Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

தமது கூட்டணிக்கு தேர்தல் செலவுளுக்கு கைகொடுக்க நிதி உதவிகளை வழங்குமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (13) ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும்,

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேசுவரன் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதராகத் தெரிகின்றார், அப்படி நேர்மையாக இருக்க முயன்றால் இன்றைய உலகம் அவரை அழித்துவிடும். 😲 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

விக்னேசுவரன் அவர்கள் மிகவும் நேர்மையான மனிதராகத் தெரிகின்றார், அப்படி நேர்மையாக இருக்க முயன்றால் இன்றைய உலகம் அவரை அழித்துவிடும். 😲 

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயசிலையா ஐயா தாங்கள் இருக்கிறீர்கள் :unsure:
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

விக்கி வருவது நல்லதா ? சுமத்திரன் வருவது நல்லதா ? என்றால் விக்கி வெல்வதே மேல் மற்றபடி சுமத்திரன் எனும் ஆள் பின்வீட்டுக்குள்ளால் அரசியலுக்கு வந்து இலங்கைத்தமிழரின் அனைத்து அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் ஏன் தமிழ் தேசிய கூத்தமைப்பு உடைவுக்கு ஒத்தை  ஆளா நின்று அனைத்தையும் இல்லாமல் பண்ணியுள்ளார் வெறும் சொறிலங்கா இனவாத அரசு எறியும்  எலும்புத்துண்டுகளுக்கா  ஒன் மான் சோ காட்டுறார் .அவரை எதிர்ப்பது என்றால் இவரை  கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை.

சுமத்திரன் வெற்றி பெற்றால் கிழக்கில் எஞ்சி இருக்கும் எல்லைப்புறத்தமிழரின் நிலங்களை முஸ்லீம் காடையர் உரிமையுடன் பறித்து கொள்வார்கள் உங்கடை அண்ணர்  ரெமி மார்ட்டிலை கவுட்டு  ஊத்தி போட்டு கவலையின்றி திரிவார் இப்பவும் ஊடகங்கள் அவரை கருணா அம்மான் என்றே விழிக்குது அந்த பெயரை கேட்டாவது மனுஷனை பழையமாதிரி இருக்க சொல்லுங்கோ .கிழக்கில் உள்ள தமிழர்கள் வாழ்வில் நிம்மதியாவது இருக்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்

103719505_2694906190614423_8244394191977

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வயசிலையா ஐயா தாங்கள் இருக்கிறீர்கள் :unsure:
 
Paanch

என் சுயவிபரத்தைப் பாருங்கள் எந்த வயதிலும் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிக் குடிக்கும் விபரம்.😆

ரதி

உங்கள் சுயவிபரத்தைப் பாருங்கள் எந்த வயதிலும் விடத்தையும் பால் என நம்பிக்குடிக்கும் விபரம்.😲

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

103719505_2694906190614423_8244394191977

இதுக்குள்ள எங்க அந்த தீபாவளி தீர்வைக் காணேல.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்குள்ள எங்க அந்த தீபாவளி தீர்வைக் காணேல.

சம்பந்தன்... வாயாலை வடை வடை சுட்டே,
தமிழர்களின் பிரச்சினைகளை நீர்த்துப் போகச்  செய்த கயவன். 

அடுத்த தேர்தலில் ஆவது... மக்கள், திருந்த வில்லை என்றால்.... 
குற்றம்.... சம்பந்தன் மீது அல்ல. வாக்குப் போடும் மக்களில் தான்... பிழை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

குற்றம்.... சம்பந்தன் மீது அல்ல. வாக்குப் போடும் மக்களில் தான்... பிழை உள்ளது

எங்கடை ஆக்களும் தமிழ்நாட்டு ஆக்களும் வோட்டை போட்டுட்டு மண் அள்ளி போட்டு திட்டியே பழகிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

விக்கி வருவது நல்லதா ? சுமத்திரன் வருவது நல்லதா ? என்றால் விக்கி வெல்வதே மேல் மற்றபடி சுமத்திரன் எனும் ஆள் பின்வீட்டுக்குள்ளால் அரசியலுக்கு வந்து இலங்கைத்தமிழரின் அனைத்து அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும் ஏன் தமிழ் தேசிய கூத்தமைப்பு உடைவுக்கு ஒத்தை  ஆளா நின்று அனைத்தையும் இல்லாமல் பண்ணியுள்ளார் வெறும் சொறிலங்கா இனவாத அரசு எறியும்  எலும்புத்துண்டுகளுக்கா  ஒன் மான் சோ காட்டுறார் .அவரை எதிர்ப்பது என்றால் இவரை  கொண்டுவருவதை தவிர வேறு வழியில்லை.

சுமத்திரன் வெற்றி பெற்றால் கிழக்கில் எஞ்சி இருக்கும் எல்லைப்புறத்தமிழரின் நிலங்களை முஸ்லீம் காடையர் உரிமையுடன் பறித்து கொள்வார்கள் உங்கடை அண்ணர்  ரெமி மார்ட்டிலை கவுட்டு  ஊத்தி போட்டு கவலையின்றி திரிவார் இப்பவும் ஊடகங்கள் அவரை கருணா அம்மான் என்றே விழிக்குது அந்த பெயரை கேட்டாவது மனுஷனை பழையமாதிரி இருக்க சொல்லுங்கோ .கிழக்கில் உள்ள தமிழர்கள் வாழ்வில் நிம்மதியாவது இருக்கணும் .

இருவர் வருவதும் நல்லதிற்கில்லை...ஆனால் இருவரிலும் சும் சிறந்தவர் என்பது எனது அபிப்பிராயம் [கவனிக்க விக்கியை விட சும் திறம் ...அதற்காக சும் சிறந்தவர் என்றோ அவரது அரசியலை ஆதரிக்கிறேன் என்றோ அர்த்தம் இல்லை.].
ஒரு மாகாண சபையே வழி  நடத்த முடியாதவர் பாராளுமன்றம் போய் என்னத்தை கிழிப்பார் என்று எதிர் பார்க்கிறீர்கள் 
சும் வெளிப்படையாய் கதைப்பதால் எல்லாவற்றையும் தூக்கி அவர் தலையில் போடுகிறீர்கள்...ஏன் மாவையாலோ அல்லது மற்றவர்களாலோ ஒன்றும் செய்ய முடியாது உள்ளது ...ஏன் அவர்களை நோக்கி உங்கள் கேள்விகள்  எழவில்லை ..சும் கூட்டமைப்பை தன்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு திறமையும் இருக்குது என்று தானே அர்த்தம்...அதை ஏன் தமிழர்கள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்த கூடாது?
சும் ஒரு 5% மக்களுக்கு ஏதோ செய்ய வேணும் என்று நினைப்பார் ...செய்வார் ...ஆனால் விக்கி சிங்கலவரோடு சேர்ந்து நின்று கொண்டு மெளனமாய் தமிழர்கள் அழிவதை பார்த்துக் கொண்டு நிற்பார் 
இருவருமே கொழும்பு மேட்டுக்குடிகள், இருவருக்கும் தமிழர்களது வலி புரியாது .
கிழக்கை ,கிழக்கில் போட்டி இடுபவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ...கருணா வெல்லாட்டிலும் பிள்ளையான், அதை விட நிறைய புது முகங்கள் போட்டி இடுகின்றனர்...முஸ்லீம் கட்சிகள் மூன்றாக பிரிந்து தான் போட்டி இடுகின்றனர் .[தேர்தலுக்கு பின்னர் சேருவீனமோ தெரியாது]...மட்டுவில் 5 இடங்களில் 4 இடங்களை தமிழர்கள் பிடித்து விட்டினம் என்றால் பின்னர் பிரச்சனை இல்லை .
கூட்டமைப்பு போன தடவை அம்பாறையை முஸ்லீம் எம்பிக்கு வீட்டுக் கொடுத்த மாதிரி இந்த தடவை விட  கூடாது.
அங்கிருக்கும் மக்கள் இன்னும் கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
மட்டு,அம்பாறையில் கூட்டமைப்பில்,மற்றைய கட்சிகளில்  நிறைய இள  வயது புதுமுகங்கள் போட்டி இடுகின்றனர். 
பிள்ளையான் போன்றோர் வெற்றி பெற்றால் சிறப்பு.

பி;கு ; இன்று அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 😠

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தமிழ் மக்களுக்கு அரநியல் தீர்வு வாங்கித் தருவோம் என்பவர்களை நிராகரிக்க வேணும்.பின் எல்லாம் சுபமே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

எதிர்வு கூறல்களுக்கு அப்பால் இதுவரை நடந்ததை  கவனிக்கணும் சுத்துமாத்து கூட்டமைப்புக்குள் வரும்போதே சொன்னதுதான் இதுவரையும் நடந்து இருக்கிறது சும்  5வீதம் செய்யணும் என்கிறவர் இதுவரைக்கும் என்ன செய்தவர் ? இனிமேல் செய்வார் என்று எப்படி நம்புகிறீர்கள் .

மாவையே மற்ற கூட்டமோ அல்லது சைக்கிள் கூட்டமோ விக்கியரோ யார்வந்தாலும் கோத்தாவின் கொலையுதிர்காலத்தில் யாருமே வாய் திறக்க போவதில்லை ஆனால் தமிழ் தேசியத்துக்கு எதிரான வம்புத்தனம்கள்  செய்ய மாட்டினம் இவர் வந்தால் அடுத்த கோத்தபாயாவாக தமிழ் தேசியத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவார் இலங்கையில் தமிழரின் இருப்பே கேள்விகுள்ளாகும் .

கிழக்கில் முஸ்லீம் கட்சிகள்  இதுவரை எப்படி நடந்துகொண்டனவோ அதில் இருந்துதன்னும்  என்ன நடக்குமென்று சொல்லவா வேண்டும் ? 

ஐந்தில் நாலு என்பது உண்மையாகணும் கடவுளை வேண்டுங்க அல்லது அதிசயம் நடக்கணும் .

6 hours ago, ரதி said:

அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 

உங்க அண்ணா ஒரு கொமெடி  பீஸ்  என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லை 😀நீங்களும் பிரபாகரனுடன் உங்க அண்ணர்  இருப்பது போல் அண்ணரை  பற்றி கதைக்க துணிவு அது இது என்று அடித்து விடுறியள் தனக்கு வைத்த கட்டவுட்டை  பாதுகாக்க வக்கில்லாத ஒருவரை பற்றி இங்கு கதைக்கிறியள் .

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

உங்க அண்ணா ஒரு கொமெடி  பீஸ்  என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லை 😀நீங்களும் பிரபாகரனுடன் உங்க அண்ணர்  இருப்பது போல் அண்ணரை  பற்றி கதைக்க துணிவு அது இது என்று அடித்து விடுறியள் தனக்கு வைத்த கட்டவுட்டை  பாதுகாக்க வக்கில்லாத ஒருவரை பற்றி இங்கு கதைக்கிறியள் .

ம்.....   ம்....    அதே

23 hours ago, nunavilan said:

103719505_2694906190614423_8244394191977

2018ல இரு மோசமான சுமந்திரனும் ரணிலும் தமிழனை ஏமாற்ற போட்ட புனைச்செய்தி.

எங்க அந்த எழுத்துமூல உறுதியளித்து?

மோசமான ஏமாற்று பேர்வழியான சுமந்திரன் அந்த எழுத்துமூல உறுதியை இப்பவாவது பகிரங்கபடுத்த முடியுமா?

சுயலாபத்துக்காக தமிழனை அழிக்க விரும்புறதுகள் இன்னும் சுமந்திரன், டக்ளஸ், கருணா, சம்பந்தன்  போன்றதுகளுக்கு பின்னால அலையுதுகள்.

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ம்.....   ம்....    அதே

இன்னும் சுமத்திரன் அங்கு என்ன சொன்னவர் என்பது இவாவுக்கு  தெரியாது உண்மையில் அங்கு கருணாவை திட்டியே சுமத்திரன் அடிச்சு விட்டவர் தங்கையின் மனம் நோகக்கூடாது பாருங்க அவ நாளைக்கு வேலையால் வந்து ஓவரா குதிச்சா    ஆதாரத்தை இழுத்து விடுவம் . 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

இன்னும் சுமத்திரன் அங்கு என்ன சொன்னவர் என்பது இவாவுக்கு  தெரியாது உண்மையில் அங்கு கருணாவை திட்டியே சுமத்திரன் அடிச்சு விட்டவர் தங்கையின் மனம் நோகக்கூடாது பாருங்க அவ நாளைக்கு வேலையால் வந்து ஓவரா குதிச்சா    ஆதாரத்தை இழுத்து விடுவம் . 

 பொறுமை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

பி;கு ; இன்று அம்பாறையில் நடந்த கூட்டமைப்பு வேட்பாளர் சந்திப்பில் சும்மிடம் என்ர அண்ணரை பற்றி கேட்ட போது "கருணா யார் என்று எல்லோருக்கும் தெரியும் குறிப்பாய் கிழக்கு மக்களுக்கு தெரியும்" என்று  சொன்னார் ...அம்பாறையில் போய் நின்று கொண்டு என்ர அண்ணரை பற்றிக் கதைக்க எவ்வளவு துணிவு வேண்டும் 😠

உங்கட கொண்ணரை ரவுடி, கொலைகாரன் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணம் கேட்டு மரியாதை இழக்காது எம்மோடு வாருங்கள் – விக்னேஸ்வரனை அழைக்கிறார் சங்கரி

1577684519-Anantha-Sangaree-2.jpg?189db0&189db0

விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, விக்னேஸ்வரன் தனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என்றும் அதற்கான அழைப்பினை இன்றும் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – நாச்சிமார் கோயிலடியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (15) அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘எங்களுக்கும் நிதியின் தேவை உள்ளது. நான் இல்லை என்று சொல்லவில்லை. விக்னேஸ்வரனை எனது கட்சியில் வந்து இணையுமாறு அழைப்பை விடுகின்றேன். அவர் இப்பொழுதே வந்து எனது கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும்.

அதைவிடுத்து தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியின் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் என்று விக்னேஸ்வருக்கு ஆலோசனை கூறுகிறேன். அவரின் கட்சியில் இருந்து எவராவது எங்களுடைய ஆதரவினை நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.’ – என்றார்.

https://newuthayan.com/பணம்-கேட்டு-மரியாதை-இழ/

மரியாதை இழந்தவர் சொல்கிறார் 🤣

2 hours ago, உடையார் said:

பணம் கேட்டு மரியாதை இழக்காது எம்மோடு வாருங்கள் – விக்னேஸ்வரனை அழைக்கிறார் சங்கரி

இந்தியன் குடுக்குற பணத்தில எவ்வளவு பங்கு விக்கிக்கு குடுக்க ரெடி?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

எதிர்வு கூறல்களுக்கு அப்பால் இதுவரை நடந்ததை  கவனிக்கணும் சுத்துமாத்து கூட்டமைப்புக்குள் வரும்போதே சொன்னதுதான் இதுவரையும் நடந்து இருக்கிறது சும்  5வீதம் செய்யணும் என்கிறவர் இதுவரைக்கும் என்ன செய்தவர் ? இனிமேல் செய்வார் என்று எப்படி நம்புகிறீர்கள் .

மாவையே மற்ற கூட்டமோ அல்லது சைக்கிள் கூட்டமோ விக்கியரோ யார்வந்தாலும் கோத்தாவின் கொலையுதிர்காலத்தில் யாருமே வாய் திறக்க போவதில்லை ஆனால் தமிழ் தேசியத்துக்கு எதிரான வம்புத்தனம்கள்  செய்ய மாட்டினம் இவர் வந்தால் அடுத்த கோத்தபாயாவாக தமிழ் தேசியத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவார் இலங்கையில் தமிழரின் இருப்பே கேள்விகுள்ளாகும் .

கிழக்கில் முஸ்லீம் கட்சிகள்  இதுவரை எப்படி நடந்துகொண்டனவோ அதில் இருந்துதன்னும்  என்ன நடக்குமென்று சொல்லவா வேண்டும் ? 

ஐந்தில் நாலு என்பது உண்மையாகணும் கடவுளை வேண்டுங்க அல்லது அதிசயம் நடக்கணும் .

உங்க அண்ணா ஒரு கொமெடி  பீஸ்  என்பது இன்னும் உங்களுக்கு தெரியவில்லை 😀நீங்களும் பிரபாகரனுடன் உங்க அண்ணர்  இருப்பது போல் அண்ணரை  பற்றி கதைக்க துணிவு அது இது என்று அடித்து விடுறியள் தனக்கு வைத்த கட்டவுட்டை  பாதுகாக்க வக்கில்லாத ஒருவரை பற்றி இங்கு கதைக்கிறியள் .

கூல் டவுண் போய் தண்ணீர் குடியுங்கோ..நான் ஏதோ சும்மின் ஆதரவாளர் மாதிரி என் மீது பார்ய்கிறீர்கள் ...என்ட அண்ணனுக்கு எதிராய்  கதைத்தற்காக நானும் சும்முடன் கோபமாய் தான் இருக்க வேண்டும் ...ஆனால்,எல்லாத்துக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா  
 
20 hours ago, பெருமாள் said:

இன்னும் சுமத்திரன் அங்கு என்ன சொன்னவர் என்பது இவாவுக்கு  தெரியாது உண்மையில் அங்கு கருணாவை திட்டியே சுமத்திரன் அடிச்சு விட்டவர் தங்கையின் மனம் நோகக்கூடாது பாருங்க அவ நாளைக்கு வேலையால் வந்து ஓவரா குதிச்சா    ஆதாரத்தை இழுத்து விடுவம் . 

நான் சுமத்திரன் கதைத்த வீடியோவை பார்த்தனான் ..தேவையில்லாத படம் காட்டாமல் உங்களிடம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்.
 
12 hours ago, MEERA said:

உங்கட கொண்ணரை ரவுடி, கொலைகாரன் என்று ஒத்துக்கொள்கிறீர்கள்.

அங்கால  ஒருத்தர் கொமடி பீஸ் என்கிறார், நீங்கள் கொலைகாரன் என்கிறீர்கள்  😉

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

.என்ட அண்ணனுக்கு எதிராய்  கதைத்தற்காக நானும் சும்முடன் கோபமாய் தான் இருக்க வேண்டும் ...ஆனால்,எல்லாத்துக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளதல்லவா  

👍

பலர் இங்கே கனவு உலகத்தில் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👍

பலர் இங்கே கனவு உலகத்தில் தான்.

நாங்க கனவு உலகில் இருப்பவர்கள்தான் ஆனால் சுமத்திரன் தேர்தல் திணைக்களத்தில் குடுத்த வந்த தகப்பனின் பெயரையே பயத்தில் ஏனுங்க மாத்தி போட்டார் சிங்களவர்களே  சுமத்திரனை  நக்கலடிக்கும் நிலையில் உங்கடை ஆளின் நிலைமை .

xM.-A.-Sumanthiran-FRAUD.jpg.pagespeed.ic.7uhnVCLWOs.webp

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

மேல் உள்ளது சுமத்திரன் தேர்தல் திணைக்களத்தில் கொடுத்த பதிவு .

உண்மையானது https://en.wikipedia.org/wiki/M._A._Sumanthiran இங்கெல்லாம் அப்படி அப்படி சுத்துமாத்து செய்தால் ஆள் உள்ளே களி  சாப்பிடணும் .

1 hour ago, ரதி said:

நான் சுமத்திரன் கதைத்த வீடியோவை பார்த்தனான் ..தேவையில்லாத படம் காட்டாமல் உங்களிடம் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்.

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.