Jump to content

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/11/2022 at 00:48, goshan_che said:

3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

நுணாவிலான் மட்டுறுத்தினராக இருப்பதில் தங்களுக்கு என்ன சிக்கல்?

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

நுணாவிலான் மட்டுறுத்தினராக இருப்பதில் தங்களுக்கு என்ன சிக்கல்?

@goshan_che‘ யின்  கருத்தை வெட்டினால்… மட்டுறுத்தினர் சரியில்லை என்பார். 😎
முன்பு கொஞ்ச நாள்,   @நிழலி யையும் திட்டிக் கொண்டு திரிந்தவர். 
இப்ப புதுசாய்…. @nunaviIan  வந்திருக்கிறார். 😁
எல்லாம் உக்ரைன் சண்டைதான் காரணம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/11/2022 at 00:32, Kapithan said:

கோசானுக்காக; யாராவது மூவர் எனது வருகையை விரும்பவில்லை என பகிரங்கமாக கூறட்டும். நான் யாழ் களத்தில் இருந்து விலகுகிறேன். 

முதலில் இந்த சிவாஜி கணேசன் ரேஞ்சில் டிராமா போடுவதை விடுங்கள் கற்ப்ஸ்.

உங்களை வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை எங்கும். அந்தளவுக்கு நீங்கள் பெரிய அப்பாடக்கரும் இல்லை🤣.

நீங்கள் ஒவ்வொரு சைக்கிளாக துரத்தினாலும், ஆட்கள் தெளிவாக உங்களை கையாள்வதால் - அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றே எழுதியுள்ளேன்.

மற்றும் படி நீங்கள் தொடர்ந்து தாழும் எழுத வேண்டும் மீராவும், பெருமாளும் உங்கள் சாரத்தையே எடுத்து உங்களுக்கு தலைப்பாகை கட்டி விடுவதை ரசிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

On 13/11/2022 at 14:41, Kapithan said:

உத ஒருக்கா கோசானிடம் கூறுங்கள். புண்ணியமாகப் போகும். 🙏

On 13/11/2022 at 14:47, குமாரசாமி said:

இன்னொருவருக்காக இன்னொருவர் ஏன் யாழ்களத்தை விட்டு நீங்க வேண்டும்?

யாழ்களத்திற்காக மற்றவர்கள் தம்மை மாற்ற வேண்டும்.

On 13/11/2022 at 14:58, தமிழ் சிறி said:

“பெட்றோமக்ஸ்” லைட்டு தான்…. வேணும் எண்டு, அடம் பிடிக்கக் கூடாது. 😂

உங்கள் இருவருக்கும் விருப்ப ஓய்வு எண்டால் என்ன எண்டு தெரியும்தானே? யாழை சீர்படுத்த என்ன செய்யலாம் என்பது கேள்வி. எனது பரிந்துரைகளில் அதுவும் ஒன்று.

(அதற்கு சில விருப்ப புள்ளிகள் வீழ்ந்திருப்பதை காண்க. ஆகவே இது என் கருத்து மட்டும் அல்ல).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

முதலில் இந்த சிவாஜி கணேசன் ரேஞ்சில் டிராமா போடுவதை விடுங்கள் கற்ப்ஸ்.

உங்களை வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை எங்கும். அந்தளவுக்கு நீங்கள் பெரிய அப்பாடக்கரும் இல்லை🤣.

நீங்கள் ஒவ்வொரு சைக்கிளாக துரத்தினாலும், ஆட்கள் தெளிவாக உங்களை கையாள்வதால் - அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்றே எழுதியுள்ளேன்.

மற்றும் படி நீங்கள் தொடர்ந்து தாழும் எழுத வேண்டும் மீராவும், பெருமாளும் உங்கள் சாரத்தையே எடுத்து உங்களுக்கு தலைப்பாகை கட்டி விடுவதை ரசிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

ஏதோ கருகின வாசனை வருகுது கோசான். எதுக்கும் ஒருக்கா சுற்றுமுற்றும் பாருங்கோ. 

😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/11/2022 at 00:00, குமாரசாமி said:

நுணாவிலான் மட்டுறுத்தினராக இருப்பதில் தங்களுக்கு என்ன சிக்கல்?

ஒன்றா, இரெண்டா காரணங்கள்…எல்லாம் எழுதவே ஓர் நாள் போதுமா….

ஆனால் அப்படி செய்வது தேவையில்லை என நினைக்கிறேன் - ஏன் என்றால் நான் என்ன எழுதினாலும் அது என் பார்வை (இங்கிலீசில் சொன்னால் ஒப்பீனியன் 🤣).

ஆகவேதான் தானாக விலகினால் நல்லம் என எழுதினேன். 

இதை நிர்வாகம் ஒரு நாளும் நடைமுறைப்படுத்தாது.

ஆகவேதான் அவராக புரிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பில் எழுதினேன்.

இங்கே எல்லாரும் யாழில் எழுதும் வகையை, தொனியை ஏன் மாற்றினோம்? யாழ் நிலைக்க வேண்டும் என.

நான் எழுதுதை வெகுவாக குறைத்தது கூட இதனால்தான்.

அதே போல் நுணாவும் ஒரு தன் வகிபாகம் குறித்து ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

கருத்து மட்டுமே.

On 14/11/2022 at 02:42, தமிழ் சிறி said:

@goshan_che‘ யின்  கருத்தை வெட்டினால்… மட்டுறுத்தினர் சரியில்லை என்பார். 😎
முன்பு கொஞ்ச நாள்,   @நிழலி யையும் திட்டிக் கொண்டு திரிந்தவர். 
இப்ப புதுசாய்…. @nunaviIan  வந்திருக்கிறார். 😁
எல்லாம் உக்ரைன் சண்டைதான் காரணம். 😜

அதற்கான காரணமும், அதன்பால் ஏற்பட்ட மாற்றங்களும் உங்களுக்கு புலப்படவில்லை என்றால் நான் எதுவும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kapithan said:

ஏதோ கருகின வாசனை வருகுது கோசான். எதுக்கும் ஒருக்கா சுற்றுமுற்றும் பாருங்கோ. 

😀

நீங்கள் சொன்ன சுமந்திரன் இலங்கைக்கு கூட்டி வந்த அமெரிக்க படைகள் ரொட்டி சுடுகிறார்களோ🤣.

அடுத்த கிழமை - if I feel like it ( நானும் ரெளடிதான்.. இங்கிலிபீசு…இங்கிலிபீசு) சம்பாசணையை தொடரலாம், தொடராமலும் விடலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

உங்கள் இருவருக்கும் விருப்ப ஓய்வு எண்டால் என்ன எண்டு தெரியும்தானே? யாழை சீர்படுத்த என்ன செய்யலாம் என்பது கேள்வி. எனது பரிந்துரைகளில் அதுவும் ஒன்று.

(அதற்கு சில விருப்ப புள்ளிகள் வீழ்ந்திருப்பதை காண்க. ஆகவே இது என் கருத்து மட்டும் அல்ல).

@goshan_che நீங்கள்  "அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும்".. முடிச்சு  போடுகின்றீர்கள். 😂
உங்களை, யாழில்.. நீண்ட நாட்களின் பின் கண்ட மகிழ்ச்யில்  🥰
போடப் பட்ட   விருப்ப புள்ளிகளே அவை. 👈

நீங்கள் நினைத்து,  சந்தோசப் படுகிற மாதிரி...  விருப்ப ஓய்வுக்கு  விழுந்தவை அல்ல. 🤣
"அவல், என்று  நினைத்து...  வெறும் உரலை,  இடிக்கக் கூடாது."  😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ராசவன்னியன் said:

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

யதார்த்தமான கருத்து....👍 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ராசவன்னியன் said:

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

நீங்கள் சொல்வது சரியே ஆகினும், நீங்கள் சொன்னவை எல்லாம் வியாபார நோக்கில் உருவானவை, கல்லா களை கட்டவில்லை என்றால் கடையை மூடி விடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் யாழ் அப்படி அல்ல. இப்போதும் சந்தா கட்ட பலர் தயாராக உள்ள அமைப்பு.

என்னை பொறுத்தவரை ஈழத்தமிழர் நாம் பல நேரங்களில் விடும் பிழைகள் மூன்று.

1. ஒரு விசயம் ஆரம்பத்தில் நன்றாக நடந்தால் - அதை ஒரு போதும் காலத்துக்கு ஏற்ப மாற்ற மாட்டோம். பின்னாளில் அது சுணங்குவதாக தெரிந்தாலும்.

2. அடுத்து தனி மனிதர்கள் நமக்கு எல்லோருக்கும் expiry date உண்டு என்பதை மறந்து - கதிரை ஒன்று கிடைத்து விட்டால் - அதில் இறுமாந்து போய் - அப்படியே அதை கட்டி பிடித்து கொண்டு அதிகாரம் பண்ணுவோம். இறக்கும் வரை.

3. இதன் காரணமாக - இளையவர்களோ, புதிய சிந்தனையோ உள் வாங்க படாமல் - அமைப்புகள் “தேங்கிய குட்டை” யாகி விடும்.

எனது பார்வையில் - இங்கேயும் அதுவே நடக்கிறது.

தேசிய அரசியலிலேயே துடுபிழந்த படகாக இருக்கும் நாம் யாழில் அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான்.  பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che நீங்கள்  "அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும்".. முடிச்சு  போடுகின்றீர்கள். 😂
உங்களை, யாழில்.. நீண்ட நாட்களின் பின் கண்ட மகிழ்ச்யில்  🥰
போடப் பட்ட   விருப்ப புள்ளிகளே அவை. 👈

நீங்கள் நினைத்து,  சந்தோசப் படுகிற மாதிரி...  விருப்ப ஓய்வுக்கு  விழுந்தவை அல்ல. 🤣
"அவல், என்று  நினைத்து...  வெறும் உரலை,  இடிக்கக் கூடாது."  😛

❤️ ஆனால் மிச்சம் பேர் ஏன் குத்தினவை என்பதை நீங்கள் சொல்ல முடியாதுதானே.

பொதுவாக பச்சை கருத்துக்குதானே குத்துவது. ஆளுக்கு இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

நீங்கள் சொல்வது சரியே ஆகினும், நீங்கள் சொன்னவை எல்லாம் வியாபார நோக்கில் உருவானவை, கல்லா களை கட்டவில்லை என்றால் கடையை மூடி விடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் யாழ் அப்படி அல்ல. இப்போதும் சந்தா கட்ட பலர் தயாராக உள்ள அமைப்பு.

என்னை பொறுத்தவரை ஈழத்தமிழர் நாம் பல நேரங்களில் விடும் பிழைகள் மூன்று.

1. ஒரு விசயம் ஆரம்பத்தில் நன்றாக நடந்தால் - அதை ஒரு போதும் காலத்துக்கு ஏற்ப மாற்ற மாட்டோம். பின்னாளில் அது சுணங்குவதாக தெரிந்தாலும்.

2. அடுத்து தனி மனிதர்கள் நமக்கு எல்லோருக்கும் expiry date உண்டு என்பதை மறந்து - கதிரை ஒன்று கிடைத்து விட்டால் - அதில் இறுமாந்து போய் - அப்படியே அதை கட்டி பிடித்து கொண்டு அதிகாரம் பண்ணுவோம். இறக்கும் வரை.

3. இதன் காரணமாக - இளையவர்களோ, புதிய சிந்தனையோ உள் வாங்க படாமல் - அமைப்புகள் “தேங்கிய குட்டை” யாகி விடும்.

எனது பார்வையில் - இங்கேயும் அதுவே நடக்கிறது.

தேசிய அரசியலிலேயே துடுபிழந்த படகாக இருக்கும் நாம் யாழில் அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான்.  பார்க்கலாம்.

உண்மை சகோ. (நன்றி மீண்டும் எனது நேர மிச்சத்துக்கு🤣)

பல அமைப்புக்கள்  இயக்கங்கள்  ஒன்றியங்கள்  காணாமல்  போனதற்கு  இவையே  காரணம்

இது எழுத்தல்ல எனது அனுபவங்கள்

அநேகமாக தலைவர்  சொன்னது  தான்

அவர்கள்  பார்த்துக்கொள்வார்கள் என்ற  மனப்பான்மை  கூடாது

அவ்வாறு எதிர்பார்த்து  மற்றவர்கள்  தலையில்  எல்லாவற்றையும் கட்டிவிட்டு

ஒதுங்கியிருந்து வேடிக்கை மட்டும் பார்க்கும்

இனமோ ஊரோ ஏன் குடும்பமோ உருப்படாது

(எனது கருத்தை பின்னர் எழுதுகின்றேன் தம்பி  பையன்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ராசவன்னியன் said:

பழைய யாழின் விறுவிறுப்பிற்கான காரணிகள் இப்போது இல்லை.  இனியும் வருமா? என கூற இயலாது.

பலதரப்பட்ட சமூக வலைதள வடிவங்கள் இருப்பதால், பொது சனங்கள் தங்களுக்கு வசதியான பிடித்த தளங்களை பாவிக்கிறார்கள்.

இந்த யாஹூ, எம்எஸென், ஆர்குட் போன்றவைகள் இன்னும் இருக்கிறதா? அதுபோல தான்..

காலங்கள் செல்ல செல்ல தொடர்பாடல் முறைகளும் மாற்றம் பெறுகின்றன.

நாமும் யாழில் பயணித்து பார்க்கலாம்..! 😉

வ‌ண‌க்க‌ம் ஜ‌யா
இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து
2009ம் ஆண்டு ஈழ‌த்தில் ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட பிற‌க்கும் யாழ் க‌ள‌ம் செழ்ழ‌ செழிப்பாய் தான் இருந்த‌து............ப‌ழைய‌ உற‌வுக‌ள் ப‌ல‌ர் தொட‌ர்தும் யாழில் இணைந்து இருந்தார்க‌ள் எழுதினார்க‌ள் ப‌ம்ப‌ல் அடித்தார்க‌ள்.........மோக‌ன் அண்ணா இடையில் யாழ்க‌ள‌த்தை மூட‌ப் போகிறேன் என்று அறிவித்தார்............மோக‌ன் அண்ணாவுக்கு யார் தொல்லை கொடுத்தார்க‌ள் என்று என‌க்கு தெரியாது

பின்னைய‌ கால‌ங்க‌ளில் புது நிர்வாக‌ம் புது விதிமுறைக‌ள் என்று ப‌ல‌த‌ சொல்லிட்டு போக‌லாம்...........யாழில் எழுதுப‌வ‌ர்க‌ள் நாக‌ரிக‌ம் என்றால் என்ன‌ என்று ந‌ன்ங்கு தெரிந்த‌ உற‌வுக‌ள் தான்............யாழில் வ‌ந்து தான் உறவுக‌ள்  நாக‌ரிக‌த்தை தெரிந்து கொள்ள‌னும் க‌டை பிடிக்க‌னும் என்று எழுதுவ‌து..........யாழை நேசிக்கும் உற‌வுக‌ள் கூட‌ யாழ் க‌ள‌த்தை விட்டு த‌ள்ளி இருக்க‌ தான் பாப்பின‌ம்............யாழ் வ‌ள‌ர்ச்சிக்கு பெரிதும்  த‌டையா இருந்த‌து எச்ச‌ரிக்கை புள்ளி........ போதும்டா சாமி உந்த‌ விளையாட்டுக்கு நான் வ‌ர‌ வில்லை என்று யாழை விட்டு  ஒதுங்கின‌ உற‌வுக‌ள் ப‌ல‌ர் எச்ச‌ரிக்கை புள்ளி கார‌ண‌மாய் ..............அது தான் மேல‌ விப‌ர‌மாய் எழுதினான் க‌ட‌ந்த‌ கால‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ந்து மீண்டும் யாழுட‌ன் இணைந்து இருங்க‌ள் என்று............🙏🙏🙏

தொழிநுட்ப‌ம் இப்ப‌ வ‌ள‌ந்த‌ அள‌வு 2006இல் அல்ல‌து 2008இல் வ‌ள‌ர‌ வில்லை..............யாழ் ப‌ல‌ர் க‌ல்வி க‌ற்றுக்கும் பாட‌சாலை போல் கூட‌ இருந்த‌து..............ப‌ல‌ நோய்க்கும் யாழ் க‌ள‌ம் ம‌ருந்தாக‌ இருந்த‌து , அந்த‌ ம‌ருந்து சிரிப்பு க‌ல‌ந்து எழுதும் ந‌கைச்சுவை உற‌வுக‌ளை உற‌வுக‌ள் அன்போடு சிரிக்க‌ வைப்ப‌து இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம்.........இதுக்கு மிஞ்சி நான் ம‌ன‌ம் விட்டு எழுதின‌ ப‌ழைய‌ உற‌வுக‌ளின் மீதான‌ அன்பை பாச‌த்தை என்னால் வெளிப் ப‌டுத்த‌ முடியாது

ந‌ன்றி ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களின் மனசுக்கு நல்ல எண்ணங்கள் பையா .......நல்லதே நடக்கட்டும்......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் தலைப்பை ஆரம்பித்த பையனுக்கு நன்றி...யாழில் பலர் எழுதாமல் விட்டுட்டு போனதுக்கு அல்லது போவதற்கு முக்கிய காரணம் அரைத்த மாவையே திரும்ப, திரும்ப அரைப்பதாகும்...உதாரணத்திற்கு போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் இன்னும் சிங்களவர்கள் செய்த பிழைகளையும், உலக நாடுகள் விட்ட பிழைகளை பற்றி மட்டுமே கதைத்து கொண்டு இருக்கிறோம் ...புலிகள் விட்ட பிழைகளை பற்றி கதைக்க மாட்டோம்....அப்படியே நிக்க வேண்டியது தான் ....அல்லது இன்னும் அதல பாதாளத்திற்கு போய் யாழை பூட்ட வேண்டியது தான். 
மோகன் யாழை விட்டு விலக்கியதே தான் இருந்தால் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதால் தான் ....ஆனால், அவர் விலகிய பின்பு தான் என்னும் பாதாளத்தை நோக்கி போகின்றது 
பலர் முன்னைய மாதிரி புது தலைப்புக்கள் ஆரம்பிப்பதையோ அல்லது விவாதிப்பதை விரும்பவில்லை . வயசு போயிட்டுது , பக்குவம் வந்திட்டுது  அல்லது சோம்பல் காரணமாயிருக்கும் 
இதில் எழுதி என்ன பிரயோசனம் என்ற மனநிலையாலும் பலர் எழுதாமல் போய் விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/11/2022 at 23:48, goshan_che said:

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி?

யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை.
@Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன் அண்ணாவின் விலகலின் பின் பொறுப்புடனே எழுதுகிறனர்.

கற்ப்ஸ் மட்டும்தான் ஊரில் சைக்கிளில் போகும் எல்லாரையும் துரத்தும் செல்லபிராணி போல, யாழுக்கு வரும் அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்தபடி உள்ளார் 🤣. ஆனால் ஏனையோர் கண்ணியமாக விலகி நடப்பதால் இதனால் அதிக பாதிப்பில்லை.

ஆனால் நிர்வாகம் தன் வகிபாகத்தை செய்யவில்லை.

1. நிழலி, இணையவன் ஒரு சேவையாக கருதி மட்டுறுத்தலில் அதிக நேரம் செலவிட வேண்டும்.
2. நிழலி, இணையவன் தம்மை போல இன்னும் இரு மட்டுறுத்தினரையாவது வளர்க்க வேண்டும். எராளன், தனி, சுவி அண்ணா, சுவை போன்ற நிதானமானவர்களில் இருந்து தெரியலாம்.
3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

இவை நடக்கும் போது, இப்போ இருப்பது போல் அதிக நேரம் செலவழிக்கும் மட்டுவின் மனதுக்கு பிடிக்காத கருத்துகள் நீக்கப்பட்டு, பஜனை மன்றம் போல தொனிக்காமல், பல வகையான கருத்தும் யாழில் பகிர மீண்டும் வாய்ப்பு உருவாகும்.

நான் ஒரு போதும் யாழில் ஏனைய கருத்தாளருடன், கருத்துடன், முரண்பட்டு விலக கூடியவன் அல்ல.
ஆனால் ஒரு நியாயமான நிர்வாகம் உள்ளது என்ற நம்பிக்கை இல்லாத போது கருத்தாடி மினெகெடுவது பைத்தியகாரத்தனம்.

இது எனது கருத்து மட்டுமே. கருத்தாடல் செய்யும் நோக்கம் அறவே இல்லை.

பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.

கோசான், நீங்களும் கொஞ்ச காலமாய் யாழுக்கு வரவில்லை . வந்தவுடன் நுணா மேல் விஷத்தை கக்குகிறீர்கள்.நீங்கள் வேறு பெயரில் வந்து நுணாவிடம் வெட்டு வாங்கி இருக்க வேண்டும் அல்லது தனிப்படட கோபங்களால் பழி  வாங்க நினைக்கிறீர்கள்...இங்கு கன பேருக்கு நிழலியுடன் பிடிப்பில்லை ...ஆனால் அவர்கள் எல்லோரும் மோகன் போனவுடன் அமைதியாய்த் தான் இருக்கினம்...நீங்கள் நினைத்த நேரத்தில் வருவீர்கள் பின்பு காணாமற் போய் விடுவீர்கள் ஆனால் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மட்டுக்களை மாத்த வேண்டும்...உண்மையில் யாழில் குழப்பத்தை ஏற்படுத்து உங்களை மாதிரி ஆட்கள் தான்.
கற்பிதன் போன்றோர் கருத்துக்கு பதில் கருத்து வைக்க முடிந்தால் வையுங்கள் முடியா விட்டால் போசாமல் இருப்பது நல்லம் ...அவர்களை எழுத வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

நான் யாரையும் எங்கும் எழுத வேண்டாம் என சொல்லவில்லையே?

உங்களுக்கு நான் ஏன் போனேன் என்பதே தெரியாது ஏனென்றால் என்னை விட ஆடிக்கொருக்கா அமவாசைகொருக்கா வருபவர் நீங்கள்.

வந்து என்ன ஏது என்ன ஏது எண்டு விளங்காமலே எழுதுகிறீர்கள்.

மட்டுவை மாற்றும்படி நான் கோரவில்லை. அதை யாழ்களம் செய்யவே செய்யாது.

நான் மேலே சொன்னது பையன் கேட்ட கேள்விக்கு, சிறி அண்ணா மேலும் என் கருத்தையும் கேட்டதனால் - என் பதில்.

அது என் கருத்து மட்டுமே என மிக தெளிவாகவே கூறி உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ரதி said:

முதலில் தலைப்பை ஆரம்பித்த பையனுக்கு நன்றி...யாழில் பலர் எழுதாமல் விட்டுட்டு போனதுக்கு அல்லது போவதற்கு முக்கிய காரணம் அரைத்த மாவையே திரும்ப, திரும்ப அரைப்பதாகும்...உதாரணத்திற்கு போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் இன்னும் சிங்களவர்கள் செய்த பிழைகளையும், உலக நாடுகள் விட்ட பிழைகளை பற்றி மட்டுமே கதைத்து கொண்டு இருக்கிறோம் ...புலிகள் விட்ட பிழைகளை பற்றி கதைக்க மாட்டோம்....அப்படியே நிக்க வேண்டியது தான் ....அல்லது இன்னும் அதல பாதாளத்திற்கு போய் யாழை பூட்ட வேண்டியது தான். 
மோகன் யாழை விட்டு விலக்கியதே தான் இருந்தால் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதால் தான் ....ஆனால், அவர் விலகிய பின்பு தான் என்னும் பாதாளத்தை நோக்கி போகின்றது 
பலர் முன்னைய மாதிரி புது தலைப்புக்கள் ஆரம்பிப்பதையோ அல்லது விவாதிப்பதை விரும்பவில்லை . வயசு போயிட்டுது , பக்குவம் வந்திட்டுது  அல்லது சோம்பல் காரணமாயிருக்கும் 
இதில் எழுதி என்ன பிரயோசனம் என்ற மனநிலையாலும் பலர் எழுதாமல் போய் விடுகிறார்கள்.

வ‌ருகைக்கும் ப‌திலுக்கும் ந‌ன்றி அக்கா

யாழில் நாம் க‌ட‌ந்து வ‌ந்த‌ கால‌ங்க‌ளை நினைத்து பார்த்தால் அது பெரும் இன்ப‌மான‌ ம‌கிழ்ச்சியான‌ கால‌ம் என்று தான் சொல்லுவேன்..............இதில் ஒரு உண்மைய‌ சொல்ல‌னும் நானும் ஜ‌முனாவும் புருஷ‌ன் பெண்டாட்டி போல அந்த‌ நாட்க‌ளில் தொட‌ர்ந்து போனில் க‌தைப்போம்...........ஜ‌முனா என்னிட‌ம் முத‌ல் கேட்ப்ப‌து  த‌ம்பி யாழுக்கு போனீங்க‌ளா என்று.........என‌து ப‌தில் எப்ப‌வும் ஓம் ❤️🙏.............பாட‌சாலை ப‌டிப்பு முடிஞ்ச‌தும் வீட்டை வ‌ந்து யாழை பார்த்து விட்டு தான் அடுத்த‌ வேலை.............
எப்ப‌டி இருந்த‌ யாழ் இப்ப‌டியா போய் விட்ட‌தே என்று யாழை த‌ன் தாய் வீடு போல‌ நினைச்ச‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும் அத‌ன் வ‌லி 😔

யாழ் என‌க்கு தாத்தா என்று அழைக்க‌ ந‌ல்ல‌ உற‌வை அறிமுக‌ம் செய்து வைச்ச‌து💕

அண்ணா , பெரிய‌ப்பா , த‌லைவ‌ர் , க‌ட்ட‌த்துரை என்று ந‌ல்ல‌ உற‌வுக‌ளை அடையால‌ம் காட்டிய‌தே யாழ் தான்.............🙏🙏🙏

என்ன‌ தான் ரிக்ரொக்  இஸ்த‌கிராம் என்று ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ள் இருந்தாலும் , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் நாங்க‌ள்  க‌ழித்த‌ ம‌கிழ்ச்சியான‌  பொழுதை போல் வேறு எங்கையும் க‌ழிக்க‌ முடியாது அக்கா ❤️🙏

க‌ட‌ந்த‌கால‌ யாழ்க‌ள‌ ப‌சுமையான‌ நினைவுக‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது............இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதேட‌ நிப்பாட்டுறேன்❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, பையன்26 said:

எனக்கும் ஒரே பீலிங்ஸ்தான்.

குறிப்பா கருணா, புள்ளயான் பற்றி @ரதி அக்கா கருத்து எழுத, நாங்கள் அவ மேல பாசத்தோட பாய்ந்து கழுத்தை குதற, அக்கா பதிலுக்கு எங்கட தலைமுடிய பிடிச்சி சுவத்தோட அடிக்க….

எப்படி ஒரு கூட்டு குடும்பம் போல இருந்தனாங்கள்.

நானும் எனக்கும் @Nathamuniக்கும் இடையான bromance பற்றி நினைச்சு பார்கிறேன்.

ஏனோ தெரியவில்லை கண்ணீர் தானா வழியுது🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

2008 யாழில் ம‌கிழ்ச்சியோட‌ போன‌ கால‌ம் , 2009 சோக‌மான‌ ஆண்டு

யாழில் ர‌திய‌க்காவோடு ப‌ல‌ த‌ட‌வை முர‌ன் ப‌ட்டு இருக்கிறேன் , க‌ருணா விடைய‌த்தில் , 2009க்கு முத‌ல் இருந்த‌ யாழ் க‌ள‌ம் வேறு
அப்ப‌ அவ‌ங்க‌ள் க‌ருணாவை ப‌ற்றி சிறுதுளியும் எழுத‌ வில்லை

இதை இதோட‌ நிப்பாட்டுவோம் விற‌த‌ர் 😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பையன்26 said:

2008 யாழில் ம‌கிழ்ச்சியோட‌ போன‌ கால‌ம் , 2009 சோக‌மான‌ ஆண்டு

யாழில் ர‌திய‌க்காவோடு ப‌ல‌ த‌ட‌வை முர‌ன் ப‌ட்டு இருக்கிறேன் , க‌ருணா விடைய‌த்தில் , 2009க்கு முத‌ல் இருந்த‌ யாழ் க‌ள‌ம் வேறு
அப்ப‌ அவ‌ங்க‌ள் க‌ருணாவை ப‌ற்றி சிறுதுளியும் எழுத‌ வில்லை

இதை இதோட‌ நிப்பாட்டுவோம் விற‌த‌ர் 😏

நான் சும்மா பகிடிக்கு சொன்னேன் பையா.

எல்லாரும் திரும்பி வரவேண்டும் என்பதே என் ஆசையும்.

ஆனால் 2009 க்கு முன்னான ஒத்த கருத்தியல் இனி சாத்தியம் இல்லை.

அப்போ எல்லாம் நட்சத்திரன், அர்ஜூன் அண்ணா, நாந்தான், பிறகு மெய்பொருள் காண்பதறிவு என்று சொல்லியபடி ஒருவர், இப்படி சிலர்தான் வேறு கோணத்தில் எழுதுவார்கள்.

ஆனால் 2009 பலரை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி விட்டது.

அப்படி சிந்திக்க தலைப்பட்ட பலர் இனி யாழில் சேர்ந்து கோஸ்டி கானம் பாட முடியாது என விலகி விட்டனர்.

இன்னும் சிலர் விலக வைக்கப்பட்டனர்.

@கிருபன்ஜி போல சிலர் இழுத்து கொண்டு இருக்கிறனர்.

2009க்கு முன் இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது ஒற்றைதுவத்தை ஏந்தி பிடிப்பதாக இருந்தது. அதற்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்றே அதுவரை நான் பார்வையாளனாக மட்டும் இருந்தேன்.

2009க்கு பின்னான இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது கருத்து பல்லினத்துவத்தை ஊக்குவிப்பாதாக அமையவேண்டும். அப்போதான் அடுத்த வழிமுறைகளை பற்றி சிந்திகாகவாவது முடியும்.

ஆனால் முன்பை விட இதற்கு அதிக சகிப்புதன்மையும், திறமையான-மட்டுறுத்தலும், நயமும் (tact) தேவை. மிக கடுமையான நிர்வாக உழைப்பும்.

அதேபோல் கருத்தாளர் எமக்கும் பலத்த கடப்பாடு உண்டு.

புலிகள் வென்று கொண்டிருந்த காலத்தில் ஊடகம் நடத்துவது இலகு.

இப்போ நடத்துவதுதான் கடினம்.

ஆனால் அப்போ போல இப்போ நடத்துவது இயலாத காரியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையனின் "செல்வ செழிப்பாக "யாழை  வைக்க விடப்படட  வேண்டுகோள் கைமேல் பலன் தந்துள்ளது. சமூகமளிக்காத    சிலரை  மீள வர வைத்துள்ளது. நல் வரவு . மிக்க மகிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, goshan_che said:

நான் சும்மா பகிடிக்கு சொன்னேன் பையா.

எல்லாரும் திரும்பி வரவேண்டும் என்பதே என் ஆசையும்.

ஆனால் 2009 க்கு முன்னான ஒத்த கருத்தியல் இனி சாத்தியம் இல்லை.

அப்போ எல்லாம் நட்சத்திரன், அர்ஜூன் அண்ணா, நாந்தான், பிறகு மெய்பொருள் காண்பதறிவு என்று சொல்லியபடி ஒருவர், இப்படி சிலர்தான் வேறு கோணத்தில் எழுதுவார்கள்.

ஆனால் 2009 பலரை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி விட்டது.

அப்படி சிந்திக்க தலைப்பட்ட பலர் இனி யாழில் சேர்ந்து கோஸ்டி கானம் பாட முடியாது என விலகி விட்டனர்.

இன்னும் சிலர் விலக வைக்கப்பட்டனர்.

@கிருபன்ஜி போல சிலர் இழுத்து கொண்டு இருக்கிறனர்.

2009க்கு முன் இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது ஒற்றைதுவத்தை ஏந்தி பிடிப்பதாக இருந்தது. அதற்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்றே அதுவரை நான் பார்வையாளனாக மட்டும் இருந்தேன்.

2009க்கு பின்னான இன நல அரசியலுக்கான ஊடகம் என்பது கருத்து பல்லினத்துவத்தை ஊக்குவிப்பாதாக அமையவேண்டும். அப்போதான் அடுத்த வழிமுறைகளை பற்றி சிந்திகாகவாவது முடியும்.

ஆனால் முன்பை விட இதற்கு அதிக சகிப்புதன்மையும், திறமையான-மட்டுறுத்தலும், நயமும் (tact) தேவை. மிக கடுமையான நிர்வாக உழைப்பும்.

அதேபோல் கருத்தாளர் எமக்கும் பலத்த கடப்பாடு உண்டு.

புலிகள் வென்று கொண்டிருந்த காலத்தில் ஊடகம் நடத்துவது இலகு.

இப்போ நடத்துவதுதான் கடினம்.

ஆனால் அப்போ போல இப்போ நடத்துவது இயலாத காரியம்.

கீரைக்கடைக்கும் எதிர்கடைவேண்டும், பல்வேறுவிதமான கருத்துகள்தான் ஒரு திரியினை சுவாரசியமாக கொண்டு செல்வதற்கு காரணமாகவுள்ளது, ஒவ்வொருவரும் தமது கருத்துகளில் அதிகமான நம்பிக்கையுடன் இருப்பார்கள் .

We don't trade the market, we trade our believes என Dr Van Tharp கூறுகிறார்.

எமது நம்பிக்கைகள்தான் கருத்துகளாக, செயல்களாக வெளி வருகிறது, சில மதத்தவர்களின் நம்பிக்கைகளை பார்க்கும் போது மற்றவர்களுக்கு, இவர்கள் சொந்தமாக சிந்திக்க மாட்டார்களா என தோன்றும், அது அவர்களின் நம்பிக்கை.

ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் அனைவரது கருத்துகளும் அவரவருக்கு சரியானது, அரிதாக சில சமயம் சிலரது கருத்து சிலரது கருத்துடன் ஒப்பீட்டளவில் ஒத்து போகிறது. 

சில நேரம் ஒருவரது கருத்து புரியாவிட்டால், மற்றவர் தேவையில்லாமலே கோபப்படுகிறார்.

யாழ்பானத்திற்கு சென்ற புலம்பெயர் தமிழர் மதுபான சாலையில் ஆங்கிலத்தில்  பேசிக்கொண்டிருந்ததனை அவர்களுக்கு பக்கத்திலிருந்த இளஞ்ஞர் தாங்கமுடியாமல் போத்தலால் தலையில் தாக்கியமாதிரி, சில சமயம் அதுவரை எந்த வித கருத்து பகிராமல் இருந்த ஒருவர் திடீரென கருத்து தாக்கல் செய்வார்.

நானும் ஒரு குற்றவாளிதான். மனிதர்கள் அனைவருக்கும் இந்த சிக்கல் உண்டு, இயந்திரத்திற்குதான் உணர்ச்சியில்லை, மட்டுகளும் மனிதர்களே.

இந்த வகை தூண்டல்களை சிறுவயதில் ஏற்பட்ட ஏமாற்றம் என மார்க் டக்ளஸ் கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, goshan_che said:

நானும் எனக்கும் @Nathamuniக்கும் இடையான bromance பற்றி நினைச்சு பார்கிறேன்.

ஏனோ தெரியவில்லை கண்ணீர் தானா வழியுது🤣

Bromance a close but non-sexual relationship between two men.

தெய்வமே....உங்க கண்ணால  வடியிற கணணீரால கரோவில கரை புரண்டோடுது வெள்ளம்.

***

அது சரி.... எல்லாவித விமர்சனத்துக்கும், மட்டுக்கள் அமைதியாக இருப்பதுக்கு காரணம்...... அடுத்தாண்டு மார்ச்சில் தளத்துக்கு சங்கு தான் போல....

நாலு மாசம்....

அதன் கராணமாகவே..... எனது வரவும், கருத்துப்பகிர்வும் மட்டுடன்.....

நம்மால நடந்தது, என்று வரக்கூடாதென்று நல்லெண்ணத்துடன்.... தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Nathamuni said:

Bromance a close but non-sexual relationship between two men.

தெய்வமே....உங்க கண்ணால  வடியிற கணணீரால கரோவில கரை புரண்டோடுது வெள்ளம்.

***

அது சரி.... எல்லாவித விமர்சனத்துக்கும், மட்டுக்கள் அமைதியாக இருப்பதுக்கு காரணம்...... அடுத்தாண்டு மார்ச்சில் தளத்துக்கு சங்கு தான் போல....

நாலு மாசம்....

அதன் கராணமாகவே..... எனது வரவும், கருத்துப்பகிர்வும் மட்டுடன்.....

நம்மால நடந்தது, என்று வரக்கூடாதென்று நல்லெண்ணத்துடன்.... தான்.

நாதம்,

சுய தணிக்கையோடு மார்ச் மாதத்தைக் கடந்து விட்டால் யாழ் களத்திற்கு மார்க்கண்டேய வரமென்று கருதுகிறேன். ஆனால், ஆட்களைப் பார்வையாளராகவேனும் அதிகம் வரவைத்தால் தான் நிர்வாகத்தினருக்கு தாம் ஒரு பயனுள்ள களத்தை நடத்துகிறோம் என்ற இன்ஸ்பிரேஷன் வரும்!

என்னுடைய ஐடியா: நீங்களிருவரும் உங்கள் புறோமான்சை மெது மெதுவாக ஆரம்பியுங்கள். எல்லை மீறும் போல தெரிந்தால் நானோ யாரோ வந்து ஒரு விசில் ஊதுவோம், cue வைப் புரிந்து கொண்டு dial down செய்யுங்கள்.

பி.கு: எப்பவும் நான் கோசானோடு உங்களைக் கோர்த்து விடுகிறேன் என்ற சந்தேகம் உங்களுக்கிருப்பதால், உங்கள் புறோமான்ஸ் பரிமாற்றங்களில் நான் கருத்தெதுவும் பதியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சும்மாயிருப்பேனென உறுதி தருகிறேன்!😎

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய அரசியல்வாதிகளில் ஆரம்பம்முதல் இறுதிவரை விசுவாசமாக புலிகள் பக்கம் நின்ற அரசியல்வாதிகள் இரண்டுபேர் மட்டுமே ஒன்று எம்ஜிஆர் , மற்றையது திரு.பழநெடுமாறன் அவர்கள் மீதமுள்ள ராமதாஸ் , திருமாவளவன், வைகோ போன்றவரெல்லாம் புலிகளுக்கும் பாடிவிட்டு பின்பு கருணாநிதியுடனும் சேர்ந்து கூத்தடிச்சவர்களே. பாண்டிபஜார் கைதிலிருந்து ,ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல், கிட்டண்ணா பயணித்த கப்பல் மீதான இந்திய கடற்படை தாக்குதல், ஜூலை கலவரத்தின்போது தமிழக எழுச்சி, தமிழீழத்திற்கு சிலமுறை உயிரை பணயம் வைத்து பயணம் என்று முள்ளிவாய்க்கால்வரை அவர் காட்டிய புலிகள்மீதான பற்று சந்தேகத்திற்கப்பாற்ப்பட்டது. பின்னாளில் அவர் வயது முதுமை காரணமாக யாரோ அடிச்சுவிட்டதையெல்லாம் நம்பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று பேசபோனது அவர் தள்ளாமையின் பிரதிபலிப்பு ஆனாலும்  தமிழீழம் உருவாக இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது  என்பது இந்தியாவிடம் பயிற்சிபெற்ற இயக்கங்களுக்கும் தெரியும், இலங்கைக்கும் தெரியும் இலங்கை தமிழருக்கும் தெரியும், இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும். இந்திய உதவியுடன் தமிழர்கள் கை ஓங்கியிருந்த அக்காலத்திலேயே தமிழீழத்தை நினைத்தும் பார்க்க அனுமதிக்காத இந்தியா இனிமேல் அது உருவாக அனுமதிக்கும் உதவி செய்யும்  என்று ஐயா எதிர்பார்ப்பது இதுவும் அவர் தள்ளாத வயதின் பிரதிபலிப்பே. இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும்  இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.
    • கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு  இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை  இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர்  மற்ற நாள் வாகன பெர்மிட் விற்பனை  கார்த்திகையில தியாக புராணம்  போற போக்கில கமலஹாசன மிஞ்சிடுவார். தமிழ்த்தேசிய அரசியலின் தலைசிறந்த போலித் தமிழ் தேசியவாதி நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : ஒரு நாடு இரு தேசம்.. சுமந்திரன் : ஒன்றுபட்ட இலங்கையில் மாண்புமிக்க, சமத்துவமான, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய உடனிருப்பு.. சிறிதரன் : போதையின் பாதையில் தமிழ்த்தேசியம்..  
    • மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். இந்த உண்மையை அனவரும் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்..
    • கருத்துக்கள உறவுகள் Posted 59 minutes ago வீர வணக்கம் அம்மா.  🙏 
    • வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!...இப்பதான் அசைலம் அடித்தனீங்களோ🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.