Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. கருத்துக்களம் இன்று (11.08.2011) புதிய பதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னர் பல்வேறு வகையான பிரச்சனைகளை உறுப்பினர்கள் எதிர்கொள்வதால் இங்கு அவற்றினைக் குறிப்பிடுவதன் மூலம் அதற்கான தீர்வு நிர்வாகமோ அல்லது தீர்வினைத் தெரிந்த உறுப்பினரே தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் உதவியாக அமையும். பிரச்சனைகளைக் குறிப்பிடும் போது விளக்கமாகவும் முடிந்தால் screen shot ஒன்றினை இணைப்பதும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.

  2. karavai paranee - paranee என்றும் ragi swiss - TMR என்றும் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  3. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்…

  4. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவி…

  5. கருத்துக்களத்தின் முகப்புப் பக்கத்தினை கள உறுப்பினர்கள் தாங்கள் விரும்பியவாறு முகப்பில் சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும். இதனை உங்கள் Profile பகுதியில் Account Settings என்பதனைத் தெரிவு செய்து அங்கு Content Preferences என்பதில் அழுத்தவும். அதில் Change layout views என்பதைத் தெரிவு செய்து உங்களுக்கு விருப்பமான தெரிவைச் செய்து save செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு விரும்பிய வகையில் முகப்பினை மாற்றிக் கொள்ளலாம்.

  6. இந்த யோசனையில் சில சிக்கல்கள் இருந்தாலும் இந்த யோசனையை வரவேற்கலாம் முக்கியமான செயல் திரனை ஊக்குவித்து புதிய ஆக்கங்களை கொண்டு வரும் ஒரு ஊக்கியாக இது அமையும் என நம்புவதால்... இதில் மிக முக்கியமாக்க செயலாக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், வேண்டாத பிணக்குகள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு , நிறைகளை மட்டுமே சொல்லப்பட வேண்டும் எனும் ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்கிறேன்....!! குறைகள் நிறைகளிடத்தில் அடி பட்டு போகட்டும்....!

  7. விதிமுறைகள்: 1-ஒருவர் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் ஒரு கருத்தாளரை மாத்திரமே பிரேரணை செய்ய முடியும். 2-பிரேரணை செய்யும் போது குறிப்பிட்ட மாதத்தில் பிரேரிக்கப்படும் கருத்தாளர் எழுதிய ஆகக்குறைந்தது 3-மூன்று சிறந்த கருத்துக்களினை இங்கு இணைக்க வேண்டும். அல்லது அதன் லிங்குகளை இணைக்கலாம். கருத்துகள் கவிதையாகவோ, கதையாகவோ, பாடலாகவோ, சொல் நடையாகவோ எப்படியான வடிவத்திலும் அமையலாம். 4-ஒவ்வொரு மாதமும் இறுதி ஏழு நாட்களில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் மாத்திரம் ஏற்று கொள்ளப்படும். (உ+ம் சனவரி 2012 திகதி 25 தொடக்கம் 31 வரை) சிறந்த கருத்தாளர் தெரிவு: மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும். ஒவ்வொரு மாதத்தின் முதல் வா…

  8. ஐயா மோகன், நாம் தமிழில் எழுதியவை பிரசுரிக்கபட்ட பக்கங்களில் தோன்றும் போது இடையிடையே எழுந்தமானமாக கேள்விக் குறிகள் தோன்றுவதை எவ்வாறு தவிர்க்கலாம்? அதாவது உதாரணத்திற்கு இவ்வாறு தோன்றுதல்: மணியத்தாரும� �� கூனி குறுகி ஏதோ சொல்லி கொண்டிருக்க.. எனது இரண்டாவது கேள்வி என்னவென்றால், எனது பேர்சனல் போர்ட்டோ ஏன் நான் எழுதும் கருத்துக்களிற்கு பக்கத்திலுள்ள எனது 'மாப்பிளை' யென்ற ஐக்கொனுக்கு கீழ் தோன்றுது இல்லை?

    • 281 replies
    • 80.9k views
  9. கருத்துக்களமானது பாதுகாப்பிற்காகவும் மேலதிக வசதிகளுக்காகவும் புதிய பதிப்புகள் வெளிவந்த உடன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புதிய பதிப்பு நேற்று இணைக்கப்பட்டது. நேற்றைய கருத்துக்கள புதுப்பித்தலின் பின்னர் சில பழைய template ல் எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அவை சரியான முறையில் இயங்க மறுத்ததால் உடனடியாக புதிய tempate ஒன்று yarl2013 என்ற பெயரில் இணைக்கப்பட்டு யாழ் களம் இயங்க வைக்கப்பட்டது. அத்துடன் சரியாக இயங்காத பழைய template முற்றாக நீக்கப்பட்டதுடன் அனைவருக்கும் புதிய template காண்பிக்கும் வசதியும் செய்யப்பட்டது. எனினும் சில உறுப்பினர்களுக்கு கருத்துக்கள் பதிவதில் சிரமங்கள் இருப்பதனை அறிய முடிகின்றது. எவ்வ…

  10. எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது. களத்தில் ஒரு சில நல்ல கருத்…

  11. அனைவருக்கும் அன்பு வணக்கம், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து யாழ் தளத்தை நானும் (நிழலி), இணையவனும், வலைஞனும் பொறுப்பெடுத்து தொடர்ந்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளோம். மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார். எதிர்வரும் நாட்களில் யாழ் தொடர்பாக ஒரு சில மாற்றங்களை கொண்டு வரவும், யாழ் களத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் சில மாறுதல்களை, கள விதிகளிலும், ஏனைய விடயங்களிலும் செய்ய விரும்புகின்றோம். இது தொடர்பாக உங்களின் அனைத்து ஆதரவினையும் வேண்டுகின்றோம். நன்றி

    • 163 replies
    • 12.9k views
  12. டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டிப் பக்கம் இங்கே பேட்டி மட்டும் இடம் பெறும் இது சம்பந்தமான கருத்துக்களை பழைய பேட்டிப் பக்கத்தில் பதியவும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=21921 பழைய பேட்டி பக்க பகுதி தயவு செய்து ஒத்துழைக்கவும்

  13. யாழை நேசிப்பவர்களுக்கும்,வாசிப்பவர்களுக்கும்,பண்பாக எழுதும் கள உறுப்பினர்களுக்கும்,நிர்வாகிகளுக்கும்,மட்டுறுத்தினருக்கும் வணக்கம்...நான் யாழில் இணையும் போது யாழ்களம் நேர்மையாக,தாயகத்தை நேசிக்கும் மக்களுக்காக,நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் கலந்து உரையாடி நன்கு விடயங்களை தெரிந்து கொள்வதற்காக நம்மவரினால் ஆரம்பிக்கப் பட்டது என்று நினைத்தேன். ஆனால் தற்போது யாழில் எழுதுபவர்கள் பலர் பல ஜடிக்கள் வைத்துள்ளனர்...தாங்களே கருத்துக்களை எழுதி விட்டு தாங்களே இன்னொரு பெயரில் வந்து பச்சையும் குத்தி உள்ளனர்[தங்களுக்கு தாங்களே பச்சை குத்தினால் தாங்கள் சிறந்த கருத்தாளர்கள் என மற்றவர்கள் நினைப்பார்கள் என அவர்களுடைய நினைப்பு]...ஒரு ஜடியில் வந்து ஏதாவது உறுப்பினர்களுடன் வாக்கு வாதப் ப…

    • 157 replies
    • 10.4k views
  14. "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" மோகன் அண்ணா இந்த கருத்துகளத்தை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனாலும் எல்லைகள் மதங்கள் போன்ற பலதரப்பட்ட வேற்றுமைகளை கடந்து தமிழ்ஈழம் மீது ஆர்வம் கொண்ட தமிழர்களை தமிழின் மூலம் ஒன்றினைப்பதே காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி முதலில் டென்மார்க்கிலும் பின் வேறுபல நாடுகளிலும் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கேலிசித்திரங்கள் வெளியிடப்பட்டன. அப்படியான கருத்து சுதந்திரத்தை அடிப்படை அளவிலேயே நான் வெறுக்கிறேன். ஜனநாயகத்தை பற்றி ஒரு வசனம் சொல்வார்கள் " உனது கைத்தடியை சுற்றுவது உனது உரிமை+ ஆனால் அது மற்றவரின் மூக்கை தொடாத மட்டிலும்தான்" என்று. …

    • 157 replies
    • 11.8k views
  15. வருடம் முழுவதிலும் ஒரே சினிமா பாட்டுக்களையே கேட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் கார்த்திகை மாதத்தை எமக்காக உயிர் துறந்த மாவீரர்களுக்காக வேண்டி தமிழீழ பாடல்களை மட்டுமே கேட்போமா? சகல உறவுகளும் வேறு கருத்தின்றி ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளுவீர்களென எண்ணுகிறேன்.எல்லோரும் சம்மதிக்கும் பட்சத்தில் தப்பித் தவறி யாரும் ஏதாவது சினிமா பாடல்களை இணைத்தால் வாள் வீச்சுக்காரர்களான நிழலி மற்றும் இணையவன் உங்கள் வாள் வீச்சைக் காட்டுங்கள். நன்றி

  16. புதிய யாழ் களம், சில சந்தேகங்கள் . ஒரு வீட்டிலிருந்து , இன்னொரு வீட்டிற்கு இடம் மாறினால் ..... சமையலறைப் பொருட்களிலிருந்து ..... சாமியறைப் பொருட்கள் வரை எங்கு என்ன‌ இருக்கின்றது என்று தெரியாமல் ஆரம்பத்தில் சில நாட்கள் மாறி , மாறி தேடிக்கொண்டே இருப்பது வழமை . அதே போல் நிலைமை இப்போ ..... யாழ்களத்தில் ஏற்பட்ட புதிய மாற்றத்தால் ஏற்பட்டுள்ளது . அந்த‌ ச‌ந்தேக‌ங்க‌ளை , நீங்க‌ள் தீர்த்து வைப்பீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன். யாழ்க‌ள‌த்தின் ஒரு த‌லைப்பின் செய்தியை வாசிக்க‌ முற்ப‌டும் போது ....... அத‌ற்கு ப‌தில் எழுதிய‌வ‌ர்க‌ள் ப‌த்து உறுப்பின‌ர் என்றால் எல்லோரின் க‌ருத்துக்க‌ளும் க‌ண‌னியில் தெரிய‌வில்லை . மாறாக‌ Threads என்ப‌தின் கீழ் அவ‌ரின் பெய‌ரும் , அவ…

  17. அனைவருக்கும் வணக்கம்! யாழ் இணையத்தில் சில காலங்களாக பெண்கள் மீதான கீழ்வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது... 1. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை கிளறுதல் 2. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை குறிப்பிட்ட ஒரு செய்தித் தலைப்புடன் ஒப்பிட்டு கதைத்தல் 3. கருத்து எழுதும் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து தாக்குதல் 4. தனிப்பட்ட பெண்ணிற்கு அறிவுரை கூறுவது போல் கூறிக்கொண்டி உண்மையில் பலர் முன்னிலையில் அந்தப் பெண்ணை நையாண்டி செய்தல் யாழ் இணையத்தில் சில காலங்களாக பொதுப்படையில் பெண்கள் மீது கீழ்வரும் தாக்குதல்கள் நடக்கின்றது.... 1. பெண்வர்க்கத்தை நையாண்டி செய்து கவிதை எழுதி ஒட்டுதல் 2. குறிப்பாக உலகச் செய்திகளில், உலகில் எங்காவது ஒரு மூலையில் நடைபெறும் ஆண்கள் சார்ப…

  18. சில நிமிடங்கள் யாழ் வேலை செய்யவில்லை!!!! ... என்ன நடந்தது???? ...

  19. யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? யாழ் இணையம் என்கிற ஒரு இணையத்தளம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? நண்பர்கள் மூலமா அல்லது கூகிள் தளமூடாகவா? அல்லது வேறு தமிழ் தளங்களூடாகவா? யாழ் கருத்துக்களத்தில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது? யாழில் நடந்த விவாதங்களா? கவிதை கதை போன்ற ஆக்கங்களா? அல்லது வேறு ஏதுமா?

    • 117 replies
    • 20.3k views
  20. என்னால் சிரிப்பு பகுதிக்குள் எழுத முடியவில்லையே. ஏன்? நான் ரொம்ப தடவை முயற்சி பண்ணினேன். இப்படி தான் வருகின்றது ஏன்? அனைத்து கள உறுப்பினர்களும் கருத்துகள் குழுமங்கள் குறித்த தங்கள் கருத்துகளை எழுத வசதியாக தலைப்பை மாற்றியுள்ளேன். - மதன்

    • 111 replies
    • 24.3k views
  21. ..... யான் பெறா இன்பம், வையகமும் பெறாமால் ..... என்று தயவு செய்து திட்டித் தொலைக்காதீர்கள்! இரண்டு வருடங்களுக்கு முன் யாழில் மோகன் இட்ட இத்திரியை பார்க்க நேர்ந்தது. ... உண்மைதான் ஒருவனின் பணத்தில் எல்லாவித கூத்துக்களும்(நான் உட்பட) ... தேவைதானா???? அதற்கு மேல் தமிழில், தமிழில், தமிழில் எழுதி ... என்னத்தை சாதித்தோம்? மேலும், நாம் இங்கு கொட்டும் சில தகவல்கள் ... எம் இனத்தின் களைகளுக்கும், சிங்களத்துக்கும் தீனி தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது? ..... ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியி…

  22. இவ்வளவு நாட்கள்போதும், சாத்திரிக்கு இடப்பட்டதடையை உடனடியாக நீக்கி அவர் முன்புபோல் கருத்துக்களத்தில் தனது கருத்துக்களை கூறுவதற்கு அனுமதியளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி!

    • 108 replies
    • 7k views
  23. இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும். சில அறிவித்தல்கள் இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்ப…

    • 106 replies
    • 31.6k views
  24. வணக்கம்! கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை. பொதுவான சில பிரட்சனைகளை களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். * நாள் முழுக்க இருந்து தமிழ் எழுத்துக்களை தேடித் தட்டித் தட்டி அடித்து களத்தில் பிரசுரிக்கும…

    • 104 replies
    • 12.4k views
  25. நாளையில் இருந்து தமிழை திருத்தப் போறீங்கள். மகிழ்ச்சி. கற்பனை செய்திகள் வரையும் சூரியாக்களின் செய்திகளை நீக்குவதற்று சிறிது நேரமாவது ஒதுக்க முடியுமா?

    • 100 replies
    • 11.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.