Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி 
அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் 
தொலைபேசியும் அனுமதியில்லை 
தொடர்புகொள்ளவும் முடியவில்லை 
மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் 
மீளாத்துயில் கொண்டதேனோ!

சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் 
இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் 
பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே!
இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது 
இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே!
ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து 
சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் 

கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே 
தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ 
தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு 

இருபத்தொரு அகவையிலே ஆசிரியனாய் நீங்களும் 
படிப்பு செலவு முதல் உடுப்பு வரைக்கும் 
நான் கேட்க்காமலேயே செய்தீர்கள் 
அன்பால் எனை என்றும் அரவணைத்தே சென்றீர்கள் 
அலறித்துடிக்கின்றேன் ஆறுதல் சொல்ல வருவீரோ!

பிள்ளையின் பரீட்சசைக்காய் உங்கள் உடல் நலனை மறந்தீரோ 
பிள்ளைகள் கல்வியே உங்கள் கனவென்று சொல்வீர்கள் 
பாதிக்கனவினிலே பரலோகம் சென்றீரோ!

உங்களிடம் கற்றவரும் உற்றாரும் உறவினரும் 
உங்கள் பாசமுகம் காண ஏங்கியே தவிக்கின்றார் 
உறக்கம் கலைந்திங்கு ஓடித்தான் வருவீரோ!

பரபரக்கும் இப்புவியில் உங்கள் கடமை முடிந்ததென்று 
பாதியில் ஓய்வெடுக்க பரமனிடம் சென்றீரோ!
உங்கள் கனவனைத்தும் உறுதியாய் நிறைவேறும் 
பாசமாய் உங்கள் சகோதரர் நாமுள்ளோம் 
கவலை ஏதுமின்றி சென்று வாருங்கள் அண்ணா! 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவை சந்திக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இத்துயரம் நிகழும் என எண்ணவில்லை. அப்பெருமகனின் சாதனையில் துளியளவைப் பகிர்ந்ததற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, வாதவூரான் said:

🙏.........

உங்களின் அண்ணாவின் மறைவிற்கு, இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், வாதவூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சகோதரரின் இழப்புக்கு வருந்துகின்றோம்........ஆழ்ந்த இரங்கல்கள்........!  

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாவின் இழப்பு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள், வாதவூரான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாதவூரான் said:

உங்கள் கனவனைத்தும் உறுதியாய் நிறைவேறும் 
பாசமாய் உங்கள் சகோதரர் நாமுள்ளோம் 
கவலை ஏதுமின்றி சென்று வாருங்கள் அண்ணா! 

large.IMG_6514.jpeg.d72319ac2c0441fb0fcb

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

அண்ணாவை சந்திக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இத்துயரம் நிகழும் என எண்ணவில்லை. அப்பெருமகனின் சாதனையில் துளியளவைப் பகிர்ந்ததற்கு நன்றி.

 நன்றி ஏராளன் 

17 hours ago, ரசோதரன் said:

🙏.........

உங்களின் அண்ணாவின் மறைவிற்கு, இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், வாதவூரான்.

 நன்றி ரசோதரன் 

15 hours ago, suvy said:

உங்கள் சகோதரரின் இழப்புக்கு வருந்துகின்றோம்........ஆழ்ந்த இரங்கல்கள்........!  

 நன்றி தாத்தா

12 hours ago, nunavilan said:

அண்ணாவின் இழப்பு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள், வாதவூரான்.

 நன்றிநுணா அண்ணா

12 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6514.jpeg.d72319ac2c0441fb0fcb

 நன்றி கவி அண்ணா

9 hours ago, இணையவன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

 நன்றி இணையவன் அண்ணா

9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.

 நன்றி ஈழப்பிரியன் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்... வாதவூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24/5/2024 at 15:22, வாதவூரான் said:

உங்கள் ஏங்கல் கண்ணீரை வரவழைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2024 at 15:04, யாயினி said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏

நன்றி யாயினி

On 25/5/2024 at 17:05, தமிழ் சிறி said:

ஆழ்ந்த இரங்கல்கள்... வாதவூரான்.

நன்றி தமிழ்சிறி அண்ணா

On 26/5/2024 at 18:06, நியாயம் said:

துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!

நன்றிநியாயம் அண்ணா

23 hours ago, குமாரசாமி said:

உங்கள் ஏங்கல் கண்ணீரை வரவழைக்கின்றது.

நன்றி தாத்தா

18 hours ago, புங்கையூரன் said:

கண்ணீர் அஞ்சலிகள்…!

 நன்றி அண்ணா

18 hours ago, பெருமாள் said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவுரன்.🙏

நன்றி அண்ணா

17 hours ago, Ahasthiyan said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

நன்றி அண்ணா

17 hours ago, கந்தப்பு said:

ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்

நன்றி தாத்தா

Edited by வாதவூரான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.