Jump to content

குளக்காட்டானின் "அக்காவின் கணவர்" மரணம்


Recommended Posts

துயர் பகிர்வு

சக கருத்துக்கள உறவு குளக்காட்டானின் அக்காவின் கணவர் யாழில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு கருத்துக்கள உறவுகளின் சார்பில் அஞ்சலிகள்.

குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

யாழில் இருவர் சுட்டுக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2007, 08:49 PM ஈழம்] [செ.விசுவநாதன்] [புதினம்]

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிரபல வர்த்தகர் ஒருவரும் குருநகரைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குருநகர் தண்ணீர் தாங்கி வீதியைச் சேர்ந்த கடற்றொழிலாளரான துரைராஜ ஜேம்ஸ் லக்சன் (வயது 24), இருபாலையில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்க நேற்று திங்கட்கிழமை இரவு சென்ற போது, அப்பகுதி காணன் தேவாலயம் அருகே அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரின் உயிர் அச்சுறுத்தலைத் தொடர்ந்து தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறூ யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் அவர் கோரியிருந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி டச்சு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பிரபல வர்த்தகர் தாமோதரம்பிள்ளை நாவணக்குமார் (வயது 45) இன்று பிற்பகல் 12:00 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ். மாதிரி சந்தைப் பகுதியில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதேபோன்று வேறோர் இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கடற்றொழிலாளரான

துரைராஜ ஜேம்ஸ் லக்சனுக்கும் எமது அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

ஆறுதல் சொல்லத்தெரியவில்லை...இந்த மாதம் மரணங்கள் மலிந்ததாக இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்னர் ஒரு மரண வீட்டுக்குப் போய் நான் பட்ட பாடு. எல்லாருக்கும் சாகா வரம் கிடைச்சா நல்லா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:wub::wub:என் ஆழ்ந்த அனுதாபங்கள் :wub::lol:
Link to comment
Share on other sites

குளம் அண்ணாவிற்கும் குடும்பத்தாரிற்கும் கனத்த மனத்துடன் தேற்றிட வார்த்தைகள் இன்றி தவிப்புடன் ஆழ்ந்த அனுதாபங்கள்......

Link to comment
Share on other sites

கருத்துக்கள உறவுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உயிர் பிரிந்த உறவுகளுக்கு எனது அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

:wub: குளத்தின் குடும்பத்தாருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகளுடன் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.
Link to comment
Share on other sites

குளம் அண்ணாவின் குடும்பத்தாருக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆறுதல் சொல்லி தீர முடியாத சோகங்கள் இவை.

ஆறுதல் சொல்லத்தெரியவில்லை...இந்த மாதம் மரணங்கள் மலிந்ததாக இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்னர் ஒரு மரண வீட்டுக்குப் போய் நான் பட்ட பாடு. எல்லாருக்கும் சாகா வரம் கிடைச்சா நல்லா இருக்கும்.

மரணங்கள் மலிந்தது உண்மை தான்..

அதுவும் நம் தமிழர்களின் மரணம் மலிந்து கொண்டே போகின்றது.

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலி. என்ன சொல்வதேண்டே புரியவில்லை, வீண் சாவுகள். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று எண்டு எம் உறவுகள் வகை தொகையின்றி கொலை செய்யப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

குளக்காட்டான் அண்ணாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும்

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

குளக்காட்டான் அண்ணாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும்

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். :wub:

Link to comment
Share on other sites

குளக்காட்டானுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்காட்டான் அண்ணாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளக்காட்டானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் :wub:

Link to comment
Share on other sites

குளக்காட்டானின் துயரத்தி நானும் பங்குகொள்கிறேன். கொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

கருத்துக்கள உறவு குளக்காட்டனிற்கும் அவரின் சகோதரி மற்றும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினர் குளக்காட்டான் அவர்களுக்கும் அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

குளகாட்டனுக்கும், அவரது சகோதரியின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.