Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கந்தப்பு said:

1) பிரபா - 64 புள்ளிகள்
2) வாதவூரான் - 60 புள்ளிகள்
3) வாலி - 58 புள்ளிகள்

முதல் மூன்று இடங்களைப் பெற்ற 

@பிரபா  @வாதவூரான்  @வாலி ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

@கந்தப்பு மிகவும் சிரமமான தேர்தல் ஆணையாளர் பதவியை மனமார ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்து முடித்ததற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

@புரட்சிகர தமிழ்தேசியன் மிகமிக பெருமையாக இருக்கிறது.

  @கிருபன்

ஆசை தோசை அப்பளம் வடை.

போட்டியில் பலரையும் கலந்து கொள்ளவைக்க இரவுபகலாக பாடுபட்ட @தமிழ் சிறி க்கும் பாராட்டுக்கள்.

6 hours ago, goshan_che said:

அரைச்சதம் அடிப்பாரா அலப்பறை கோஷான்?

 

இன்னும் மூன்று மாதங்களில் கிருபன் நடாத்தவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு விட்டதை பிடிக்க முயலுங்கள்.

  • Like 3
  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

Posted

முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். 
பங்கு பற்றிய அனைவரும் மீண்டும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் சந்திக்கலாம்.

போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கும், போட்டியில் பங்கு பற்ற ஊக்குவித்த தமிழ்சிறிக்கும் நன்றிகள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாட்டுத்துறையில் இருந்து அரசியல்வாதியாக மாறிய @வீரப் பையன்26 க்கும் பாராட்டுக்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கந்தப்பு said:

1) பிரபா - 64 புள்ளிகள்
2) வாதவூரான் - 60 புள்ளிகள்
3) வாலி - 58 புள்ளிகள்

பிரபா, வாதவூரான் ,வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

போட்டியை திறம்பட நடத்திய கந்தப்பு அண்ணைக்கு பாராட்டுக்கள்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்........!  💐

இப் போட்டிக்காக இரவுபகல் பாராது உழைத்த கந்தப்பு, தமிழ்சிறியர் மற்றும்  அனைவருக்கும் பாராட்டுக்கள் . ........!  👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, suvy said:

 

முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்........!  💐

இப் போட்டிக்காக இரவுபகல் பாராது உழைத்த கந்தப்பு, தமிழ்சிறியர் மற்றும்  அனைவருக்கும் பாராட்டுக்கள் . ........!  👍

எனக்கு முதலிடம் பிடிக்க சந்தர்ப்பம் இருந்தது (என்பிபி யாழ் மாவட்டத்தில் 3 இடங்களைப் பெறும் என்பதும் இலங்கை முழுவதும் 150கு மேல் பிடிக்கும் என்பதும் முதலே தெரியும் ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாததால் குறைத்து எழுதினேன்). முதலிடம் பிடித்த பிரபாவுக்கும் மூன்றாம் இடம் பிடித்த வாலிக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியைத்திறம்படநடத்திய கந்தப்புவுக்கு நன்றிகள்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

முதல் மூன்று இடங்களைப் பெற்ற 

@பிரபா  @வாதவூரான்  @வாலி ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

@கந்தப்பு மிகவும் சிரமமான தேர்தல் ஆணையாளர் பதவியை மனமார ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்து முடித்ததற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

@புரட்சிகர தமிழ்தேசியன் மிகமிக பெருமையாக இருக்கிறது.

  @கிருபன்

ஆசை தோசை அப்பளம் வடை.

போட்டியில் பலரையும் கலந்து கொள்ளவைக்க இரவுபகலாக பாடுபட்ட @தமிழ் சிறி க்கும் பாராட்டுக்கள்.

இன்னும் மூன்று மாதங்களில் கிருபன் நடாத்தவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு விட்டதை பிடிக்க முயலுங்கள்.

நன்றி

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபா, வாதவூரான் ,வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

கந்தப்பு அண்ணைக்கு பாராட்டுக்கள்.

தமிழ் சிறி அண்ணைக்கும் நன்றி.

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னும் மூன்று மாதங்களில் கிருபன் நடாத்தவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு விட்டதை பிடிக்க முயலுங்கள்.

ஊர் அரசியலே நக்கிகிட்டு போய்ட்டாம்…இதுல ஐபில் வேற🤣

இதில மிகவும் கஸ்டமான விசயம் என்னெவெண்டால்….

மார்ச் மாதமே ஊருக்கு போய்ட்டு வந்து யாழ்பாணத்தில் என் பி பி க்கு ஆதரவு பெருகுவதை எழுதினேன்.

ஜனாதிபதி தேர்தலில் கணிசமாக என் பி பிக்கு போடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அதில் மக்கள் வாக்களித்த முறை என்னை மாற்றி யோசிக்க வைத்து விட்டது.

முதலில் பாராளுமன்ற தேர்தல் நடந்திருந்தால் கொஞ்சம் புள்ளிகள் கூடி இருக்கும்.

சனம் இப்படி ரைட் சிக்னல் போட்டு, லெப்ட் கட் பண்ணும் எண்டு யார் கண்டது 🤣.

  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, வாதவூரான் said:

எனக்கு முதலிடம் பிடிக்க சந்தர்ப்பம் இருந்தது (என்பிபி யாழ் மாவட்டத்தில் 3 இடங்களைப் பெறும் என்பதும் இலங்கை முழுவதும் 150கு மேல் பிடிக்கும் என்பதும் முதலே தெரியும்

எனக்கும்தான்…🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரும்புகள் மலரட்டும்: நன்றி சொல்லும் நேரமிது

60 கேள்விகளுடன்... போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவிற்கும்,
பல சிக்கலான, கணிக்க சிரமமான..  கேள்விகளாக இருந்தும்,
துணிவுடன்  கலந்து கொண்டு சிறப்பித்த அந்த 26 உறவுகளுக்கும்,
மனமார்ந்த நன்றிகள். 🙏

எனக்கு... @goshan_che@வீரப் பையன்26 வென்ற அதிர்ச்சியில் இருந்து மீள 
இன்னும் சில நாட்கள் எடுக்கும் என நினைக்கின்றேன். 😜 🤣

  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

போட்டியை மிக அருமையாக ஒழுங்கமைத்து நடாத்திய @கந்தப்பு அவர்களுக்கு நன்றி. அனைவரையும் பங்கு பற்ற ஊக்குவித்த @தமிழ்சிறி அவர்களுக்கும்நன்றி. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். 

Edited by villavan
adding more content.
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, கந்தப்பு said:

வெற்றி பெற்ற பிரபாவுக்கு வாழ்த்துகள். 2, 3  இடத்தை பிடித்த வாதவூரன், வாலிக்கும் , குறிப்பாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். 

யாழ்கள பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற  @பிரபாவுக்கும், இரண்டாம், மூன்றாம் இடங்களில் வந்த @வாதவூரான்க்கும் @வாலிக்கும் வாழ்த்துக்கள்🎉🎆🧨

பனிப் பைத்தியர் வென்ற தேர்தலில் 16 ஆம் படியில் நிற்பதும் அவமானம்தான்😳

spacer.png

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1) பிரபா - 63 புள்ளிகள்
2) வாதவூரான் - 60 புள்ளிகள்
3) வாலி - 58 புள்ளிகள்
4) தமிழ்சிறி - 52 புள்ளிகள்
5) அல்வாயான் - 52 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள்
7) வில்லவன் - 52 புள்ளிகள்

தேர்தலில் பாங்குபெற ஆர்வமூட்டிய  சிறியரை முந்த ஆர்வம் காட்டவில்லை...அதெநேரம் வெயிட்பண்ணி..மற்றவரை கொப்பி பண்ணினால் முதலாம் இடம் பிடிக்கலாம்  என்று +++++++ அடித்த பிரியனையும் முந்த விடவில்லை ...ஆதலால் எனக்கு 5 ம் இடம் ...இதுக்கு  ஆறுதல் சான்றிதழ் கிடைக்குமா/

 

இதில் நன்ரிக்குரியவர் கந்தப்பு...தமிழ்சிறி.....அடுத்தவர் ....கிருபன் ..தன்னுடைய வினாக்கொத்தை பிரதிபண்ண  அனுமதித்தவர்...கிருபன்சார் நீங்கள் ...எந்த இடத்தில் நிற்கிறியள்😎

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியை மிகவும் திறமையாக நடாத்திய @கந்தப்புவுக்கு பாராட்டுக்கள்👏👏👏

spacer.png

7 minutes ago, alvayan said:

கிருபன்சார் நீங்கள் ...எந்த இடத்தில் நிற்கிறியள்😎

 

 

https://vm.tiktok.com/ZGd2ute2S/
This post is shared via TikTok. Download TikTok to enjoy more posts: https://vm.tiktok.com/ZGd2H145D/

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, கிருபன் said:

போட்டியை மிகவும் திறமையாக நடாத்திய @கந்தப்புவுக்கு பாராட்டுக்கள்👏👏👏

spacer.png

 

 

https://vm.tiktok.com/ZGd2ute2S/
This post is shared via TikTok. Download TikTok to enjoy more posts: https://vm.tiktok.com/ZGd2H145D/

 

கந்தப்பு பிலிப்பைன்ஸ் ஆளை எதிர்பார்க்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.போட்டியை மத்தியஸ்தம் வகித்து திறம்பட நடத்திய கந்தப்பு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
அத்துடன் இதற்கு போட்டிக்கு மேடை அமைத்து ஒலிபெருக்கி,விளம்பர பதாதைகள் அமைத்து  கள உறவுகள் அனைவரையும் மேடைக்கு அழைத்து போட்டியை தொய்வில்லாமல் கொண்டு சென்ற சிறித்தம்பிக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

 

இன்னும் மூன்று மாதங்களில் கிருபன் நடாத்தவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு விட்டதை பிடிக்க முயலுங்கள்.

இதற்கு முதல் champion கிண்ணத்துக்கான போட்டி நடக்க வாய்ப்பு இருக்கிறது .  இதனைத்தான் கிருபா நடாத்துவார்.

2 hours ago, கிருபன் said:

யாழ்கள பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற  @பிரபாவுக்கும், இரண்டாம், மூன்றாம் இடங்களில் வந்த @வாதவூரான்க்கும் @வாலிக்கும் வாழ்த்துக்கள்🎉🎆🧨

பனிப் பைத்தியர் வென்ற தேர்தலில் 16 ஆம் படியில் நிற்பதும் அவமானம்தான்😳

spacer.png

16 அல்ல 17  

இது அவமானமல்ல . கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேலான யாழ்கள உறுப்பினர்களில் நீங்கள் 17வது இடம்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, வாதவூரான் said:

எனக்கு முதலிடம் பிடிக்க சந்தர்ப்பம் இருந்தது (என்பிபி யாழ் மாவட்டத்தில் 3 இடங்களைப் பெறும் என்பதும் இலங்கை முழுவதும் 150கு மேல் பிடிக்கும் என்பதும் முதலே தெரியும்

இஞ்சை பாரடா இவற்ர லொள்ள....😂

நல்லாய் இரு ராசா நல்லாய் இரு....☘️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு... @goshan_che@வீரப் பையன்26 வென்ற அதிர்ச்சியில் இருந்து மீள 
இன்னும் சில நாட்கள் எடுக்கும் என நினைக்கின்றேன். 😜 🤣

@வீரப் பையன்26 நோடு நான் ஊர் அரசியலில் அதிகம் முரண்படுவதில்லை என்பதால் இதை  பெரிசு பண்ண வேண்டாம் என உங்களை மன்றாட்டமாக கேட்கிறேன்🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, goshan_che said:

@வீரப் பையன்26 நோடு நான் ஊர் அரசியலில் அதிகம் முரண்படுவதில்லை என்பதால் இதை  பெரிசு பண்ண வேண்டாம் என உங்களை மன்றாட்டமாக கேட்கிறேன்🤣.

சீச்சீ…. நான் அதை பெரிது படுத்தவில்லை. 😂
ஆனால்…. அடுத்த தேர்தல் மட்டும்,  “புஸ்பா புருசன்” என்ற மாதிரி… பையனிடம் தோற்றவர் என பெயர் வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

சீச்சீ…. நான் அதை பெரிது படுத்தவில்லை. 😂
ஆனால்…. அடுத்த தேர்தல் மட்டும்,  “புஸ்பா புருசன்” என்ற மாதிரி… பையனிடம் தோற்றவர் என பெயர் வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. 🤣

எனக்கென்னமோ…நீங்கள் என்னை கலாய்ப்பது என்ற போர்வையில், பையனின் அரசியல் அறிவை மட்டம் தட்டுவதாக படுகிறது 🤣.

#எங்க வந்து யாருகிட்ட🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். 
பங்கு பற்றிய அனைவரும் மீண்டும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் சந்திக்கலாம்.கந்தையருக்கும் சிறியருக்கும் (சாராயக்கடை சிறி இல்லை எங்கடை தமிழ் சிறி) நன்றி.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட இப்ப தான் கவனித்தேன் கந்தப்பு வுக்கு பதிலா கநதையர் என்டு எழுதிப் போட்டன்.கந்தப்பு உங்களுக்கு மிக்க நன்றி.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

@வீரப் பையன்26 நோடு நான் ஊர் அரசியலில் அதிகம் முரண்படுவதில்லை என்பதால் இதை  பெரிசு பண்ண வேண்டாம் என உங்களை மன்றாட்டமாக கேட்கிறேன்🤣.

 

11 hours ago, தமிழ் சிறி said:

சீச்சீ…. நான் அதை பெரிது படுத்தவில்லை. 😂
ஆனால்…. அடுத்த தேர்தல் மட்டும்,  “புஸ்பா புருசன்” என்ற மாதிரி… பையனிடம் தோற்றவர் என பெயர் வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. 🤣

 

11 hours ago, goshan_che said:

எனக்கென்னமோ…நீங்கள் என்னை கலாய்ப்பது என்ற போர்வையில், பையனின் அரசியல் அறிவை மட்டம் தட்டுவதாக படுகிறது 🤣.

#எங்க வந்து யாருகிட்ட🤣

இண்டைக்கு என்ர‌ பிற‌ந்த‌ நாளு ஆன‌ ப‌டியால் உங்க‌ இர‌ண்டு பேர் கூட‌ அன்பு ச‌ண்டை பிடிக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை  நீங்க‌ள் என்னை எப்ப‌டியும் க‌லாய்க்க‌லாம்  ஹா ஹா

இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் அர‌சிய‌ல் ஜாம்பாவான்க‌ள் லொள்😁..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

 

 

இண்டைக்கு என்ர‌ பிற‌ந்த‌ நாளு ஆன‌ ப‌டியால் உங்க‌ இர‌ண்டு பேர் கூட‌ அன்பு ச‌ண்டை பிடிக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை  நீங்க‌ள் என்னை எப்ப‌டியும் க‌லாய்க்க‌லாம்  ஹா ஹா

இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் அர‌சிய‌ல் ஜாம்பாவான்க‌ள் லொள்😁..................

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பையா….

சும்மா ஜாமாய்ங்கோ….🎁💐❤️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பையா ........!  💐 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகர் திரு அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில்  அவர் பதவி விலகியுள்ளார்.  அதே போன்று மேலும் பல  சிரேஷ்ட ஜேவிபி    உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக  இருக்கின்றது.  அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.   51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடை விலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள்.  BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது.  அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.   ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.  அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது.  அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி  அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக  இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council. அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை  கலாநிதி என சில இடங்களில் அடையாளப் படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது.      பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது.  Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC). கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது. யாழ்ப்பாணம்.com
    • "சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது  மேற்படி கூற்று,.🤣 ஜிஹாதிக்கள் நல்லவர்கள் என்று சிரிய குர்திஸ் இன மக்களும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பாகப் பெண்களும் சொல்ல வேண்டும். குறிப்பு:  ஒவ்வொருவருடைய உண்மையான நிறங்கள் வெளிச்சத்திற்கு வருவது நன்மையானதே. 😁
    • நடிகர் அல்லு அர்ஜுன் கைது! புஷ்பா 2: தி ரூல் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் தற்சமயம், சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5 அன்று புஷ்பா 2 திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் வரவிருந்தது குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் நடிகரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியபோது இந்தச் சம்பவம் நடந்தது. நெரிசலில் சிக்கய 39 வயதான ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது எட்டு வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பொலிஸார் டிசம்பர் 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர். இதேவ‍ேளை, தனது புஷ்பா 2: தி ரூல் இன் ஹைதராபாத் திரையரங்களின் முதல் காட்சியின் போது ஒரு பெண் இறந்தது தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி, டிசம்பர் 12 அன்று அல்லு அர்ஜுன் தெலுங்கானா மேல் நீதிமன்றத்தை அணுகியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412153
    • அடப் பாவிகளா................ அசாத் போன்ற ஒருவருக்காகவும் நியாயம் கதைப்பீர்களா.............. இங்கு நீங்கள் அசாத்திற்காக நியாயம் சொல்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு தீராத வெறுப்பு வேறு எங்கோ ஒரு இடத்தில் இருக்கின்றது என்று பொருள்........................🫣. அது உள்ளிருந்தே கொல்லும்.........
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.