Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா அந்த‌ ஜ‌ந்து ப‌வுஸ் ப‌ரிசை வாதவூரான் அண்ணாவுக்கு யார் மூல‌ம் அனுப்பி வைக்க‌ போறீங்க‌ள் லொல்..............😁😀

அவர் பக்கத்தில்தான் இருக்கின்றார். இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை கொடுத்துவிடலாம்😂

  • Replies 1.2k
  • Views 89.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

வ‌டுவா ராஸ்கெல்
சுவி அண்ணா என்றால் உங்க‌ளுக்கு காமெடியா தெரியிறார் போல‌

ஜ‌பிஎல் போட்டியில் சுவி அண்ணா இர‌ண்டாம் இட‌ம் வ‌ந்த‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்.................😁😀

🤣 அட என்னப்பா இது…

ஒரு செண்டிமெண்டலா அண்ணையை தேத்துவம் எண்டு பார்த்தா….🤣

ஆனால் நீங்களும் தாத்தாவும் சபதத்தில தோத்திட்டியள். “அவர்” என்னோட வந்து safe ஆ செட் ஆகீட்டார்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

 

ஆனால் நீங்களும் தாத்தாவும் சபதத்தில தோத்திட்டியள். “அவர்” என்னோட வந்து safe ஆ செட் ஆகீட்டார்🤣.

விளையாட்டில் இதெல்லாம் சாதார‌ன‌ம‌ப்பா ஹா ஹா......................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாதவூரான். பாராட்டுக்கள் பங்குபற்றிய அனைவருக்கும். போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 வாதவூரான் 100
2 முதல்வன் 94

வாதவூரானுக்கும் முதல்வனுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.💐

Slow Reaction Clapping GIF - Applause Delayed - Discover & Share GIFs

இந்த அவசர உலகில்  இப்போட்டியை மும்முரமாக முன்னின்று நடாத்திய கிருபன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

Clapping Hands GIF - Clapping Hands Excited - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2021 இறுதி நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 வாதவூரான் 100
2 முதல்வன் 94
3 ஏராளன் 90
4 எப்போதும் தமிழன் 90
5 நந்தன் 87
6 நீர்வேலியான் 85
7 ரதி 85
8 பிரபா சிதம்பரநாதன் 85
9 நுணாவிலான் 84
10 கறுப்பி 83
11 வாத்தியார் 82
12 கல்யாணி 81
13 மறுத்தான் 80
14 சுவைப்பிரியன் 78
15 கிருபன் 78
16 தமிழ் சிறி 77
17 அஹஸ்தியன் 74
18 ஈழப்பிரியன் 73
19 கோஷான் சே 73
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

 

 

And The Winner Is Benedict Townsend GIF - And The Winner Is Benedict Townsend Youtuber News GIFs

உலகக் கிண்ணத் தொடரில் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும்,  100 புள்ளிகளை எடுத்தும்,  தொடர்ந்து பல நாட்கள் முன்னணியில் நின்ற @நந்தன் மற்றும் @முதல்வன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2021 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வாதவூரான் க்கு   வாழ்த்துக்கள்!

👏👏👏

You Won Willy Wonka And The Chocolate Factory GIF - You Won Willy Wonka And The Chocolate Factory Youre The Champ GIFs

Oscars Standing Ovation GIF - Oscars Standing Ovation Clap GIFs

 

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

🙏🙏🙏

கேட்கிறேன் என்று  யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..உண்மையாக ஊரில் இருந்து யாழுக்கு வரும் உறவுக்களுக்கு ஊக்குவிப்பாக ஏதாவது நாம்(ன்)குடுத்தால் என்ன?இது என் விருப்பம்.👋😊✍️

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாதவூரன்

நன்றிகள் கிருபன்ஜி 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாதவூரன். மற்றும் இந்த போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் ஒதுங்கி இருக்காமல் தெரிகிறதோ இல்லையோ பங்குபற்றுவது ஒரு ஆரோக்கியமான முடிவு. இதைத்தான் இப்போ தமிழினம் வேண்டிநிற்கிறது. கணிப்புகள் வேறாகி நின்றாலும் இலக்கு ஒன்றே.

போட்டியை திறம்பட நடாத்தி உடனுக்குடன் பூச்சிய வழுவுடன் புள்ளிகள் வழங்கிய கிருபனுக்கு நன்றிகள். மென்மேலும் பலரும் தயங்கும் விடயங்களை முன்னின்று நடத்தவேண்டும் என்று வேண்டிநிற்கிறேன். 

போட்டியில் தொய்வில்லாமல் கலகலப்பாக திரியை நகர்த்தியதோடு மட்டுமல்லாது போட்டியை ஆய்ந்து விமர்சனங்களை வைத்த உறவுகள் பையன், குமாரசாமி அண்ணன், சுவி அண்ணன், ஈழப்பிரியன் அண்ணன், தமிழ்சிறி அண்ணன், எப்போதும் தமிழன் அண்ணன், கிருபன், கோஷான், நந்தன் அண்ணன், நுணாவிலான், பிரபா சிதம்பரநாதன்,ரதி, வாதவூரன், ஏராளன், மறுத்தான் இன்னும் பெயர்கள் விடுபட்டவர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாதவூரன்👍   
ஆனாலும் முதல்வனுக்கும் ஒரு பலத்த கரகோஷம்👌
இந்தியாவை இறுகப்பற்றியதால்
தமிழனுக்குத் தடங்கல் ஆனாலும் கணிப்புக்கள் அபாரம்🙌

பையா ipL  இல் 72  புள்ளிகள் தான் உங்களுக்கு😂 

இங்கே 100  புள்ளிகள்

கிருபர் அவர்களுக்கு மிக்க நன்றிகள்
தொய்வில்லாமல் போட்டி சிறப்பாக நடந்தது🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

 

பையா ipL  இல் 72  புள்ளிகள் தான் உங்களுக்கு😂 

 

இல்லை வாத்தியார் அண்ணா 88புள்ளி..............😁😀
 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

இல்லை வாத்தியார் அண்ணா 88புள்ளி..............😁😀
 

சரி தவறுக்கு மன்னிக்கவும்🙏
இருந்தாலும் ஆனைக்கும் அடி சறுக்கும்
இல்லையா😆
அடுத்த போட்டியில் சிந்திப்போம்😅

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

சரி தவறுக்கு மன்னிக்கவும்🙏
இருந்தாலும் ஆனைக்கும் அடி சறுக்கும்
இல்லையா😆
அடுத்த போட்டியில் சிந்திப்போம்😅

மீண்டும் இன்னொரு விளையாட்டு திரியில் ச‌ந்திப்போம் அண்ணா...............😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 ஈழப்பிரியன் 73
19 கோஷான் சே 73
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

இது கடவுளால் தீர்மானிக்கப்பட்ட கூட்டுறவுகள்.😁

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாதவூரானுடன் மற்றும் அனைவருக்கும்......!  💐

எல்லோரும் நகைச்சுவையாக திரியை நகர்த்தி சென்றீர்கள்......நன்றாக இருந்தது......!

கிருபனுக்கு மிக மிக நன்றிகள்.......! 

Sabaash Seriyaana Poti GIF - Sabaash Seriyaana Poti - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்

1 வாதவூரான் 100
2 முதல்வன் 94
3 ஏராளன் 90

 

முதல் மூன்று நிலைகளையும் எடுத்த 
@வாதவூரான்
@முதல்வன்
@ஏராளன்

மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.
வாழ்த்துக்கள்.

 

இம்முறை போட்டியில் பெண்கள் அணியும் பெரும் புள்ளிகள் எடுத்து நல்ல நிலைக்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

 

இந்தப் போட்டியை தொய்வில்லாமல் உற்சாகமாக கடைசிவரை கொண்டு சென்ற உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

மிகவும் கடினமான இந்தப் போட்டியை மிகவும் திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
மிகவும் பெருமையாக இருக்கிறது @கிருபன்.

இத்துடன் நின்றுவிடாமல் அடுத்த வருட உலககோப்பைக்கான போட்டியை இதே போல நடத்துவீர்கள் என எண்ணுகிறேன்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட எல்லோருக்கும்
மிகமுக்கியமாக தங்கை @யாயினி போட்டியில் கலந்து கொள்ளாமலே மிகவும் உற்சாகம் கொடுத்தார் அவவுக்கும் பாராட்டுக்கள்.

இதைவிட கூடுதலானோர் அடுத்த போட்டியில் கலந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:
18 ஈழப்பிரியன் 73
19 கோஷான் சே 73
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

இது கடவுளால் தீர்மானிக்கப்பட்ட கூட்டுறவுகள்.😁

 

 

கூகிளில் விடை எழுதியிருந்தால் நாங்களும் முன்னேறியிருப்போமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

Leonardo Di Caprio Well Done GIF - Leonardo Di Caprio Well Done Applause -  Discover & Share GIFs We did it GIFs - Get the best gif on GIFER

ஒரு போட்டியை... எவ்வளவு நேர்த்தியாக, அட்டவணையுடன் அழகுற செய்ய முடியுமோ...
அவ்வளவு திறமாக, நடாத்திய கிருபன் ஜீக்கும்...  :)  

போட்டியில் கலந்து சிறப்பித்த...
வாதவூரான், முதல்வன், ஏராளன், எப்போதும் தமிழன், நந்தன்,     நீர்வேலியான்,
ரதி, பிரபா சிதம்பரநாதன், நுணாவிலான், கறுப்பி, வாத்தியார்,
கல்யாணி, மறுத்தான், சுவைப்பிரியன், கிருபன், தமிழ் சிறி,  அஹஸ்தியன், ஈழப்பிரியன்,
கோஷான், குமாரசாமி அண்ணை, பையன்26, சுவி... ஆகியோருக்கு பாராட்டுக்கள். 👏

இந்தப் போட்டி... GIF படங்களுடன்  நல்ல கலகலப்பாக, இருந்தமை மிகக் சிறப்பு. 👍

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் அண்ணைக்கு வாழ்த்துக்கள்.💪
என்னை வாழ்த்திய உறவுகளுக்கு மிக்க நன்றி.💞
3 ஆம் இடத்தை பெற்றதால் என்னை வாழ்த்தாத குமாரசாமி அண்ணைக்கு கண்டனங்கள்.😡🥲🤪
எல்லோருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2021 இறுதி நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 வாதவூரான் 100
2 முதல்வன் 94
3 ஏராளன் 90
4 எப்போதும் தமிழன் 90
5 நந்தன் 87
6 நீர்வேலியான் 85
7 ரதி 85
8 பிரபா சிதம்பரநாதன் 85
9 நுணாவிலான் 84
10 கறுப்பி 83
11 வாத்தியார் 82
12 கல்யாணி 81
13 மறுத்தான் 80
14 சுவைப்பிரியன் 78
15 கிருபன் 78
16 தமிழ் சிறி 77
17 அஹஸ்தியன் 74
18 ஈழப்பிரியன் 73
19 கோஷான் சே 73
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

 

 

And The Winner Is Benedict Townsend GIF - And The Winner Is Benedict Townsend Youtuber News GIFs

உலகக் கிண்ணத் தொடரில் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும்,  100 புள்ளிகளை எடுத்தும்,  தொடர்ந்து பல நாட்கள் முன்னணியில் நின்ற @நந்தன் மற்றும் @முதல்வன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2021 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வாதவூரான் க்கு   வாழ்த்துக்கள்!

👏👏👏

You Won Willy Wonka And The Chocolate Factory GIF - You Won Willy Wonka And The Chocolate Factory Youre The Champ GIFs

Oscars Standing Ovation GIF - Oscars Standing Ovation Clap GIFs

 

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

🙏🙏🙏

என்னதுநான் முதலாவது இடமாநம்ப முடியவில்லை... இல்லை.... , வாழ்த்திய கள உறவுகள் அனைவருக்கும்நன்றிகள். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப்பிடித்த முதல்வன் அண்ணாவுக்கும் ஏராளன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் போட்டியில் பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும்,போட்டியை திறம்படநடாத்திய கிருபன் அண்ணாவுக்கும் மனமார்ந்த நன்றி. அந்த ஐந்து பவுண்ஸை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறன். இப்ப வேலை என்பதால் பிறகு சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாதவூரான். பாராட்டுக்கள் பங்குபற்றிய அனைவருக்கும். போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாதவூரன். மற்றும் இந்த போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியை நடாத்திய கிருபனுக்கு நன்றி.

என்னையும் கடைசி நேரத்தில் இழுத்து போட்டு உங்கள் முயற்சி மெச்ச தக்கது. நொண்டி நொண்டி 17ம் இடத்திற்கு வந்து விட்டேன். செந்தில் கவுண்டர் பாணியில் "நான் 5ம் வகுப்பு பாஸ் அண்ணை". பலரின் பின்னூட்டங்களையும்  வாசித்தேன், எல்லோருக்கும் நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற வாதவூரானிற்கு வாழ்த்துக்கள். 

கடைசி நிமிடத்தில் வந்து சேர்ந்த என்னையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்குவித்த மற்றும் அனுமதித்த கள உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. 

போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் நன்றிகள் பல.. 

391-C9-EEA-3-F94-4852-B184-24-ED4-EED29-

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

அந்த ஐந்து பவுண்ஸை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறன்.

50 பவுண்ஸ் தாங்க.

5 பவுண்ஸ்சை எப்படி செலவு செய்யலாம் என்று சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:
18 ஈழப்பிரியன் 73
19 கோஷான் சே 73
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

இது கடவுளால் தீர்மானிக்கப்பட்ட கூட்டுறவுகள்.😁

 

 

அருமையான‌ பாட‌ல் தாத்தா இந்த‌ திரியில் சில‌ர் நினைப்பின‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் நாங்க‌ளும் எதிரிக‌ள் என்று , 
க‌ள‌ நில‌வ‌ர‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் நாங்க‌ளும் எப்ப‌வும் ந‌ல்ல‌ ந‌ட்ப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் யாழ் க‌ள‌த்திலும் யாழுக்கு வெளியிலும்.................😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தப் போட்டியை தொய்வில்லாமல் உற்சாகமாக கடைசிவரை கொண்டு சென்ற உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

மிகவும் கடினமான இந்தப் போட்டியை மிகவும் திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
மிகவும் பெருமையாக இருக்கிறது @கிருபன்.

இத்துடன் நின்றுவிடாமல் அடுத்த வருட உலககோப்பைக்கான போட்டியை இதே போல நடத்துவீர்கள் என எண்ணுகிறேன்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட எல்லோருக்கும்
மிகமுக்கியமாக தங்கை @யாயினி போட்டியில் கலந்து கொள்ளாமலே மிகவும் உற்சாகம் கொடுத்தார் அவவுக்கும் பாராட்டுக்கள்.

இதைவிட கூடுதலானோர் அடுத்த போட்டியில் கலந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

கலகலப்பாக திரியைக் கொண்டுசெல்ல உதவிய உறவுகளுக்கு நன்றி😀

@கறுப்பி எட்டியும் பார்க்காத முடியாத அளவு பிஸியாக்கும்☺️

உதைபந்தாட்ட உலகக்கோப்பை நடைபெறும்போது எப்படி சுவாரசியமாகப் போட்டியை நடாத்தலாம் என்று யோசிப்போம்!

இப்போதைக்கு கூகிள் ஷீற் 25 பேரைத்தான் தாங்கும்😃

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.