Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்

Featured Replies

நெடுக்குக்கு வாழ்த்து சொன்னால் ..?????................ரதி நன்றி சொல்கிறார் .

ரதி குட்டையை குழப்புகிறார். :lol:

நெடுக்கு அண்ணருக்கு வாழ்த்துகள். நிழலி சொன்னது போல் வாசிக்கும் வேகத்தில் எழுதும் திறமை படைத்தவர். எழுத்திலும் கருத்து இருக்கும். என்ன பெண்களைப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். :lol:

என்ன பெண்களைப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். :lol:

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மா போங்கப்பா அவர் 20000 கருத்தெழுதி முடித்துவிட்டார்.

நீங்க இப்பதான் 10000இல் நிற்கிறீங்க.

இல்லையா குருவிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

10,000 கருத்துக்கள் என்பது சரியோ தெரியவில்லை. 10,000 பதிவுகள்.. சிமைலிஸ் உட்பட.. யாழ் களத்தில் இடப்பட்டு அல்லது இடப்பட.. இருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

இதுக்கெல்லாமாவா வாழ்த்துவாங்க என்று கேட்டு உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. பதிவுகள் தொடர்பில் உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவற்றிற்கு சமனாக தூற்றல்களையும் நேர் மற்றும் எதிர் விமர்சனங்களையும் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம். அவற்றையே அதிகம் விரும்பி வரவேற்கிறோம்.

உண்மையில் விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களுமே பல தடவைகளில் உண்மையை ஆதாரத்தோடு வெளிவர வைத்துள்ளன. அந்த வகையில் நாங்கள் எதிர்நிலைப்பாடு எடுத்த போதும் சரி சார்புநிலை எடுத்த போதும் சரி குழப்பமின்றி கருத்தோடு கருத்தாடிய யாழின் உறவுகள் அனைவருமே தான் இந்தப் பதிவுகள் இங்கு இடப்படக் காரணம். அந்த வகையில் உண்மையில் அவர்கள் தான் தமக்கு தாமே இந்தப் பாராட்டுக்களை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தலைப்பை தொடங்கி வைத்த நீண்ட நாள் யாழ் உறவு (நான் எனது ஆரம்பக் கல்வியை அ.. ஆ.. வை பெற்ற ஊரின் பெயரை தாங்கி நிற்கும்... அங்கு தான் நேசறி மற்றும் முதலாம் ஆண்டுகளை கற்றேன்.) நுணாவிலானுக்கு நன்றி கூறிக் கொண்டு உங்கள் அனைவரோடும் 10,000 கருத்தென்ன அதற்கு மேல் கருத்தெழுதி இருக்க இயற்கை இடமளிக்கும் என்றால் அதை செய்வதில் சிரமம் இருக்காது என்று கூறிக் கொண்டு எமது நன்றி பகர்தல்களோடு விடை பெறுகிறோம். :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

என்ன தான் நீங்கள் இப்படி சொன்னாலும் அது உங்கள் பெருந்தன்மை ஆனால் வாழ்த்துச் சொல்லவேண்டியது நம் கடமை.

சமூகத்திற்கு சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்தி மேன்மேலும் தொடர வாழ்த்தவேண்டியது அவசியம் தானே?.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பெண்களைப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். :lol:

அட நீங்க வேறை?

நெடுக்ஸ் அண்ணாக்கு பெண்களை பிடிக்காது என்று நீங்களுமா நம்புறிங்கள்??? :blink:

பெண்களை பிடிக்காமலா நதியா பத்து வெவ்வேறு விதமான ஆடைகள் அணிந்து வாறா என்று பார்க்கிறார்? நான் நினைக்கிறேன் உண்மையிலை அந்த ஆள் குடுத்து வச்சவர் நல்ல ஒருத்தி வாழ்க்கை பட்டிருக்கிறா போலை. எதையுமே அனுசரிச்சு போக கூடியவங்க.(அப்படி தானே நெடுக்ஸ் அண்ணா?) :lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10,000 கருத்துக்கள் என்பது சரியோ தெரியவில்லை. 10,000 பதிவுகள்.. சிமைலிஸ் உட்பட.. யாழ் களத்தில் இடப்பட்டு அல்லது இடப்பட.. இருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

இதுக்கெல்லாமாவா வாழ்த்துவாங்க என்று கேட்டு உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. பதிவுகள் தொடர்பில் உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவற்றிற்கு சமனாக தூற்றல்களையும் நேர் மற்றும் எதிர் விமர்சனங்களையும் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம். அவற்றையே அதிகம் விரும்பி வரவேற்கிறோம்.

உண்மையில் விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களுமே பல தடவைகளில் உண்மையை ஆதாரத்தோடு வெளிவர வைத்துள்ளன. அந்த வகையில் நாங்கள் எதிர்நிலைப்பாடு எடுத்த போதும் சரி சார்புநிலை எடுத்த போதும் சரி குழப்பமின்றி கருத்தோடு கருத்தாடிய யாழின் உறவுகள் அனைவருமே தான் இந்தப் பதிவுகள் இங்கு இடப்படக் காரணம். அந்த வகையில் உண்மையில் அவர்கள் தான் தமக்கு தாமே இந்தப் பாராட்டுக்களை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தலைப்பை தொடங்கி வைத்த நீண்ட நாள் யாழ் உறவு (நான் எனது ஆரம்பக் கல்வியை அ.. ஆ.. வை பெற்ற ஊரின் பெயரை தாங்கி நிற்கும்... அங்கு தான் நேசறி மற்றும் முதலாம் ஆண்டுகளை கற்றேன்.) நுணாவிலானுக்கு நன்றி கூறிக் கொண்டு உங்கள் அனைவரோடும் 10,000 கருத்தென்ன அதற்கு மேல் கருத்தெழுதி இருக்க இயற்கை இடமளிக்கும் என்றால் அதை செய்வதில் சிரமம் இருக்காது என்று கூறிக் கொண்டு எமது நன்றி பகர்தல்களோடு விடை பெறுகிறோம். :D:)

தெரியாமல் கேக்கிறன்??? இவர் வந்து இஞ்சை என்ன ஒரு கூட்டுத்தயாரிப்பிலைதான் கருத்து எழுதுறவரோ?

கேட்டகேள்வி பிழையெண்டால் மன்னிக்கோணும்.பிறகு இஞ்சைவந்து அடியடாபுடியடா எண்டு சத்தம் போடுறேல்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் கேக்கிறன்??? இவர் வந்து இஞ்சை என்ன ஒரு கூட்டுத்தயாரிப்பிலைதான் கருத்து எழுதுறவரோ?

கேட்டகேள்வி பிழையெண்டால் மன்னிக்கோணும்.பிறகு இஞ்சைவந்து அடியடாபுடியடா எண்டு சத்தம் போடுறேல்லை :(

எங்கள் சார்பில் மருதங்கேணியாகிய நாங்களும் எங்களது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

என்ன தான் நீங்கள் இப்படி சொன்னாலும் அது உங்கள் பெருந்தன்மை ஆனால் வாழ்த்துச் சொல்லவேண்டியது நம் கடமை.

சமூகத்திற்கு சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்தி மேன்மேலும் தொடர வாழ்த்தவேண்டியது அவசியம் தானே?.

அது சரி. உண்மையைச் சொல்லுறதே இப்ப பெருந்தன்மைக்க தானே வைச்சிருக்காங்க.

இதெல்லாம் சமூக சேவை என்றால் சமூக சேவையை எப்படிச் சொல்லுறது. :lol::D

வாழ்த்துக்கு நன்றி ஜீவா மற்றும் நெடுங்கேணி.

கு.சாண்ணா...

அழகா தமிழ் படிச்சிருக்கீங்க போல. பன்மை.. ஒருமை விகுதிகளை எல்லாம் அறிஞ்சு வைச்சிருக்கீங்க. உங்கள் தமிழ் வளர வாழ்த்துக்கள். :D:)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து நல்ல பல ஆரோக்கியமான கருத்துக்களை எழுதிவரும் நெடுக்ஸ்க்கு பாராட்டுக்கள்.எழுதுவதைச் சுருக்கமாக எழுதினால் (இந்த அவசர உலகத்தில் )எல்லாவற்றையும் வாசிக்கலாம்.பெண்கள் விடயத்தில்தான் முரண்பட்டு எழுதுகிறார்.யாரோ ஒரு அல்லது 2 பெண்களுக்கு தங்களைப் பிடிக்காமல் போய் விட்டதற்காக (ஏமாற்றி விட்டதற்காக)எல்லாப் பெண்களையும் திட்டுவது அழகல்ல.எவ்வளவோ விடயங்களை ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்து வைத்திருக்கும் நெடுக்ஸ்க்கு பெண்களின் மனதை அறிய முடியாமல் இருப்பது கவலைக்குரியதே.பெண்களுக்கு பிடிக்காத ஏதோ ஒரு விடயம் நெடுக்கரிடம் இருக்க வேண்டும் அதைக் கண்டு பிடிச்சு சரி செய்து மிக விரைவில் ஒரு காதலி(மனைவி) கிடைக்க வாழ்த்துகிறேன்.பெண்கள் ஆண்களை எப்படித் தெரிவு செய்கிறார்கள் என்று டொக்டர் ஷாலினியின் கட்டுரை தொடராக ஆனந்த விகடனில் வந்து கொண்டிருக்;கிறது.படித்துப் பயனடையவும்.

போகிற போக்கில் ஒரு தகவல். நெடுக்கரின் பிறந்த நாளில்தான் என் மகனும் பிறந்து இருக்கிறான்.படிப்பில் வலு சுட்டி எந்த நேரமும் புத்தகமும் (கதை) கையும்தான்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போகிற போக்கில் ஒரு தகவல். நெடுக்கரின் பிறந்த நாளில்தான் என் மகனும் பிறந்து இருக்கிறான்.படிப்பில் வலு சுட்டி எந்த நேரமும் புத்தகமும் (கதை) கையும்தான்.

மகனுக்கு குழந்தை குட்டி,பாசம்,காதல்,கலியாணம் என்னெண்டு இப்பவே சொல்லிக்குடுங்கோ :D:lol:

:

Edited by குமாரசாமி

காயங்கள் வந்து ஆறலாம் ஆனால் காயத்தழும்புகள் என்றும் அழியாது தழும்புகளைப் பார்க்கும் போது காயம் ஏற்பட்ட போது இருந்த வலி லேசாக மனதில் வந்து போவது இயல்பு.

அது போல தான் வாழ்கையில் சிலருக்கு சிலரின் நடத்தைகள், வார்த்தைகள் மிக ஆழமாக மனத்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதனால் அவர்கள் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே விழிப்பாக/ முன் எச்சரிக்கையாக இருப்பதில் பிழை இல்லையே...

இந்தக் காலத்தில் சின்ன வாண்டுகளைச் சொல்லுக் கேட்க வைப்பதே பெரிய விஷயம், நீங்கள் என்னடா எண்டால் நெடுக்ஸ் உங்கள் சொல்லு கேட்கவேணும் என்று நினைகிறீங்கள் :lol::D

அவரது கருத்துக்களிலிருந்து நான் புரிந்தது கொண்டது... நெடுக்ஸ் பெண்கள் விடையத்தில் விழிப்பாக இருப்பதால், அதன் மூலம் சிலதை மற்றவர்களுக்கும் அறியத் தருகிறார். இதுவும் ஒரு வகையில சமூகத்தில விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.

எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்லை என்பதை அடுத்தவர் சொல்லி புரியவைப்பதை விட காலப் போக்கில், எதிர்கால நல்ல அனுபவங்களின் மூலம் தானே புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வரலாம் என்பது எனது கருத்து. (இது நெடுக்ஸை பொறுத்தவரையில் சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம்) :)

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் பார்த்தேன்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

உண்மையில் இவரோடு அதிகம் முரண்பட்டவன் நானானகத்தான் இருப்பேன். ஆனால் தனது எழுத்துக்களால் மீண்டும் மீண்டும் தனது பக்க நியாயங்களை ஆணித்தரமான ஆதாரங்களுடன் கருத்துக்களை வைத்து என்னை தொடர்ந்து அதற்கு மாற்றாக எழுதமுடியாதபடி செய்துவிடுவார். அத்துடன் இவரது தேசியம்பற்றிய பற்றை நாம் மிகவும் மதிக்கின்றேன். இது எம்மை இணைக்கும் பாலமாக இருக்கவேண்டும் அது தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

10 ஆயிரம் என்ன பல லடசம் கோடிகள் எழுதவேண்டும். எழுத அவரால் முடியும். எழுதுவார். அதற்கு எல்லாம் வல்ல இயற்கை அருள்பாலிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புலவர்.. குட்டி... விசுகு அண்ணன்..!! :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்து உங்களுக்கு மேலும் பலம் சேர்க்கட்டும் வாழ்த்துகள் நண்பர் நெடுக்குக்கு :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனி.. மற்றும் பையன்26.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.