்களையும், கூட வேலை செய்தவர்களையும் கைது செய்து போலியான கணக்கு காட்டுகிறார்களே தவிர, இதுவரை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒரு உண்மையான குற்றவாளியை கைது செய்ததாக தகவல் இல்லை!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு மற்றும் ஹிந்திவெறி இந்திய அரசு நீதித்துறைகள் படுகேவலமானவை  என்பதற்கு இவை அனைத்தும் நல்ல உதாரணங்கள் ஆகும்.

பொதுமக்களை அமைதிப்படுத்துவதற்காகவும்.......ஊடகங்களுக்கு செய்தி சொல்ல வேண்டிய கட்டாயத்திற்காகவும்......சர்வதேசத்திற்கு தாங்கள் விழிப்பாக இருக்கின்றோம் என்பதை காட்டுவதற்காகவும்  தெருவால் போவோரை பிடித்து வைத்து விட்டு கணக்கு காட்டுவது அவர்களுக்கு கைவந்த கலை. இது தான் போர்காலத்திலும் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தில் ஜனாதிபதியிலிருந்து பிரதமர் அமைச்சர்கள் அடிமட்ட ஊழியர்கள் என அனைத்து மட்டத்திலும் சேவை ஒழுங்காற்றல் தரம் மிக குறைவாகவே காணப்படுகிறது. பாதுகாப்பு சேவையை தனியாக குறிப்பிடத்தேவையில்லை. அசமந்தப்போக்கு நிர்வாக சீர்கேடு அரசியல் பின்புலமுள்ள அதிகாரிகளின் தான்தோன்றிதனமான செயற்பாடுகளும் தான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனால் ஐ.எஸ் போன்ற பயங்கரவாதகுழுவின் தாக்குதலுக்கு முதற்தெரிவாக இருப்பது இலங்கைபோன்ற களேபர அரசியல் கொண்ட நாடுகள் என்றால் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

இதுவரை அறியப்படாத உள்நாட்டு அடிப்படைவாத இயக்கமொன்று இதுபோன்ற பரந்துபட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலொன்றை வெடிபொருட்கள், உபகரணங்களை சேகரித்து, திட்டமிட்டு, ஒருங்கிணைத்து நடத்தி முடிக்குமளவுக்கு இலங்கையின்  பாதுகாப்புச்சேவை கண்ணை மூடிக்கொண்டிருந்ததில் வேறும் பல  அரசியல் பின்னணிகள் இருந்திருக்கும் சாத்தியமும் உண்டு. 

அல்லாதான் இந்த அண்டத்துக்கே ஒரு இறைவன் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாத முஸ்லிம் யாரும் இருக்கிறார்களா? குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் சமய சித்தாந்தர்த்துக்கும் முரணாக எந்த முஸ்லிமும் குரல்கொடுப்பார்களா? இல்லையென்றால் அதுதான் அடிப்படைவாதிகளின் பலம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பு தேவாலயத்தில்,  தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியின் Cctv கானொளி!

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

லங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இந்தப் படுகொலைகள் பற்றித் தெரிந்திருந்தும் தடுக்கத் தவறியது முதல், இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தவறாக வெளியிட்டமை மற்றும், தேடப்படும் தற்கொலைக் குண்டுதாரிகளின் படத்தினைப் பிழையாகப் பிரசுரித்தமை வரை சொதப்போ சொதப்பென்று சொதப்பியிருக்கிறார்கள். சர்வதேச செய்திச் சேவைகளில் இதுவரை கிடைத்துவந்த அனுதாப அலையும், பிரச்சாரமும் இனிக் கேலியாகவும், இலங்கைப் பாதுகாப்புத்துறையின் கையாலாகத்தனமாகவும் மாறப்போவது நடக்கப்போகிறது.

இப்படியானவர்கள் எப்படித்தான் புலிகளுடனான யுத்தத்தில் வென்றார்களோ என்று உண்மையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

எல்லா புகழும் கோத்தபாயவுக்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.