Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவிகள் உண்மையா??

Featured Replies

எனக்குள்ள கேள்விகள் இவை..

  1. சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது..! அது உண்மையானால் அகால மரணம் அடைபவர்களின் உடலில் உள்ள சக்தி என்னவாகும்? :rolleyes:
  2. மறுபிறப்பு பற்றி பல இனங்களிலும் நம்பிக்கைகள் உள்ளன..! இறப்பவர்களின் ஆன்மா மீண்டும் பிறக்கும் என்கிற கருத்தியலில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? :rolleyes:

என்ன இப்புடி கேட்டுபுட்டீக... இசை?

ஆவிமேல நம்பிக்கை இல்லியா? அச்சச்சோ இதெல்லாம் சாமி குத்தம்!

ஆவிமேல நிறைய நம்பிக்கை இருக்கு நேக்கு & நேரடியா நேத்துகூட பார்த்தேன்!

பக்கத்து ஆத்து மாமி, குழாய் புட்டு அவிச்சா, அதில ஆவி ஜோரா தெரிஞ்சுதே!

அதுமட்டுமா,, பக்கத்து வீட்டுல, தீபிகாபடுகோன் ரேஞ்சில ஒரு செக்ஸியான அப்பத்தா, அடிக்கடி இட்லி அவிப்பா, அதில கூட கண்டேனே ஆவிய!

நம்ம இசை முதல் கேள்விக்கு:

சக்தியை ஆக்கவும் முடியாது ,, அழிக்கவும் முடியாதுன்னா...

அப்புறம் எப்புடி அது அகால மரணம் அடையும்?

நம்ம இசை டாச்சர் தாங்காம அடுத்த கேள்வி:

இறப்பவர்களின் ஆன்மா மீண்டும் பிறக்குமென்றால்...

மனித இனம் தோன்றியதிலிருந்து கணக்கு பார்த்தா...

உலகின் சனத்தொகை ,,, இன்னிய தேதியில,, பலமில்லியன் கோடிய தாண்டி இருக்குமே,, ஏன் தாண்டல?

சரி சரி ,, ஆல்ரெடி... நீங்க இதயெல்லாம் நம்புறதே இல்லைனுட்டு,,, அடுத்தவங்கள கடுப்பேத்த இப்பிடி எல்லாம் பண்ணுறீங்களே இசை,,, உங்க இம்சையைவிட,,, ஆவிகள்

.....So nice! <_<

  • Replies 75
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு

ஆவி மீதும் நிச்சயமாக நம்பிக்கையிருக்கும்.

அது சரி இசைக்கலைஞன் உங்களுக்கு ஏன் ஆராய்ச்சி :lol::D

சும்மா எல்லார் நித்திரையையும் கெடுப்பம் எண்டுதான்..! :lol:

சீ.. அப்பிடியில்லை..! இது ஒரு நிகழ்ச்சி இல்லை..! அண்மைக்காலமா Ghost Lab, Paranormal Investigators என்று நிறைய நிகழ்ச்சிகள் போகுது.. ஒரு நிகழ்ச்சி என்றால் ஏமாத்திறான் எண்டு சொல்லலாம்..! அதோட டிஸ்கவரி போன்ற தரமான தொலைக்காட்சிகளில் வருது..! அதால நாங்களும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க வேண்டாமா? :lol:

முந்தநாள் காட்டிய நிகழ்ச்சியில், நிலையான இரவுப் பார்வை கமராவை (Static Night vision Camera :lol:) இருட்டில் நிலைநிறுத்திவிட்டு ஒரு பொம்மையையும் வைத்துவிட்டுச் செல்கிறார்கள்..! அந்த இடம் பூட்டிய இடம்..! காற்று வீச வழியில்லை.. அங்கே ஒரு சிறு பையனின் ஆவி உள்ளதாம்.. ஒரு அரை மணித்தியாலம் கழித்து அந்த பொம்மை அசைந்தது.. அதே சமயத்தில் அங்கே வைக்கப்பட்டிருந்த மின்காந்த கருவியிலும் முள் அதீதமாக நகர்ந்தது.. பேய் அருகில் இருந்தால் மின்காந்தப் புலம் இருக்குமாம்.. எல்லாரும் அந்தக் கருவியை வாங்கி வச்சிக்குங்கப்பா..! :lol:

ஒரு முடிவு காணமல் விட மாட்டீங்க போல! :D

  • கருத்துக்கள உறவுகள்

ghost15.gif3d_Animasi_Ghost_Animated_Huma.gifhoveringghost.gif?1284199310

உங்கள் ஆவிப் பதிவுகளை வாசித்து, இரவு முழுக்க கொள்ளிவால் பிசாசு, மோகினிப் பிசாசு எல்லாம் வந்து... நித்திரையை கெடுத்துப் போட்டுதுகள்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முடிவு காணமல் விட மாட்டீங்க போல! :D

:D

காணொளி நீளமா இருந்தால் பார்க்க மாட்டீங்கள்..! சரி இது இரண்டு நிமிசம்தான்..! தனியா ஒருத்தர் இருட்டில நிக்கிறார்..! அவர் கூப்பிட்டு கொஞ்ச நேரத்தில கறுப்பா ஒண்டு அசையுது..! :D

ghost15.gif3d_Animasi_Ghost_Animated_Huma.gifhoveringghost.gif?1284199310

உங்கள் ஆவிப் பதிவுகளை வாசித்து, இரவு முழுக்க கொள்ளிவால் பிசாசு, மோகினிப் பிசாசு எல்லாம் வந்து... நித்திரையை கெடுத்துப் போட்டுதுகள்.

இப்படியும் வந்திருக்குமே......

post-2821-0-95736600-1328017196.jpg

நான் ஒவ்வொரு நாளும் ஆவிகளை சந்திக்கின்றேன். கொட்டாவியை சொன்னேன். :D

யாழிலும் ஆவிகளா..................... ஏனப்பா இதுகளை நினைவுபடுத்துறீர்கள்.............................. :( :( கொடுமையிலும் கொடுமை இந்த ஆவிக்களை யுரியூப்பில் பிடித்து அடைப்பது :unsure:

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு எதோ பிடிச்சுட்டுது :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் பலமுறை நடுஇரவில் கோம்பயன் மணல் சுடலை வழியாகவும் , கல்லுண்டாய் வழியாகவும் தனியாவும், நண்பனுடனும் சயிக்கிளிலும் சரி கார்,லொறிகளிலும் சரி போய் வந்திருக்கின்றேன்!

அதைவிட சில தடவை நானும் எனது நண்பனும் (அவர் இருப்பது ஆணைக் கொட்டை மூத்த விநாயகர் கோவிலுக்கருகில்) கல்லுண்டாய் வைரவர் கோவிலில் நடுச் சாமத்தில் படுத்துமிருந்திருக்கின்றோம். ஆனால் நான் ஆவிகளையோ , பேய்களையோ காணவில்லை.

ஆனால் எனக்கு ஆவிகள், பேய்களில் நம்பிக்கையுண்டு.

__ மிகவும் சாதுவான ஒரு பெண் ஒரு வெண் சேவலை கூரையில் பாய்ந்து பிடித்து அதன் கழுத்தை கடித்து ஒரு துளி இரத்தம் சிந்தாமல் குடித்ததைப் பார்த்திருக்கின்றேன்!

__இன்னும் சில சம்பவங்கள் இப்ப எழுத ஏலாது.

கோம்பயன் மணல் சுடுகாட்டிற்கு அருகில் தான் தாவரவியல் டியூசன் டீச்சர் வீடு .பேயையே தின்னுகின்ற வயது அது அப்பிடி ஒரு பயம் காலத்திற்கும் வந்ததில்லை .

இப்ப விஜே டிவியில் முன் ஜென்மம் தொடங்கியிருக்கு .எல்லாமே உழைப்பாக போய்விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

பேய்கள், கெட்ட ஆவிகள், நிச்சயமாக உண்டு. இதனை எமக்கு விளங்காத ஒருவகை சக்தியாகவும் கூறலாம். எனக்கு நன்கு தெரிந்த பலருக்கும் நடந்திருக்கு. பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் வந்திருக்குமே......

post-2821-0-95736600-1328017196.jpg

எல்லா ஆவியும், Black & White யூனிஃபோர்ம் போட்டுக் கொண்டு தான் வந்தது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்புடி கேட்டுபுட்டீக... இசை?

ஆவிமேல நம்பிக்கை இல்லியா? அச்சச்சோ இதெல்லாம் சாமி குத்தம்!

ஆவிமேல நிறைய நம்பிக்கை இருக்கு நேக்கு & நேரடியா நேத்துகூட பார்த்தேன்!

பக்கத்து ஆத்து மாமி, குழாய் புட்டு அவிச்சா, அதில ஆவி ஜோரா தெரிஞ்சுதே!

அதுமட்டுமா,, பக்கத்து வீட்டுல, தீபிகாபடுகோன் ரேஞ்சில ஒரு செக்ஸியான அப்பத்தா, அடிக்கடி இட்லி அவிப்பா, அதில கூட கண்டேனே ஆவிய!

நம்ம இசை முதல் கேள்விக்கு:

சக்தியை ஆக்கவும் முடியாது ,, அழிக்கவும் முடியாதுன்னா...

அப்புறம் எப்புடி அது அகால மரணம் அடையும்?

நம்ம இசை டாச்சர் தாங்காம அடுத்த கேள்வி:

இறப்பவர்களின் ஆன்மா மீண்டும் பிறக்குமென்றால்...

மனித இனம் தோன்றியதிலிருந்து கணக்கு பார்த்தா...

உலகின் சனத்தொகை ,,, இன்னிய தேதியில,, பலமில்லியன் கோடிய தாண்டி இருக்குமே,, ஏன் தாண்டல?

அறிவிலி வேறு உயிரினங்களாக பிறந்திருக்கலாம்ந செய்த பாவங்களால் (சமயம் திருப்பி படியுங்க);

அபச்சாரமா பக்கத்து வீட்டு மாமியின் ஆவிகளை பார்க்கிறீங்க, இது தகுமா

  • கருத்துக்கள உறவுகள்

இறந்து போன ஒரு நாயோன்றின் ஆவி!

photo taken from thinkquest.org

dog-ghost.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஜன்னலுக்கு வெளியே உள்ள மரத்தின் நிழல் ஆக இருக்கலாம் :D

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லப்போனால் முன்பு அரசல் புரசலாக ஆவிகள் குறித்த பயம் இருந்தது..! ஆனால் இந்த ஆராய்ச்சியில் இறங்கினாப்பிறகு வலுவாகக் குறைந்துவிட்டது..! :D

ஆவிகள் தங்களை உருவமாகக் கொண்டுவர மனிதர்களின் உடலில் உள்ள சக்தியையோ அல்லது மின்கலங்கள், கருவிகளில் உள்ள சக்தியையோ பிரயோகிக்கவேண்டி வருமாம்..! :D இல்லாவிட்டால் அவையால் ஒன்றும் செய்ய முடியாதாம்..! பயப்படுபவர்களில் இருந்து சக்தியை இலகுவில் அவைகள் கைப்பற்ற முடியுமாம்.. ஆகவே மகாஜனங்களே.. யாரும் ஆவியைக் கண்டு முதலில் பயப்பாதேங்கோ..! :lol:

நீர்நிலைகள், கிணறுகள், வாய்க்கால்கள் போன்ற இடங்களில் மின்காந்தப்புலம் அதிகம் இருப்பதாகவும், அவ்விடங்களில் ஆவி நடமாட்டம் காணக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்..! :icon_mrgreen:

ஓகோ இவையளுக்கு ரீசார்ச் பண்ணிறதிற்கு யாரும் பயந்தான்கொள்ளி தேவையா. இனி இருக்கிடி ஆப்பு. :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எப்பவும் சிலுக்கின்ரை ஆவி தான் காட்சி தாறது

  • கருத்துக்கள உறவுகள்
:D :D
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்குத்தான் பார்த்தேன்

ஐயாமாரே

அம்மாமாரே

இனி இந்தப்பக்கம் வரமாட்டேன்

ஆளை விடுங்கப்பா

இப்படி இன்னும் 2 திரி திறந்தாக்காணும் கணணியையே மூடிக்கட்டி வைத்துவிடுவேன் :D :D :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லப்போனால் முன்பு அரசல் புரசலாக ஆவிகள் குறித்த பயம் இருந்தது..! ஆனால் இந்த ஆராய்ச்சியில் இறங்கினாப்பிறகு வலுவாகக் குறைந்துவிட்டது..! :D

ஆவிகள் தங்களை உருவமாகக் கொண்டுவர மனிதர்களின் உடலில் உள்ள சக்தியையோ அல்லது மின்கலங்கள், கருவிகளில் உள்ள சக்தியையோ பிரயோகிக்கவேண்டி வருமாம்..! :D இல்லாவிட்டால் அவையால் ஒன்றும் செய்ய முடியாதாம்..! பயப்படுபவர்களில் இருந்து சக்தியை இலகுவில் அவைகள் கைப்பற்ற முடியுமாம்.. ஆகவே மகாஜனங்களே.. யாரும் ஆவியைக் கண்டு முதலில் பயப்பாதேங்கோ..! :lol:

நீர்நிலைகள், கிணறுகள், வாய்க்கால்கள் போன்ற இடங்களில் மின்காந்தப்புலம் அதிகம் இருப்பதாகவும், அவ்விடங்களில் ஆவி நடமாட்டம் காணக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்..! :icon_mrgreen:

விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத அந்தக்காலத்தில்கோள்கள் நட்சத்திரங்கள் என்பவற்றையும் கண்டுபிடித்தஎங்கள் மூதாதையர்கள் தான் பேய் பிசாசு ஆவி என்பவற்றையும்கண்டுபிடித்தார்கள்.ஆகவே இதில் ஏதோ உண்மை இருப்பது போலத் தான் தெரிகின்றது :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.