Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கோ பழையவன இங்கு நான் புதியவன்

தமிழ் பள்ளியில் மாணவன நானும் ஓர் தமிழன்

எஙகள் மண் நிமிர, எங்கள் இனம் வாழ, எங்கள் மொழி சிறக்க

உங்களோடு இணைவதில் மட்டற்ற பெரு மகிழ்வு யாழ்வாணன் எந்தனுக்கு

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் வாணன் ............இனிய நல் வரவு.

சரியான இடம் கண்டு கொண்டீர்கள் பாராட்டுக்கள் . ஆரம்பம் இப்படித்தான் .......... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ்வாணம்.

Link to comment
Share on other sites

வாங்கோ யாழ் வாணன் . வந்து யாழை மீட்டுங்கோ கேட்கக் காத்திருக்கின்றோம் . எனக்கு ஒரு சின்ன வருத்தம் , " யாழ்பாணன் " என்று வந்தால் நன்றாக இருக்கும் . இதற்கு ஒரு சரித்திரமே உண்டு..................... :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அடியெடுக்க

பிற்பாட்டு பிரசான் பாட

குமாரசாமி குறள் எழுத

கிளியவனும் வணக்கம் சொல்ல

வாயார வரவேற்றார்

வாங்கோ என்று கோமகனார்

வரவேற்பிற் கென் நன்றி

என் றென்றும் உங்கள் யாழ்வாணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி செம்பகன்

Link to comment
Share on other sites

Posted Today, 07:09 PM

நிலாமதி அடியெடுக்க

பிற்பாட்டு பிரசான் பாட

குமாரசாமி குறள் எழுத

கிளியவனும் வணக்கம் சொல்ல

வாயார வரவேற்றார்

வாங்கோ என்று கோமகனார்

வரவேற்பிற் கென் நன்றி

என் றென்றும் உங்கள் யாழ்வாணன்

அருமை!!!!!!!! அருமை!!!!!!!!!! இன்னுமொரு யாழ்பணானை அடையாளங் காண்பதில் மகிழ்சி :D :D :D :D .

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்வாணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரமுதே அருந்தமிழே

ஆரவமுதன் அழகு தமிழே

ஊர் உறவின்

உண்மை நிலையை

பா வடிவில்

படித் தேனம்மா

நீ எந்த னுயிரம்மா

எம் மெல்லார்க்கும் தாயம்மா

ஆரவமுதன் உங்கள் புதுக் கவிதைக்கு நன்றியுடன் வாழ்து்துக்கள்

வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ யாழ்வாணன்.

அன்புடன் வரவேற்றுக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ யாழ்வாணன்.

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ யாழ்வாணன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ யாழ்வாணன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அனுமானமல்ல! நிகழ்வுகளின் நிதர்சனம்

மௌனங்கள் கலையும்போது மரணங்கள் மரணிக்கும்

மயக்கங்கள் தெளியும்போது மாயைகள் மௌனிக்கும்

செஞ்சுடரோன் மீளும்போது சைனியங்கள் சரணடையும்

மேதகு பிர கடனத்தை மேற்குலகம் ஆதரிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அனுமானமல்ல! நிகழ்வுகளின் நிதர்சனம்

மௌனங்கள் கலையும்போது மரணங்கள் மரணிக்கும்

மயக்கங்கள் தெளியும்போது மாயைகள் மௌனிக்கும்

செஞ்சுடரோன் மீளும்போது சைனியங்கள் சரணடையும்

மேதகு பிர கடனத்தை மேற்குலகம் ஆதரிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam.gifvaruka_01.gif

வணக்கம், வாங்கோ... யாழ்வாணன்.

உங்களை, அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழுக்கு அமுதென்று பேர் -அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழுக்கு சிறி என்றும் பேர் - அந்தத்

தமிழ் எங்கள் யாழ் இணையத்தில் நிலை நிற்கும் பேர்

வரவேற்பிற்கு நன்றி தமிழ் சிறி - வாழ்க வழமுடன்

எனக்கு கவிதைப் பூங்காட்டில் வேலையுளது

சென்று வருகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளம் தாயகத்தில் நானோ பிரித்தானியாவில்

கள்ளமில்லாமல் சொன்னதுவோ நிச்சயமாய் நானல்ல

வெள்ளம் மடை திறந்தது போல் வந்திடும் கவித்துளினால்

உள்ளம் நிறைய வாழ்த்துகிறேன் அலையரசி வாழ்கவென்று

வணக்கம் என்றால் விடுவேனா? சின்னப்பையா சுட்டிப் பையா

சுணக்கமின்றி எழுதிடுங்கள் தமிழ் எங்கள் தாயல்லவா

மணக்கும் தமிழெழுத ஜீவனாய் வந்திடு வாரெங்கள் ஜீவா

இணக்கம் கண்டு கொண்டால் தமிழுக் கரசமைப்பார் தமிழரசு

நன்றி என் தமிழ் உறவுகளே உங்கள் வரவேற்பிற்கு

என்றென்றும் உங்கள் அன்பன் யாழ்வாணன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.