Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பொடியள் கோவிக்கப்படாது ஒரு வழியா ஆதி தத்தித் தத்தி தவளை பிடிக்கிற படத்தைக் கொண்டாந்துட்டன் அப்படியே வாப்பழம் சாப்பிடுற படத்தையும் தேடியாறன். ஆதிக்கும் அப்பப்ப அவசரப்புத்தி... மன்னிச்சுக்குங்கடா

  • Replies 2.1k
  • Views 220.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என் அன்பு கறுப்பியுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை?

The following errors were found

The member கறுப்பி cannot receive any new messages

This personal message has not been sent

தெரியல ஏன் என்று.

என்ன ஏது என்று பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எல்லாம் சைன் பண்ணி வராமல் யார்,யார் திண்ணையில் வம்பளக்குறார்கள்[அவர்களது பெயரை] என பார்க்கலாம் ஆனால் தற்போது அப்படி பார்க்க முடியாமல் உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எல்லாம் சைன் பண்ணி வராமல் யார்,யார் திண்ணையில் வம்பளக்குறார்கள்[அவர்களது பெயரை] என பார்க்கலாம் ஆனால் தற்போது அப்படி பார்க்க முடியாமல் உள்ளது?

அதுகும்.... ஒரு, திரில் தானே...cool.gif

excited.gif

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடந்த இரண்டு நாட்களாக ஒருவருக்கும் பச்சைப் புள்ளி குத்த முடியாமல் உள்ளது.cry.gif

தயவு செய்து, என்ன பிழை என்று கண்டு பிடித்து.... சரிப்பண்ணிவிடுங்கோ.fart.gif

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் நேற்று இரவு (5-10-2011) ஏற்பட்ட தடங்கலுக்குப் பிறகு.. ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை இட முடியவில்லை. மேலும் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலும்.. திருத்துப்படுகுதில்லை.

இது எனக்கு மட்டுமோ தெரியவில்லை. நிர்வாகம் இதனைக் கவனத்தில் கொண்டு தீர்வு சொன்னால் நல்லா இருக்கும்.

நன்றி.

நட்புடன் நெடுக்ஸ். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கணணியை 5 மேற்பட்ட தடவை restart பண்ணினான் இன்று, இப்ப கொஞ்சம் பரவாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

என்னாலும் யாருக்கும் பச்சை குத்த முடியாமல் இருக்கின்றது.

வெளியே இருக்கும் போது பச்சைப் புள்ளி தெரிகின்றது

உள்ளே வந்ததும் குத்த முடியாமல் இருக்கின்றது.

இதையும் ஒருமுறை திருத்தி விடவும் மோகன் அண்ணா

நன்றி

வாத்தியார்.. உங்களுக்கு நான் ஒரு பச்சை குத்தி விட்டிருக்கிறன்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு தடவை பச்சை குத்தினா....நூறு தடவை பச்சை குத்தின மாதிரி ஏற்பாடு செய்து தாங்கோ..ப்ளீஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு தடவை பச்சை குத்தினா....நூறு தடவை பச்சை குத்தின மாதிரி ஏற்பாடு செய்து தாங்கோ..ப்ளீஸ்!

ராஜவன்னியன் சிலருக்கு பச்சை என்றால் கொள்ள ஆசை அவர்களுக்கு

குத்த்ங்கோ ........... :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு தடவை பச்சை குத்தினா....நூறு தடவை பச்சை குத்தின மாதிரி ஏற்பாடு செய்து தாங்கோ..ப்ளீஸ்!

நீங்க சும்மா குத்தினாலே நூறு

இதில எதுக்கு கெஞ்சிக்கிட்டு

போட்டுத்தாக்குங்க நண்பரே...

யாழ் களத்தில் நேற்று இரவு (5-10-2011) ஏற்பட்ட தடங்கலுக்குப் பிறகு.. ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை இட முடியவில்லை. மேலும் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலும்.. திருத்துப்படுகுதில்லை.

இது எனக்கு மட்டுமோ தெரியவில்லை. நிர்வாகம் கவனத்தில் கொண்டு தீர்வு சொன்னால் நல்லா இருக்கும்.

நன்றி.

நட்புடன் நெடுக்ஸ். :)

நேற்று இரவு ஏற்பட்ட தடங்கலுக்குப் பிறகு 11.53pm மணியளவில் ஒரு பதிவிட்டு 11.54pm ற்குத் திருத்தமும் செய்தது இருந்தேன், ஒரு சிரமும் இருக்கவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களையும் பதிய முடிகிறது நெடுக்ஸ்.

நன்றி குட்டி... மற்றும் கள உறவுகளுக்கு. இப்போ வேலை செய்யுது. :)

Edited by nedukkalapoovan

யாழ் களத்தில் நேற்று இரவு (5-10-2011) ஏற்பட்ட தடங்கலுக்குப் பிறகு.. ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை இட முடியவில்லை. மேலும் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலும்.. திருத்துப்படுகுதில்லை.

இது எனக்கு மட்டுமோ தெரியவில்லை. நிர்வாகம் இதனைக் கவனத்தில் கொண்டு தீர்வு சொன்னால் நல்லா இருக்கும்.

நன்றி.

நட்புடன் நெடுக்ஸ். :)

அதானே பார்த்தேன் ,,

என்னடா, சிங்கம் சிங்கிளா திரிஞ்சாலும்,, ரவுண்டு கட்டி அடிக்குமே எல்லாருக்கும்,, பட் காணலியே.. ஒரு வேளை............

நம்ம வண்டுமுருகன் அர்ஜுன் அண்ணா ரேஞ்சில சொல்லணும்னா... பங்கருள்ளே பதுங்கிட்டுதோன்னு!!

அடடே இதுவா மேட்டர்!? <_<

:D :D :D

சும்மா டமாசுக்குதான் ,, அப்டி எழுதினேனாம்!

மத்தும்படி,, நெடுக்குமேல எல்லாரும்போலவே ,, என்னோட மதிப்பும் இருக்கு! :)

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாநெஞ்சன் நெடுக்ஸ், அறிவிலிக்கு ரவுண்டு கட்டி அடிக்க ஆயத்தப் படுத்த....

அறிவிலி, டமாசு என்று சொல்லி, சமாளிச்சுப் போட்டார்.lh.gif

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிறி.

மீண்டும் கண்டதில் சந்தோசம்

செய்திகளை வெட்டி ஒட்டும் போது எடிற் செய்ய முடிவதில்லை என்ன காரணம்,

யாருக்காவது தெரிந்தால் விழக்குவீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

புதிய கள மாற்றத்தில் கன பிரச்சினைகள்.மோகன் அண்ணா,

பழைய களத்தின் படியே... செய்தால் நல்லது போல் உள்ளது.

ஏன் சகல பகுதிகளிலும் சர்வதேச நியம நேரம் காட்டுகின்றது?? குறிப்பாகத் திண்ணையில்..

Edited by komagan

ஏன் சகல பகுதிகளிலும் சர்வதேச நியம நேரம் காட்டுகின்றது?? குறிப்பாகத் திண்ணையில்..

அப்டியா காட்டுது?

ஒருவேளை ........ :rolleyes:

உலகம் எஙகயோ போய்கிட்டு இருக்கு,,,

இப்போ ஆவது கெளம்புங்க சார்னு , திண்ணைல இருக்குறவங்களுக்கு ........

ஜாடை ,,மாடையா சொல்றாங்களோ என்னமோ? <_<

அஞ்சாநெஞ்சன் நெடுக்ஸ், அறிவிலிக்கு ரவுண்டு கட்டி அடிக்க ஆயத்தப் படுத்த....

அறிவிலி, டமாசு என்று சொல்லி, சமாளிச்சுப் போட்டார்.lh.gif

அத ,,இப்டி பப்ளிக்லயா போட்டுடைப்பாங்க? <_<

  • 4 weeks later...

இப்போல்லாம் , சிலரோட பதிவுகள் / எழுத்துக்கள் ரொம்ப சின்னதா தெரியுதே !

இதுக்கு,, ஏதாச்சும் காரணம் இருக்குமா?

யாராச்சும் இது விடயத்தில் கிளியர் பண்ணினா..

தேவல!

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.