Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் -

Featured Replies

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.   வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இந்த பெண்களை இராணுவத்தினர் நிரந்தரமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக இராணுவத்தில் இணைத்துள்ளனர்.

army30015.jpg

http://www.thinakkathir.com/?p=51852#sthash.ieXLQL3E.dpuf

  • Replies 69
  • Views 10.5k
  • Created
  • Last Reply

எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக இவர்களால் செய்தி வெளியிட முடிகின்றது என்பது புரியவில்லை. தலைப்பில் இருந்து ஒவ்வொரு வார்த்தைகளிலும் பரவி இருப்பது மிக மோசமான சிந்தனையும், வக்கிரமும் தான்.

தமிழ் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான அரசியல், கள நிலவரம், வேலை வாய்ப்பின்மை, அரசியல் வெற்றிடம் போன்ற எத்தனையோ சமூக, அரசியல் மற்றும் உளவியல் காரணங்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில், தமிழ் தேசியத்தின் பெயரால் தம் வக்கிரங்களைக் கொட்டி எழுத எப்படி இவர்களால் முடிகின்றது?

எம் சமூகத்தினை பற்றி நினைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெறுப்புத்தான் ஏற்படுகின்றது.

கோவத்தில் கத்தியை வைக்காமல் கருத்து எழுதின நிழலிக்கு பாராட்டுக்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்

ஓடுகாலி நிருபர்கள் தான் இப்படியாக செய்திகளை எழுதுவார்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

http://www.thinakkathir.com/?page_id=364

மேற்படி தளத்துக்கு எமது கண்டனங்களை தெரிவிக்கலாம்.

பொறுப்பற்ற செய்தி!

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.   வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இந்த பெண்களை இராணுவத்தினர் நிரந்தரமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக இராணுவத்தில் இணைத்துள்ளனர்.

army30015.jpg

http://www.thinakkathir.com/?p=51852#sthash.ieXLQL3E.dpuf

இலங்கை இராணுவத்தில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்தனர்
2013-08-27 01:07:39 | General

வவுனியா நிருபர் 

இலங்கை இராணுவத்தில் மேலும் 45 தமிழ் பெண்கள் திங்கட்கிழமை வன்னி  இராணுவத் தலைமையகத்தில் இணைந்து கொண்டனர்.  

இலங்கை இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள படை பிரிவில் இணைத்துக் கொள்வதற்காக அண்மையில் நாடு முழுவதும் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளில் தோற்றிய தமிழ்  பெண்களில் 45 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இவர்கள் நேற்று வன்னி தலைமையகத்தில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வில் இராணுவத்தில்  இணைந்து கொண்டனர். 

வடக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதிகளுடன் 10 சிங்கள யுவதிகளும் நேற்றைய தினம் இராணுவத்தில் இணைந்திருந்தனர். 

இந் நிகழ்வில் தமது பிள்ளைகளை இராணுவத்தில் இணைத்த பெற்றோர் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த சில்வா, வன்னி படைகளில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்  பொலிபஸ் பெரேரா, இராணுவ பொலிஸ் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத்  விஜயசிறி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

http://www.thinakkural.lk/article.php?local/swnizbpep22356ea204361fe6103mfqkj7f024b130143eb3e189a18neqpl

நேர்முககத்தேர்வுகளில் தேறிய 45 பெண்கள் படையில் சேர்ந்துள்ளனர். இதுதான் செய்தி.

அதற்கு ஓடுகாலி விபச்சாரி ஏற்கனவே இராணுவத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் என விளக்குப்பிடிப்பு வேலைகளை செய்வது புலம்பெயர் தேசீயம்.

இதில் செய்தியை திரிவுபடுத்தி ஊடக விபச்சாரம் செய்வதும் ஓடுகாலியாக இருப்பதும் இந்த கேவலமான செய்தி எழுதுபவர்களே.

அந்தப் பெண்களின் பொருளாதார நெருக்கடி எப்படிப்பட்டது. எதற்காக இரணுவத்தில் இணைந்தார்கள். இவைகள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. உங்களோட தேசீய விபச்சாரத்துக்கு தாயகத்தில் உள்ளவர்கள் தேவைப்படுகின்றது.

விபச்சாரம் செய்வது நீங்களே அன்றி அவர்கள் இல்லை. அவர்கள் மீது வீண்பழி சுமத்த உங்களுக்கு எந்தத்தகுதியும் கிடையாது.

எந்த அடிப்படையம் இன்றி இத்தனை பெண்களை கேவலப்படுத்தும் செய்திகளை தடுக்கவக்கில்லாத யாழ்இணையம் ஒருமையில் விழித்ததற்காக அர்யுன் போன்றவர்களை தடைசெய்கின்றது !!

சண்டமாருதம் அண்ணை.... !  

ஒட்டு மொத்த தமிழ் புலம்பெயர்ந்தவர்களையும் நீங்கள் புலம்பெயர் தேசியம் எனும் பதத்தை சேர்ப்பதின் மூலம்  குற்றம் சாட்டுகிறீர்கள்...   ஒரு சிலர் செய்வது கண்டிக்க தக்கது ஆனால் ஒட்டு மொத்த சமூகத்தையும்  இதற்கு பொறுப்பு கூற வைப்பது  நல்ல அணுகுமுறை அல்ல....! 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக இவர்களால் செய்தி வெளியிட முடிகின்றது என்பது புரியவில்லை. தலைப்பில் இருந்து ஒவ்வொரு வார்த்தைகளிலும் பரவி இருப்பது மிக மோசமான சிந்தனையும், வக்கிரமும் தான்.

தமிழ் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான அரசியல், கள நிலவரம், வேலை வாய்ப்பின்மை, அரசியல் வெற்றிடம் போன்ற எத்தனையோ சமூக, அரசியல் மற்றும் உளவியல் காரணங்கள் மேலும் மேலும் பெருகிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில், தமிழ் தேசியத்தின் பெயரால் தம் வக்கிரங்களைக் கொட்டி எழுத எப்படி இவர்களால் முடிகின்றது?

எம் சமூகத்தினை பற்றி நினைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெறுப்புத்தான் ஏற்படுகின்றது.

இவர்களின் தலைப்பை விட வக்கிரமானது இதற்கு தமிழ் தேசிய சாயம் பூசும் உங்களின் சிந்தனை.

அந்தச் செய்தியில் தமிழ் தேசியம் இப்படிச் சொல்வதாக எங்காவது ஏதாவது உள்ளதா..???! :icon_idea::o:rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

மேலும்.. இராணுவத்தில் இணைக்கப்படும் தமிழ் பெண்கள்.. தவறாக வழிநடத்தப்பட உள்ள வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது. இங்கு சிங்கள இராணுவத்தை சுத்தம் பத்தம் செய்பவர்கள்.. அதனை உறுதிப்படுத்த முடியுமா. சிங்கள இராணுவம் ரெம்ப யோக்கியமானது என்று..???! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

45 தமிழ் யுவதிகள் இராணுவ சேவையில் இணைந்து கொள்ளவுள்ளதாக் குறிப்பிடப்படுகிறது. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து வடக்கு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் தமிழ் யுவதிகள் இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைக்கும் விசேட நிகழ்வு வன்னி பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இலங்கை இராணுவம் தனிச் சிங்கள இராணுவம் அல்ல என்பதனை உலகிற்கு உணர்த்தும் நோக்கில் தமிழ் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் அளித்ததாக வன்னிக் கட்டளைத் தளபதி பொனிபஸ் பேரேரா தெரிவித்துள்ளார். தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டமை வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பாலமாக கருதப்பட வேண்டும். யுவதிகளை இராணுவத்தில் இணைப்பதற்கு அனுமதியளித்த பெற்றோருக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=91120&category=TamilNews&language=tamil

இப்படித்தான் நேற்று செய்தி வந்தது 

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.   வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இந்த பெண்களை இராணுவத்தினர் நிரந்தரமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக இராணுவத்தில் இணைத்துள்ளனர்.

army30015.jpg

http://www.thinakkathir.com/?p=51852#sthash.ieXLQL3E.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

What happened to the 100 girls forcefully recruited to Army last year? Are they still in the Army ? What happened to them ? Another 45 girls this time. Can anyone here tell me that the Srilankan Army never raped or sexually harassed a Tamil girl in the history of our struggle ? Under what basis we are saying that these girls are going to be treated as angels?

The basic is, Sinhala Army and its nation will always see Tamils as enemies. This will never change. Joining the Army is  not going to save these girls from anything. It is going to be a nightmare for them in the future.

Edited by ragunathan

http://www.thinakkathir.com/?p=51852#sthash.ieXLQL3E.dpuf

எட்டாம் வகுப்பில் மட்டமான  நாவல்கள் வாசித்தவர்கள்,  அந்த அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு  , இப்போ செய்தி  ஆசிரியர்களாக அவதாரம் எடுதிருக்கிறார்கள்.

இதன் விளைவே இவ்வகை செய்திகள்..........

மனவக்கிரத்தின்,  வெளிப்பாடுகள்....... 

Edited by kayshan

மேலும்.. இராணுவத்தில் இணைக்கப்படும் தமிழ் பெண்கள்.. தவறாக வழிநடத்தப்பட உள்ள வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது. இங்கு சிங்கள இராணுவத்தை சுத்தம் பத்தம் செய்பவர்கள்.. அதனை உறுதிப்படுத்த முடியுமா. சிங்கள இராணுவம் ரெம்ப யோக்கியமானது என்று..???! :icon_idea:

அது பிணங்களைப் பொறுத்தளவில..!! :unsure:

http://www.thinakkathir.com/?p=51852#sthash.ieXLQL3E.dpuf

எட்டாம் வகுப்பில் மட்டமான  நாவல்கள் வாசித்தவர்கள்,  அந்த அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு  , இப்போ செய்தி  ஆசிரியர்களாக அவதாரம் எடுதிருக்கிறார்கள்.

இதன் விளைவே இவ்வகை செய்திகள்..........

மனவக்கிரத்தின்,  வெளிப்பாடுகள்....... 

எட்டாம் வகுப்பில இருந்து தெரியுமா? :unsure:

இவர்களின் தலைப்பை விட வக்கிரமானது இதற்கு தமிழ் தேசிய சாயம் பூசும் உங்களின் சிந்தனை.

அந்தச் செய்தியில் தமிழ் தேசியம் இப்படிச் சொல்வதாக எங்காவது ஏதாவது உள்ளதா..???! :icon_idea::o:rolleyes::(

அப்பட்டமான உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

***

கடந்த தடவை சிங்களம் இரணுவத்தில் சேர்த்த தமிழ்ப்பெண்களது நிலை என்ன என்பதை அறிய யாராவது முற்பட்டார்களா? ஏன் வடக்கிலும் கிழக்கிலும் பல ஆண்கள் படித்துவிட்டு வேலை எதுவுமின்றி இருக்கிறார்கள் அதுவும் வறுமையுடன் ஏன் சிங்களம் அவர்களை இராணுவத்தில் சேர்க்கவில்லை? யாராவது இக்கேள்வியைக் கேட்டீர்களா?

இது தவிர இப்பெண்களுக்கு சம்பாத்தியத்துக்கான வேறு வழிகள் இல்லையா?

அதற்காக ஓடுகாலித் தமிழ்ப்பெண்கள் எனக்குறியது மிகவும் கண்டிக்கத்தக்கது . தமிழீழம், தமிழீழத்தை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அதை வெறுப்பவர்களுக்குமானது.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஏன் வடக்கிலும் கிழக்கிலும் பல ஆண்கள் படித்துவிட்டு வேலை எதுவுமின்றி இருக்கிறார்கள் அதுவும் வறுமையுடன் ஏன் சிங்களம் அவர்களை இராணுவத்தில் சேர்க்கவில்லை? யாராவது இக்கேள்வியைக் கேட்டீர்களா?

இது தவிர இப்பெண்களுக்கு சம்பாத்தியத்துக்கான வேறு வழிகள் இல்லையா?

அதற்காக ஓடுகாலித் தமிழ்ப்பெண்கள் எனக்குறியது மிகவும் கண்டிக்கத்தக்கது . தமிழீழம், தமிழீழத்தை நேசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அதை வெறுப்பவர்களுக்குமானது.

தமிழ்ப்பெண்களை இராணுவத்தில் சேர்ப்பது இராணுவத்தினரின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வவதற்காக இருக்கலாம், இது பகிரங்கப்படுத்தபட்டால் கூட அதைக்கேட்கும் அருகதை எனக்கோ, தங்களுக்கோ இல்லை.

போராட்டத்திற்கு என்று காசு குடுத்தவர்கள் கூட தங்களது அகதி அந்தஸ்தை தக்க வைக்கத் தான் குடுத்தார்களே தவிர தமிழீழத்திற்காக அல்ல. இன்று புலிகள் இல்லாத வருத்தம் கூட புலம்பெயர்ந்தவர்களுக்குத் தான் அதிகம் காரணம் அசைலம் அடிக்க காரணம் இல்லை,. ஊரில் இருக்கும் எஞ்சியவர்களைக் கூப்பிட முடியவில்லையே என்ற எண்ணமே இங்கு விஞ்சி நிற்கிறது. இல்லாது விடின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்க்கு பெரிய அளவில் புலம்பெயர்ந்தவர்கள் உதவவும் இல்லை அதே நேரம் புலியைச் சாட்டி காசு சேர்த்தவர்களும், தலைமைத்துவம் தாங்கும் எந்த அமைப்புக்களும் (பெரிதளவில்) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

எதுவுமே செய்யாமல் இன்னது தான் அவர்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரத்தை எந்த வகையில் எடுத்தீர்கள்?

சொந்த இனத்தை மீட்பதற்கான எந்தவிதமான திட்டங்களும் இல்லாத ஒரு சமூகக்கட்டமைப்பு கலாச்சாரம்,பண்பாடு

என்ற பெயரில் கேள்வி கேட்பது என்பது எந்தவிதத்தில் நியாயமானது என்பதைக் கூறினால் அவர்களுக்கும் பிரயோசனப்படும்.

பச்சை முடிஞ்சு போச்சு தம்பி....! 

சண்டமாருதம் அண்ணை.... !  

ஒட்டு மொத்த தமிழ் புலம்பெயர்ந்தவர்களையும் நீங்கள் புலம்பெயர் தேசியம் எனும் பதத்தை சேர்ப்பதின் மூலம்  குற்றம் சாட்டுகிறீர்கள்...   ஒரு சிலர் செய்வது கண்டிக்க தக்கது ஆனால் ஒட்டு மொத்த சமூகத்தையும்  இதற்கு பொறுப்பு கூற வைப்பது  நல்ல அணுகுமுறை அல்ல....! 

நீங்கள் சொல்வது புரிகின்றது.

தாயகத்தில் உள்ளவர்கள் குறித்து புலம்பெயர்ந்தவர்களின் பார்வையாகவே இது தாயக மக்களை சென்றடைகின்றது.

இவ் விடயம் குறித்து விமர்சிப்பதற்கே ஒரு துளி அதிகாரத்தையோ உரிமையையோ கொண்டிராத உண்மையான ஓடுகாலிகளான செய்திவெளியிடும் புலன்பெயர்ந்தவர்கள் எப்படி இவ்வளவு கேவலமாக எழுதமுடியும்? இங்கே ஒன்று ரண்டுபேர் இப்படிச் செய்கின்றார்கள் என்று நாங்கள் எங்களுக்குள் திருப்திப்படலாம் ஆனால் தாயக மக்களை பொறுத்தவரை வெளிநாட்டவன் இப்படி எழுதுகின்றான் என்றுதான் எடுக்கப்படும்.

இவ்வாறு பொறுப்பற்றதனமாய் எழுதுபவர்கள் தாங்களே தேசியத்துக்கு சொந்தக்காரர் என்று நடந்துகொள்வதை ஏனையவர்கள் ஆமோதிக்கின்றார்கள். இவ்வாறான செய்திகள் தடுக்கப்படவேண்டியது. இந்த இணையதளங்கள் கண்டனங்கள் அனுப்பவே தகுதியற்றது.

இராணுவத்திற்கு முதலே இவர்கள் இப்படியான செய்தியூடாக போரால் பாதிக்கப்பட்ட இவர்கள் மீது தமது வக்கிரத்தை காட்டிவிட்டனர். அந்தவகையில் இவர்கள் இராணுவத்தை விட பன்மடங்கு கேவலமானவர்கள். இதை அந்த மக்களும் புரிந்துகொள்வார்கள்.

போருக்கென்று காசை சேர்த்து ஆட்டையை போட்டவர்களே இப்படியாக வக்கிரமாக எழுதி தாம் இன்னும் தேசீயத்துக்கு விசுவாசிகள் என்று காட்டிக்கொள்கின்றனர். புலம்பெயர்ந்த தனது ஓடுகாலி நிலை மறந்து தாயகத்து மக்களை தேசீயம் என்ற போர்வையூடாக அதிகாரம் செய்யமுடியும் என்று போதையில் மிதக்கின்றார்கள்.

அடிப்படையான விசயம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து புலம்பெயர்ந்தவனின் வக்கிரப்பார்வை என்றே முடிகின்றது. ஒரு பயித்தியக்காரனின் எழுத்துக்கு ஏனையவர்கள் பொறுப்பாக முடியாது என்றபோதும் தாயகம் குறித்து புலன்பெயர்ந்தவனின் எழுத்தாக இது இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பெண்களை இராணுவத்தில் சேர்ப்பது இராணுவத்தினரின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வவதற்காக இருக்கலாம், இது பகிரங்கப்படுத்தபட்டால் கூட அதைக்கேட்கும் அருகதை எனக்கோ, தங்களுக்கோ இல்லை.

போராட்டத்திற்கு என்று காசு குடுத்தவர்கள் கூட தங்களது அகதி அந்தஸ்தை தக்க வைக்கத் தான் குடுத்தார்களே தவிர தமிழீழத்திற்காக அல்ல. இன்று புலிகள் இல்லாத வருத்தம் கூட புலம்பெயர்ந்தவர்களுக்குத் தான் அதிகம் காரணம் அசைலம் அடிக்க காரணம் இல்லை,. ஊரில் இருக்கும் எஞ்சியவர்களைக் கூப்பிட முடியவில்லையே என்ற எண்ணமே இங்கு விஞ்சி நிற்கிறது. இல்லாது விடின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்க்கு பெரிய அளவில் புலம்பெயர்ந்தவர்கள் உதவவும் இல்லை அதே நேரம் புலியைச் சாட்டி காசு சேர்த்தவர்களும், தலைமைத்துவம் தாங்கும் எந்த அமைப்புக்களும் (பெரிதளவில்) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

எதுவுமே செய்யாமல் இன்னது தான் அவர்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரத்தை எந்த வகையில் எடுத்தீர்கள்?

சொந்த இனத்தை மீட்பதற்கான எந்தவிதமான திட்டங்களும் இல்லாத ஒரு சமூகக்கட்டமைப்பு கலாச்சாரம்,பண்பாடு

என்ற பெயரில் கேள்வி கேட்பது என்பது எந்தவிதத்தில் நியாயமானது என்பதைக் கூறினால் அவர்களுக்கும் பிரயோசனப்படும்.

இதனை புலம்பெயர் மக்களை நோக்கிக் கேட்பதிலும் சமூகவியல் பீடங்கள் உட்பட பல அங்கத்துவங்களைக் கொண்டியங்கும்.. யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகத்துக்கு ஒரு பாரிய பொறுப்பு உண்டு. அதேபோல்.. கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் உண்டும்.

நாம் வெறுமனவே.. புலிகள்.. புலிகளின் பெயரால் காசு சேர்த்தோரை.. சுட்டிக்காட்டிக் கொண்டு..  தாயகத்திலேயே.. சிலர் செய்யும்..மிக மோசமான செயற்பாடுகள்.. தாயகத்தில் உள்ள பிறரை குறிப்பாக பெண்களை பாதிக்கச் செய்கின்ற இவ்வாறான செயல்களை வரவேற்க முடியாது.

இந்தப் பெண்கள் திட்டமிட்டு இராணுவத்துக்குள் உள்வாங்கப்படுகின்றனரே.. தவிர சேவை நோக்கில் அங்கு இணையவில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறலாம். அவ்வாறு இணையும் மன நிலைக்கு தமிழ் மக்கள் வரவும் இல்லை. இத்தகைய ஒரு சூழலில் தொடர்ந்து தமிழ் பெண்களை சிங்களப் படைகள் குறிவைத்து.. இராணுவத்தில் இணைப்பது என்பது அவர்களை சிங்களப் படையினரின் தேவைகளுக்கு இரையாக்க என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

ஏனெனில்.. சிங்களப் படையில் எந்த கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த சிங்களப் பெண்ணும் இணைவதில்லை. இதனையாவது எம்மவர்கள் அறிந்திருக்கிறீர்களா..???! வறிய சிங்களப் பெண்களை விட.. மிகுதி.. சிங்களப் பெண்களே இணைய விரும்பாத இடத்தில் தமிழ் பெண்கள் இணைய வைக்கப்படுவது என்பது மிக மோசமான செயலாகும். இதே இடத்தில் ஏன் முஸ்லீம் பெண்களை இராணுவத்தில் இணைக்கவில்லை. அவர்களும் இராணுவத்தில் இடம்பெற வேண்டும் தானே..??! எல்லா இனத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் இராணுவத்தில் தமிழ் ஆண்களுக்கு இடமில்லை. முஸ்லீம் பெண்களுக்கு இடமில்லை. முஸ்லீம் ஆண்களுக்கும் இடமில்லை. ஆனால்.. இராணுவ வன்முறைக்கு இலகுவாக இலக்காக்கப்படக் கூடிய தமிழ் பெண்களுக்கு மட்டும்... இடமிருக்குது. அதெப்படி.. என்று கேள்வி கேட்பதற்கும்.. நியாயம் தேடுவதற்கும்... புலி.. புலிக்கு காசு கொடுத்தது.. தான் கதைக்கனுமுன்னா.. இந்தப் பெண்கள் பாதிப்படைவதை யாராலும் தடுக்க முடியாது.

இவர்களே பின்னொரு காலத்தில்.. தமிழ் - சிங்கள கலப்பு இனத்தின் முன்னோடிகளாக விளைவர். சிங்கள இராணுவ...விஜயன்களை திருமணம் செய்யும் இராவண அரச வம்ச.. குவேனிகளாகவே இவர்களை சிங்களம்... விபரிக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழ்ப்பெண்களை இராணுவத்தில் சேர்ப்பது இராணுவத்தினரின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வவதற்காக இருக்கலாம், இது பகிரங்கப்படுத்தபட்டால் கூட அதைக்கேட்கும் அருகதை எனக்கோ, தங்களுக்கோ இல்லை.

போராட்டத்திற்கு என்று காசு குடுத்தவர்கள் கூட தங்களது அகதி அந்தஸ்தை தக்க வைக்கத் தான் குடுத்தார்களே தவிர தமிழீழத்திற்காக அல்ல.

மாதாந்தப் பங்களிப்பு..  அவசரகால நிதி.. மீளளிப்புக் கடன்.. அதுமட்டுமல்ல.. தனது பல அலுவல்களின் நடுவே தனது நேரத்தை ஒதுக்கி தனக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நிதிசேகரிப்பது மட்டுமல்ல.. பிரசுரங்கள் அறிவித்தல்கள் பத்திரிகைகள் என்று தொடர்ந்து உழைத்தவர்களது சேவைகள்.. எல்லாவற்றையும் சுலபமாக 'அகதி அந்தஸ்து' என்று கூறிவிட்டீர்கள்.. அதுபோலத்தான் அவ்வப்போது மண்மீட்புக்காக அளிக்கப்பட்ட தாலிக் கொடிகளையும் 'அகதி அந்தஸ்து'க்காக அல்லது சிற்றிசன்சிப்புக்காக என்று கூறினாலும் கூறுவீர்கள்.. அப்போ ஒரு கேள்வி... தாங்கள் எந்த அந்தஸ்துக்காக இப்படியாகக் கருத்தெழுதி உண்மையாகப் பங்களித்தோரது மனங்களைப் புண்படுத்துகிறீர்கள்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு எல்லாவகையிலும் தமிழின அழிப்பில்
திட்டமிட்டவகையில் செயற்படுகின்றது.
ஒட்டுக்குழுக்களும் அதற்கேற்ற வகையில் தங்கள் ஊதியத்திற்காக சிங்கள சேவையை முன் நின்று செய்கின்றனர்.

ஈழத்தில் அரசியல்வாதிகள் தங்கள்முன்னுரிமையை நிலை நிறுத்த சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கின்றனர்.

அங்கு உடனடியாக ஒரு மாற்றம் நிகழ வேண்டும்
வெறுமையாக இருக்கும் மக்களின்  மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்
தோற்றுவிட்டோம் என்ற மக்களின் மனநிலை மாற்றப்படவேண்டும்.

வெறும் அரசியல் நாடக வசனங்களினால் தமிழினம் இன்னும் கீழான நிலைக்குச் செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் தமிழ் பெண்கள் மட்டும் இராணுவத்தில் அதிகமாக சேர்க்கப்படுகின்றார்கள் ஆண்களுக்கு என்னாச்சு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப்பெண்களை இராணுவத்தில் சேர்ப்பது இராணுவத்தினரின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வவதற்காக இருக்கலாம், இது பகிரங்கப்படுத்தபட்டால் கூட அதைக்கேட்கும் அருகதை எனக்கோ, தங்களுக்கோ இல்லை.

போராட்டத்திற்கு என்று காசு குடுத்தவர்கள் கூட தங்களது அகதி அந்தஸ்தை தக்க வைக்கத் தான் குடுத்தார்களே தவிர தமிழீழத்திற்காக அல்ல. இன்று புலிகள் இல்லாத வருத்தம் கூட புலம்பெயர்ந்தவர்களுக்குத் தான் அதிகம் காரணம் அசைலம் அடிக்க காரணம் இல்லை,. ஊரில் இருக்கும் எஞ்சியவர்களைக் கூப்பிட முடியவில்லையே என்ற எண்ணமே இங்கு விஞ்சி நிற்கிறது. இல்லாது விடின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்க்கு பெரிய அளவில் புலம்பெயர்ந்தவர்கள் உதவவும் இல்லை அதே நேரம் புலியைச் சாட்டி காசு சேர்த்தவர்களும், தலைமைத்துவம் தாங்கும் எந்த அமைப்புக்களும் (பெரிதளவில்) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

எதுவுமே செய்யாமல் இன்னது தான் அவர்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரத்தை எந்த வகையில் எடுத்தீர்கள்?

சொந்த இனத்தை மீட்பதற்கான எந்தவிதமான திட்டங்களும் இல்லாத ஒரு சமூகக்கட்டமைப்பு கலாச்சாரம்,பண்பாடு

என்ற பெயரில் கேள்வி கேட்பது என்பது எந்தவிதத்தில் நியாயமானது என்பதைக் கூறினால் அவர்களுக்கும் பிரயோசனப்படும்.

*இந்த கருத்திற்கு நீங்கள் உரிமை கோருகின்றீர்களா? இதை சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் செய்ததை வைத்து ஏனையவர்களையும் மதிப்பிடும் நீங்கள் அல்லது உங்களைப்போன்றவர்களுக்கு இன்னும் என்ன பிரச்சனை? பேசாமல் சொந்த இடங்களுக்கு செல்லலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.