Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[சிறப்பு] கருத்துப்படம் - 18.11.2007

Featured Replies

tro_new4.jpg

எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: அனிதா

Edited by வலைஞன்
எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன!

எண்ணக்கருவும் அதனை ஓவியமாக தீட்டிய விதமும் நன்று.

STATE ........... என வரும் சொற்றொடரில் SRI LANKAN STATE........... என இணைத்திருந்தால் பார்க்கும் சகலருக்கும் கருத்து வெளிப்படையாக தெரிந்துகொள்ள உதவியிருக்கலாம் என நினைக்கிறேன். TROவின் சின்னத்தை சிவப்பு வர்ணத்தில் தீட்டியிருக்கலாமோ என நினைக்கிறேன் (இரத்தக் கறைபோல்). இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே.

படைப்பு அற்புதமானது. வாழ்த்துக்கள்.

We Wish You a Merry Christmas - U.S Gift to Ealam Tamils

காணொளியை முழுத்திரையில் பார்க்க: http://www.youtube.com/watch?v=BN6v6VpDJp8...mp;#entry361033

வணக்கம்,

கருத்துப் படத்திற்கான எண்ணக்கருவை கொடுத்த யாழ் செய்திக்குழுமத்திற்கும், அதை ஓவியமாக்கிய அனிதாவுக்கும் பாராட்டுக்கள் !!

இந்தக்கருத்துப் படத்தை வைத்து மேலுள்ள காணொளி சில மணி நேரங்களில் என்னால் விரைவாக உருவாக்கப்பட்டது .

நான் விரைவாக செய்ததால் சிங்கத்தின் கால்களை வடிவாக கவனிக்கவில்லை. இதனால் சிங்கத்தின் ஓட்டத்தில் சிறிது தடுமாற்றம் காணப்படுகின்றது. இதுவும் நல்லதுக்குத்தான். இல்லாட்டி சிங்கம் மான கடித்து குதறி அல்லோ போடும்.

நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அனிதாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள். :lol:

வழமையான காட்டூன் சித்திரங்களில் இருந்து மாறி.. இளையவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. நிறைய கேம்ஸ் விளையாடுவீங்க போல..! :huh:

சிங்கத்தின் உடலில் வாளோந்திய சிங்கத்தைப் பதிச்சிருந்தா இன்னும் கூடிய விளக்கம் கிடைத்திருக்கும். மானின் உடலில் TRO இரத்தம் தோய எழுதப்பட்டிருப்பினும் சிறப்பாய் கருத்தை வெளிப்படுத்தி இருக்கும்.

தலைப்பும் பின்னணி நிறமும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வெளிப்படுத்துவதால் தலைப்பை சரிவர உணர முடியவில்லை. கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கிறது..! தலைப்பை சிவப்பில் போட்டிருக்கலாம். :lol:

Edited by nedukkalapoovan

அருமை இப்படி எல்லாம் நிறைய பேர் ஒளிந்து இருக்கிறியள் எங்க இப்படியான கருத்துப்படங்களை புலம் பெயர் நாடுகளில் வெளிவரும் இலவச பத்திரிகைகளுக்கும் அனுப்பி வையுங்கள்...

வாழ்த்துக்கள்

ஒரு சிறு எழுத்துப்பிழை (spelling error) . COURTESY not COURTECY.

And it should be Geopolitical not Geo political. Could you please fix it.

It is important to make sure that the cartoons published contain no spelling or grammatical errors, if the yarl.com wants to build up a reputation for its cartoons among prominent media circles.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அனிதா, நல்லதொரு முயற்சி. கருவும், அதற்கான ஓவியமும் அம்சம்.மேலும் பல ஓவியங்களை காலத்துக்கு அமைய தருவீர்கள் என்ற நம்பிக்கையிடன் ,வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

அனி அருமை...

கருத்தும் ஓவியமும்.

பாராட்டுகள்.

அருமையான எண்ணகருவும் அதனை ஓவியமாக தந்தவிதமும் சிறப்பு :o !!எண்ணகருவை வழங்கிய யாழ் இணைய செய்தி குழுமதிற்கும் அதனை வித்தியாசமான முறையில் சிறப்பான ஓவியமாக வடிவமைத்த அனிதா அக்காவிற்கும் வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மி்க அருமையான கருத்து சித்திரம். இதை உருவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உலகத்தின் கவனத்தை கவர இது ஒரு நல்ல வழி. கள உறுப்பினர்கள் அனைவரும் இதை அனைத்து உலக ஊடகங்களுக்கும் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்.

குழு முயற்சியாக இதை நாம் செய்ய வேண்டும்.

அனிதா இப்பதான் பார்த்தேன். சூப்பராக கீறி இருக்கிறீங்க. நீங்க சொல்லுவியள் கிறுக்கினேன் என்று. தொடர்ந்து கீறுங்கோ. நல்லா இருக்கு வர்ணம் தீட்டிய விதம்

ஆகா அணில் (இப்படி அழைக்கலாமா அனுமதி பிளீஸ்)

அருமையான மிகவும் கருத்துருக் கொண்ட ஓவியம் பாராட்டுக்கள்.

அனிதா, படத்தை அழகாகவும் கருத்துள்ளதாகவும் வரைந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

இந்த கருத்துப்படத்தை உலகில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களுக்கு அனுப்பி தமிழர்களின் எதிர்ப்பை தெரிவிக்கலாம். ......

எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் தமிழர்களுக்கு எதிரான தடை இல்லை என்று அமெரிக்கன் எருமைகள் சொன்னது சரியாகிவிடும்

அனிதாவுக்கும் கலைஞனுக்கும் பாராட்டுக்கள் !! இது ஒரு நல்ல கருத்துப்பட வளர்ச்சி .வளர்ச்சியை இன்னும் தூண்டும்... :rolleyes: நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்துப்படம்.இதை வரைந்த அனிதாவுக்கும் அதை ஒளிப்பமாக்கிய மாப்புக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாவ்.................. அனி அக்கா........ அசத்தலா செய்திருக்கிறீங்க............. நல்லா வரைஞ்சிருக்கிறீங்களே........ நிறைய இன்னும் வரையுங்கோக்கா...........

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது அனிதா! வழமையான பாணியில் இருந்து வேறுபட்டு புதுமையாக அமைத்திருந்தமைக்கு வாழ்த்துக்கள்

அனித்தாவின் கருத்துப்படம் அருமை

கருத்துப்படம் நன்றாக இருக்கிறது.தலையங்கத்தின் நிறத்தை மாற்றியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.நன்றி அனித்தா,கலைஞன்.இன்னும் தொடருங்கள்.............

கருவும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் மிகவும் அருமை

அனிதா உங்களின் கருத்துப்படம் நன்றகவும் கருத்து மிக்கதாகவும் உள்ளது வாழ்த்துக்கள் அனி

அனித்தா மீண்டும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ற கருத்து. வாழ்த்துக்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.