Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விருதினைப் பெற வரும் நண்பர்.... :rolleyes:

அடடா இவர் வருவதும் தெரியாது போவதும் தெரியாது :unsure:

இன்றும் இங்கு வந்து நிற்கிறாராம் :huh: ஆனால் இவரை யாராலும் அடையாள காணமுடிவில்லையாம்.

எங்களுடைய சுண்டல் (சு)வையான (வி)ருந்தைச் சுருக்கிச் சொல் என்றால் இவருடைய பெயரைத்தான் :icon_idea: சொல்வார்.

என்னய்யா சொல்ல நடந்தா.. புல்லுச்சாகாது என்று வேறு ஆளாளுக்கு சொல்றாக அப்படி என்றால் அவர் என்ன காத்தா? :lol:

சந்திரிகாவின் கையில அகப்பட்ட மாதிரித்தான் இவரும் வீட்டில போல......

ஆமாம் சுவி அண்ணா அவர்களுக்கு " அமைதிப்புறா" என்று விருது வழங்கி மதிப்பளிக்க யாழ்க்கள வடிவேல் அவர்களை இந்த மேடைக்கு அழைக்கிறோம்..... சுவி அவர்களே பயப்படவேண்டாம் வடிவேல் அவ்வளவு கொடுமையானவர் இல்லை..... :icon_mrgreen:

(திரு சுவி அவர்களின் உடல் உதறல் எடுத்துக் கொண்டிருக்கிறது துள்ளிக்குதித்து எம் ஜி ஆர் ஸ்டைலில் வடிவேல் மேடைக்கு வருகிறார்.)

  • Replies 464
  • Views 25.3k
  • Created
  • Last Reply

அடுத்ததாக, :rolleyes:

என்னதான் விழா சிக்கலில்லாமல் நடந்தாலும் வெட்டரிவாளுடன் கண்கொத்திப்பாம்பாக காத்திருக்கும் மட்டுக்களையும் சிறிது கவனிக்கவேண்டிய தேவை இருக்கிறது..! :lol:

அதனால் எமது அடுத்த சிறப்பு விருதுக்குச் சொந்தக்காரர் ஒரு சிந்தனாவாதி.. வார இறுதி நாட்களிலோ தத்துவஞானி..! :huh:

மேடைக்கு அழைக்கிறோம் நிழலி அவர்களை..! :wub:

(கரவொலி)

(மேடைக்கு சிறு தல்ளாட்டத்துடன் வருகிறார் நிழலி.. :icon_mrgreen: )

அவருக்கு வெட்டுக்கிளி விருதினை வழங்க மேடைக்கு வருகிறார் உங்கள் அபிமான நடிகை அமலா பால்.. :lol:

actress_amala_paul+_hot_photos_gallery_01.jpg

(மேடையில் விருதைப் பெற்றுக்கொண்ட நிழலி அமலா பின்னாலேயே சென்றுவிடுகிறார்..! :lol: )

இதே அமலா பால்??????????? பாலோட தானே வந்தவா . :lol:

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

"பூமாதேவி போலே வாழும்

ஜீவன் நீ தானே...

ஆறாம் அறிவை தேறா மனிதன்

நியாயம் மறந்தானே....

ஹோய்ய்ய்யா..."

'பொறுத்தார் பூமியாள்வார்'-பொறுமைக்கு இலக்கணமாய் தெரிவு செய்யப்பட இருக்கும் யாழ்கள உறவிற்கு சிறப்புப் பரிசளிக்க, எம் மதுரை மன்னர் அனுப்பி வைத்துள்ள பஞ்ச கல்யாணியை அரவணைத்தபடி, மதுரை மண்டலத்திலிருந்து விழா மண்டபத்திற்கு ஓட்டிவரும் நட்பின் இலக்கணமான கோமகனும், தமிழ் சிறியும்...

.

dptyjq.jpg

"யே தோஸ்தி கி.. ஹம் நகி தோரெங்கே..."

.

புதிய பாடல்களை இளம் தலைமுறைக்காக இணைக்கும் சுஜி இடைவேளையில்....

அப்ப சுஜி பழைய தலைமுறை எண்டு சொல்லுறியள் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு நாங்கள் பாத்து வைச்சிருக்கிற பொம்பிளை :lol: :lol: :D

:D

:lol: :lol: :lol:

Edited by nunavilan

அப்ப சுஜி பழைய தலைமுறை எண்டு சொல்லுறியள் :lol: :lol:

அடபாவியளா இன்னும் கல்யாணமும் கட்டவில்லை பிள்ளைகள் பேரன் பேத்தியையும் காணவில்லை அதுக்கு இடையில் என்னை பழைய தலை முறை ஆக்கி விட்டீர்களே... கிழடுகளுக்கு வேறு வேலையில்லை... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விருதினைப் பெற வரும் நண்பர்.... :rolleyes:

அடடா இவர் வருவதும் தெரியாது போவதும் தெரியாது :unsure:

இன்றும் இங்கு வந்து நிற்கிறாராம் :huh: ஆனால் இவரை யாராலும் அடையாள காணமுடிவில்லையாம்.

எங்களுடைய சுண்டல் (சு)வையான (வி)ருந்தைச் சுருக்கிச் சொல் என்றால் இவருடைய பெயரைத்தான் :icon_idea: சொல்வார்.

என்னய்யா சொல்ல நடந்தா.. புல்லுச்சாகாது என்று வேறு ஆளாளுக்கு சொல்றாக அப்படி என்றால் அவர் என்ன காத்தா? :lol:

சந்திரிகாவின் கையில அகப்பட்ட மாதிரித்தான் இவரும் வீட்டில போல......

ஆமாம் சுவி அண்ணா அவர்களுக்கு " அமைதிப்புறா" என்று விருது வழங்கி மதிப்பளிக்க யாழ்க்கள வடிவேல் அவர்களை இந்த மேடைக்கு அழைக்கிறோம்..... சுவி அவர்களே பயப்படவேண்டாம் வடிவேல் அவ்வளவு கொடுமையானவர் இல்லை..... :icon_mrgreen:

(திரு சுவி அவர்களின் உடல் உதறல் எடுத்துக் கொண்டிருக்கிறது துள்ளிக்குதித்து எம் ஜி ஆர் ஸ்டைலில் வடிவேல் மேடைக்கு வருகிறார்.)

நன்றி! நன்றி! நன்றி! விழாக் குழுவினருக்கும் ,விழும் குழுவினருக்கும்,அவையோர் அனைவருக்கும்!!! :D :D

இதோ எமது உரிமைக்குரல் தனது மகாராணியுடன் டோவரில் இருந்து மண்டபம் நோக்கி விரைவு :lol: :lol: .

http://www.youtube.com/watch?v=RSAOn_SpJnI

  • கருத்துக்கள உறவுகள்

spiegelman03.jpg

"என்ன வாழ்க்கையெடா..?" போதை கொஞ்சம் தெளிந்த சாத்திரியார் சிம்புவைப்போல் வசனம் பேசிக்கொண்டு போத்திலைப் பிடித்தபடி தள்ளாடித்தள்ளாடி விழா மண்டபத்திற்க்கு வருகிறார்... :lol:

Edited by சுபேஸ்

கோமகன் அங்கிள் விழாவுக்கு வந்த காட்சி... பொடி பில்டர் என்ற நினைப்பு...

funnyoldman3.jpg

கைகால் எல்லாம் நடுங்குது, எங்கடையள் தானே ஒருக்கா பாப்பம். :unsure: சுண்டல் லைற்ரை கண்ணுக்கை அடிக்காதை :lol: . ஆ.............. இப்ப சகாரா ஆன்ரி , ரதி ஒரு நக்ஸ் வெட்டு வெட்ட தான் என்ன குறைஞ்சு போனனோ எண்டு அரையண்டம் பண்ணி திருப்பவும் சாறி மாத்த பியூட்டி பாலருக்கு போட்டா :D . இதைப் பாத்துட் இசையும் பிடி மக்கா மைக்கை நான் உதுலை போட்டு வாறன் எண்டு போட்டுது . பவா...................ம் கோ :( :(

இவரைப்ற்ரி சொல்லுறதெண்டால் எனக்கு இண்டைக்கு காணது . கர்மவீரன் சொல்லை விட செயலில் இறங்கும் ஏக் மான் அவர் தான் ஹரி . செயல் வீரன் விருதை பெற வருகின்றார். அவருக்கு விருதை குடுக்க அண்ணாத்தை இணையவனை அழைக்கின்றேன் :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபத்திற்கு உள்ளே விடததால் தான் வந்த வாகனத்திலேயே படுத்துறங்கும் தப்பிலி

45311689.jpg

விழாவில் தன் முத்துப் பல் சிரிப்பாலே எல்லோரையும் வசீகரிக்கும் நிழலி :D

59929672.jpg

மண்டபத்தில் கூச்சலும் குழப்பமும் அதிகரித்ததால் மண்டபத்தை விட்டு ஓட தயராகும் கோமகன்

98590464.jpg

கைகால் எல்லாம் நடுங்குது, எங்கடையள் தானே ஒருக்கா பாப்பம். :unsure: சுண்டல் லைற்ரை கண்ணுக்கை அடிக்காதை :lol: . ஆ.............. இப்ப சகாரா ஆன்ரி , ரதி ஒரு நக்ஸ் வெட்டு வெட்ட தான் என்ன குறைஞ்சு போனனோ எண்டு அரையண்டம் பண்ணி திருப்பவும் சாறி மாத்த பியூட்டி பாலருக்கு போட்டா :D . இதைப் பாத்துட் இசையும் பிடி மக்கா மைக்கை நான் உதுலை போட்டு வாறன் எண்டு போட்டுது . பவா...................ம் கோ :( :(

இவரைப்ற்ரி சொல்லுறதெண்டால் எனக்கு இண்டைக்கு காணது . கர்மவீரன் சொல்லை விட செயலில் இறங்கும் ஏக் மான் அவர் தான் ஹரி . செயல் வீரன் விருதை பெற வருகின்றார். அவருக்கு விருதை குடுக்க அண்ணாத்தை இணையவனை அழைக்கின்றேன் :lol: :lol: :D

எத்தனை தரம் தான் ஹரிக்கு விருது கொடுப்பீர்கள்?

எமக்கு கிடைத்த புலநாய்வுத்துறை அறிக்கைகளின்படியும் செய்மதிகளின் , கண்காணிப்பின்படியும் சகாரா ஆன்ரியின் புதிய தோற்ரத்தின் எதிர் கூர்வு

eyemakeupfordifferentlo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விழாத் தொகுப்பாளார்கள் சம்பளப் பிரச்சனையால் விழாவை புறக்கணித்து விட்டார்கள் என மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் :(:wub:<_<

Edited by ரதி

இவரிட்டை தான் வில்லியமும் , கரியும் இங்கிலிசு படிச்சவங்கள் :lol: :lol: . அவ்வளவு பேய்க்காய் . நாங்கள் எல்லாம் அவராலதான் மொழிபெயர்த்து தமிழில படிப்பம் . அவர்தான் சிறந்த மொழிபெயர்பாளர் விருதைத் தட்டிச் செல்லும் ரகுநாதன் அண்ணாச்சி :D :D . விருதை கொடுக்க சிறி அண்ணையை அழைக்கின்றேன் :) :) .

விழாத் தொகுப்பாளார்கள் சம்பளப் பிரச்சனையால் விழாவை புறக்கணித்து விட்டார்கள் என மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் :(:wub:<_<

றோபுலநாய்வுத்துறையின் கூட்டுச்சதியில் விழாத என் உறவுகள் :D .

கோமகன் அங்கிள் விழாவுக்கு வந்த காட்சி... பொடி பில்டர் என்ற நினைப்பு...

funnyoldman3.jpg

இது அடுக்காது!!!!!!!!!!!!!! என்னை பேபி அங்கிள் எண்டு சொல்லிப்போட்டுதே :o

இன்று நடந்த 'யாழ் விருதுகள் விழா 2011' வில் சிறப்பு விருதுகள் பெற்ற உறவுகள்

'கோவணப் பொறுப்பாளர்' கலைஞனுக்கும்

'யாழின் பரபரப்பு' தொல்லையனுக்கும்

'திண்ணை சரோஜா' நிலாமதியக்காவிற்கும்

'யாழின் ரசிகன்' சுகஜீவனுக்கும்

'செல்லப்பிள்ளை' கிண்டலிற்கும்

'செயல் வீரர்' ஹரி க்கும்

'கட்டிங் கிளி' நிழலிக்கும்

'அமைதிப்பிரா' சுவிக்கும்

எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பி.கு.

தமிழில் சரியாக தட்டச்சு செய்ய முடியவில்லை. பிழையிருந்தால் மன்னிக்கவும்.

மண்டபத்தின் மூலையில் யாயினியின் சிறுவர் பராமரிப்பு நிலையம்

http://www.youtube.com/watch?v=R-hS4Iwv7XI

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வணக்கங்கள் நேயர்களே..!

அறிவிப்பாளர்கள் சம்பளப் பிரச்சினையால் ஓடிவிட்டார்கள் என உறுப்பினர் ரதி ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளதாக அறியமுடிகிறது..! :icon_mrgreen: இதில் எவ்வித உண்மையுமில்லை..! ரதிக்கு விருது வழங்காமல் ஓயமாட்டார்கள் அறிவிப்பாளர்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்..! :lol:

விழா ஒருங்கிணைப்பாளர் கோமகன் அவர்கள் வழங்கிய விருதுகளையே மீண்டும் வாங்கி வாங்கி வழங்கியதாக அறிய முடிகிறது..! கோம்ஸ்... நிதானம் பிளீஸ்..!! :lol:

அடுத்ததாக.. பெருமைக்குரிய விருது ஒன்று.. :rolleyes:

யாழ்களத்தின் பல்லாண்டுகால மூத்த உறுப்பினர்.. கதை மற்றும் அவலங்களை எழுதியே களைத்துப் போனவர்..! :wub: எங்கள் சாத்திரி அண்ணா.. வாருங்கள்..!!

அவருக்கு சிறந்த தொடர்கதையாசிரியர் விருதை வழங்க நெல்லையன் அண்ணையையும் மேடைக்கு அழைக்கிறோம்..! :wub:

"வாருங்கள் நெல்லையன் அண்ணா"

(இருவரும் மேடைக்கு வருகிறார்கள்..! விருதை சாத்திரி அண்ணனுக்கு வழங்குகிறார் நெல்லை அண்ணன்.. பதிலுக்கு நன்றி தெரிவித்து ஆரத்தழுவுகிறார் சாத்திரி அண்ணா.. :lol:

எங்கே இன்னுமொரு உம்மா கிடைத்துவிடுமோ என்று பாதுகாப்பாக ஹெல்மெட் அணிந்து வந்திருக்கிறார் நெல்லை அண்ணை.. :lol: முடிவில் கைகுலுக்கி விடை பெறுகிறார்கள் இருவரும்..

குலுக்கிய கையை விரித்துப் பார்க்கிறார் நெல்லை அண்ணை.. கையில் வக்கீல் நோட்டீஸ்.. :o ஆகா.. சமயம் பார்த்து நோட்டீஸ் குடுத்திட்டாங்களே என்று மறுபடியும் மண்டப வாசலை நோக்கி ஓடுகிறார் நெல்லை அண்ணன்..! :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி என்னைத் தெரியாமலே இப்படித் தான் நான் இருப்பேன் என்று கண்டு பிடித்தீர்கள் கோமன் அண்ணா??? :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக.. மிக முக்கிய விருது ஒன்று.. :rolleyes:

தேர்ட் அம்பயர் விருது.. :lol:

இந்த விருதை வழங்க நாங்கள் சுஜி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.. சுஜி மேடைக்கு வாருங்கள்..! :icon_mrgreen:

(பொல்லைப் பிடித்தபடியே சுஜி மேடைக்கு வருகிறார்..! :lol: )

விருதைப் பெறப்போகும் நபர் யாரென்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்..! நடுநிலை தவறாது கருத்தெழுதக் கூடியவர்..!

புட்டியைத் தொடமாட்டார்.. ஆனால் புட்டை வெளுத்துக்கட்டுவார்.. :lol:

எங்கள் குட்டி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..

(சற்று வெட்கத்துடன் மேடைக்கு வருகிறார் குட்டி.. அவருக்கு விருதை வழங்கி கௌரவிக்கிறார் சுஜி..!)

"குட்டி.. எங்கள் யாழ் உறவுகளுக்காக இரண்டு வார்த்தைகள்..!" :rolleyes:

"விருதுக்கு நன்றிகள்..! இதை மூத்த உறுப்பினர் சுஜியின் பொற்கரங்களால் வாங்குவதில் பெருமையடைகிறேன்..!" :lol:

"நன்றிகள் குட்டி.. நன்றிகள் சுஜி.." :wub:

  • கருத்துக்கள உறவுகள்
:lol::lol:

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக மிக உயரிய விருது.. :rolleyes:

விருதை வழங்குவதற்கு உடையார் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..! :unsure:

இந்த விருதை வாங்கப் போகின்றவர் சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரர்..! புரட்சிகரமான கருத்துக்களை எழுதி இவர் ஒரு பெண்தானா என்று சந்தேகம் கொள்ள வைப்பவர்..! திண்ணையில் எதிர்ப்பவர்களை ஓட ஓட விரட்டுவார்..! :huh:

23ஆம் புலிகேசி ஒரு இம்சை அரசன்..! 24 ஆம் புலிகேசியான எங்களின் இந்த உறுப்பினர் ஒரு இம்சை அரசி..! :wub:

ஆம்.. இம்சை அரசி விருதைப் பெற்றுக்கொள்ள ரதி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..! :lol:

(ரதி மேடைக்கு வருகிறார்.. மேடையில் உடையாருக்கு நடுக்கம் எடுக்கிறது.. :unsure: மேடையின் கீழே சலசலப்பு.. மேடையில் பாய்ந்து ஏறி தான் தான் விருதை வழங்கவேண்டு என அடம்பிடிக்கிறார் கிருபன். :lol: )

"கிருபன் அவர்களே.. அமைதி.. அமைதி.. விழா முடிந்ததும் ரதி அவர்கள் உங்களுக்கு ஓட்டோகிராப் வழங்குவார்கள்..!" :icon_mrgreen:

(ரதிக்கு விருதை வழங்கிவிட்டு நடுக்கத்துடன் ஓட்டமெடுக்கிறார் உடையார்..! :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவியளா இரண்டாவது நாளும் போகப்போகுது எனக்கு ஒரு விருதும் இல்லையாம்.கேளுங்கோவன் புதினத்தை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு விருதையும் வழங்காத தமிழ் சிறி அண்ணா கோமகன் அண்ணா மற்றும் அவர்கள் சொல்லாட்டியும் தாங்களா ஒரு விருதையும் அறிவிக்காத இசை அண்ணா மீதும் சகாரா அக்கா மீதும் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதை அறியத்தருகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.