Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் ஆடுகளம்

கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

பதிவாளர் கவனத்திற்கு!

யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.

  1. குறுக்கெழுத்து போட்டி 1 இடமிருந்து வலம் 1)ஓய்வுபெற்றவர்களுக்கு கிடைக்கும் பணம் 4)ஆண்டாளின் மறுபெயர் 5)நாகரிகமற்றவன் குழம்பியுள்ளான் 7)பாப்பரசரின் வாசஸ்தலம் 9)வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று உயர்ந்த நடிகர் 10)உறவு/தீவட்டி என்று பொருள்படும் 12)வலிமையான மரமொன்று 13)முகத்தின் ஒரு பகுதி மேலிருந்து கீழ் 1)தாலாட்டு என்று பொருள்படும் 2)ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கும் 3)இராமயணக் கதாபாத்திரமொன்று 4) பல இரட்சங்களின் மடங்கு 6)செருக்கு என்றும் பொருள்படும் 7)போலியான தகவல்களை இப்படிச் சொல்வர் 8 )பாதுகாப்பானவர்களை இப்படியும் சொல்வர் 11)நிலம்-ஒத்தசொல்

    • 647 replies
    • 58.6k views
  2. வணக்கம் சகோதரர்களே இதுவும் உங்கள் தமிழ் புலமையுடன் விளையாடும் ஒரு விளையாட்டுத் தான். அதாவது ஒரு பெரிய சொல் அல்லது சொற் தொடருக்குள் மறைந்திருக்கம் சிறிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் போட்டியை நாம் செம்மையாகக் கொண்டு செல்லுமிடத்து நாம் அறியாத பல சொற்களை அறிந்து கொண்டு எமது சொல் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று நம்புகிறேன். சரி இதுதான் போட்டி முதலில் ஒரு பெரிய சொல் அல்லது சொற்தொடர் தரப்படும். அந்தச் சொற் தொடருக்குள் இருக்கும் சிறிய சொற்களை மற்றவர்கள் கண்டுபிடித்துப் பதிவிட வேண்டும். முதலில் வருபவர் முடிந்த வரை எத்தனை சொற்களையும் தரலாம். அடுத்தடுத்து வருபவர்கள் முதலாமவர் தவறவிட்ட சொற்களைத் தரலாம். இங்கே குறிப்பிடப்படும் எதாவது சொல்லுக்கான கருத்து…

    • 700 replies
    • 54.9k views
  3. நெருப்பு பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உண்டு. சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன. * 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களும் சமமான எண்ணிக்கையை காட்டின. எனவே ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை யாது?

    • 694 replies
    • 54.6k views
  4. யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022 வணக்கம், உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டித் தொடர் இந்த வருடம் கட்டாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் 20 நவம்பர் 2022 அன்று குழுநிலைப் போட்டிகளில் ஆரம்பித்து 18 டிசம்பர் 2022 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. குழு நிலைப் போட்டிகள்: குழு நிலைப் போட்டிகளில் எட்டு குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் குழு நிலையில் முன்னிலைக்கு வரும் இரண்டு நாடுகள் ஆட்டமிழக்கும் நிலை (Knockout Stage) போட்டிகளுக்கு முன்னேறும். குழுவிலுள்ள ஓவ்வொரு நாடுகளின் தரவரிசை பின்வருமாறு உறுதி செய்யப்படும்: 1. எல்லாக் குழு போட்டிகளிலும் அதிக புள்ளி 2. எல்லா…

  5. வணக்கம் உறவுகளே மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன். தலைப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? நடுவர் செல்வமுத்து & தமிழினி நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக இளைஞன் (அணித்தலைவர்) அனித்தா விஷ்ணு சிநேகிதி அஜீவன் மதன் வர்ணன் பிருந்தன் குருக்காலபோவான் மேகநாதன் நாரதர் வசம்பு தீமை என்ற அணிக்காக சோழியன் ( அணித்தலைவர்) பிரியசகி முகத்தார் வியாசன் அருவி புளுகர்பொன்னையா ஈஸ்வர் ரமா காக்காய்வன்னியன் நிதர்சன் தல பூனைக்குட்டி குருவிகள் தூயவன் இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு…

    • 89 replies
    • 49.2k views
  6. பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? நடுவர்கள் : , சண்முகி , சோழியன் உற்சாகப்படுத்துகின்றது என்ற அணியில்: வசம்பு -அணி தலைவர் குறும்பன் ஈஸ்வர் விக்டோர்ப் குளக்காட்டான் மழலை நடா குருவி மதுரன் சோம்பேறியாக்கின்றது என்ற அணியில்: சியாம் -அணி தலைவர் சிம்ரன்2005 வியாசன் ஈழப்பிரியேன் நிதர்சன் நிலவன் இளைஞன் சாத்திரி மதன் திரையின் பின்னால் : இராவணன், மோகன் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : "பபா" தூயா. :P ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலம். அணி தலைவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் கருத்து எழ…

    • 60 replies
    • 49.2k views
  7. யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி 2018 உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கால்பந்து திருவிழாவில் 32 நாடுகள் கலந்து கொள்ளும் 11 நகரங்களில் 64 போட்டிகள் நடைபெறும். இந்த கால்பந்து திருவிழாவில் பங்குபற்றும் 32 நாடுகள் சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம் முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணி…

  8. யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2018 11 வது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Chennai Super Kings (CSK) Rajasthan Royals (RR) …

  9. இலக்கியச் சமர் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் ஓர் அறிவுச்சமர். இலக்கியப் பக்கம் ஓர் கேள்வியும் ஆன்மீகப் பக்கம் ஒரு கேள்வியும் கொடுக்கப்படும். இக்கேள்விகளுக்கான பதில்களை எழுதி உங்களை நீங்களே எங்களை நாங்களே புடம் போட்டுக் கொள்வோமே? இலக்கியச் சமரை முன் நகர்த்திச் செல்ல முடிந்த வரை கரம் கொடுங்களேன் வாழ்க வளமுடன்

  10. யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி இந்தவருடம் ஆனி மாதம் 10ம் திகதியில் இருந்து 10 ஆடி வரை ஐரோப்பியகிண்ண உதைபந்தாட்டபோட்டி பிரான்ஸ்சில் நடைபெற இருக்கிறது. போட்டி நடைபெறபோகும் இடங்கள் சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம் முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது சம நிலையில் முடியுமா? (ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 36 புள்ளிகள்) 1) பிரான்ஸ் எதிர் ருமேனியா …

  11. யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 10 வது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Delhi Daredevils (DD) Kolkata Knight Riders (KKR) Kings XI …

  12. என் வீட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை இருக்கும். அப்பொருட்களை ஒவ்வொன்றாக உங்கள் முன் வைக்கப் போகிறேன். அதை எந்த நாட்டில் நான் வாங்கினேன் என முதலில் சொல்பவருக்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாக வழங்கப்படும். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ஒவ்வொரு படம் போடுவேன். லண்டன் நேரம் இரவு எட்டு மணியுடன் நேரம் முடிவடையும். கள உறவுகளே! நீங்கள் போட்டிக்குத் தயாரா????

  13. தூய தமிழ் போட்டி வணக்கம் கள உறவுகளே நான் புதிதாய் ஒரு போட்டியை தொடங்கலாம் என நினைக்கிறேன் அதாவது நாம் அன்றாட வாழ்வில் பேச்சு வழக்கில் சில ஆங்கில வார்த்தைகளை பிராயோகித்து பேசி வருகின்றோம் அந்த வார்த்தைகளுக்கு தமிழ் சொல்லை கண்டு பிடிக்க வேண்டும் இது வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த சிலருக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன் நன்றி உதாரணம் நான் இங்கு சைக்கிள்--........இதற்கு தமிழ் பெயர் என்ன என்று அடுத்து பதில் தருபவர் கூறவேண்டும் பின்பு உங்களுக்கு தெரிந்த அன்றாடம் பேசும் ஒரு சொல்லை சொல்ல வேண்டும் இதுதான் போட்டி ஆரப்பிப்போமா சைக்கிள் ----------------------

    • 312 replies
    • 37.2k views
  14. வணக்கம் உறவுகளே! தற்போது பல நாடுகளில் பிரபல்யமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சுடோக்கு புதிர் போட்டி. இது மூளைக்கு வேலை கொடுத்து காலியாக உள்ள கட்டங்களை எண்களினால் நிரப்ப வேண்டும். பெரிய கட்டங்களுக்குள் 9 சிறிய கட்டங்கள் உள்ளன. சிறிய கட்டங்களுக்குள் 9 மிகச் சிறிய கட்டங்கள் உள்ளன. 1 முதல் 9 வரையான உண்களை உபயோகப்படுத்தி சிறிய கட்டங்களை நிரப்ப வேண்டும். அப்படியே 9 சிறிய கட்டங்கள் நிரப்பப்பட்டதன் பின்னார் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் 1 முதல் 9 வரையான எல்லா எண்களும் கட்டங்களில் இடம் பெற செய்ய வேண்டும். ஒரே வரியில் எந்த எண்ணும் ஒரே தடவை மட்டும் தான் வரவேண்டும். எங்கே உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்....

  15. யாழ்கள உறவு அகூதாவின் அனுசரணையில், நடைபெற இருக்கும்... யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012 நாள்: 14.10.2012 ஞாயிற்றுக்கிழ‌மை. இட‌ம்: ந‌க‌ர‌ ம‌ண்ட‌ப‌ம் ரொறொன்ரோ. கனடா Toronto new City Hall த‌லைமை தாங்குப‌வ‌ர்: சுபேஸ். வரவேற்புரை: விசுகு. குத்து விளக்கு ஏற்றுதல்: சாத்திரியார் & குமாரசாமியார். பிர‌த‌ம‌ விருந்தின‌ர்: திரு, திரும‌தி நிழ‌லி. அறிவிப்பாளர்க‌ள்: இசைக்கலைஞன், வல்வை சகாறா, சுபேஸ், சுண்டல், புங்கையூரான், தப்பிலி, வாத்தியார். ந‌ன்றி ந‌வில‌ல்: அகூதா. விழா ஒழுங்கமைப்பு: சுண்டல். அன்றைய விழா நிகழ்வில்.... யாழ்கள உறவு வல்வ…

  16. யார்? என்ன? எங்கே? இப்பகுதி பொதுஅறிவு சார்ந்த விடயத்திற்காக ஆரம்பிக்கப்படுகிறது. * இங்கு சில படங்கள் இடப்பட்டு யார்? என்ன? எங்கே? என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்கப்படும். * கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததன் பின்னரே அடுத்த கேள்வி கேட்கப்படவேண்டும். * சரியான பதிலா என்பதை கேள்வி கேட்டவர் உறுதிசெய்வதுடன் அதுபற்றிய மேலதிக தகவல்கள் சிலவற்றையும் எழுதலாம். * யார் சரியான பதிலை சொல்கிறாரோ அவரே அடுத்த கேள்வியை கேட்க முடியும். * கூடியது... ஒரு கிழமையே (கேள்வி கேட்ட நாளிலிருந்து 7 நாட்கள்) பதில்கூறுவதற்கான காலமாக வழங்கப்படும். * ஒருகிழமைக்குள் யாரும் சரியான பதிலை சொல்லாவிட்டால், கேள்விகேட்டவரே பதிலைச் சொல்லி அடுத்த கேள்வியையு…

    • 360 replies
    • 36.5k views
  17. உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி 2015 ஆஸ்திரேலியா, நியூசீலாந்து நாடுகளில் 14 பிப்ரவரி 2015 இல் இருந்து 29 மார்ச் 2015 வரை நடைபெற உள்ளது. போட்டியில் பங்கு பற்ற தயாரா? மேலதிக விபரங்கள் தொடரும் விரைவில்

    • 594 replies
    • 34.2k views
  18. IPL TWENTY20 கிரிக்கெட் போட்டி 8ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. Chennai Super Kings(CSK) …

    • 463 replies
    • 32.5k views
  19. எதிர்பாருங்கள் மிக விரைவில் சொற்புதிர் விளையாட்டு உங்கள் திறமையை வெளிப்படுத்த ஆயத்தமாகுங்கள்.........

  20. பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டுமென்று கேட்டாள். அங்கிருந்த கடைக்காரன், ''மஞ்சள் ரோஜாவின் விலை ஏழு ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை எட்டு ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை பத்து ரூபாய். மூன்றில் எது வேண்டும்?'' என்று கேட்டான். அவள் தனக்கு சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போனாள். இரண்டாமவளும் பத்து ரூபாய் கொடுத்தாள். ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்தான். அவளும் அதை எடுத்துச் சென்றாள். அவனுக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று? :?: :?:

  21. காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்...... 1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்? 2)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்? நட்பு உள்ளங்களும்... இவ்வாறான "தாயகப் பொது அறிவு"க் கேள்விகளைக் கேட்கலாமே... பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்...

    • 326 replies
    • 30.9k views
  22. கள உறவுகளே.. தாயகப்பாடலுக்கு மட்டும் இப்பகுதியை பாவியுங்கள். சினிமா பாடல்களுக்குள் எமது தாயகப்பாடல்களை இனைப்பது நல்லதல்ல. எங்கே இந்த பாடலை கண்டு பிடியுங்கள். பெத்த தாயை விற்று காசு பிழைக்கும் பேர் வழி நீ போகும் போது எந்த நாளும் இல்லை நேர்வழி

    • 263 replies
    • 29.6k views
  23. நீங்கள் அரசியலை கணிப்பதில் ஒரு அசகாய சூரரா? டிரம்பின் வெற்றி, பிரெக்சிட் இப்படி எதிர்பார்ப்புக்கு மாறாக வந்த முடிவுகள் பலதை அசால்டாக முன்பே கணித்தவரா? உங்கள் அரசியல் தூர திருஸ்டியை தமிழ் கூறு நல்லுலகுடன் பகிர (படம் காட்ட😂) ஒரு அரிய சந்தர்பம் வாய்துள்ளது! இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்? பதிலை அளியுங்கள், புகழை அள்ளுங்கள்! * பதில்கள் ஐக்கியரச்சிய நேரம் 14/11/2019, 23:59 ற்கு முன்னர் தரப்பட வேண்டும். + சர்ச்சை எழுமிடத்து நடத்துபவரின் தீர்ப்பே இறுதியானது. ——————————————————————— 1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்ப…

  24. இசையால் வசமாகா இதயம் எது? என் பருவத்தின் அங்கீகாரமே இளயராஜா இசை மட்டுமே என்பேன். அன்று; முதல் முறை கேட்டபோது உள்ளுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒன்று... இன்றும் கூடவே தொடர்ந்து வருகிறதே. என்னை போலவே நீங்களும் மூழ்கி திளைத்த பாடல்களின் குட்டி குட்டி இசை ஹைக்கு வடிவங்கள் உங்கள் ஞாபக திறனை சுவாரஸ்யமாக சற்றே தட்டிப்பார்க்க இதோ. பாடலை கண்டு பிடியுங்கள், முடிந்தால் உங்கள் மன ஓட்டத்தையும் பதிவு செய்யுங்கள். https://soundcloud.com/write2ravi/2014-04-10-223445/s-kTo3Z

    • 338 replies
    • 26.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.