Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுபவியுங்கோ ராசா அனுபவியுங்கோ....

Featured Replies

எனது நெருங்கிய உறவினர் ஒருவர், கொழும்பில் படித்தவர், என்பது தொடக்கத்தில் லண்டன் வந்து விட்டர்..  டெமொகிரேசியின் மீதான தீவிர ஆதரவாளர்/ மற்றும் தீவிர புலி எதிர்ப்பாளர்.. காரணம் புலிகள் டெமொகிறேசியை பின்பற்றவில்லையாம்.. ஆள் மேட்டுக்குடி டைப்.. தமிழர்கள் எண்டால் இளக்காரம்.. லண்டனில் உள்ள சிங்களவர்களுடந்தான் நட்பு.. கேட்டால் அநேக தமிழர்கள் பிந்தங்கிய மனப்பான்மையை கொண்டவர்களாம்.. முட்டாளகளாம்.. இவர்களுடன் பழகுவது அனாவசிய தொந்தரவு, என்பார்.. ( இதி உண்மை இருந்தாலும்.. அநேக தமிழர்கள் என்பது பிழை.. அரைவாசிக்கு சற்று அதிகமானதமிழர்களே மேற்படி கட்டகரிக்குள் வரக்குடியவர்கள்..

சொல்லவந்த கதை என்ன வெண்டா..  குறிப்பிடவரின் தாய்க்கு கொழும்புத்துறையில் பெரிய காணிகள் இருக்கு.. அது கொடிக்கனக்கில் போகும்.. சோ.. அதை வித்து மோர்கேச்சை முடித்துவிடும் எண்ணத்துடன் போன கிழமை, ஒருமாத லீவில் ஊருக்குப்போனர்.. போய், கானிகளை விக்கும் அலுவல்களை தொடங்கி ஒரேநாளில் நான்கு ஆமிக்காறர் வீட்டுக்கு வந்து லோக்கல் கொமாண்டர் வந்து பார்க்கும்படியும் வரும்போது காணி உறுதிகளையும் கொண்டுவருமாரும் சொன்னார்களாம்.. ஏன் எண்டு கேக்க, 18 வயது மதிக்கத்தக்க ஆமிக்காறன் ஒருத்தன் பாய்ந்து அடிக்கவந்தானாம்.. மற்ற ஆமிக்காறர்கள் புடிச்சிருக்காட்டி, சம்பல் அடி விழுந்திருக்குமாம்.. மற்ற ஆமிக்காறன் ஒருத்தனிடம் இவர் கொம்பிளய்ன் பன்னினபோது அவன் சொன்னானாம்.. சொன்னதை செய்யாமல் கேள்வி கேட்டல் அடிக்காமல் வேறு என்னசெய்வர்கள் எண்டு சொன்னானம்.. கடைசியில் ஒருபடி லண்டனில் இருந்து கொண்டு போன போத்தில் ரெண்டை குடுத்து.. ஜீப்பில் போகாமல் ஓட்டொ ஒண்டில் ஜீப்புக்கு பின்னல் கொமாண்டரை பார்க்கப்போயிருக்கிறார்..  கோமாண்டருடன் இவர் சிங்களத்தில் உரையாட.. கொமாண்டரும் பதில் எதுவும் சொல்லாமல்.. காணிப்பத்திரங்களை வாங்கிப்பார்த்துவிட்டு, மேசையில் கிடந்த பாவித்த என்வலப் ஒண்டின் பின்பக்கத்தில்.. குறிப்பிட்டவரின் காணிப்பத்திரங்கள் குறிப்பிட்ட ரானுவ கொமாண்டரினால் கையடக்கபட்டுள்ளாதக சிங்களத்தில் எழுத்திக்குடுத்தானாம்.. இவர் என்ன செய்வது எண்டு தெரியாமல் முழுசிக்கொண்டு நிக்க.. கொமாண்டர், ''''பழையண்டோ இங்கிலாந்துவட்ட'''' எண்டு உறுமின்னானாம்.. எங்கடையை ஆள் விழுந்தடித்து அடுத்த பிளேன் புடிச்சு லண்டன் வந்து சேர்ந்துவிட்டர்..

இதுபற்றி கதைத்து கொண்டிருக்கும் போது.. என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.. மனுசிக்கு நாங்கள் கதைக்கும் பாசை விழங்காட்டியும்.. குடும்பத்தில் சீரியஸ் விஷயம் ஒண்டு கதைக்கும்போது.. நான் ஏன் நையாண்டி முகத்துடன் இருந்தேன் என்டு விளங்கவில்லை எண்டாள்..  நான் சொன்னேன்.. நான் செய்வதை  சொல்லிக்கொண்டெல்லாம் இருக்கமாட்டேன்.... பொறுமையா இரு, விரைவில் காலம் பதில் சொல்லும் எண்டேன்.. துசனத்தில் ஏசிவிட்டு தன்வேலை பார்க்கப்போய்விட்டள்...

Edited by Panangkai

" அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன்கொடுத்தாலும் வாராது "

  • கருத்துக்கள உறவுகள்

பலர் போய்த்தான் சிங்களவனை அறிந்து வருகிறார்கள்

மலிவாக ரிக்கற் போகும்போது நானும் கொஞ்சபேரை ஏத்திவிடப்போறன்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் 70 வதுகளில் வந்தவர்களில் பலர் இப்படியும் உள்ளனர், அவர்கள் பலர் இப்போது ஸ்ரீலங்கா சென்று நல்ல பாடம் கற்று வந்து கம்மென்று இருக்கின்றார்கள் ஏதாவது ஸ்ரீலங்கா சென்ற விடையமாய் கேட்டால் அதைப்பற்றி கேட்க்காதிங்க என்று எரிந்து விழுகின்றனர் சிங்களவனில் வைத்த நம்பிக்கை வீண் போனதற்கு நாம் என்ன செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நிறையப்பேர் போய்வரக் கிடக்கு..! :rolleyes:

தமிழருடன் ஏன் பழக முடியாதென்றால் அவர்கள் பிரச்சனையானவர்கள். சிங்களவருடன் ஏன் பழக முடியாதென்றால் அவர்கள் எப்போதும் அவர்கள்தான். இதில் இன்னுமொரு பகுதியினர் உள்ளனர். அவர்கள்தான் தமிழர் இல்லாத இடமாகப் பார்த்துக் குடியேறுபவர்கள்.

அதெல்லாம் சரி யாருடைய மனைவி யாருக்குப் பேசியது அப்படி பனங்காய்.

  • கருத்துக்கள உறவுகள்

பலர் போய்த்தான் சிங்களவனை அறிந்து வருகிறார்கள்

மலிவாக ரிக்கற் போகும்போது நானும் கொஞ்சபேரை ஏத்திவிடப்போறன்

ஆடம்பர பொருட்களுக்கு புலிகள் வரித்த வரியால் வாடிய கொஞ்ச பேர் யாழில் இருந்திச்சினம் அவர்களை திறந்த சந்தையை அனுபவிக்க கொழும்பிற்கு அனுப்பலாம் எண்டு யோசிச்சேன்............ தேவையே இல்லை இப்போ சிங்களவனே யாழிலே சந்தை திறக்கிரானாம் என்று புறுபுறுக்க தொடங்கிட்டினம். இப்ப தெரியுது வரியின் வலிகள். அடுத்தவன் செத்து எடுக்க இருந்த ஈழத்தில் மட்டும் எத்தனையோ குறைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களே அனுபவப்பட்ட பலர் "தேள் கொட்டிய திருடனாக " :lol: :lol: இருப்பது தான் நகைச்சுவையிலும் நகைச்சுவை.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

காணி பறிபோனதுக்கும் புலிகளைத்தான் குறைசொல்லித் திரிவார் என நினைக்கிறேன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பலர் போய்த்தான் சிங்களவனை அறிந்து வருகிறார்கள்

மலிவாக ரிக்கற் போகும்போது நானும் கொஞ்சபேரை ஏத்திவிடப்போறன்

விசுகு, நீங்கள் கொடுக்கும் முதல் ரிக்கற்றை அர்ஜுனுக்கு கொடுங்கள்.smiley_flying.gif

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, நீங்கள் கொடுக்கும் முதல் ரிக்கற்றை அர்ஜுனுக்கு கொடுங்கள்.smiley_flying.gif

அவர் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வார் என்று தாங்கள் உறுதி தந்தால் நான் தயார்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வார் என்று தாங்கள் உறுதி தந்தால் நான் தயார்

அவர் அங்கு அரசு போட்ட றோட்டு ஆமிக்காரன் வயதுபோன பாட்டிக்கு உதவுறாங்கள் என்ன்று சொல்லுவார் மேலதிகமாக பாட்டியனதே புலிகளால் என்றுதான் சொல்லுவார். :lol::icon_mrgreen:

... நாயுக்கு எங்கு அடிபட்டாலும், ஏதோ முன்னங்காலைத்தானாம் தூக்கி கொண்டு திரியுமாம் ... இது முன்னர் நாம் மாற்றுக்கருத்து ஒடுக்குழு மாமணிகளுக்கு கூறியவை ... அதை இன்று, சற்று வேறுபட்டு, எமக்கு எங்கு அடி விழுந்தாலும், நாமும் முன்னங்கால் என்ற மாற்றுக்கருத்துமாமணிகளைத்தான் தூக்கி ஓடுகிறோம் ...

புலியை குழி பறித்தது / காட்டிக்கொடுத்தது / கூட்டிக்கொடுத்தது / கொன்று புதைத்தது / இன்று வேரறுப்பது ... புலிகளே!!! .. இங்கு புலமெங்கும் மாவீரர்நாள் எனும் சீரளிவு கொடிகட்டிப்பறக்கின்றது ... இது சிலவேளைகளில் மனித உயிர் பறிப்புக்களில் முடியலாம் என கூட சொல்கிறார்கள்! ... அர்ஜுன், உதுகளுக்கும் நீங்கள் போன்றவர்களே காரணம்????

விசுகு, நீங்கள் கொடுக்கும் முதல் ரிக்கற்றை அர்ஜுனுக்கு கொடுங்கள்.

சபாஷ்............சரியான முடிவு............ :D :D :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது நெருங்கிய உறவினர் ஒருவர், கொழும்பில் படித்தவர், என்பது தொடக்கத்தில் லண்டன் வந்து விட்டர்.. டெமொகிரேசியின் மீதான தீவிர ஆதரவாளர்/ மற்றும் தீவிர புலி எதிர்ப்பாளர்.. காரணம் புலிகள் டெமொகிறேசியை பின்பற்றவில்லையாம்.. ஆள் மேட்டுக்குடி டைப்.. தமிழர்கள் எண்டால் இளக்காரம்.. லண்டனில் உள்ள சிங்களவர்களுடந்தான் நட்பு.. கேட்டால் அநேக தமிழர்கள் பிந்தங்கிய மனப்பான்மையை கொண்டவர்களாம்.. முட்டாளகளாம்.. இவர்களுடன் பழகுவது அனாவசிய தொந்தரவு, என்பார்.. ( இதி உண்மை இருந்தாலும்..

லண்டனிலை உவையின்ரை கண்கொள்ளாக்காட்சியளை வரிசத்திலை இரண்டு தரமெண்டாலும் கண்குளிர காணுற பாக்கியம் எனக்கிருக்கு.... கெட்ட சாமான்கள்...ஒழுங்காய் தமிழ்கதைச்சாலே ஏதோ வேறைஉலகத்திலையிருந்து வந்தவனை பாக்கிறமாதிரி நக்கலாய் பாப்பாங்கள்....வேறு உயிரினங்களில் கூட இப்படியான பிறப்புகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை அவுஸ்லையும் இப்பிடி நிறைய பேர் இருக்கினம்.............

இங்கை அவுஸ்லையும் இப்பிடி நிறைய பேர் இருக்கினம்.............

விசுகு, நீங்கள் கொடுக்கும் முதல் ரிக்கற்றை அர்ஜுனுக்கு கொடுங்கள்.smiley_flying.gif

2009 ஆண்டிற்கு பின் எத்தனை ஆயிரம் புலம் பெயர்ந்தவர்கள் நாட்டிற்கு போய்வந்துவிட்டார்கள்,அதை விட வீடு,காணி எல்லாம் விற்று விட்டும் வந்தும் விட்டார்கள் .மனைவி 2010 போய் வந்தா(முன்னர் எழுதியிருந்தேன்).அவரின் தாயின் ஒரு வருட துவசதிற்கு மனைவியின் தம்பியார் போய் துவசமும் செய்த்து அனாதையாகஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு சாப்பாடும் கொடுத்துவிட்டு வந்தார்.

விசுகர் டிக்கெட் எடுத்து தந்தால் சந்தோசமாக போய் வருவேன்.சாட்சிக்கு படத்தை யாழில் இணைத்து விடுகின்றேன்.

அர்ஜுன் அண்ணா, பனங்காய் சொல்லவந்தது,,,

என்னதான் சிங்களவனுக்கு , பல்லாக்கு தூக்கினாலும் ,, ஒருபோதும் அவன் உங்கள கணக்கிலயே எடுக்கமாட்டான் என்கிறது!!

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது புலத்திலே பல்லக்குத் தூக்கிவிட்டு கொழும்பிற்குப் போனால் மட்டும் அவன் உங்களைத் தூக்கி வைத்திருக்கப்போவதில்லை. அங்கேயே இருந்து டக்கிளஸ், கருணா பிள்ளையான் மாதிரி நிரந்தர அடிமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் உங்களை நாயாகத் தன்னும் மதிப்பான். இங்கிருந்து விடும் புலியெதிர்ப்புக் கோஷங்களால் அவன் மனம் குளிர்ந்துவிடப்போவதில்லை.

:icon_mrgreen:

Edited by ragunathan

அங்கேயே இருந்து டக்கிளஸ், கருணா பிள்ளையான் மாதிரி நிரந்தர அடிமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் உங்களை நாயாகத் தன்னும் மதிப்பான். இங்கிருந்து விடும் புலியெதிர்ப்புக் கோஷங்களால் அவன் மனம் குளிர்ந்துவிடப்போவதில்லை.

:icon_mrgreen:

ஆக்சுவலி, அதுதான் சரியான விளக்கம்!

ஆமா.. எங்கதான் போனீங்க , ரகுனாதன் அண்ணா,

ரொம்ப நாளா காணலியே!

நலமா? :)

லண்டனிலை உவையின்ரை கண்கொள்ளாக்காட்சியளை வரிசத்திலை இரண்டு தரமெண்டாலும் கண்குளிர காணுற பாக்கியம் எனக்கிருக்கு.... கெட்ட சாமான்கள்...ஒழுங்காய் தமிழ்கதைச்சாலே ஏதோ வேறைஉலகத்திலையிருந்து வந்தவனை பாக்கிறமாதிரி நக்கலாய் பாப்பாங்கள்....வேறு உயிரினங்களில் கூட இப்படியான பிறப்புகள் இல்லை.

லண்டன்காரறால அண்ணை நிறையத்தான் பாதிக்கப்பட்டுள்ளார் போல கிடக்கு. :icon_mrgreen:

ஒரு கூட்டம் இருக்கிது. தமிழர்கள் என்று தங்களை அடையாளம் காட்ட விருப்பமில்லை. தமிழர்களுடன் ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள். வெளியில எலிசபெத் மகாராணி மாதிரி பந்தா காட்டுவார்கள். ஆனா வீட்டில ஒவ்வொரு நாளும் ப்ரோசன் கீரையும் பருப்புக் கறியும்தான் சாப்பாடு. வெள்ளைகளுடனும் பெரிதாகச் சேருவதில்லை.

ஒரு பெண் கூறினார் தனது மகள் சாதி குறைந்தவனை முடிக்கிறத விட வெள்ளைய முடித்தால் நல்லமென்று.

இன்னுமொருவர் புலமைப் பரிசில் (11 பிளஸ்) சித்தியடைந்த மகனை, அந்தப் பள்ளியில் அதிகம் தமிழ் மாணவர்கள் படிப்பதால் வேறொரு தனியார் பாடசாலையில் சேர்த்துள்ளதாக கூறினார். இவ்வளவிற்கும் இவர் ஒரு தீவிர தமிழ்த் தேசிய ஆதரவாளர்.

நீங்கள் வெளியில் இருந்து வந்தபடியால் உங்களுக்கு இன்னும் அதிகமாய் 'ஷோ' காட்டியிருப்பார்கள்.

இவர்களுக்கெல்லாம் 'தாழ்வு மனப்பான்மை' சம்பந்தப்பட்ட் பிரச்சனை என நினைக்கிறேன்.

Edited by தப்பிலி

அர்ஜுன் அண்ணா, பனங்காய் சொல்லவந்தது,,,

என்னதான் சிங்களவனுக்கு , பல்லாக்கு தூக்கினாலும் ,, ஒருபோதும் அவன் உங்கள கணக்கிலயே எடுக்கமாட்டான் என்கிறது!!

அது எனக்கும் விளங்கியதும் உண்மையும் கூட,ஆனால் அடுத்து வந்த நாலு பதிவுகள் அப்படியாக இல்லை.உண்மைகளை உரப்பைகளுக்குள்கட்டி வைத்துவிட்டு இணையத்தில் தேசியம் கொட்ட நினைக்கின்றார்கள் .முடிந்தால் இனியாவது வரலாற்றை அறிந்து மனிதராக முயற்சியுங்கள்.

  • தொடங்கியவர்

லண்டன்காரறால அண்ணை நிறையத்தான் பாதிக்கப்பட்டுள்ளார் போல கிடக்கு. :icon_mrgreen:

ஒரு கூட்டம் இருக்கிது. தமிழர்கள் என்று தங்களை அடையாளம் காட்ட விருப்பமில்லை. தமிழர்களுடன் ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள். வெளியில எலிசபெத் மகாராணி மாதிரி பந்தா காட்டுவார்கள். ஆனா வீட்டில ஒவ்வொரு நாளும் ப்ரோசன் கீரையும் பருப்புக் கறியும்தான் சாப்பாடு. வெள்ளைகளுடனும் பெரிதாகச் சேருவதில்லை.

ஒரு பெண் கூறினார் தனது மகள் சாதி குறைந்தவனை முடிக்கிறத விட வெள்ளைய முடித்தால் நல்லமென்று.

இன்னுமொருவர் புலமைப் பரிசில் (11 பிளஸ்) சித்தியடைந்த மகனை, அந்தப் பள்ளியில் அதிகம் தமிழ் மாணவர்கள் படிப்பதால் வேறொரு தனியார் பாடசாலையில் சேர்த்துள்ளதாக கூறினார். இவ்வளவிற்கும் இவர் ஒரு தீவிர தமிழ்த் தேசிய ஆதரவாளர்.

நீங்கள் வெளியில் இருந்து வந்தபடியால் உங்களுக்கு இன்னும் அதிகமாய் 'ஷோ' காட்டியிருப்பார்கள்.

இவர்களுக்கெல்லாம் 'தாழ்வு மனப்பான்மை' சம்பந்தப்பட்ட் பிரச்சனை என நினைக்கிறேன்.

காப்பிலிகளுக்கு போஸ்ட் சிலேவரி சின்ட்ரொம் இருப்பது போல்.. தமிழரில், முக்கியமாக புலம்பெயந்தோரில் இந்த வியாதி அதிகரித்து வருகிறது.. யாராவது படிச்சவன், பெரியவன் இது பற்றி ஆராய்ச்சி செய்து, கட்டுறை ஏதும் எழுதி.. பிரச்சினையை சமூகத்தில அட்ரஸ் பண்ணுறது தொலைநோக்கில் நல்லது

சமரசம் செய்து வாழ்வது என்பது எல்லா மனிதர்களும் ஏன் சகல உயிரினங்களும் செய்வது தான். பலம் பொருந்திய வல்லரசுகள் கூட இன்றும் செய்கிறன. எமது தலைமைகளும் 1948 ஆம் ஆண்டிலிருந்து செய்கின்றன. சிங்கள தலைமைகளும் செய்கின்றன (சீனா, இந்தியா, மேற்குகலம்).

தரப்புக்கள் பரஸ்பரம் கௌரவமாக,மதித்து நடக்கும்போழுதே சமரசங்கள் பலன்களை தரும். அந்தவகையில் சிங்களம் என்றுமே உண்மையான சமரசம் செய்ய விரும்பியதில்லை.

  • தொடங்கியவர்

சமரசம் எனும் சொல்லின் பதம் தவறாக புரியபட்டுள்ளது.

ஒருவன் தனது கொடிய முகத்தை மறைப்பதற்ற்கு துணை போவதற்ற்கும்.........

சமரசமாக உங்களது இலக்கு நோக்கி நகர்துகொண்டே இருப்பதர்த்கும் வித்தியாசம் உள்ளது.

சமரசம் செய்து வாழ்வது என்பது எல்லா மனிதர்களும் ஏன் சகல உயிரினங்களும் செய்வது தான். பலம் பொருந்திய வல்லரசுகள் கூட இன்றும் செய்கிறன. எமது தலைமைகளும் 1948 ஆம் ஆண்டிலிருந்து செய்கின்றன. சிங்கள தலைமைகளும் செய்கின்றன (சீனா, இந்தியா, மேற்குகலம்).

தரப்புக்கள் பரஸ்பரம் கௌரவமாக,மதித்து நடக்கும்போழுதே சமரசங்கள் பலன்களை தரும். அந்தவகையில் சிங்களம் என்றுமே உண்மையான சமரசம் செய்ய விரும்பியதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.