Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாமினி

Featured Replies

அர்ஜீனை தடை செய்யுங்கள். களவிதியை மீறிவிட்டார்.

அர்ஜீனை தடை செய்யுங்கள். களவிதியை மீறிவிட்டார்.

அர்ஜீனை தடை செய்யுங்கள். களவிதியை மீறிவிட்டார்.

  • Replies 52
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில அறி - விக்கப்படாத மட்டு நீங்கள்தானாம் உண்மையோ?

"உன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதை விடுத்து , அடுத்தவன் கண்களில் ஊதாதே" என்று ஜேசுநாதர் சொல்லி இருக்கிறாராம் :):D

ஜேசுநாதர் இப்போது இருந்திருந்தாலும்.. அவரும் பாஸ்போட் எடுத்துத்தான்.. பயணிக்க வேண்டி இருந்திருக்கும்..!

பொதுமைப்பாடான விதிகளையே கடைப்பிடிக்கத் தெரியாதவர்களின் கருத்தை ஏன் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ஒரு கேள்வி எழின்..???! மக்கள் கேள்வி கேட்கும் வரை தான் அதிகப் பிரசிங்கிகள் ஆட்டம் போட முடியும். மக்கள் கேள்வியோடு விதிகளையும் முன்னிறுத்தினால் அவர்கள் ஓட்டம் தான் பிடிக்க வேண்டும். அல்லது தங்களை அந்தக் கட்டுப்பாடான சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.

யாழ் கள நிர்வாகம்.. எனியும் இயற்றப்பட்ட விதிகளை மீறுவோர் மீது தயவுகாட்டிக் கொண்டிருந்தால்... களம் சீரழிவதை மட்டுமே காரண நேரிடும்..! எங்கும் சகட்டு மேனிக்கான.. பிரபாகரன் எதிர்ப்பும்.. புலி வசைபாடலும். இதை 35 வருசமா செய்து என்னத்தை வெட்டி வீழ்த்தினார்கள். மாற்றுக்கருத்து என்று தமிழர்கள் தங்களைத் தாங்களே வசைபாடி.. துகில் உரிந்து காட்டியும்.. மகிழ்ந்தும்.. முழங்கித் திரிந்தும்.. எதிரிக்கு சேவகமும்.. முள்ளிவாய்க்கால் அவலத்துக்கும் வித்திட்டார்களே தவிர.. வேறெதனை.. அடைந்தார்கள். இந்த நிலையில்.. அவர்களின் முகாம் வளர்ப்பிற்கு ஏற்ப கட்டுப்பாடற்ற நாகரிகமற்ற பழக்க வழக்கங்களைக் கூட கைவிடுவதாக இல்லை. அதனை கருத்துக் களங்களிலும் பிரயோகித்து மக்களை கிள்ளுக் கீரைகளாக எண்ணி நடந்து வருகின்றனர். இவற்றை யாழ் அனுமதிக்கக் கூடாது.

இந்தியப் படைகளின் காலத்திலும் இன்றும்.. மக்கள் மதிக்கப்படுவதில்லை. மக்களை.. பார்த்து.. வா.. போ.. நீ.. என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆயுதம் தாங்கிய எடுபிடி.. சன நாய் அக வாதிகள்..! அவர்கள் எனியும் அப்படி மக்களின் முன்னோ மக்கள் கருத்துக்களங்களிலோ.. விதிகளை மீறி அடிப்படை மனிதப் பண்புகள் இன்றி நடமாட அனுமதிப்பது ஆபத்தானதாகவே முடியும்.

12 வயது மாணவியை.. வன்புணர்ந்து கொல்லும் நிலைக்கு ஒரு ஒட்டுக்குழு உறுப்பினர் உருவாகிறான் என்றால் அதற்குக் காரணம்.. அவனை வழிநடத்தும் தலைவனும்.. அவன் அங்கம் வகிக்கும் கட்டுப்பாடற்ற அமைப்பும்.. அவனின் தவறுகளை அனுமதிக்கும் மக்களுமே ஆகும்..! இந்தப் பழி யாழ் மீதும் வராதிருக்கவே கள விதிகள். எனிமேல் கள விதிகளை மீறி பிற கள உறவுகளையும் அதை மீறத் தூண்டுவோரை அடையாளம் காட்டி நிர்வாகம் அவர்களுக்கு சீரான வழியைக் காட்ட நாம் உதவுவோம். அது கூட யாழின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய ஒரு பணிதான். இதன் மூலம் சீரான உபயோகமான கருத்துக்களோடு யாழ் தனித்துவம் பேணி நன்நடை போடும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒரு கருத்துக்கள உறவாக இதை யாழிற்கு செய்வது எம் பணியாகும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு தோட்டத்திலுள்ள மரம் போன்றது.

அதைப் பராமரிக்கச் சம்பளம் பெறாத தோட்டக்காரர்கள் சிலர் வேலை செய்கிறார்கள்!

அவர்கள் மரம் ஒழுங்கில்லாமல் வளரக்கூடாது என்பதால், சில கிளைகளைத் தற்காலிகமாக வெட்ட வேண்டி வரும்!

நாங்களும் மிஞ்சியிருக்கும் கிளைகளை வெட்டமுயலாமல், மரத்தை அப்படியே விடுவோம்!

சாத்திரி ஒரு தேர்ந்த எழுத்தாளரும், கருத்தாளரும் ஆவார்.

தனது நியாயங்களை அவரே சொல்லும் வரை, பொறுமை காப்பதே நல்லது போலத் தெரிகின்றது!

அதன் பின் காரணங்களை அலசுவோம்!

நாங்களும் மிஞ்சியிருக்கும் கிளைகளை வெட்ட முயலாமல், மரத்தை அப்படியே விடுவோம்!

சாத்திரி ஒரு தேர்ந்த எழுத்தாளரும், கருத்தாளரும் ஆவார்.

தனது நியாயங்களை அவரே சொல்லும் வரை, பொறுமை காப்பதே நல்லது போலத் தெரிகின்றது!

அதன் பின் காரணங்களை அலசுவோம்!

நல்ல கருத்து.

மேலும் தொடர்ந்து கள விதிகளை மீறுவோர் தான் பிற கள உறவுகளையும் அதை மீறத் தூண்டுகின்றனர் என்ற உண்மையையும் இங்கு காண்கிறோம். அவர்கள் கள விதியை மீற அதை நிர்வாகம் கண்டுகொள்ளாதிருக்கும் நிலையில் கள உறவுகள் தாமே விதிமீறலுக்கு பதிலளிக்கப் போக.. அது தீவிர விதிமீறலாக மாற.. இதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அடிப்படையில் யார் முதன்மை விதி மீறலைச் செய்கிறாரோ அவரை தூக்கி வெளில போட்டால்.. அல்லது அவரை அப்படி செய்வதில் இருந்து கட்டுப்படுத்தினால் களம் போதிய அளவு சீர் பெறும் என்று நினைக்கிறோம். அது தவறில்லைத் தானே..! களத்துக்கு நன்மை தானே..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு தோட்டத்திலுள்ள மரம் போன்றது.

அதைப் பராமரிக்கச் சம்பளம் பெறாத தோட்டக்காரர்கள் சிலர் வேலை செய்கிறார்கள்!

அவர்கள் மரம் ஒழுங்கில்லாமல் வளரக்கூடாது என்பதால், சில கிளைகளைத் தற்காலிகமாக வெட்ட வேண்டி வரும்!

நாங்களும் மிஞ்சியிருக்கும் கிளைகளை வெட்டமுயலாமல், மரத்தை அப்படியே விடுவோம்!

சாத்திரி ஒரு தேர்ந்த எழுத்தாளரும், கருத்தாளரும் ஆவார்.

தனது நியாயங்களை அவரே சொல்லும் வரை, பொறுமை காப்பதே நல்லது போலத் தெரிகின்றது!

அதன் பின் காரணங்களை அலசுவோம்!

சரியான கருத்து புங்கையூரான்.

ஒருவர் தனது, தரப்பு நியாயங்களை சொல்லச் சந்தர்ப்பம் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி விமர்சிப்பதும் நாகரீகமல்ல.

இந்த கதை ஏற்கனவே ஒரு தொடர் கதையில் ஒரு பகுதியாக வந்திருந்தது இதை மீண்டும் தூசி தட்டி எடுத்து வந்து இங்கு இணைத்திருப்பதன் நோக்கம் என்ன ??????????? இப்போது எல்லாம் பேஷன் ஆகி விட்டது புலிகளை விமர்ச்சித்து கதை எழுதுவது அல்லது புலிகளின் நோக்கம்களை விமர்சிப்பது.. அவர்கள் மீது விமர்சனம்களை வைக்க முன்னம் ஒரு முறை நினைச்சு பாருங்க அவர்கள் தங்களின் கொள்கைக்காக தங்கள் இளமை கால வாழ்வு இரத்தம் வியர்வை இறுதியாக உயிரையும் கொடுத்திருக்கிறார்கள் என்பதை போர் குற்றம்கள் சம்பந்தமான காணொளிகள் வெளி வந்து தமிழ் சமூகமே கொதிப்பிலும் துயரத்திலும் இருக்கும் இந்த நேரத்திலும் எங்களுக்காக போராடினவர்கள் மீது எப்பிடி சுட்டு விரலை நீட்டுவதற்கு உங்களால் முடிகிறது பிழை தவறுகள் இருக்கலாம் ஆனால் அதை சுட்டி காட்டுவதற்குரிய நேரம் இது இல்லை

http://www.yarl.com/...ndpost&p=685129

http://www.yarl.com/...ndpost&p=688522

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல் படைப்புக்கு வரும் விமர்சனங்கள் அதிக எல்லை கொண்டவை.. தனி மனித தாக்குதல் நடந்தால் ஒழிய அரசியல் சம்பந்தமாக விடயங்களை எழுதுவதுதான் ஆரோக்கியம் தரும்

நிழலி எழுதிய கருத்தின் இணைப்பு :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=96056&st=160

இலவம் காத்தவர்கள் கதையில் எனது கருத்தொன்றுக்கு நிழலி தந்த பதில் இது. இப்போது கோமகனின் பாமினி கதைக்கு இன்னெர்ருவரைப் பற்றிய விவாதம் நடத்துகிறவருக்கு களவிதி என்ன தண்டனை அல்லது தடையை வழங்குமோ தெரியாது.

குறித்த இந்த நபர் தானொரு நிதுவானென்ற கணக்கில் எல்லோரது எழுத்துக்களுக்குள்ளும் நெடுக்கையும் குறுக்கையும் பாய்ந்து எல்லாரையும் தனிமனித தாக்குதல் செய்வதை இக்கள உறவுகள் எல்லோரும் அறிவர். ஆனால் களவிதி அவருக்க மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதுவும் நிழலியின் மொழியில் ஒருவகையான பாசிசம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
0_big.jpg

மன்னிக்க வேண்டும். நீங்கள் உங்கள் உற்ற நண்பரின் பிரிவில் சங்கடமாகி நிற்கிறீர்கள் என்று புரிகிறது. :lol: நாங்கள் இப்பதிவிலும் தொடர்ந்து சிலரால் கள விதி மீறல்கள் செய்யப்படுவதையே இனங்காட்டி இருக்கிறோம்.

நீங்களும் கள விதி மீறிச் செயற்பட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு பதில் அளித்துவிட்டு.. நிர்வாகத்திற்கு அதை நீக்க சுட்டிக்காட்டியும் உள்ளோம். நாங்கள் இயன்ற வரை கள விதியை பாதுகாக்கவும்..ஒழுகி நடக்கவுமே செய்கிறோம். நிர்வாகம் பாராமுகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்.. நாமும் விதி மீறுவோருக்கு எதிராக அவர்கள் பாணியில் பதில் சொல்ல தூண்டப்பட்டிருக்கிறோம். அதை எனியும் அனுமதிப்பது நல்லதல்ல. அதனால் தலைப்புக்கள் தான் நீக்கமும்.. பூட்டும் பெறுகின்றன. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை ஏற்கனவே ஒரு தொடர் கதையில் ஒரு பகுதியாக வந்திருந்தது இதை மீண்டும் தூசி தட்டி எடுத்து வந்து இங்கு இணைத்திருப்பதன் நோக்கம் என்ன ??????????? இப்போது எல்லாம் பேஷன் ஆகி விட்டது புலிகளை விமர்ச்சித்து கதை எழுதுவது அல்லது புலிகளின் நோக்கம்களை விமர்சிப்பது.. அவர்கள் மீது விமர்சனம்களை வைக்க முன்னம் ஒரு முறை நினைச்சு பாருங்க அவர்கள் தங்களின் கொள்கைக்காக தங்கள் இளமை கால வாழ்வு இரத்தம் வியர்வை இறுதியாக உயிரையும் கொடுத்திருக்கிறார்கள் என்பதை போர் குற்றம்கள் சம்பந்தமான காணொளிகள் வெளி வந்து தமிழ் சமூகமே கொதிப்பிலும் துயரத்திலும் இருக்கும் இந்த நேரத்திலும் எங்களுக்காக போராடினவர்கள் மீது எப்பிடி சுட்டு விரலை நீட்டுவதற்கு உங்களால் முடிகிறது பிழை தவறுகள் இருக்கலாம் ஆனால் அதை சுட்டி காட்டுவதற்குரிய நேரம் இது இல்லை

http://www.yarl.com/...ndpost&p=685129

http://www.yarl.com/...ndpost&p=688522

இப்ப எல்லாம் புலிகளை.. முன்னாள் போராளிகளை.. பிரபாகரனை.. அவரின் சாதியை.. எல்லாம் வைச்சு.. ஒரு இட்டுக்கட்டிய கதை எழுதினால் தான் இணையப் பிரபல்யம் ஆகலாம். படைப்பாளின்னு சொல்லி கொலரை இழுத்து விடலாம் என்ற நிலை. அதுக்காக ,மக்கள் வெறுக்கி ஒதுக்கும் டக்கிளஸை.. கருணாவை.. பிள்ளையானை.. சங்கரியை.. வரதராஜப் பெருமாளை.. சித்தார்த்தனைப் பற்றியா எழுத முடியும்.. சொல்லுங்க..! :lol:

பாவங்கள்.. படைப்பாளியனுன்னு சொல்லிக்க முயற்சி செய்யுறாங்க விடுங்க.. அதை மிஞ்சிப் போனா.. கருத்தியல் சுதந்திரம் பற்றிக் கதைப்பாங்க..! புலிகள் காலத்தில் இருந்த கருத்தியல் சுதந்திரம்.. இந்தியப் படைகள் காலத்தில்.. இன்று ஊரில் இல்லை... அபராஜிதன். அவர்களைப் பொறுத்தவரை படைப்பாளி என்ற அந்த பெயரிடல் தான் முக்கியமே தவிர மனித நேயமோ.. மக்களின் விடிவோ.. விடுதலையோ அல்ல.. நோக்கம்..! அப்படி இருந்தால் இப்படி எல்லாம் செய்வார்களா..??! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய கருத்துக்களை மட்டுறுத்தும் நிழலிக்கு,

இங்கு உத்தியோக பூர்வ மட்டுறுத்தினராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு கருத்துக்களுக்கு பதில் தராமல் தேவையற்ற முடிச்சுகளை இடுகிற நியாயவாதிக்கு நிழலியின் முடிவு பதில் என்ன என்பதனை அறியத்தாருங்கள் ? இங்கு களத்தில் எழுதுகிற யாவரும் எனக்கு சக கருத்தாளர்களே. ஆயினும் தற்போதைய உத்தியோகபூர்வ பேச்சாளர் தேவையற்று ஓடியோடி முறிவதோடு எல்லாரையும் வில்லங்கத்துக்கு கூப்பிடுவது நிழலியின் கண்ணுக்கு தெரியாமலா இருக்கிறது ?

தேவையற்ற உறவு முடிச்சிடுவதனை தண்டிக்க எங்கும் நீங்கள் களவிதி எழுதவில்லையா ?

சில வருடங்கள் முதல் குருவி என்று யாழில் பறந்துதிரிந்த பறவையை களம் மட்டுறுத்திய போது அந்தக் குருவியை யாரும் தேவையற்ற விவாதத்திற்கு இழுக்கவில்லையென்பதனையும் நிழிலி கருத்தில் கொள்ள வேணும். தொடர்ந்த தனிமனித தாக்குதல் செய்தல் தான் இந்தக் குருவிக்கு தேவையென்றால் அதனை நாங்களும் செய்யலாமா நிழலி ?

Edited by shanthy

அம்மணி அவர்களே.... நாங்கள் எங்கள் மீதும்.. பொதுவிலும் கள விதிகள் மீறப்படும் செயல்களையே சுட்டிக்காட்டி வருகிறோம். அது மட்டுறுத்தும் பணியோ அல்லது நிர்வாகப் பணியோ அல்ல. எல்லா கள உறவுகளும் செய்யக் கூடிய ஒரு நியாயமான பணியே.

நான் உங்களின் உற்ற நண்பர் இன்னார் தான் என்று எங்காவது எழுதி இருக்கிறனா..???! இல்லையே. மேலும்.. எல்லோருக்கும் பொதுவான கள உறவு.. உற்ற நண்பராக இனங்காணப்படுவதில் தப்பில்லையே. அது தவறா. அப்படி எழுதக் கூடாது என்று களவிதி இல்லையே. உற்ற நண்பர் என்பது என்ன ஆபாசமா..???! கள நிர்வாகம் அப்படி எழுதக் கூடாது என்று சொன்னால் அந்த பதத்தை அகற்றிக் கொள்கின்றேன். :rolleyes:

உங்களின் கற்பனா சக்திக்கு நீங்கள் குருவி என்பீர்கள்.. காகம் என்பீர்கள்.. அதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு இல்லை..! இது குருவி போன்ற கள உறவுகளின் தனித்தன்மையை பாதிக்கும் கள விதிக்குப் புறம்பான செயல் ஆகும். இதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவர்களின் கற்பனைக்காக குருவியை ஏன் இழுக்கனும்.. அது அவரின் உறுப்புரிமைக்கு களவிதி அளிக்கும் மதிப்புக்கு எதிரான ஒன்றாக இருக்கிறது..! :):icon_idea:

மேற்படி அம்மணியின் கருத்து குருவி என்ற கள உறவை பாதிக்கக் கூடிய கருத்துக் கள விதிக்கு புறம்பான கருத்தாகும்..

மீறப்பட்ட கள விதிகள்:

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

http://www.yarl.com/...showtopic=22182

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

0_big.jpg

இதுதான் நாங்கள் விடும் பெரிய தப்பு...ஒருத்தன் கீரோவாக இருக்க மற்றவர் சீரோவாக மண்டியிட்டு கொண்டிருப்பது..காலம் செல்ல சீரோவுக்கு கீரோவாக வரவேண்டும் என்ற ஆசை வர .....எல்லாம் தக்கிடு தக்கோம்.....

புத்தருக்கெ சவாலா ? புத்தன் களவிதி மீறப்படாது. கீரோக்கள் சொல்வதெல்லாம் ஞானோபதேசம். மறுக்காமல் குந்தியிருந்து கேளுங்கோ. மூச்சு... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கெ சவாலா ? புத்தன் களவிதி மீறப்படாது. கீரோக்கள் சொல்வதெல்லாம் ஞானோபதேசம். மறுக்காமல் குந்தியிருந்து கேளுங்கோ. மூச்சு... :mellow:

நாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம்(மற்றவனிடம் ஆயுதம் இல்லாவிடில்...ஆயுதம் இருந்தால் யமனுக்கு அஞ்சுவோம் அஞ்சுவோம்.........)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ காதல் கதை என்று வந்து பாத்தால் ஒரே ரென்சன். :rolleyes: :rolleyes: :rolleyes:

நானும் ஏதோ காதல் கதை என்று வந்து பாத்தால் ஒரே ரென்சன். :rolleyes: :rolleyes: :rolleyes:

இப்பெல்லாம் யாழை, ஒருகையில பிரசர் குளிசையையும் மறுகையில ஓம வோட்டரையும் வைச்சிட்டு வாசிக்க வேண்டிக் கிடக்கு. :(

இப்பெல்லாம் யாழை, ஒருகையில பிரசர் குளிசையையும் மறுகையில ஓம வோட்டரையும் வைச்சிட்டு வாசிக்க வேண்டிக் கிடக்கு. :(

..அப்ப மோகன் அண்ணா, மட்டுக்களின் கதியை நினைத்து பாருங்கள்...கண்ணீர் பொல பொல என்று கொட்டும்.... :D

Edited by நிழலி

..அப்ப மோகன் அண்ணா, மட்டுக்களின் கதியை நினைத்து பாருங்கள்...கண்ணீர் பொல பொல என்று கொட்டும்.... :D

மட்டுறுத்தினர்களே!

உதவி வேணும்மென்றால் வெட்கப்படாமல் கேளுங்கப்பா

imgthingww.jpg

இப்படி ஏதாவது செய்யமாட்டோமா? :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்தினர்களே!

உதவி வேணும்மென்றால் வெட்கப்படாமல் கேளுங்கப்பா

imgthingww.jpg

இப்படி ஏதாவது செய்யமாட்டோமா? :lol: :lol: :D

grate idea :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

Tension tension tension ayoo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tension tension tension ayoo

தம்பி சுண்டல்!ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வந்து புல்லுமேயுற உங்களுக்கு ரெஞ்சன்????????

:wub:

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

Ayoo kums thaaths naan daily vaaranan but elutha mudiyala once I get new laptop for my birthday then daily vanthu eluthuwan soo no tension plZzz

Energy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.