Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளிற்கு வணக்கம். சாத்திரி

Featured Replies

'தமிழீழமும் கட்டுமானமும் என்கிறதொரு வெளியீடு பார்த்திருப்பீர்களோ தெரியாது' - பார்க்கவில்லை.

நீங்கள் சொல்லுவது சரி, மெல்ல மெல்லமாக மட்டுமே அணுகமுடியும்.

என்னால் முடிந்த உதவுகளுடன் இணைந்திருப்பேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைகளிற்கே பதில் கொடுக்கிறேன்;

நேரவிரயம் தான்.எந்த பலனும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரவிரயம் தான்.எந்த பலனும் இல்லை.

உண்மை ஆனால் இதற்காகவும் நேரத்தை விரயம் செய்யவேண்டியுள்ளதே :(

எனக்குத் தெரிந்து, அனுப்பும் பணம் எவருக்கு அனுப்பினமோ அவருக்கு அதே தொகையில் போய் சேரச் செய்வது நேசக்கரம் மட்டும்தான். சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பும் பணத்தில் 25 வீதம் கூட போய் சேராத நிலையில் நேசக்கரத்தின் மூலம் அனுப்பும் பணம் யாருக்கு அனுப்பினமோ அவரை சேர்ந்தடைவதை அனுபவ ரீதியில் கண்டுள்ளேன். இப்படிப்பட்ட அமைப்பில் இருந்து கொண்டு அரசியலில் சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதாமல் விடுவதே சிறப்பு. அப்படி எழுதாமல் இருக்க முடியவில்லையாயின் விலகி விடுவதே சரி; இது சாந்திக்கும் பொருந்தும்

சாத்துவின் முடிவு சரியானதே

//// சுகன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள இடதுசாரித்தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் தான் ஆட்சிக்குவந்தால் அவர்களிற்கு சுயநிர்ணய முறைப்படி உரிமைகள் வழங்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார் அவரது செவ்வியினையும் ஜரோப்பிய வானலைகளிற்கு நான் எடுத்து வந்திருந்தேன். அதற்கு பி.பி.சியின். சிங்களசேவை சாந்தவும் பெரும் உதவி புரிந்திருந்தார். அனால் கூட்டமைப்பு பொன்சேகாவிற்கு உதவியதன் மூலம் தமிழர் வாக்குகள் தமிழர் போராட்டத்தையும் தமிழரையும் அழித்த பொன்சேகாவிற்கு விழுந்தது. தேரதல் முடிந்தபின்னர் என்னுடன் சாந்த கதைத்தபொழுது என்னமச்சான் இப்படி செய்திட்டாங்களே தமிழர் என்று கலைப்பட்டார். அதற்கு நான் சொன்னது தமிழர் இனவாதம் என்பது சிங்கள இனவாதத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல .. ஆனால் ஒரு பேரினவாதத்திற்கு இருப்பு பிரச்சனையென்று வரும் பொழுது அது இன்னொரு பேரினவாதத்துடன் தாராளமாக கைகுலுக்கிக் கொள்ளுமே தவிர பாதிப்புக்களைபற்றி அதற்கு கவலையில்லையென்பதுதான் ///

தமிழ்த்தேசீய வாதிகளின் பல நடவடிக்கைகள் சிங்களத்திற்கே சாதகமாக எப்போதும் அமைந்துவருகின்றது. போட்டி , முரண்பாடு , அடயாளத்தேடல் என்று இது எங்களையே படுகுளியில் தள்ளிக்கொண்டிருக்கின்றது. சண்டை பிடிக்கின்றதுக்கு ஒரு காரணம் வேணும் அக்கரணமாக தேசீயம் அமைந்துவிடுகின்றது. ஒரு வானொலியை தொலைக்காட்சியை ஒரு ஊடகத்தை ஒரு பொதுக்கருத்தின் கீழ் நடத்த முடியவில்லை. ஒரு அமைப்பை நடத்த முடியவில்லை. சரி அதைத்தான் விட்டுத்தள்ளினால் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவு கூருவதிலுமா போட்டி? போரால் மடிந்த மக்களுக்கு உதவிசெய்ய முனைபவர்களிடமும் முட்டையில் மயிர்புடுங்கும் கேள்விகள். இதைச் சொல்லி மாழாது. சிங்களவர்கள் எம்மைச் சிதைப்பதற்காக ஒரு சல்லிக்காசையும் செலவளிக்கத்தேவையில்லை நாமாகவே நாசமாகபோவோம் என்றுதான் எல்லாம் நடக்கின்றது.

/// ஏன் அடிச்சது போதுமா....? ///

இவ்வாறு திரு டொங்கி அவர்கள் வினவுகின்றார். பத்து எழுத்தைக்கொண்ட இந்த வர்த்தை ஒரு விதை. இதை தண்ணீர் ஊற்றி வளர்ப்பதுதான் தமிழர்களின் குணம். சற்று வளர்ந்தால் போதும் இந்த அமைப்பு தானாக முடங்கிவிடும். இந்த அமைப்பு முடங்கிய பின் இதே நபர் தேசீய உணர்ச்சியும் யூத அறிவையும் கொண்டு சிந்தித்து சிங்களத்தின் சதியால் தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுவிட்டது என்று தொடர்ந்து தேசீய வாதியாக இருப்பார்.

தமிழர்களுக்குள் தமிழர்கள் பிளவுபட்டது, சிதைந்தது, பிரிந்தது, என்னும் தொடர்ந்துகொண்டிருப்பது என ஒவ்வொரு நடவடிக்கையிலும் சிங்களச் சதிக்கும் இந்தியச் சதிக்கும் முன்னால் எமக்குள் நாங்கள் சதிசெய்யும் கேடுகெட்ட குணம் இருக்கின்றது. இதுதான் தமிழ்த்தேசீயத்தின் அடிப்படையும் கூட. இங்கே திருத்தம் இன்றி அடுத்து ஒரு படிநிலை முன்னேற்றம் என்பதற்கு இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மனவருத்தம், ஆனால் நல்ல முடிவு,

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் தற்போது கழுதைகளுக்குப் பதில்சொல்லி தமது காலத்தை விரையமாக்குகிறார்கள். இவரது கருத்துக்களை கவனிக்காது விடுங்கள். தானாக விலகிவிடுவார்.

என்ன செய்தாலும் நாங்கள்தான் செய்யவேண்டும். அது சரியோ தப்போ மற்றவர்கள் கேள்வி கேட்கக்கூடாது. சேவையெ செய்ய வெளிக்கிட்டால் ஊழல்பேர்வழிகள் ஓநாய்போல் ஊழையிடுங்கள். நிலவையும் பார்த்து நாய் குரைக்குது? குரைக்கட்டும். தொடர்ந்து செவை செய்வது நல்லது.

சாத்திரி, உங்கள் முடிவு கவலையானதொன்று. காய்க்கின்ற மரம் தான் அடிவாங்கும்.

எனினும் , நீங்கள் உங்கள்பங்களிப்பை தொடர்ந்து செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.

உங்கள் எழுத்தை விமர்சிக்கத்தெரியாமல், உங்களை தனிப்பட்ட ரீதியிலோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ, நீங்கள் சார்ந்துள்ள அமைப்பைப் பற்றியோ விமர்சனம் செய்பவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து. என்ன செய்வது, உடனே கோபம் வரும் தான். தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுப் பணியில் இருப்பவர்கள் பக்க சார்பில்லாமல்,நடு நிலையாக,அவர்களுக்கு என்று அரசியலில் சொந்த விருப்பு,வெறுப்பின்று[வெளியில் காட்டிக் கொள்ளாமல்] நடு நிலையாக இயங்க வேண்டும்...அப்படி இயங்க முடியாதவர்கள்[தெரியாதவர்கள்],கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல முடியாதவர்கள்,விமர்சனத்தை தாங்க முடியாதவர்கள்[தலைவரை விமர்சிப்பார்கள் ஆனால் நேசக் கரத்தை விமர்சித்தால் சில பேருக்கு தாங்க முடியாது] பதவியை விட்டு விலகுவது தான் நல்லது.இவர் உண்மையாக பதவி விலகிட்டாரா? அல்லது பதவி விலகிட்டேன் என யாழில் எழுதி விட்டு பின்னால் இருந்து இயங்குவாரா யாருக்குத் தெரியும்?

இனி மேல் சாஸ்திரிக்கு தான் நல்லது கன்ட மேனிக்கு பாலியல் வக்கிரம் நிறைந்த அவரது உள்ளத்தில் உள்ள அழுக்குகளை எல்லாம் கொட்ட யாழ் களத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது.

ச‌க பெண் உறுப்பினரை பற்றி கேவலமாக எழுதினார் என்று புர‌ட்சியை தடை செய்த நிர்வாகம் இவருக்கு என்ன செய்யப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

நல்ல முடிவு........ சாத்ஸ் அண்ணை!

ஒரு நற்தொண்டு அமைப்பினை ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் எந்தவகையிலும் பாதிப்படையச் செய்யக்கூடாது. அதேபோல உணர்ச்சிமிக்க எழுத்தாளனின் பல்வகைப்பட்ட எழுத்துக்களை எந்தவொரு விடயமும் கட்டுப்படுத்தவோ அன்றி வரையறுக்கவோ கூடாது!

நேசக்கரம் அதன் பணியை செவ்வனவே தொடரட்டும்!

சாத்ஸ் அண்ணை!

தங்களின் வெளிப்படையான எழுத்துக்களை ஆவலுடன் நாம் எதிர்பார்க்கின்றோம்!

ஒரு எழுத்தாளனுக்கு அழகு..... அவனது பன்முகப்பட்ட, வெளிப்படையான (அதேநேரம் விரசமில்லாத) எழுத்துக்களே! தொடருங்கள்! வாழ்த்துக்கள்! :)

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியரின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை.

இந்த நேரத்தில் என்னத்தை எழுதி என்னத்த காணப்போகின்றீர்கள்.

ஒருவர் எழுத அவருக்கு நாமும் சொறியும் சுகத்துக்காய்(மன்னிக்கவும்)

தாயகத்தில் அல்லலுறும் மக்களின் சோற்றை அடைவு வைத்ததை என்னவென்று சொல்ல.

மன்னிக்கவும் இனியும் எழுதினால் அணல்தான் கக்கும்.............................. :( :( :( :( :( :( :(

இனி மேல் சாஸ்திரிக்கு தான் நல்லது கன்ட மேனிக்கு பாலியல் வக்கிரம் நிறைந்த அவரது உள்ளத்தில் உள்ள அழுக்குகளை எல்லாம் கொட்ட யாழ் களத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது.

ச‌க பெண் உறுப்பினரை பற்றி கேவலமாக எழுதினார் என்று புர‌ட்சியை தடை செய்த நிர்வாகம் இவருக்கு என்ன செய்யப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

ரதி அப்போ உங்களுக்கு ஆப்பு வருமே,, பாலியல் வக்கிரம் பத்தி பேசினா?!

ஏனா,, நேரடியாகவே,

படுக்க,, படுத்தானா, படுக்க வருவாங்களா ,, என்னு பல இடத்துல எழுதி இருக்கீங்களே!

அதை விட என்ன பெரிசா உங்கள ஓவர்டேக் க் பண்ணி சாத்திரி ,, பாலியல் வக்கிரமா எழுதபோறார்னு, நானும் பார்க்கணுமே! :)

ச‌க பெண் உறுப்பினரை பற்றி கேவலமாக எழுதினார் என்று புர‌ட்சியை தடை செய்த நிர்வாகம் இவருக்கு என்ன செய்யப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

என்னமோ நான் அவன்/அவள் இல்லைன்னு ,, எஸ்கேப் ஆவுறமாதிரி இருக்கே... யக்கோவ்!

புரட்சியை தடை செய்ய சொல்லி உறுதியா நின்னதே நீங்கதானே!

சரிதான் போங்க, நீங்க வர வர கஜனி சூர்யா மாதிரி ஆகிட்டீங்க!

அப்புறம்,, சாத்திரி .. நீங்களும் ....ஓவரா டபாய்க்கிறமாதிரி இருக்கே!

பொது விடயம் ஒன்றில் ஈடுபடுறவங்கள் , எவ்ளோ தில் ஆனவங்க,,,!

உள்நாட்டு சட்டம், வெளிநாட்டு சட்டம், சொந்த நாட்டு தூதரக , பின் தொடர்தல்,,,

கூட இருக்குறவங்க நெருக்கடி,,, + உங்க சொந்த வாழ்க்கையை கவனிக்கமுடியாத கஸ்டங்கள் .........

இத்தனை பெரிய யானைகளைகளுக்கே பயப்பிடாத நீங்க ..

எதுக்கு சாதாரண , அடுத்தவன் கமெண்ட்ஸுக்கு , எமோஷனல் ஆகி, ,, குட்பாய் சொல்றீங்க?

அப்புறம், டன்னு ஒதுங்கிட்டார் எங்கிறீங்க, நீங்களும் ,, போறேன் எங்கிறீங்க,, அப்போ சாந்தியக்காதான், இனி நேசகரத்தின்,, முழுநேர நிர்வாகியா?

அதையும் நீங்க தெளிவா சொல்லணுமே!

அடுத்தவரின் உயிர் வாழ்தலுக்காக, ஒரு உயரிய நோக்கில் ,, நீங்க ஆரம்பித்த அமைப்பா இருந்தா,, நீங்க பயப்படவேண்டியது,

எங்களுக்குள்ள இருக்குறவங்க எதிர் கருத்துக்கு இல்ல..!

எங்களை நம்பி தாயகத்தில இருக்குறவங்க எதிர்காலத்துக்கு!!

இல்லைன்னா.. இதுபோன்ற திரி எல்லாம், யாழ்ல அடிக்கடி முழைக்கும் , ரஜினி ஸ்டைல் பார்முலாதான்!

அது:

நீங்க போறேன் இமயமலைக்குன்னு சொல்ல...

நாலுபேர் ஓடிவந்து,,,

காவியங்கள் உனை பாட காத்திருக்கும்பொழுது,,, காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனசுன்னு ... பாடுறது!! :)

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் ஏதொ ஒரு பெரிய தாகுதலுக்குத் தயாராகின்றார்

போலிருக்கின்றது.

முன்னேற்பாடு எல்லாம் தடல்புடலாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை அதன் செயற்பாடுகளில் ஒரு குறைபாட்டையும் நான் காணவில்லை, மாறாக அது எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப் பட்டதோ அதில் கொஞ்சமும் குறையாமல் செவ்வனே தாயக நலிந்தோர் மக்களுக்கான சேவையை செய்கின்றது.

சாத்திரியார் உங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யவும். வீணான விவாதங்களுக்காக ஒரு நல்ல பணியைக் கை விட வேண்டாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அப்போ உங்களுக்கு ஆப்பு வருமே,, பாலியல் வக்கிரம் பத்தி பேசினா?!

ஏனா,, நேரடியாகவே,

படுக்க,, படுத்தானா, படுக்க வருவாங்களா ,, என்னு பல இடத்துல எழுதி இருக்கீங்களே!

அதை விட என்ன பெரிசா உங்கள ஓவர்டேக் க் பண்ணி சாத்திரி ,, பாலியல் வக்கிரமா எழுதபோறார்னு, நானும் பார்க்கணுமே! :)

ச‌க பெண் உறுப்பினரை பற்றி கேவலமாக எழுதினார் என்று புர‌ட்சியை தடை செய்த நிர்வாகம் இவருக்கு என்ன செய்யப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

என்னமோ நான் அவன்/அவள் இல்லைன்னு ,, எஸ்கேப் ஆவுறமாதிரி இருக்கே... யக்கோவ்!

புரட்சியை தடை செய்ய சொல்லி உறுதியா நின்னதே நீங்கதானே!

சரிதான் போங்க, நீங்க வர வர கஜனி சூர்யா மாதிரி ஆகிட்டீங்க!

அப்புறம்,, சாத்திரி .. நீங்களும் ....ஓவரா டபாய்க்கிறமாதிரி இருக்கே!

பொது விடயம் ஒன்றில் ஈடுபடுறவங்கள் , எவ்ளோ தில் ஆனவங்க,,,!

உள்நாட்டு சட்டம், வெளிநாட்டு சட்டம், சொந்த நாட்டு தூதரக , பின் தொடர்தல்,,,

கூட இருக்குறவங்க நெருக்கடி,,, + உங்க சொந்த வாழ்க்கையை கவனிக்கமுடியாத கஸ்டங்கள் .........

இத்தனை பெரிய யானைகளைகளுக்கே பயப்பிடாத நீங்க ..

எதுக்கு சாதாரண , அடுத்தவன் கமெண்ட்ஸுக்கு , எமோஷனல் ஆகி, ,, குட்பாய் சொல்றீங்க?

அப்புறம், டன்னு ஒதுங்கிட்டார் எங்கிறீங்க, நீங்களும் ,, போறேன் எங்கிறீங்க,, அப்போ சாந்தியக்காதான், இனி நேசகரத்தின்,, முழுநேர நிர்வாகியா?

அதையும் நீங்க தெளிவா சொல்லணுமே!

அடுத்தவரின் உயிர் வாழ்தலுக்காக, ஒரு உயரிய நோக்கில் ,, நீங்க ஆரம்பித்த அமைப்பா இருந்தா,, நீங்க பயப்படவேண்டியது,

எங்களுக்குள்ள இருக்குறவங்க எதிர் கருத்துக்கு இல்ல..!

எங்களை நம்பி தாயகத்தில இருக்குறவங்க எதிர்காலத்துக்கு!!

இல்லைன்னா.. இதுபோன்ற திரி எல்லாம், யாழ்ல அடிக்கடி முழைக்கும் , ரஜினி ஸ்டைல் பார்முலாதான்!

அது:

நீங்க போறேன் இமயமலைக்குன்னு சொல்ல...

நாலுபேர் ஓடிவந்து,,,

காவியங்கள் உனை பாட காத்திருக்கும்பொழுது,,, காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனசுன்னு ... பாடுறது!! :)

நேசக்கரம் அமைப்பின் விபரங்களையும் அறிக்கைகளையும் பகிரங்கமாக வெளியிடும் நபராக சாந்தி தொடர்ந்தும் இருப்பார். அதன் நிருவாகக்குழு அதனை இயக்கிக்கொண்டேயிருக்கும் அவர்களது விபரங்கள் நேசக்கரம் இணையத்தில் பாரக்கலாம். அவர்கள் எம்மவர்களிடம் பெரியளவு பரிச்சம் இல்லாதவர்கள் அதே நேரம் என்னுடைய உதவிகள் அதற்கு கிடைக்கும்.. நான் பல சர்ச்சையான விடையங்களை உதாரணத்திற்கு அண்மைக்கால மாவீரர்நாள் விழா குழப்பங்கள் இப்படி எழுதிக்கொண்டிருப்பதால். அதற்கு பதில் தர முடியாதவர்கள் நேசக்கரத்தை இழுத்துவைத்து தாக்க முற்பட்டிருந்தனர்.அது மட்டுமல்ல இங்கு யாழிலும் அது நடந்தது எனது எழுத்தக்களின் மறு தாக்கம் என்பது நாலு பேரிற்கு கிடைக்கும் உதவிகளை தடுத்துவிடக்கூடாது என்பதுதான் எனது நோக்கம்.

மற்றபடி நான் இமய மலைக்கெல்லாம் போகவில்லை இங்கை அல்ப்ஸ் மலை அடிவாரத்திலைதான் இருப்பன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அப்போ உங்களுக்கு ஆப்பு வருமே,, பாலியல் வக்கிரம் பத்தி பேசினா?!

ஏனா,, நேரடியாகவே,

படுக்க,, படுத்தானா, படுக்க வருவாங்களா ,, என்னு பல இடத்துல எழுதி இருக்கீங்களே!

அதை விட என்ன பெரிசா உங்கள ஓவர்டேக் க் பண்ணி சாத்திரி ,, பாலியல் வக்கிரமா எழுதபோறார்னு, நானும் பார்க்கணுமே! :)

ச‌க பெண் உறுப்பினரை பற்றி கேவலமாக எழுதினார் என்று புர‌ட்சியை தடை செய்த நிர்வாகம் இவருக்கு என்ன செய்யப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

என்னமோ நான் அவன்/அவள் இல்லைன்னு ,, எஸ்கேப் ஆவுறமாதிரி இருக்கே... யக்கோவ்!

புரட்சியை தடை செய்ய சொல்லி உறுதியா நின்னதே நீங்கதானே!

சரிதான் போங்க, நீங்க வர வர கஜனி சூர்யா மாதிரி ஆகிட்டீங்க!

அப்புறம்,, சாத்திரி .. நீங்களும் ....ஓவரா டபாய்க்கிறமாதிரி இருக்கே!

பொது விடயம் ஒன்றில் ஈடுபடுறவங்கள் , எவ்ளோ தில் ஆனவங்க,,,!

உள்நாட்டு சட்டம், வெளிநாட்டு சட்டம், சொந்த நாட்டு தூதரக , பின் தொடர்தல்,,,

கூட இருக்குறவங்க நெருக்கடி,,, + உங்க சொந்த வாழ்க்கையை கவனிக்கமுடியாத கஸ்டங்கள் .........

இத்தனை பெரிய யானைகளைகளுக்கே பயப்பிடாத நீங்க ..

எதுக்கு சாதாரண , அடுத்தவன் கமெண்ட்ஸுக்கு , எமோஷனல் ஆகி, ,, குட்பாய் சொல்றீங்க?

அப்புறம், டன்னு ஒதுங்கிட்டார் எங்கிறீங்க, நீங்களும் ,, போறேன் எங்கிறீங்க,, அப்போ சாந்தியக்காதான், இனி நேசகரத்தின்,, முழுநேர நிர்வாகியா?

அதையும் நீங்க தெளிவா சொல்லணுமே!

அடுத்தவரின் உயிர் வாழ்தலுக்காக, ஒரு உயரிய நோக்கில் ,, நீங்க ஆரம்பித்த அமைப்பா இருந்தா,, நீங்க பயப்படவேண்டியது,

எங்களுக்குள்ள இருக்குறவங்க எதிர் கருத்துக்கு இல்ல..!

எங்களை நம்பி தாயகத்தில இருக்குறவங்க எதிர்காலத்துக்கு!!

இல்லைன்னா.. இதுபோன்ற திரி எல்லாம், யாழ்ல அடிக்கடி முழைக்கும் , ரஜினி ஸ்டைல் பார்முலாதான்!

அது:

நீங்க போறேன் இமயமலைக்குன்னு சொல்ல...

நாலுபேர் ஓடிவந்து,,,

காவியங்கள் உனை பாட காத்திருக்கும்பொழுது,,, காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனசுன்னு ... பாடுறது!! :)

நீங்கள் மேலே சொன்ன சொற்களை நானும் சில நேரத்தில் பாவித்திருக்கிறேன் [நான் அதற்காக மன்னிப்பு கேட்டு இனி மேல் அது பற்றி எழுத மாட்டேன் எனவும் சொல்லி விட்டேன்.] ஆனால் சாஸ்திரியைப் போல,யாழில் உள்ள சிலரைப் போல கருத்துக்கு,எதிர்க் கருத்து எழுத முடியாமல் சக கள உறுப்பினர்களை நோக்கி பாலியல்,வக்கிரம் நிறைந்த இரட்டை அர்த்தம் தரக் கூடிய வசனங்களை நான் எப்போதும் பாவித்ததில்லை.

புரட்சியை தடை செய்ய சொல்லி உறுதியாக நின்றது நான் தான்...இனி மேல் ஒரு மாதம் முடிந்து யாழுக்கு புரட்சி வந்தாலும் ஒழுங்காக கருத்து எழுதா விட்டால் யாழை விட்டு முற்றாக தடை செய்ய வைப்பேன்...இதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

நான் சந்தேகம் எழுப்பியது நிர்வாகத்தைப் பார்த்து புரட்சி மேல் நல்லதொரு நடவடிக்கை எடுத்த நிர்வாகம் அதே தப்பை சாஸ்திரி தொடர்ந்து செய்தால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

----

அப்புறம்,, சாத்திரி .. நீங்களும் ....ஓவரா டபாய்க்கிறமாதிரி இருக்கே!

பொது விடயம் ஒன்றில் ஈடுபடுறவங்கள் , எவ்ளோ தில் ஆனவங்க,,,!

உள்நாட்டு சட்டம், வெளிநாட்டு சட்டம், சொந்த நாட்டு தூதரக , பின் தொடர்தல்,,,

கூட இருக்குறவங்க நெருக்கடி,,, + உங்க சொந்த வாழ்க்கையை கவனிக்கமுடியாத கஸ்டங்கள் .........

இத்தனை பெரிய யானைகளைகளுக்கே பயப்பிடாத நீங்க ..

எதுக்கு சாதாரண , அடுத்தவன் கமெண்ட்ஸுக்கு , எமோஷனல் ஆகி, ,, குட்பாய் சொல்றீங்க?

-------

அறிவிலியின் கருத்துடன் ஒத்துப் போகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தன்னிலை விளக்கத்தினை தெரிவிப்பதற்காகவே தொடங்கப்பட்ட இந்தத் திரியானது என்மீதான கரிசனை திரியாக மாறி விடக்கூடாது என்பதற்காக இதனை பூட்டிவிடுமாறு நிருவாகத்திற்கு மடல் இட்டிருக்கிறேன். . எனவே உறவுகளே உங்கள் ஆதரவிற்கு நன்றிகள். மீண்டும் திறந்த விவாவதங்களில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரட்சியை தடை செய்ய சொல்லி உறுதியாக நின்றது நான் தான்...இனி மேல் ஒரு மாதம் முடிந்து யாழுக்கு புரட்சி வந்தாலும் ஒழுங்காக கருத்து எழுதா விட்டால் யாழை விட்டு முற்றாக தடை செய்ய வைப்பேன்...இதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

ஓ...அவ்வளவு சண்டித்தனமோ????? பயமாய் கிடக்கப்பா? :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய தன்னிலை விளக்கத்தினை தெரிவிப்பதற்காகவே தொடங்கப்பட்ட இந்தத் திரியானது என்மீதான கரிசனை திரியாக மாறி விடக்கூடாது என்பதற்காக இதனை பூட்டிவிடுமாறு நிருவாகத்திற்கு மடல் இட்டிருக்கிறேன். . எனவே உறவுகளே உங்கள் ஆதரவிற்கு நன்றிகள். மீண்டும் திறந்த விவாவதங்களில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

ஓய் சாத்து?கண்டகண்ட குறுணியளுக்கு மரியாதை குடுக்க வெளிக்கிட்டால் இதுவும் வரும்....இன்னும் வரும்.

புரட்சியை தடை செய்ய சொல்லி உறுதியாக நின்றது நான் தான்...இனி மேல் ஒரு மாதம் முடிந்து யாழுக்கு புரட்சி வந்தாலும் ஒழுங்காக கருத்து எழுதா விட்டால் யாழை விட்டு முற்றாக தடை செய்ய வைப்பேன்...இதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

மன்னிக்கவும், நீங்கள் சொன்னதால் அல்ல புரட்சியின் மீது நடவடிக்கை எடுத்தது. தொடர்ச்சியான அவதானங்களின் பின் தான் நிர்வாகத்தால் முடிவு எடுக்கப்பட்டது. யாருடைய கோரிக்கைக்காவும் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.